பாலிவுட் படத்தை தயாரிக்கும் வித்யாசாகர்..!


தென்னிந்திய ரசிகர்கள் கவர்ந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் வித்யாசாகர். தமிழில் 1989ல் ராஜசேகர் இயக்கிய பூமனம் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மாநிலங்களையும் அசத்திய வித்யாசாகர் தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ளார். அதுவும் பாலிவுட் படத்தை தான் தயாரிக்கிறராம். ‘லக்கி அன்லக்கி’ என்ற பாலிவுட் படத்தை தயாரிக்கிறார். அதுவும் தான் இசையமைத்த மெகா ஹிட்டான் அப்படிப்போடு பாடலை, தான் தயாரிக்கும் அந்த படத்தில் ரீமிக்ஸ் செய்யப் போகிறாராம்.


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal