வெள்ளைத் தோல் நடிகையிடம் மயங்கிய அருவா மீசை நடிகர் ..!
admin | Aug 07, 2012 | 0 comments
இறக்குமதி செய்யப்பட்ட வெளைத்தோல் நடிகையுடன் தையா தக்கா என தாண்டவமாடிய அருவா மீசை நடிகர் வெள்ளைத்தோலுக்கு மயங்கிவிட்டாராம் என கிசுகிசுக்கப்படுகிறது.
தற்போது பெருசு பெருசா படம் எடுக்கும் இயக்குனரின் புதிய படத்தில் ஒப்பந்தமாகிய அருவா மீசை நடிகர், வெள்ளைத் தோல் நடிகை தான் வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றாராம்.
மேலும் தனக்கு வரும் வாய்ப்புக்களுக்கெல்லாம் அவுங்க தான் வேணும் என்று கண்டிஷன் வேறு போடுகிறாராம்..!
ம்ம்..!
English summary:
Famous actor love with white skin actress .
Filed Under: சினிமா கிசு கிசு











