விஜயின் மும்பை ராசி ….?
இயக்குனர் ஏ.எல். விஜய் படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகர் விஜய் 40
தனியார் தொ(ல்)லைக்காட்சிகளின் எண்ணிக்கை தாறுமாறாகிக்
விஜயின் துப்பாக்கி படம் தீபாவளிப் படங்களில் போட்டியே இல்லாத
விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் ரிலீஸ் தேதி நான்கு தினங்கள்
கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த ‘யோவான்
விஜய் – காஜல் நடிப்பில் உருவாகியுள்ள துப்பாக்கி படத்துக்கு யு
அம்மா சென்டிமென்ட் என்றால் சினிமாவில் ஒர்க் அவுட் ஆகும்
நடிகர் விஜய் நடிக்கும் துப்பாக்கி படம் பல்வேறு தடைகளைத் தாண்டி
நம் தமிழக மக்களுக்கு நான்கு ஐந்து சாய்ஸ் வைத்துகொண்டு அதில்
ஏற்கனவே பஞ்ச் ஹீரோ, காட் ஹீரோவ தன் படங்கள்ல டயலாக் பேசி
சிம்புவின் போடா போடி சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் முதல் படம்.
பிரமாண்டங்களுக்கு முதலில் பேசப்படும் பெயர் தயாரிப்பாளர்
கடையாணியை உருவிய பிறகும் கம்பீரமா உருளுதே சக்கரம்’ என்று
‘கை மாறிய பதினாலு எல்’ என்ற தலைப்பில் நாம் வெளியிட்டிருந்த
ஒரே ஒரு கள்ளத்துப்பாக்கிதான். ஆனால் வெடித்தது பதினாலு குண்டுகள் என்று சங்கேத வார்த்தை போட்டு சலசலப்பு கிளப்புகிறார்கள் கோடம்பாக்கத்தில். விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’ படத் தலைப்பு எங்கள் ‘கள்ள துப்பாக்கி’ படத்தை பாதிக்கும்என்று கூறி கோர்ட்டுக்கு போன இயக்குனர் ஒருவர், அந்த தலைப்பு பிரச்சனையை விடாப்பிடியாக இழுத்துக்கொண்டே போக, நீதிமன்றமும் இந்த வழக்கை மறு தேதி குறிப்பிட்டு பலமுறை ஒத்தி வைத்துக்கொண்டே இருந்தது. சூயிங்கத்தால கயிறு செஞ்சு அதில் தேரை கட்டி இழுத்த கதையாக முடிஞ்சுரும் போலிருக்கே [...]
மொழி தெரியாத நடிகைகளிடம் தமிழ் வசனம் பேச வைப்பது கடினம்
ஒரு படம் வெளியாவதற்கு முன்பே படம் எப்படி என்று ரிசல்டை தெரிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். அதுவும் ஸ்டார் படம் என்றால் ஆர்வம் தாறுமாறாக ஓடும். விஜய்க்கு கடைசியாக வெளியானது – நண்பன் சேர்த்தி இல்ல – வேலாயுதம். சூர்யாவுக்கு 7ஆம் அறிவு. ஒரே நேரத்தில் வெளியான இந்தப் படங்களில் எது பெஸ்ட் என்ற சர்ச்சை இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. துப்பாக்கியும், மாற்றானும் ஒரே நேரத்தில் வெளியாகப் போவதில்லை என்றாலும் எது வெல்லும் என்று பெட் [...]
“துப்பாக்கி ” வெளிவராத புதிய படங்கள் …!! English summary:thuppaki latest photos .
இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம் என்று புகழாரம் சூட்டினார் விஜய். கலைப்புலி தாணு தயாரிப்பில், விஜய் – காஜல் அகர்வால் நடித்துள்ள படம் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு முருகதாஸ் இயக்கும் படம் இது. இந்தப் படம் குறித்த விளம்பரங்கள், பாடல்கள் வெளியாவது பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இழுத்துக் கொண்டே போனது. ஒருவழியாக வழக்குகள் வம்புகள் முடிந்து, நேற்று முன்தினம் விளம்பரம் வெளியானது.நேற்று காலை சென்னை பார்க் [...]
துப்பாக்கி வழக்கு முடிந்து, விட்டு விடுதலையான மனநிலையில்
விஜயின் “துப்பாக்கி ” டிரைலர் …!!வீடியோ இணைப்பு ..!! English summary: Thuppaki trailer .
கதையில் ஒரு சில விஷயங்களை தழுவி காப்பி அடிப்பது என்பது
தல ரசிகர்களும் தளபதி ரசிகர்களும் படம் வந்தாலும் வராவிட்டாலும் போட்டி போட்டுக்கொண்டே இருப்பார்கள். இதை சரியாக புரிந்து வைத்திருக்கும் சிம்பு, தீபாவளி ரேசில் துப்பாக்கியை எதிர்த்து தனது போடா போடி திரைப்படத்தை வெளியிடுகிறார். தான் ஒரு தல விசிறி என அனைவரின் மனதிலும் ஆழமாக பதியும்படி அவர் நிறைய விஷயம் ஏற்கனவே செய்துள்ளார். அதனால் தளபதியின் படத்திற்கு போட்டியாக தலையின் படம் வராததால் தல ரசிகர்கள் அனைவரும் சிம்புவின் படத்திற்கு கண்டிப்பாக வருவார்கள் என்பது சிம்புவின் எதிர்பார்ப்பு. [...]
சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்துள்ள ‘மாற்றான்’ படம்
நடிகர் விஜய் நடிக்கும் `துப்பாக்கி’ படத்தின் தலைப்புக்கு தடை கேட்டு
‘துப்பாக்கி’ படத்தின் கதை என்னவாக இருக்கும், அதில் விஜய் எந்த
முதல் முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்.
விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி தலைப்புக்கு
பல நாட்களாக நீடித்து வரும் பெயர் சிக்கலில் உள்ள படம் , இளைய
விஜய் நடிக்கும் துப்பாக்கி போலீஸ் கதை அல்ல…. அதிரடி ஆக்ஷன்
இப்போதைய தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் கால்ஷீட் வாங்க
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அமீர் இயக்கப்போகும் புதிய படம்
விஜய் நடிக்கும் துப்பாக்கியின் தலைப்பு பிரச்சினை ஒன்பதாவது
நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய், ஒரு நல்ல பாடகரும் கூட.
விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் துப்பாக்கி.
ஒரு வழியாக துப்பாக்கி தலைப்புக்காக தொடரப்பட்ட வழக்கில்
பிரம்மாண்ட இயக்குனரின் இடியட் படத்திற்கு முன்னரே தளபதி
அநேகமாக தமிழ் சினிமாவின் மிக இளம் பெண் இயக்குநர் இவராகத்தான் இருப்பார். 80-களில் ஹிட் அடித்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் ரீ மேக்கை இயக்கிவரும் 18 வயது சினேஹா பிரிட்டோ… லயோலா கல்லூரியின் இரண்டாம் ஆண்டு விஸ்காம் மாணவி. ”இன்னும் கொஞ்சம் சீக்கிரமே வந்திருக்கலாம். இதுவே லேட்டுனு தோணுது!” என்று சிரிக்கிறார். ”வாழ்த்துகள்… அறிமுக முயற்சியிலேயே ஆக்ஷன் ஹீரோ விஜயகாந்த் நடிச்சு ஹிட் ஆன படத்தை ரீ மேக் பண்றீங்க..? எப்படி வந்தது இந்தத் துணிச்சல்?” [...]
பால் நடிகை இளைய தளபதியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு பறிபோனதில் வருத்தத்தில் இருக்கிறாராம். குறுகிய காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக அறியப்பட்ட பால் நடிகை இந்த படத்தின் மூலம் மேலும் உச்சத்தை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தாராம். தற்போது, காரணம் இல்லாமலேயே அவருக்கு கல்தா கொடுத்திருப்பது நடிகையை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாம். English summary: Amalapal not act with vijay so she is very sad .
என் மகன் விஜய் அழகான நடிகன் இல்லை.. ரொம்ப அழகாக
காத்திருந்தவன் மோட்டார் சைக்கிளை நேற்று வந்தவன் பஞ்சராக்கியது போலதான்நடக்கிறது எல்லாமே! இளைய தளபதி விஜய் நடிக்கவிருக்கும் புதுப்படம் ஒன்றை ‘தாண்டவம்’ பட இயக்குனர் விஜய் இயக்கவிருக்கிறார். ‘என்னை பொருத்தவரை அனுஷ்கா நல்ல ஆர்ட்டிஸ்ட். அவங்களை என்னோட அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து யூஸ் பண்ணுவேன்’ என்றெல்லாம் ஐஸ் க்யூப்களை அனுஷ்காவின் மீது வாரியிரைத்தார் விஜய். இந்த ப்ரிட்ஜ் திறப்பு விழா தெய்வ திருமகள் பட நேரத்தில் நடந்த விஷயம். அதோடு விட்டாரா? ‘விஜய்யோடு உன்னை ஜோடி சேர்க்கிறேன்’ என்று [...]
விஜய் நடிக்க, கலைப்புலி தாணுவின் பிரமாண்ட தயாரிப்பாய்
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாதப் படத்தில்
துப்பாக்கி பெயரை பயன்படுத்தலாமா கூடாதா என்று நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு சொல்லவில்லை.
நடிகர் விஜய், அடுத்து இயக்குநர் விஜய்யின் படத்தில் நடிக்கப் போகிறார். எனது படத்தில் அவர் இல்லை. எனது அடுத்த படம் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவேன் என்று இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனன் கூறி விட்டார். இதன் மூலம் அவரது யோஹன் அத்தியாயம் ஒன்று கைவிடப்படுவது உறுதியாகி விட்டது. பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்திய படம்தான் இந்த யோஹன் அத்தியாயம் ஒன்று. துப்பறியும் கதையான இதை கெளதம் மேனன் இயக்க, விஜய் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்படத்தைத் தொடங்கும் [...]
இதுவரை விஜய் நடித்த எந்தப் படத்தின்
டைட்டில் பிரச்சினை துப்பாக்கியை கொஞ்சம் தடுமாறவே வைத்தாலும்,
சட்டி நிறைய அல்வா இருந்தும் பரிமாற தட்டு இல்லையே என்றாகும் போலிருக்கிறது
சென்னை விருகம்பாக்கம், கிருஷ்ணா நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் ரவி என்ற ரவிதேவன். இவர் நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:- நான், கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் சினிமா படம் ஒன்றை தயாரித்து வருகிறேன். இந்த படம் வெளிவரும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் துப்பாக்கி என்ற பெயரில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ஒன்றை, எஸ்.தாணு [...]
கதை முழுக்க தயாராகி விஜய்யின் ஒப்புதலும் பெறப்பட்ட நிலையில் இந்தப் படம் கைவிடப் பட்டது பலருக்கும் ஆச்சர்யம். அலசியதில், இதற்கு அவரவரின் ஈகோக்களே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. முதலில் விஜய்யின் படத்தை தொடங்காமல் சூர்யாவின் படத்தை அறிவித்தார் கௌதம். இதை விஜய் அவ்வளவாக ரசிக்கவில்லை. மேலும் நட்சத்திர இயக்குனரான முருகதாஸின் இயக்கத்தில் தனது சொல்லுக்கு பெரிதாக மரியாதை கிடைக்கவில்லை என்ற குமுறலில் இருந்த விஜய் மீண்டும் உடனே ஒரு நட்சத்திர இயக்குனருடன் பணியாற்ற விரும்பவில்லை. அதுவும் [...]
சீமான் படத்தில் நடிக்க விஜய் ஒப்புக் கொண்டதும், பின்பு வேண்டாம் என்று விலகியதும் ஏன் என்ற மர்மம் இப்போதும் நீடித்துக் கொண்டிருக்கிறது. உண்மை காரணம் நடிகை அசின்தானாம். ‘காவலன்’ படத்தில் அசின் நடித்திருந்தார் அல்லவா? இந்த படத்தின் ரிலீஸ் நேரத்தில்தான் அவர் இலங்கைக்கு சென்று திரும்பியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் அமைப்புகள், ‘காவலன்’ படத்தை வெளியிடும் தியேட்டர்களுக்கு முன் போராட்டம் நடத்த முடிவெடுத்திருந்தார்கள். இப்படத்தின் அயல்நாட்டு வெளியீட்டு உரிமையை வாங்கவும் தயக்கம் இருந்ததாம் பலருக்கு. இதையெல்லாம் [...]
இயக்குனர் ஹென்றி ஜோசப் இயக்கத்தில்
* இந்தியில் சல்மான்கான், கேத்ரினா கைப் நடித்த ‘ஏக் தா டைகர் பட ரீமேக்கில் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்க பேச்சு நடக்கிறது. * ‘அறிந்தும் அறியாமலும் பட ஹீரோ நவ்தீப், டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆருக்கு வில்லனாக நடிக்க உள்ளார். * மலையாள நடிகர் ஜெயராம் மனைவி, குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை சென்னையில் கொண்டாடுகிறாராம். * ஹாலிவுட் ஷூட்டிங்கிற்கு அமெரிக்கா சென்ற மல்லிகா ஷெராவத்துக்கு இந்திய மாணவர்கள் குஜராத் வகை உணவு வழங்கினர். வெளி உணவுகளை சாப்பிடக்கூடாது [...]
நடிகர் விஜய் நடிக்கும் `துப்பாக்கி’ என்ற
கௌதம் இயக்கத்தில் வெளியாகவுள்ள, இளையதளபதி யின் யோஹன் அத்தியாயம்
விஜய் நடிக்க கவுதம் மேனன் இயக்க இருந்த படம் கைவிடப்படும் என
விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் துப்பாக்கி படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெரும் விலை கொடுத்து விஜய் டிவி வாங்கியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. பெரிய பட்ஜெட் படங்களை வாங்க, பெரும் பட்ஜெட் போட்டு களத்தில் இறங்கியுள்ளன ஜெயா டிவியும் விஜய் டிவியும். சன் டிவி இந்த விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது. கோச்சடையான், மாற்றான், விஸ்வரூபம் போன்ற படங்களின் ஒளிபரப்பு உரிமையை இதுவரை இல்லாத அளவு பெரிய விலைக்கு வாங்கியதுஜெயா டிவி. தாங்களும் சளைத்தவர்கள் [...]
துப்பாக்கி’ படத்தினைத் தொடர்ந்து ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஜய். கெளதம் மேனன் இயக்கி வரும் ‘ நீதானே என் பொன்வசந்தம்’ படத்தினை முடித்து விட்டு யோஹனில் கவனம் செலுத்த இருக்கிறார். ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ படம் முழுக்க முழுக்க பிரிட்டனில் உருவாக இருக்கிறது. வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணிபுரிய இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக யார் என்பதில் இப்போதே முன்னணி நடிகைகளுக்கு இடையே கடும் போட்டி [...]
நடிகர் விஜய் ரசிகர்களை சென்னைக்கு அழைத்து திடீர் ஆலோசனை நடத்தினார்
எந்த சினிமா விழாவில் கலந்து கொள்ள வந்தாலும், வந்த இடத்தில் வாந்தியெடுத்துஅழைப்பவரையும் அவமானப்படுத்திவிட்டு போவது பிரபலங்கள் சிலரது வழக்கம். தங்கர்பச்சானை விழாக்களுக்கு அழைக்கும் போதே, ‘சார்… சப்ஜெக்ட்டை விட்டுட்டு வேற விஷயத்தை பேசிடாதீங்க’ என்றே அழைப்பார்கள். அப்படியும் வந்த வேலையை திறம்பட செய்யாமல் நகர்ந்தே இல்லை அவர். கடந்த வாரம் நடந்த ‘முகமூடி’ ஆடியோ வெளியீட்டு விழாவிலும் அப்படியொரு பிரச்சனை. ஆனால் அது பிரபலங்களால் ஏற்பட்டது அல்ல. ரசிகர்களால்! ஆடியோவை வெளியிட வந்திருந்தது இளைய தளபதி விஜய் [...]
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’ படத்துக்கு சிக்கல் தொடர்கிறது. இந்தத் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை 2-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நார்த் ஈஸ்ட் பிலிம் ஒர்க் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், `கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் தமிழில் சினிமா படம் தயாரித்து வருகிறோம். படத்தின் தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்தோம். இந்த நிலையில், ‘துப்பாக்கி’ [...]
விஜய் ‘முகமூடி’ இசையை வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்
முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் விஜய்,
இவரைப் பார்த்தால் டிமிக்கி குடுக்கிற மாதிரி தெரியலையே..? தமிழில் சூர்யாவுடன் ‘மாற்றான்’, விஜய்யுடன் ‘துப்பாக்கி’ படங்களில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்தியில் ஒரு படத்திலும் தெலுங்கில் 2 படங்களிலும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வந்த இந்தி வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் காஜல். இதனால் அவரது கால்ஷீட் தேதிகளில் குளறுபடி ஏற்பட்டது. ‘மாற்றான்’, ‘துப்பாக்கி’ என 2 படங்களிலும் காஜல் நடிக்க வேண்டிய பாடல் காட்சிகள் பாக்கி உள்ளது. ஆனால் குறிப்பிட்ட தேதிகளில் ஷூட்டிங்கிற்கு [...]
இளையதளபதி விஜயின் துப்பாக்கி திரைப்படம் அடுத்த மாதம் 15ஆம் தேதி
திருப்பூரில் நடிகர்கள் விஜய், அஜித் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதியில் நடிகர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் நேற்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ‘தலையா, தளபதியா’ என்று வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஆவேசமடைந்த இரு தரப்பும் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். இதில், காயமடைந்த விஜய் ரசிகர் கருப்பையா (37), அஜித் ரசிகர்கள் சிவா (25), மோகன் (24) ஆகியோர் திருப்பூர் அரசு [...]
பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூவில் முதல்
2012 இன் முதல் 6 மாதங்கள் நிறைவுற்ற
துப்பாக்கி படத்திற்கு டைட்டில் பிரச்சினையால்
புதிய ரக கார்களை ஓட்டி மகிழ்வதென்றால், விஜய்க்கு அலாதி பிரியம். அதனால், தன் நட்புவட்டார நடிகர்கள் யாராவது, புதிதாக கார் வாங்கி இருப்பதாக சொன்னால், படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நாளில், அந்த காரை தனது வீட்டுக்கு கொண்டு வரச்சொல்லி ஓட்டி மகிழ்கிறார். சமீபத்தில் கூட காமெடி நடிகர், புரோட்டா சூரி, தான் புதிதாக கார் வாங்கி இருக்கும் சந்தோஷத்தை விஜய்யிடம் பகிர்ந்தார். காரை கொண்டு வரச் சொல்லி, தன் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் [...]
சென்னை அருகே விஜய் ரசிகர்களை தேமுதிகவைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரங்கிமலை ஒன்றிய விஜய் ரசிகர் மன்றம் சார்பில் மக்கள் மன்றம் என்ற பெயர் பலகை திறப்பு விழா சென்னை அருகே பெருங்களத்தூர் குண்டுமேட்டில் நடைபெற்றது. பரங்கிமலை விஜய் ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். விழா நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த தேமுதிகவினர் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் மற்றும் [...]
விஜய் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த விளம்பரப் படம்..!! டோகோமோ நிறுவனத்திற்கு விஜய் ரெட்டை வேடத்தில் அசத்தும் விளம்பரப் படம்: English summary: vijay first time taking for dual role from add film .
சின்னதம்பி படத்தில் குழந்தை நட்சத்திரமாய் சினிமாவில்
ஹாலிவுட் நட்சத்திரங்களின் திருமணம் எந்த அளவுக்கு பரபரப்பாக பேசப்படுமோ, அதை விடவும் பரபரப்பை கிளப்பும் விவாகரத்து. இதில் லேட்டஸ்ட் டாம் குரூஸ், கேட்டி ஹோம்ஸ் டைவோர்ஸ். இந்த விவாகரத்துக்கு காரணம், தனது 6 வயது மகள் சூரியை, சயின்டாலஜி சர்ச் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டில் டாம் குரூஸ் விட நினைத்ததுதான் என்பதால் இன்னும் பரபரப்பு அதிகமாகியுள்ளது. ஹாலிவுட்டின் ஆணழகன் டாம் குரூஸ். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகைகளை கவர்ந்தவர். கேட்டி அவருக்கு 3வது மனைவி. அவரின் குழந்தைதான் [...]
இருவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு இடம் நிச்சயம் உண்டு
நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது.
கற்றது தமிழ், அங்காடித்தெரு போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற அஞ்சலி, இப்போது கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார். சமீபத்தில் கலகலப்பு படத்தில் அவரும், ஓவியாவும் ஆடிய கவர்ச்சி ஆட்டத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமாட்டார்கள். இந்நிலையில் இப்போது அதையும் தாண்டி ஒருபடி மேலே போய் உதட்டோடு உதடு முத்தத்திற்கு தயாராகிவிட்டார். இந்தியில் சக்கபோடு போட்ட டில்லி பெல்லி படம், தமிழில் சேட்டை என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு காட்சியில் ஆர்யாவோடு உதட்டோடு உதடு முத்தம் [...]