விஜயின் “துப்பாக்கி” ரிலீஸ் தேதி அறிவிப்பு …?
admin | Sep 03, 2012 | 0 comments
டைட்டில் பிரச்சினை துப்பாக்கியை கொஞ்சம் தடுமாறவே வைத்தாலும், ரிலீஸ் தேதியை கொஞ்சம் தைரியமாகவே அறிவித்திருக்கிறது துப்பாக்கி டீம்.
நவம்பர் 13 ஆம் தேதி, தீபாவளி அன்று துப்பாக்கி ரிலீஸ் ஆகவிருக்கிறது. துப்பாக்கி படத்தின் கர்நாடகா ஏரியா உரிமையை வாங்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.
இவர் ஏற்கனவே மாற்றான் படத்தின் கன்னட உரிமையை வாங்கியவர். மாற்றான் அக்டோபர் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
English summary:
Thuppaki release date notice .
Filed Under: தமிழ் சினிமா











