3 படத்துக்கு “U ” சான்றிதல் !

sruthi stills,danush stills,tamil actress profiels,tamil actors profiels,www.cineikons.com

www.cineikons.com

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் அவரது கணவரும் நடிகருமான தனுஷ் நடித்த படம் ’3′. இப்படத்துக்காக அவர் பாடிய ‘ஒய் திஸ் கொலை வெறிடி’ பாடல் சர்வதேச அளவில் பிரபலமாகி உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். இந்நிலையில் ’3′ படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளது.

English summary:
Sensor bord provide in 3 flim “U” certificate


Filed Under: தமிழ் சினிமா

Tags: , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal