கொல்கத்தா டீமை ஆதரித்தாரா த்ரிஷா?கோவத்தில் தமிழ் ரசிகர்கள்

Trisha supported kolkatta team or not ,trisha stills,trisha hot stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்த்தா நைட்ரைடர்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று மோதிய ஆட்டத்தை காண திரிஷா வந்திருந்தார். அவர் நேராக கொல்கத்தா அணியை ஆதரிக்கும் பிரமுகர்கள் உட்காரும் இடத்தில் போய் அமர்ந்தார்.

சென்னை அணியின் மஞ்சள் நிற ஆடையையோ, கொல்கத்தா அணியினரின் நீலநிற ஆடையையே அணிந்திருக்கவில்லை. வெள்ளை நிற டிரெஸ் உடுத்தி இருந்தார். திரிஷாவை கொல்கத்தா ஆதரவாளர்கள் உரிமையில் பார்த்த ரசிகர்கள் அவர் மேல் ஆவேசமானார்கள். கை நீட்டி கோபமாக திட்டினார்கள்.

சென்னை அணி தோற்ற போதும் அவர் மீதான கோபம் இன்னும் அதிகமானது. இணைய தளங்களில் கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து திரிஷா கூறும்போது, என் ஆதரவு எப்போதுமே சென்னை அணிக்குத்தான். சபீனாகான் என் நெருங்கிய தோழி என்பதால் அவர் அருகில் போய் அமர்ந்தேன். இதனை ரசிகர்கள் சர்ச்சையாக்க வேண்டாம் என்றார்.

English summary:

IPL match final participate for chennai and kolkatta teams.

This match kolkatta win by chennai team,this match watch actress trisha,but she is supported kokatta team

But trisha not accepted this mater,she is told i am supported only chennai.


Filed Under: நடிகைகள்

Tags: , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal