திருத்தணி – உருவான விதம் சொல்லும் பேரரசு …!

Thiruthani director explained,bharath stills,sunaina stills,sunaina hot stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

சிவகாசி, திருப்பதி உள்ளிட்ட படங்களை இயக்கிய பேரரசு அடுத்து ‘திருத்தணி என்ற படம் இயக்குகிறார்.

அவர் கூறியதாவது:

இளைஞர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக பயிற்சி செய்து உடற்கட்டை பில்ட் செய்கிறார்கள்.

உடல் பலமாக இருந்தாலும் மன பலம் இல்லாவிட்டால் எல்லாமே வீணாகிவிடும் என்ற கருவை மையமாக வைத்து திருத்தணிÕ கதை அமைத்திருக்கிறேன். ஜிம் மாஸ்டராக பரத் நடிக்கிறார்.

ஹீரோயின் சுனேனா. வழக்கமாக என் படங்களில் ஹீரோவே காமெடி செய்வார். இதில் ஹீரோயின் காமெடி செய்கிறார்.
முதலில் சுனேனாவால் காமெடியாக நடிக்க முடியுமா என்று பயந்தேன். காதலில் விழுந்தேன்,மாசிலாமணி போன்ற படங்களில் அவர் நடிப்பை பார்த்ததும் நம்பிக்கை வந்தது.

ஒரு வருடத்தில் 2 படம் ரிலீஸ் செய்துவிடுவேன். ஆனால் இப்படம் முடிவதற்கு 2 வருடம் ஆகிவிட்டது. காரணம் பைனான்ஸ் பிரச்னைதான்.

ஹீரோ, ஹீரோயின், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்ததால் இப்படம் முடிக்க முடிந்தது. இசையும் நானே அமைக்கிறேன்.

English summary:

Thiruthani director explained .


Filed Under: தமிழ் சினிமா

Tags: , , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal