பேரன் படத்தைப் பார்த்து ரசித்த கருணாநிதி !

ok ok film watching karunanithi,hanshika stills,hanshika hot stills,udaya nithi stills ,tamil actress stills,tamil actors profiels,karnadaka actress profiels,tamil songs download,www.cineikons.com

www.cineikons.com

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க. ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

இப்படம் தமிழ் புத்தாண்டில் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தை பிரத்யேகமாக கருணாநிதிக்கு திரையிட்டு காட்டினார்கள். வடபழனியில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் இந்த சிறப்பு காட்சி நடந்தது. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் பார்க்க வந்த கருணாநிதியை உதயநிதி ஸ்டாலின், படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளும் படத்தை ரசித்து பார்த்தார். படம் முடிந்ததும் அதில் நடித்தவர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் கருணாநிதி பாராட்டினார்.

English summary:

ok ok film watching the kalaingar .


Filed Under: தமிழ் சினிமா

Tags: , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal