‘தல ‘ நடிகரின் விமர்சனத்துக்காக காத்திருக்கும் ‘சகுனி’ நடிகர்..!!

siruthai actor waiting for opinion form thala actor,ajith stills,karthi stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

சிறுத்தை நடிகர், தான் இதுவரை நடித்த எல்லா படங்களிலும் தான் நடித்த நடிப்பு பற்றி தனக்கு நெருங்கிய சக நடிகர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாராம்.

எல்லோரும் அவரைப் பற்றி நல்ல கருத்துக்களை மட்டுமே கூறி வருகின்றனராம்.

ஆனால் இவரின் அபிமான தல நடிகர் மட்டுமே இவரின் நிறை குறைகளை சொல்லி திருப்தியான கருத்துக்களை சொல்வாராம்.

ஆகையால், தற்போது இவர் நடித்து வெளிவந்திருக்கும் படத்தில் தன் நடிப்பைப் பற்றி தல நடிகர் என்ன சொல்லப் போகிறார் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறாராம் சிறுத்தையாக சீறிய சகுனி.

English summary:

siruthai actor waiting for opinion form thala actor.


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal