இன்றைய கோடம்பாக்கம் ‘கிசு கிசு ‘…!

Today kodambakkam gossips ,santhiya stills,santhiya hot stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

* சற்குணம் இயக்கத்தில் சொட்ட வாழகுட்டி பரத்பாலா இயக்கத்தில் ‘மரியன்’ மற்றும் இந்தி படம் ‘ராஞ்சனா’ என 3 படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

* அறிவழகன் இயக்கும் வல்லினம் படத்தில் நடிக்கும் அதுல் குல்கர்னி, சிம்புதேவன் உதவியாளர் தனராம் சரவணன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம்.

* பைசா பைசா மலையாள படத்தில் டேனியல் பாலாஜி ஜோடியாக நடிக்கிறார் ‘காதல்’ சந்தியா.

* கறுப்பு வெள்ளை, வண்ணப்படம், 3டி படம், மோஷன் கேப்சர் என 4 வித தொழில்நுட்ப மாற்றங்களில் உருவான படங்களில் நடித் திருக்கும் இந்திய நடிகர் ரஜினி ஒருவர்தானாம்.

* வெயில் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும்போது அவருக்கு வயது 18 தானாம்.

English summary:

Today kodambakkam gossips .


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal