இன்றைய கோடம்பாக்கம் “கிசு கிசு “…!!

Today kodambakkam gossips ,sonamkappor stills,danush stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

1981ல் வெளியான ராம் லட்சுமண் படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற ‘நான்தான் உங்கப்பன்டா’ என்ற பாடல் லண்டனில் நடக்க உள்ள ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் ஒலிபரப்புவதற்கான தேர்வு பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

தனுஷ், சோனம் கபூர் நடிக்கும் ‘ராஞ்சா’ இந்தி படத்தின் முக்கிய காட்சிகளை இம்மாதம் டெல்லியில் படமாக்க உள்ளார் இயக்குனர் ஆனந்த் எல்.ராய்.

லண்டனில் கடும் குளிரில் மேற்சட்டை அணியாமல் விக்ரம் நடித்த சண்டை காட்சியை ‘தாண்டவம்’ படத்துக்காக படமாக்கினார் இயக்குனர் விஜய்.

யுத்தம் செய் படத்தில் அம்மா வேடத்தில் நடிக்க முதலில் நதியாவிடதான் பேசினாராம். கிளைமாக்ஸ் சீனுக்காக மொட்டை போட நதியா மறுத்ததால்தான் லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்தாராம்.

மதன் கார்க்கி என்ற பெயரில் பாடல் எழுதி வரும் வைரமுத்து மகன் இனி கார்க்கி என்ற பெயரில் பாடல் எழுதுவாராம்.

English summary:

Today kodambakkam gossips .


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal