இன்றைய கோடம்பாக்கம் ‘கிசு கிசு ‘…!!

Today kodambakkam gossips,surya stills,bala stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

* ரோகிணி இயக்கும் ‘அப்பாவின் மீசை’ படத்தை தயாரிக்கும் இயக்குனர் சேரன், அதில் நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லையாம்.

* சூர்யா டபுள் ஆக்ஷனில் நடிக்கும் ‘மாற்றான்’ பாடல் சிடி வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரில் நடக்க உள்ளது.

* மூலிகை சிகிச்சை மூலம் 6 கிலோ உடல் எடை குறைத்திருக்கும் மோகன்லால், ஒலிம்பிக் போட்டிகளை காண 10 நாட்கள் லண்டனில் தங்கி இருக்கிறார்.

* ஆக்ஷன் கதையான ‘மிரட்டல்’ படத்தில் காமெடிக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறாராம் இயக்குனர் மாதேஷ்.

* எரியும் தணல், பரதேசி என இரண்டு பெயர்களில் எது தனது பட டைட்டில் என்று உறுதி செய்யாமல் இருக்கிறாராம் இயக்குனர் பாலா.

English summary:

Today kodambakkam gossips .


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal