Tag: "Tamil songs free download"

post thumbnail

என்னை விட ‘சூர்யா’தான் அழகு : தம்பி கார்த்தி ..!

தன்னை விட தன் அண்ணன் சூர்யா தான் அழகு என்று நடிகர் கார்த்தி

post thumbnail

விஸ்வரூபம் பாடல் வரிகள் ..! இதோ உங்களுக்காக ..!

கமல்ஹாசனின் விஸ்வரூபம் ஆடியோ டிசம்பர் 7ம் தேதி

post thumbnail

ட்ரைவரின் கார் சாவியை ஜாகெட்டுக்குள் போட்டு கொண்டாரா புவனேஸ்வரி ..?

கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மீது இருப்பதால் தற்போது அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழே கைது செய்ய போலீஸார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியும், புவனேஸ்வரிக்கும் ஏழாம் பொருத்தம்தான். கடந்த 2002ம் ஆண்டும் இப்படித்தான் அல்லோகல்லப்பட்டார் புவனேஸ்வரி. அப்போது அவரை விபச்சாரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோர்ட் வாசலில் வைத்து சாமியாடுவது போல பேசினார் அப்போது புவனேஸ்வரி. அப்போது இணை கமிஷனராக இருந்தவர் ஜார்ஜ். அவர்தான் தற்போது [...]

post thumbnail

விஜயின் மும்பை ராசி ….?

இயக்குனர் ஏ.எல். விஜய் படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகர் விஜய் 40

post thumbnail

திரைக்கு வரும் முன்பே “நீதானே என் பொன் வசந்தம் ” படத்தின் காட்சிகள் வெளியீடு

நீதானே என் பொன்வசந்தம் படம் வெளியாகும் முன்பே அந்தப் படத்தின்

post thumbnail

விஜயை புறக்கணித்த அசின் …!

கஜினி படத்தின் மூலம் இந்திக்கு சென்ற அசின், அதன்பிறகு கோலிவுட்

post thumbnail

அஜித் – சிவா இணையும் படத்தின் நாயகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ..!

நீண்ட நாட்களாக கொலிவூட் பக்கம் தலைகாட்டாமல் இருந்துவந்த

post thumbnail

விஜயின் அடுத்த புல்லட் …? விரைவில் உதயமாகும் புதிய சேனல் …!!

தனியார் தொ(ல்)லைக்காட்சிகளின் எண்ணிக்கை தாறுமாறாகிக்

post thumbnail

மீண்டும் நீச்சல் உடையில் நயன்தாரா …!!

தெலுங்குப் படமான லவ் ஸ்டோரியில் மீண்டும் நீச்சலுடையில் நடிக்கிறாராம் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதலை முறித்துக் கொண்ட பிறகு நயன்தாராவுக்கு நிறைய படங்கள் குவிகின்றன. ராணாவுடன் நடித்த ‘கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்’ படம் நாளை ரிலீசாகிறது. சென்னையிலும் இந்தப் படம் வெளியாகிறது. தமிழில் அஜீத், ஆர்யா மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் தயாராகும் ‘லவ் ஸ்டோரி’ படத்தில் நீச்சல் உடையில் நடிக்கிறார்நயன்தாரா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நாகார்ஜுனா நடிக்கிறார். இந்தப் படத்தில் [...]

post thumbnail

ஹிந்திக்கு போவாரா அஜித் …?

மங்காத்தா படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்

post thumbnail

மீண்டும் ரஜினியை இயக்கப் போகும் மணிரத்னம் …!!

ரஜினியின் புதுப்படத்துக்கான கதை விவாதம் துவங்கியுள்ளது.

post thumbnail

‘தல ‘ யை எதிர்க்கும் “தல “….!!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில்

post thumbnail

சிம்பு பாடிய பாப்பா பாடல் ஏன் ?புதிய பரபரப்புத் தகவல்

சிம்பு நடிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் ‘

post thumbnail

இளம் பெண்களை ஆபாசப் படம் எடுத்தது பற்றி விளக்கம் தந்த தாராவின் பி.எ!!

சினிமா ஆசை காட்டி பல இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளியது பற்றி, கைது செய்யப்பட்ட நடிகை தாராவின் உதவியாளர் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். சினிமா ஆசை காட்டி பல இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய துடன் அப் பெண்களுடன் உல்லாசமாக இருந்த காட்சிகளையும் படம் பிடித்து, ஆண்களையும் மிரட்டி பணம் பறித்த நடிகை தாரா சமீபத்தில் ஐதராபாத்தில் கைது ஆனார். தலைமறைவான அவரது உதவியாளர் ஹனீபை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் ஐதராபாத் இந்திரா நகரில் பதுங்கி [...]

post thumbnail

அஞ்சலியின் கவர்ச்சி நடிப்பில் உருவான “கலகலப்பு ” மே 11 னில் வெளியீடு!

சுந்தர்.சி நீண்ட வருடங்கள் கழித்து இயக்கி இருக்கும் படம் ‘கலகலப்பு @ மசாலா கஃபே’. விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ‘கண்டேன்’ படத்தின் பாடல்கள் மூலம் அனைவரது கவனம் ஈர்த்த விஜய் எபினேசர் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். குஷ்புவின் ‘அவ்னி சினிமேக்ஸ்’ உடன் இணைந்து யு.டிவி நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ‘கலகலப்பு @ மசாலா கஃபே’ சுந்தர்.சி-யின் இயக்கத்தில் வெளிவரும் 25வது படமாகும். படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்ற [...]

post thumbnail

“தல ” கூட நடிச்சாச்சு இப்போ “தளபதி ” கூட நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை!!

தனது ஆஸ்தான இயக்குநர் ராகவேந்திரா லாரன்ஸை தனது சென்னை சாலிகிராமம் வீட்டிற்குள் விட மறுத்தது…ஐ.பி.எல்., 20-20 போட்டியில் சென்னை அணியை உற்சாகப்படுத்த தனி விமானத்தில் வந்தது.. உள்ளிட்ட் நடிகை லட்சுமிராய் பற்றிய கடந்த வாரம் வரையிலான விஷயங்கள் பற்றி மறந்துடுங்க ! அவர் பற்றிய லேட்டஸ்ட் இதோ..மும்பையில் துப்பாக்கி படப்பிடிப்பில் இருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஓட்டல் அறைக்கதவை அர்த்தஜாமத்தில் தட்டி, தல அஜீத்துடன் மங்காத்தா படத்துல நடிச்சுட்டேன்.. தளபதி விஜய்யுடன் துப்பாக்கியில ஒத்தப்பாட்டுக்காவது குத்தாட்டம் போட்டாகணும் ப்ளீஸ் [...]

post thumbnail

தமிழ் டைரக்டரிடம் வம்பிழுக்கும் பிரபல ஹிந்தி நடிகர்!புதிய பரபரப்புத் தகவல்

லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சாஹித் கபூர் நிபந்தனை விதித்ததால் வசனகர்த்தா மாற்றப்பட்டார். மாதவன், ஆர்யா நடித்த படம் ‘வேட்டை’. லிங்குசாமி இயக்கினார். இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் நடிக்க மாதவன், அசின் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களை அணுகியபோது கால்ஷீட் தர மறுத்துவிட்டனர். இந்நிலையில் சாஹித் கபூர் ஒப்பந்தம் ஆனார். ஸ்கிரிப்ட் பணி முடிந்து ஷூட்டிங் செல்லும் நேரத்தில் திடீரென்று சாஹித் நிபந்தனை விதித்தார். ‘தமிழில் எழுதப்பட்ட வசனங்களை அப்படியே இந்திக்கு மொழி [...]

post thumbnail

ஜெயம் ரவியுடன் ஜோடி போடும் அமலாப்பால்!!

சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக வளர்ந்து இருக்கும் அமலா பால், அடுத்து ஜெயம் ரவியுடன் ஜோடி போட இருக்கிறார். அமீர் இயக்கும் ஆதி பகவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி பூலோகம் என்ற படத்திலும், அடுத்து சமுத்திரகனி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இதில் சமுத்திரகனி இயக்கும் படத்தில் தான் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்தின் கதையை அமலாபாலிடமும் டைரக்டர் சொல்லிவிட்டார். அவருக்கும் [...]

post thumbnail

சிம்புவைப் பற்றி தனுஷின் கருத்து!!பரபரப்பானப் பேட்டி

இதோ பாவுட்டுக்கு ப்ளைட் பிடித்தாகி விட்டது. திரும்பிப் பார்த்தால் எனக்கே ஆச்சரியம். இந்த இடம், இதை அடைய சந்தித்த போராட்டங்கள், இது தந்த வ என எல்லாவற்றையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். தோல்விகள் உள்பட….” அமைதியாகவே பேசுகிறார் தனுஷ். அவர் மும்பைக்கு கிளம்பும் முன் நடந்த சந்திப்பு இது… பொதுவாக தனுஷ் படங்களுக்கு நல்ல ஒப்பனிங் இருக்கும். ஆனால் “3′ படத்தக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. “”கொலவெறி…” பாடல்தானே காரணம்? இப்போது வரைக்கும் நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. [...]

post thumbnail

சிங்கம்-2 வில் இரண்டு நாயகிகளுடன் ஜோடி சேரும் சூர்யா!!

ஹரி இயக்கத்தில் சூர்யா அனுஷ்கா நடிப்பில் வெளியான சிங்கம் இமாலைய வெற்றிப் பெற்றது.

post thumbnail

சூர்யாவின் அடுத்தப் படம் என்ன?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சிங்கம்’

post thumbnail

ஓவர் போதையில் மேடை ஏறிய பிரபல நடிகர்!! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

நடமாடும் டாஸ்மாக்காக திரியும் நடிகர்கள் மத்தியில் லேட்டஸ்ட் அட்டென்டன்ஸ்போட்டிருக்கிறார் அந்த மூன்றெழுத்து ‘ல்’ நடிகர். சமீபத்தில் இவர் நடித்த படம் ஒன்றின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தவர், அப்படியே பதுங்கி மேடைக்கு பின்புறம் போய்விட்டார். வலிய அழைத்தபோது மின்னல் போல வந்து மைக் முன் நின்று நன்றி வணக்கம் என்ற இரு வார்த்தைகளோடு முடித்துக் கொண்டு மீண்டும் மேடைக்கு பின்னே ஓடினார். ஏன் இந்த களவாணித்தனம் என்று விசாரித்தால், படுபயங்கர அழுகாச்சி கதை ஒன்று ஓப்பன் ஆகிறது. [...]

post thumbnail

20 காதலை புறக்கனித்த பிரபல நடிகை!! வருத்தப்பட்ட ஆண்கள்

20 ஆண்களின் காதலை நிராகரித்தேன். அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றார் ஷெரின். அவர் கூறியதாவது: என்னுடைய பள்ளி பருவ வயதை நான் சரியாக அனுபவிக்கவில்லை. அப்போதே நடிக்க வந்துவிட்டதால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இப்போது ஆஸ்திரேலியா சென்று டிகிரி படித்தேன். ‘உங்களுக்கு பாய் பிரெண்ட் இருந்தார்களா? என கேட்கிறார்கள். 15 முதல் 20 வரை என கொஞ்சம் பாய்பிரெண்ட்ஸ்தான் இருந்தார்கள். அவர்களுடனான நட்பு முறியும் வரை நன்றாக பழகினோம். பின்னர் பிரச்னை இல்லாமல் பேசி சம்மதித்து [...]

post thumbnail

“மிட் நைட் ” பார்டிக்கு நடிகையுடன் சென்ற பிரபல நடிகர்!!

நல்ல காலம் பொறக்குது… நல்ல காலம் பொறக்குது…ஆக்ஷன் ஹீரோக்கள் பாலிச¤யை மாத்திக்கிறாங்களாம்… மாத்திக் கிறாங்களாம்… திரும்ப திரும்ப 4 பைட், 4 பஞ்ச், 4 பாட்டுன்னு நடிச்சி சூடுபட்ட ஹீரோக்கள், இப்போ காமெடி சப்ஜெக்ட்ல கவனம் செலுத்துறாங்களாம். ‘ஆக்ஷன் ஸ்கிரிப்ட் சொல்லட்டுமாÕன்னு யாராவது கேட்டா, ‘காமெடி மெயினா இருந்தா சொல்லுங்க. இல்லாட்டி ஸ்கிரிப்ட்ட மாத்துங்கÕன்னு நைசா சொல்லி அனுப்பிடுறாங்களாம். இதனால ஆக்ஷன் பட இயக்குனர்களும் காமெடியா ஸ்கிரிப்ட் கிடைக்குமான்னு டிவிடிகள்ல தேடி அலையுறாங்களாம்… அலையுறாங்களாம்… டோலிவுட் சிரஞ்சி [...]

post thumbnail

பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சியைத் தேடும் ரசிகர்ப் பட்டாளம்!புகைப்படங்கள் இணைப்பு

வட இந்திய பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்பிராவின் கவர்ச்சிப் படங்கள் மும்பாயை ஒரு கலக்கு கலக்கியுள்ளதாம். இணையங்களில் பல ஆண்கள் பிரியங்கவின் கவர்ச்சிப்படங்களை தேடி அலைவதாக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளது. English summary: Mumdai fans are searching priyanga chopra glamor stills from internet. Lot of males are very interested for priyanga chopra hot stills.

post thumbnail

அஞ்சலி,ஓவியா கெமிஸ்ட்ரி ரிப்போர்ட் சொல்லும் சிவா!!புதிய கலகலப்பு

தமிழ்சினிமாவில் வார்த்தைக்கு வார்த்தை நசுங்கி அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அஞ்சலி,ஓவியா ஒரே சொல் ‘கெமிஸ்ட்ரி’. கலகலப்பு படத்தின் பிரஸ்மீட்டிலும் ஓவியாவின் வாயால் அந்த வார்த்தையே கேட்டு புளகாங்கிதப்பட்டார்கள் நிருபர்கள். உங்களுக்கும் விமலுக்கும் களவாணி படத்திலிருந்தே ஒரு கெமிஸ்ட்ரி ஓடிகிட்டிருக்கே என்ற கேள்விக்கு லேசாக வெட்கப்பட்டுக் கொண்டே பதிலளித்தார் ஓவியா. நல்லவேளைங்க. இந்த படத்தில் எனக்கு ஜோடி சிவாதான். கெமிஸ்ட்ரி எனக்கும் அவருக்கும்தான் என்றார். சட்டென்று எழுந்து மைக்கை பிடித்த சிவா, பொதுவா ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையிலதான் கெமிஸ்ட்ரி வரும். [...]

post thumbnail

பிரபல நடிகருக்கு அண்ணியாக நடிக்கும் அஞ்சலி ஏன்?புதிய பரபரப்புத் தகவல்

நடிகை அஞ்சலி தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவின் அண்ணியாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். தெலுங்கில் முன்னணி ஹீரோ மகேஷ் பாபு. அவரது படத்தில் ஒரு அண்ணி கேரக்டர் உள்ளது. அதற்கு பொருத்தமான அதேசமயம், பிரபலமான நடிகையைத் தேடி வந்தனர். பல நடிகைகளும் அவருக்கு ஜோடியாக வேணும்னா நடிக்கிறோம், ஆனால் அண்ணி்யாக எல்லாம் நடிக்க முடியாது என்று கூறிவிட்டனர். தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள அமலா பால் அந்த வேடத்தை முதலில் ஒத்துக் கொண்டதாக தகவல்கள் [...]

post thumbnail

“டூ பீஸ்” உடை சர்ச்சையில் சிக்கிய அசின்!!சர்ச்சை புகைப்படம் உள்ளே

டூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவ‌ரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா… டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடுதலாக இணைத்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்திருந்தனர். இந்தியில் அசின் நடிக்கும் படத்தில்தான் இந்த டூ பீஸ் சமாச்சாரம் வருகிறதாம். சாம்பிளுக்கு ஒரு போட்டோவைப் போட்டு கதறடித்திருந்தனர். ஆனால் இந்த சந்தோஷம் அதிக நேரம் நீடிக்கவில்லை. காரணம் அது டுபாக்கூர் ஃபோட்டோவாம். தலையை வெட்டி ஒட்டி செய்யும் வழக்கமான இணைய க்ரைம். [...]

post thumbnail

இரண்டு நாயகிகளுடன் நடிக்க ஆசைப்படும் அசின் ?

நடிகைகள் எப்போதுமே ஒத்துப்போக மாட்டார்கள் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எப்போதும் நான் பாதுகாப்பான

post thumbnail

பிரபல நடிகையின் கட்டுப்பாட்டில் இருக்கும் விளம்பரப் பட ப்ரோக்கர்கள் ஏன்?

பருத்தி வீர நடிகை, தற்போது விளம்பர படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறாராம். விளம்பர பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக அவர் சில தரகர்களை அனுப்புகிறாராம். வாய்ப்புகளுக்கு தகுந்தாற்போல் தரகர்களுக்குரிய கமிஷனை உடனே வெட்டி விடுவதால், அத்தனை தரகர்களும் பருத்தி வீரியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களாம். சினிமாவில் வாய்ப்பு குறையும் போது விளம்பரங்களில் தலைகாட்டினால் காசும் கிடைக்கும், மவுசும் பெருகும் என்று பருத்தி வீரிக்கு நெருக்கமான வட்டாரம் ஆலோசனை சொன்னதாலேயே வீரிக்கு இந்த விளம்பர ஆர்வமாம். English summary: Paruthi [...]

post thumbnail

டைடானிக் பாடல் பிடிக்கவில்லை கேட் வின்ஸ்லெட் பரபரப்புப் புகார் ?

தனது பல வருட மன நெருக்கடியை இப்போது குமுறி தீர்த்திருக்கிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட். டைட்டானிக் படம் அளவுக்கு அப்படத்தின் புரோமோ பாடலான மை ஹார்ட் வில் கோ ஆன் பாடலும் உலகப் பிரசித்திப் பெற்றது. புகழ்பெற்ற பாடகி Celione Dion இந்தப் பாடலைப் பாடியிருந்தார். உலகமே இந்தப் பாடலைக் கேட்டு காதலில் கசிந்துருகியது. ஒருவருக்கு மட்டும் இந்தப் பாடல் குமட்டலை தந்திருக்கிறது. அவர் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட். இந்தப் பாடலை எனக்கு கேட்கவே [...]

post thumbnail

ஜீவா,விக்ரம்,இணைந்து நடிக்கும் புதிய தமிழ்ப் படம்!

பாலிவுட் சினிமாவை போல கோலிவுட்டிலும் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் டிரண்ட் அதிகரித்து வருகிறது.

post thumbnail

தமிழில் எட்டு கதைக் கேட்டும் பிடிக்காத ரிச்சா ஏன் ? பரப்பான செய்தி

மயக்கம் என்ன படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாயே. அதற்கு அடுத்து ஒஸ்தி படத்தில் நடித்தார். எடுத்த எடுப்பிலேயே தனுஷ், சிம்பு என்று டாப் ஹீரோக்களுடன் நடித்த ரிச்சா, அதற்கு அடுத்து தமிழ் சினிமா பக்கம் ஆளையே காணோம். இதற்கான காரணம் குறித்து விளக்கியிருக்கிறார் ரிச்சா. அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய அடுத்த படம், ரசிகர்களை கவரும் வகையில் அமைய வேண்டும். அப்போது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களுக்கு [...]

post thumbnail

கலகலப்பு ஆகும் அஞ்சலியின் படம்!புதிய பரபரப்புத் தகவல்

சுந்தர்.சி இயக்கி வரும் மசா‌லா கபே படம் கலகலப்பு என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஹீரோ பிரவேசத்திற்கு பிறகு மீண்டும் தன்னுடைய டைரக்ஷ்ன் துறைக்கே வந்துவிட்டார் சுந்தர்.சி. இவர் இப்போது விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரை வைத்து “மசாலே கபே” என்ற படத்தை இயக்கி வருகிறார். சுந்தர்.சி.யின் முந்தைய படங்களை ‌போன்று இப்படமும் காமெடி, கவர்ச்சி என்று அனைத்து தரப்பட்ட விஷயங்களும் இப்படத்திலும் இருக்கிறது. இந்நிலையில், படத்தின் தலைப்பை மாற்ற சுந்தர்.சி யோசித்து வருவதாக ஏற்கனவே [...]

post thumbnail

வாய்பிற்க்காக யாரிடமும் கெஞ்சமாட்டேன் ப்ரியாமணி ஆவேசம்!

தமிழில் வாய்ப்பு இல்லாததற்கு நானாக வாய்ப்பு கேட்டு யாரிடமும் கெஞ்ச முடியாது என்றார் பிரியாமணி. இது பற்றி அவர் கூறியதாவது: கன்னடத்தில் இரட்டை சகோதரிகளாக சாருலதா படத்தில் டபுள் ரோலில் நடிக்கிறேன். இதற்கு முன் இருவேடத்தில் நடித்ததில்லை. ஒருத்தி ஜாலியாக ஊர் சுற்றுபவள். இன்னொருத்தி அப்பாவி என இரு வேறுபட்ட குணம் கொண்டவர்கள். ஒரே செட்டில் ஷூட்டிங் நடக்கும். அப்போது அடுத்தடுத்து அதே இடத்தில் காட்சி படமாக்குவார்கள். ஒரு காட்சி முடித்து உடனே காஸ்டியூம் மாற்றிக்கொண்டு வேறு [...]

post thumbnail

மோகன்லாலுடன் நடிக்கும் அமலாபால்!புதிய செய்தி

நடிகை அமலா பால் மலையாள படமொன்றில், நடிகர் மோகன் லால் ஜோடியாக நடிக்கவுள்ளார். மைனா படம் மூலம் தமிழில் முன்னணி நாயகி அந்தஸ்துக்கு உயர்ந்தவர் நடிகை அமலா பால். தெலுங்கு திரையுலகிலும் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் அமலா, தற்போது தனது சொந்த தேசமான மலையாளத்திற்கும் செல்லவிருக்கிறார். மலையாள இயக்குனர் ஜோஷி, சூப்பர் ஸ்டார் மோகன் லாலை வைத்து ஒரு படம் எடுக்கிறார். அதில் அவருக்கு யாரை ஜோடியாகப் போடலாம் என்று அலசியுள்ளனர். இறுதியில் தேர்வாகியிருப்பது [...]

post thumbnail

தங்கையின் கன்னத்தை அரைய துடிக்கும் பிரியங்கா சோப்ரா?

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது தங்கையின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட துடிக்கிறார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினீதி சோப்ரா. உறவு வகையில் அவர் பிரியங்காவின் தங்கை. பிரியங்காவை தொடர்ந்து பரினீதியும் நடிக்க வந்துள்ளார். அவர் நடித்த லேடீஸ் vs ரிக்கி பஹ்ல் படத்திற்காக அவருக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்துள்ளது. அவரின் அடுத்த படமான இஷக்சாதே வரும் 18ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பரினீதி [...]

post thumbnail

படுக் கவர்ச்சியாக நடித்த அஞ்சலி! கடுப்பான கருங்காலி?

நடிப்பை கைவிட்டு திரும்பவும் டைரக்ஷனுக்கு வந்திருக்கும் சுந்தர் சி யின் இயக்கத்தில் விமல், சிவா நாயகர்களாக நடிக்க ஓவியாவுக்கு போட்டியாக அஞ்சலி, உரித்த கோழியாக கவர்ச்சி போஸ்களில் நடித்து வருவது அவரது ஆஸ்தான இயக்குநரான “கருங்காலி”க்கு கடுப்பை ஏற்றி விட்டிருக்கிறதாம்! அதனால் அஞ்சலிக்கு நீ அப்படியெல்லாம் நடிக்க்கூடாது ; இப்படியெல்லாம் போஸ் கொடுக்கக்கூடாது என்று அட்வைஸ் மழை பொழிந்த கருங்காலியிடம் நீங்க மட்டும் என்ன? என்னோடையா நிறுத்திக்கிட்டீங்க வைதேகி, தேவகின்னு ஆரம்பித்து ஆஸ்மிதா, கிஸ்மிதா என்று எனக்கு [...]

post thumbnail

விக்ரமுக்கு நோ! சூர்யாவுக்கு எஸ்?சொன்ன சங்கர்

நதியை நேசிக்கிறவர்கள் கூட அதில் எருமையை குளிப்பாட்டுகிறார்களே என்றுஆதங்கப்பட வைக்கிறார்கள் சில ஹீரோக்கள். படம் ஓடாவிட்டால் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்கிற பக்குவம் எந்த ஹீரோவுக்கும் இல்லாமல் போனதால், பித்து பிடிக்கிற நிலைக்கு போய் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. இந்த நிலையில்தான் தனது தொடர் தோல்வியை புரிந்து கொள்ளாமல் முரண்டு பிடித்தாராம் விக்ரம். தாண்டவம் படத்தின் ஷுட்டிங்கை அமெரிக்காவில் வைத்துக் கொள்ள சொல்லி இவர் நச்சரிக்க, செலவு குறைச்சலான லண்டனுக்கு பறந்திருக்கிறது டீம். நினைத்தால் மும்பையிலேயே கூட இதையெல்லாம் [...]

post thumbnail

விபச்சார பெண்களின் விலை பட்டியல் சொல்லும் தாரா!

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கு நடிகை தாரா, விபச்சாரத்தில் ஈடுபடுவற்காக பெண்களுக்கு வாரம் ரூ. 15,000 வரை சம்பளம் கொடுத்து ஒரு கம்பெனி போல தனது விபச்சார தொழிலை நடத்தி வந்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. மிகப் பெரிய அளவில் தனது விபச்சாரத் தொழிலை தாரா நேர்த்தியாகவும், பிரமாண்டமான அளவிலும் நடத்தி வந்துள்ளார். அவரது விபச்சாரத் தொழிலுக்கு அரசியல்வாதிகள், காவல்துறையினர் என சகல தரப்பினரும் உறுதுணையாக இருந்து ஓஹோவென தொழில் நடக்க உதவியுள்ளனர். மார்ச் [...]

post thumbnail

நீச்சல் உடைப் பிரச்சனையில் பிரபல நடிகைகள்!

கேத்ரினா கைப் நீச்சல் உடை அணிய மறுத்ததால் அந்த வாய்ப்பை பறித்து நடிக்க தயாராகிறார் தீபிகா. பாலிவுட்டில் சினிமா மற்றும் விளம்பர படங்களில் வாய்ப்பை தக்க வைப்பதில் கேத்ரினா கைப், தீபிகா படுகோன் இடையே போட்டி நிலவுகிறது. ‘தூம் 3, ‘யே ஜவானி ஹே திவானி ஆகிய இரண்டு படங்களில் யார் ஹீரோயின் வாய்ப்பை பெறுவது என்பதில் நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது. ‘யே ஜவானி.. பட இயக்குனர் அயன் முகர்ஜி, ஹீரோ ரன்பிர் கபூர் என இருவருடனும் [...]

post thumbnail

9 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!

தமி்ழ் சினிமாவில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக உள்ளார். புதிதாக நடிக்க உள்ள ‘சஞ்சீர்’ இந்திப் படத்துக்கு ரூ.9 கோடி சம்பளத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்தி முன்னணி நடிகைகளான கத்ரீனா கபூப், கரீனா கபூர், தீபிகா படுகோனே போன்றோர் சராசரியாக ரூ.2 1/2 கோடி முதல் [...]

post thumbnail

எம் .பி களுக்கு பெண்களை சப்ளை செய்தேன் விபச்சார நடிகையின் வாக்குமூலம்

பிரபல தெலுங்கு நடிகை தாராசவுத்ரி. இவர் இளம்பெண்களுக்கு சினிமா ஆசை காட்டி விபசாரத்தில் தள்ளுவதாக ஆந்திர மாநிலம் பங்காரஹில்ஸ் போலீசுக்கு புகார் வந்தது. அவர் பிடியில் இருந்த ஒரு பெண்ணே இந்த புகாரை அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர். தாரா சவுத்ரி வீட்டில் புகுந்து சோதனை போட்டார்கள். அங்கு பிரபல மனிதர்களுடன் தாரா சவுத்ரி படுக்கையில் ஆபாசமாக இருப்பது போன்ற சி.டி.க்களை கைப்பற்றினார்கள். தாரா சவுத்ரியும் கைது செய்யப்பட்டார். அப்போது வெளியே [...]

post thumbnail

அமெரிக்கன் விசாரணையால் தவிதுப்போன ஷாருக்ஹான்!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானிடம் நியூயார்க் விமான நிலையத்தில் அமெரிக்க குடியேற்ற துறை அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனால் அவர் செல்ல வேண்டிய நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தான் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும், அமெரிக்க அதிகாரிகளின் இந்த அதிகாரத் தோரணையை தான் அமெரிக்காவுக்கு வரும் போதெல்லாம் பார்க்க முடிகிறது என்று ஷாரூக்கான் தெரிவித்துள்ளார். நியூயார்க் யாலே பல்கலைகழகத்தில் முகேஷ் அம்பானியின் மகள் படித்து வருகிறார். இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு [...]

post thumbnail

பிரபல இயக்குனறுக்கு சூர்யா கொடுத்த அட்வைஸ் !

‘நான் எந்த படத்தையும் பார்க்கறதில்ல’ என்று சில டைரக்டர்கள் சொல்வதை Suryaகேட்கும்போது, அட பரிதாபமே என்றுதான் யோசிக்க சொல்லும். (ரீசன் புர்யுதா? அப்படி பார்த்தால் தன்னையறியாமல் மேற்படி படங்களின் சாயல் வந்துவிடுமாம்) அப்படி ஒரு டைரக்டர் சமீபத்தில் வெளிவந்த எந்த படத்தையும் பார்க்காமல் இருந்ததால் வந்த வினைதான் இப்போது நாம் படிக்க போகும் முக்கியமான மேட்டர். சிங்கம் பார்ட் 2 எடுக்கலாம் என்று முடிவெடுத்த ஹரி, சூர்யாவிடம் கதை சொல்லப் போயிருந்தார். பொதுவாக அவர் எந்த ஹீரோவுக்கும் [...]

post thumbnail

நல்லக் கதைக்காக ஒற்றைக்காலில் நிற்க்கும் பிரபல நடிகை!

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ருக்மணி. பெங்களூருரில் பிறந்து வளர்ந்த ருக்மணி, சிறு வயதிலேயே பரதம் கற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அசாத்திய தைரியமும், தன்னம்பிக்கையும் ருக்மணியின் பலம். பொம்மலாட்டம், ஆனந்த தாண்டவம் படத்திற்கு அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தில் கமிட் ஆகி இருப்பதால் ரொம்ப பரபரப்பாக காணப்படுகிறார். ஆனந்த தாண்டவம் படத்திற்கு பிறகு ஏன்…? இவ்வளவு பெரிய இடைவெளி என்று ருக்மணியிடம் கேட்டபோது தன் மனசில் [...]

post thumbnail

நடிக்க வாய்ப்பு பெற 10 கிலோ இடுப்பைக் குறைத்த மச்சான் நடிகை !

மச்சான்ஸ் நடிகையை யாராலும் மறக்க முடியாது. எங்களண்ணா படத்தில் ஸ்லிம்மாக இருந்தவர் படவாய்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க அவரது உடல் எடையும் கூடிக் கொண்டே போனது. இதனால் அவர் பருமனான உருவத்தை பெற்றதால் படவாய்ப்பும் குறைந்த போனது. தற்போது ஒரு படத்தில் இதே உடம்புடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆனால் இரண்டு பாடல்கள் படத்தில் இருப்பதாகவும் அதில் இடுப்பை காட்டி வளைத்து நெளித்து ஆட வேண்டும் என்று இயக்குனர் விரும்பினாராம். அதற்காக மச்சான்ஸ் நடிகையும் 10 கிலோ வரை [...]

post thumbnail

திருவனந்தபுரம் லாட்ஜில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரபல நடிகை

கடந்த ஆண்டின் இறுதியில், ஜெயசூர்யா, மேக்னாராஜ் நடிப்பில், ’பியூட்டிஃபுல்’ என்ற மாபெரும் வெற்றிப்படத்தைக் கொடுத்தவர் மலையாள இயக்குனரான வீ.கே. பிரகாஷ். ஒரு த்ரில்லரான, அந்தப்படத்துக்கான திரைக்கதையை அனூப் மேனன் எழுதியிருந்தார். தற்போது மேற்படி இணைந்த அதே கூட்டணியில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் படத்துக்கு,’ திருவனந்தபுரம் லாட்ஜ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் ஆரம்ப கட்டத்தில் ஹீரோயினாக கமிட் பண்ணப்பட்டிருந்தவர் நம்ம பத்மபிரியா. ‘சரி போனால் போகிறதென்று, கடந்த வாரம், படத்தின் கதாசிரியரான அனூப் மேனன் பத்மபிரியாவுக்கு கதையைச் சொல்ல, [...]

post thumbnail

மூச்சிரைக்க கபடி விளையாடிய அஞ்சலி !புதிய பரபரப்புத் தகவல்

ஈரோட்டில் நடந்த மாநில அளவிளான பெண்கள் கபடிப்போட்டியை துவங்கி வைத்து கபடி வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினார் நடிகை அஞ்சலி. பைரவா கிரியேஷன்ஸ் மற்றும் ஜெயம் விஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த கபடிப்போட்டி சுவையான ரியாலிடி ஷோவாக வாரம் இருமுறை ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பெண்கள் கபடி அணியினர் அஞ்சலியை பார்த்ததும் மேலும் உற்சாகமாக விளையாட ஆரம்பித்தார்கள். சிலர் அஞ்சலியின் கையை பிடித்து கபடி ஆட அழைத்ததும் சற்றே பயந்தபடி [...]

post thumbnail

இலியானா மீதுக் கடுப்பான பிரபல நடிகை ஏன்? புதிய பரபரப்புத் தகவல்

மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி மற்றும் அமலா போல் ஆகியோரின் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வெளிவந்து அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் வேட்டை. லிங்குசாமியின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தை இந்தியிலும் இயக்கவுள்ளாராம் அவர். பிரதான கதாபாத்திரங்களுக்கான தேடல் ஓரளவு முடிவடைந்துள்ள நிலையில், அமலா போலின் கதாபாத்திரத்துக்கு மாத்திரம் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமலா போலுக்கு பதிலாக இந்தியில் இலியானாவை நடிக்க வைப்பதற்கான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதற்கு இலியானா, சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. [...]

post thumbnail

சிம்பு இயக்கும் அடுத்தப் படம் மன்மதன் -2வா?புதிய பரபரப்புத் தகவல்

வேட்டை மன்னன், போடா போடி எனும் இரு படங்களையும் விரைவாக முடிப்பதற்காக

post thumbnail

ஹீரோவைப் பிடிக்காமல் படத்தில் இருந்து விலகிய திவ்யா !மர்மம் என்ன ?பரப்புத் தகவல்

திவ்யாவின் நெருங்கிய தோழி ரூபா ஐயர். இவர் இயக்கும் சந்திரா என்ற கன்னட படத்தில் நடிக்க திவ்யா ஒப்புக்கொண்டார்.கதாநாயகனாக பிரேம் நடிக்கிறார். இதையறிந்ததும் திவ்யா அப்படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினார். இதையடுத்து அவருக்கு பதிலாக புதிய கதாநாயகியை தேடிக்கொண்டிருக்கிறார் ரூபா. இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் கதாநாயகனாக பிரேம் நடிப்பதால்தான் திவ்யா வெளியேறியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜோதே ஜேதேயல்லி உட்பட 2 படங்களில் பிரேமுடன் நடித்திருக்கிறார் திவ்யா. இதில் ஒரு படம் [...]

post thumbnail

தமிழ்ப் பட வாய்ப்பை இழந்தார் “ரம்பா” ஏன் ?புதிய பரபரப்புத் தகவல்

பழசுக்கு பாலிஷ் போடுறதுதான் இப்போதைய ட்ரண்ட். சிலுக்கின் வாழ்க்கை வரலாற்று படத்துக்கு பாலிவுட் கொடுத்த கலெக்ஷனை பார்த்து ரிசர்வ் பேங்கே மூச்சடைத்து போனது. தி டர்ட்டி பிக்சர் என்ற அந்த படத்தை தொடர்ந்து மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்ததாக இன்றளவும் நம்பப்படும் திவ்யபாரதியின் கதையை எடுக்கப் போகிறார்களாம். (இவரை பிடிச்சு தள்ளிட்டாங்கன்னும் அப்போது நியூஸ் வந்துச்சு) 90 களில் வெளிவந்த தமிழ் படமான ‘நிலாப்பெண்ணே’வில் அறிமுகமானவர்தான் இந்த திவ்யபாரதி. நாலைந்து இந்தி படங்களில் நடித்திருக்கிறார். நிலாப்பெண்ணே நேரத்தில்தான் [...]

post thumbnail

பட வாய்ப்புக்காக ரூட்டை மாத்தும் அஞ்சலி !புதிய பரபரப்புத் தகவல்

லட்சுமிகர ஹீரோயின் எதுக்கும் பதில் சொல்லாம சும்மா இருந்தாகூட ஏதாவது ஒரு ரூமரை கிளப்பி விடுறாங்களாம்… விடுறாங்களாம்… இனிமே பர்சனல் லைஃப் பத்தி யாராவது சிண்டு முடியிற மாதிரி கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லி சர்ச்சையில சிக்க மாட்டேன்னு நடிகை முகத்தை திருப்பிக்கிறாராம்… திருப்பிக்கிறாராம்… 80களில் மைக் நடிகரை வச்சி ஹிட் படங்களை கொடுத்த சுந்தரமான இயக்கம் நடிகரான பிறகு இயக்கத்துல கவனம் செலுத்தாம இருந்தாராம்… இருந்தாராம்… இப்ப நடிக்க யாரும் அழைக்காததால மறுபடியும் இயக்கப்போறேன்னு [...]

post thumbnail

மார்க்கெட் இழந்த ப்ரியாமணி ஏன்?புதிய பரபரப்புத் தகவல்

ப்ரியாமணி சமீபத்தில் நடித்த பிரஞ்சியத்தன் என்ற படம் தோல்வி அடைந்ததையடுத்து அம்மணியின் மார்க்கெட் சரிந்து விட்டதாக மலையாள திரையுலகில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழில் ராசியில்லாத நடிகையாக வலம் வந்த ப்ரியாமணி, பருத்திவீரன் படம் மூலம் வெற்றி நாயகியானார். முத்தழகு கேரக்டர் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் இருந்து மலையாள திரையுலகிற்கு சென்றார் ப்ரியாமணி. தமிழ் ரசிகர்களுக்கு காட்டாத கவர்ச்சியையெல்லாம் மலையாள ரசிகர்களுக்கு காட்டி [...]

post thumbnail

செக்ஸ் டார்ச்சர்க் கொடுத்த எம். பி,எம் .எல்.ஏக்கள்! நடிகையின் மிரட்டல் வாக்குமூலம்

பெரும் விபச்சார குற்றச்சாட்டில் சிக்கி ஜெயலில் இருக்கும் பிரபல நடிகை தாரா சவுத்ரி, அடுத்தடுத்து பகீர் தகவல்களைச் சொல்லி கிலி கிளப்பி வருகிறார். ஆந்திராவின் இரு எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பி வற்புறுத்தினர். அவர்கள்தான் என்னை தந்திரமாக சிக்க வைத்துவிட்டனர். அவர்கள் பெயர், விபரங்களை வெளியிடுவேன் என்று தாரா கூறியுள்ளார். சினிமா ஆசை காட்டி இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளியதாக பிரபல நடிகை தாரா சவுத்ரியை போலீசார் சமீபத்தில் திடீரென கைது செய்தனர். [...]

post thumbnail

மில்க் நடிகைக்காக ஏங்கும் பிரபல இயக்குனர் !புதிய பரபரப்புத் தகவல்

மில்க் நடிகையோடு ரொம்ப நெருக்கமா பழகுறாரு மதராசபட்டின இயக்குனரு. பஞ்ச நடிகரை வச்சு அடுத்த படம் இயக்குறாரு இயக்குனரு. அந்த படத்துல மில்க் நடிகையைத்தான் ஒப்பந்தம் பண்ணுவேன்னு ஒத்தக்கால்ல நிக்குறாராம்… நிக்குறாராம்… ஆனா, நடிகர் தரப்புலேருந்து இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்கலையாம். நடிகர் யாரை சொல்றாரோ அவர்தான் ஹீரோயின்னு தயாரிப்பு சொல்லிட்டாராம்… சொல்லிட்டாராம்… நமீயான நடிகைக்கு படங்களே இல்லை. ஆனா, சொந்த ஊர்ல நடத்துற பிசினஸ்ல நல்லா காசு பாக்குறாராம்… பாக்குறாராம்… அந்த பணத்தை கொண்டு, நிக்குற [...]

post thumbnail

பெண்களுக்கு சினிமா ஆசைக் காட்டி விபச்சாரத்தில் தள்ளிய பிரபல நடிகை கைது!பரபரப்புத் தகவல்

முன்னாள் முதல்-மந்திரி முதல் போலீஸ் டி.ஜி.பி. வரை அவருடன் தொடர்பு வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பிரபல தெலுங்கு நடிகை தாரா சவுத்ரி. அத்ருஸ்யம், ரக்ஷாகுடு, பிரியசகி, லவ் டிக்கெட் ஆகிய படங்கள் மூலம் இவர் பிரபலம் ஆனார். இந்தநிலையில் இப்போது இவர் மீது ஒரு பரபரப்பு புகார் எழுந்துள்ளது. பஞ்சாராஹில்ஸ் பகுதி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தொண்டு அமைப்பு ஒன்றின் மூலமாக அந்த புகாரை அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர், “எனக்கு நடிகை [...]

post thumbnail

பிரபல நடிகையின் கற்ப்பழிப்பு கேஸை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை !

பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், டைரக்டருமான மதுர் பண்டர்கர், தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும், சினிமா படத்தில் வாய்ப்பு தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி கற்பழித்து விட்டதாக, கடந்த 2004-ம் ஆண்டு மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் நடிகை பிரீத்தி ஜெயின் பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்தார். நடிகையின் புகாரில் முகாந்திரம் இருப்பதால் மதுர் பண்டர்கர் இந்த வழக்கை சந்திக்க வேண்டும் என்று மும்பை கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து டைரக்டர் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட [...]

post thumbnail

டைட்டானிக் திரைப்படத்தின் குறைகளை கண்டுபிடித்த பிரபல இயக்குனர் !

ஹாலிவுட் உலகின் சினிமா நகரமாக இருப்பதில் ஆச்ச‌ரியமில்லை. அந்த உயரத்தை அவர்கள் எட்டுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவம், டெடிகேஷன் அடுத்த நூறு வருடங்களிலாவது நமக்கு வருமா என்று தெ‌ரியவில்லை. ச‌ரிமேட்டருக்கு வருவோம். டைட்டானிக் படத்தை எல்லோரும் பார்த்திருப்போம். நிறையை தவிர குறை எதுவும் நமது கண்களில் பட்டதில்லை.ஒ‌ரி‌ஜினல் டை‌ட்டானிக் எப்படி இருந்தது என்பதை ஆராயந்து அப்படியே உருவாக்கியிருந்தார் ஜேம்ஸ் கேமரூன். இப்போது டைட்டானிக் மூழ்கியதன் நூறாவது வருடத்தை நினைவுகூரும் விதத்தில் 3டி-யில் வெளியிடுகிறார்கள். இந்த நேரத்தில் கேமரூன் யூ [...]

post thumbnail

லிங்குசாமியை புறக்கனித்த அசின் ?புதிய பரபரப்புத் தகவல்

லிங்குசாமி இயக்கும் இந்தி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் அசின். தமிழில் மாதவன், ஆர்யா நடிக்க லிங்குசாமி இயக்கி தயாரித்த படம் ‘வேட்டைÕ. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க முடிவு செய்தார் லிங்குசாமி. இதற்கான ஹீரோ, ஹீரோயின் தேர்வு நடத்திக் கொண்டிருக்கிறார். இரட்டை ஹீரோக்களில் ஒருவராக ஷாஹித் கபூர் நடிக்கிறார். மற்றொரு ஹீரோவாக மாதவனை (தமிழில் நடித்த அதே வேடம்) நடிக்க கேட்டபோது மறுத்துவிட்டார். தமிழில் அக்கா, தங்கை வேடங்களில் சமீரா ரெட்டி, அமலா பால் நடித்தனர். [...]

post thumbnail

போலீஸ் காரை உரசிய பிரபல நடிகை கைது! பரபரப்பான புகைப்படம்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆலிவுட் நடிகை அமான்டா லூரா பைனிஸ். 26 வயதான இவர் பாடகியாகவும் வலம் வருகிறார். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காரை வேகமாக ஓட்டிச்சென்ற போது அது போலீஸ் அதிகாரியின் (ஷெரீப்) வாகனத்தை உரசியபடி சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. உடனே போலீசார் துரத்திச்சென்று காரை மடக்கி நடிகையை கைது செய்து ஷெரீப் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு அவர் ரூ.21/2 லட்சம் செலுத்தியதும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். English summary: Actress Amanda Bynes made [...]

post thumbnail

பிரபல நடிகையின் மர்மசாவு படமாகிறது !

மர்மமான முறையில் பால்கனியிலிருந்து விழுந்து மரணம் அடைந்த திவ்யபாரதி கதை படமாகிறது. தமிழில் ‘நிலாப் பெண்ணே’ படத்தில் அறிமுகமானவர் திவ்யபாரதி. தெலுங்கில் ‘பொப்லிராஜா’, ‘ரவுடி அல்லுடுÕமற்றும் இந்தியில் ‘தீவானா’, ‘பல்வான்’, ‘கீத்Õ உள்பட பல்வேறு படங்களில் நடித்தார். 1990ம் ஆண்டு நடிகையாக அறிமுகமான இவர் 3 வருடங்கள் மட்டுமே நடித்தார். மும்பையில் 5 மாடி அடுக்கு குடியிருப்பில் வசித்து வந்த இவர் 1993ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி திடீரென்று பால்கனியிலிருந்து விழுந்து மரணம் அடைந்தார். இவர் [...]

post thumbnail

கருனாஷுக்கு ஜோடியாக நடிக்கும் புதுமுக நாயகி அங்கனா !

`திண்டுக்கல் சாரதி,’ `அம்பாசமுத்திரம் அம்பானி’ ஆகிய படங்களை அடுத்து ஒரு புதிய படத்தில் கருணாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு, `ரகளபுரம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. கருணாஸ் ஜோடியாக அங்கனா நடிக்கிறார். கோவை சரளா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும் பரத் ரெட்டி, எம்.எஸ்.பாஸ்கர், பவன், மயில்சாமி, சிங்கம்புலி, மனோபாலா, ஓ.ஏ.கே.சுந்தர், சஞ்சனாசிங், ரகசியா ஆகியோரும் நடிக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, [...]

post thumbnail

மம்முட்டியுடன் ப்ரியாமணி மோதல் ?

மம்முட்டிக்கும் பிரியா மணிக்கும் பனிப்போர் நடப்பதாக கேரள திரையுலகில் கிசு கிசு பரவியுள்ளது. மம்முட்டி நடிக்கும் `தப்பன்னா’ படத்தில் பிரியாமணியை நாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் சமீபத்தில் ரிலீசான பிரியாமணி படமான `பிரஞ்சியத்தன்’ தோல்வி அடைந்தது. இதனால் பிரியா மணி மார்க்கெட் சரிந்தது. இதையடுத்து பிரியா மணியை படத்தில் இருந்து தூக்கும் படி மம்முட்டி கூறிவிட்டாராம். அவர் வற்புறுத்தல்படி பிரியாமணியை நீக்கி விட்டு வேறு நாயகியை தேர்வு செய்துள்ளனர் என்று கூறப்பட்டது. இதுகுறித்து பிரியாமணியிடம் கேட்டபோது [...]

post thumbnail

திருமனத்திற்கு பெற்றோர்கள் சம்மதித்த கதை சொல்லும் ஸ்னேகா&பிரசன்னா

சினேகாவும், பிரசன்னாவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். அடுத்த (மே) மாதம் 11-ந் தேதி இவர்கள் திருமணம் நடக்க உள்ளது. திருமண அழைப்பிதழ் அச்சிடுதல், பொருட்கள் வாங்குதல் என பிசியாக உள்ளனர். சினேகாவும், பிரசன்னாவும் கூட்டாக அளித்த பேட்டி வருமாறு:- கேள்வி:- உங்களுக்கு காதல் மலர்ந்தது எப்படி? பிரசன்னா:- எனக்கும், சினேகாவுக்கும் ஒரே மாதிரி சிந்தனைகள் இருந்தது. அவருக்கு நிறைய தெய்வ பக்தி இருந்தது. எனக்கு மனைவியாக வரும் பெண் குடும்பத்தினரை மதிக்கனும் என்று எதிர்பார்த்தேன். அந்த குணமும் அவரிடம் [...]

post thumbnail

“சல்மான்க்ஹானுடன்” சினிமா தாண்டிய உறவு வைத்திருக்கும் அசின்!பரபரப்புத் தகவல்

சினிமாவுக்கு வெளியிலும் நானும் சல்மான் கானும் நெருக்கமான நண்பர்கள். அதனால்தான் எங்கள் ஜோடிப் பொருத்தம் திரையில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது, என்கிறார் அசின். சல்மான் – அசின் நெருக்கம் குறைத்து பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. சினிமாவைத் தாண்டி இருவருக்குள்ளும் உறவிருப்பதாக மும்பை பத்திரிகைகள் ஆரம்பத்திலிருந்தே செய்தி வெளியிட்டு வருகின்றன. அசினுக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் சல்மான் என்று கூட செய்தி உண்டு. ஆனால் அதையெல்லாம் மறுத்து வந்தார் அசின். இந்த நிலையில் இப்போது, தங்கள் ஜோடிப் பொருத்தம் [...]

post thumbnail

பெயரை மாற்றி நடிக்க வரும் பிரபல நடிகை ?

சென்னை, ஏப்.3 (டிஎன்எஸ்) ஏவிஎம் தயாரிப்பில், ஆர்.குமரன் இயக்கத்தில் நாயகியாக அறிமுகமான கவிதா நாயர் தனது பெயரை மோகனா என்று மாற்றிகொண்டிருக்கிறார். இந்த புதிய பெயருடன் ஒரு புதுப்படத்திலும் ஒப்பந்தமாகிவிட்டார். ‘பழசிராஜா’ படத்தை இயக்கிய ஹரிஹரன் இயக்கும் புது மலையாளப் படத்தில் தான் மோகனா நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். மலையாளப் பெண்ணான மோகனா ஏற்கனவே பல மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் நரேன் மற்றும் இந்திரஜ் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். [...]

post thumbnail

“தாண்டவம் ” படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறாரா ஜீவா?

‘தெய்வதிருமகள்’ படத்திற்குப் பிறகு சீயான் விக்ரம் ‘தாண்டவம்’ படத்தில் நடித்து வருகிறார்.

post thumbnail

பிரபல இயக்குனரால் படுக் கவர்ச்சியாக நடித்த அஞ்சலி&ஓவியா.?பரபரப்புத் தகவல்

மாஞ்சா நூல்கண்டை மனசுக்கு பக்கத்திலேயே வச்சுகிட்டு நிக்கிறாங்க ரெண்டு பேர். ஒருவர் ஓவியா. மற்றவர் அஞ்சலி. (வேணும்னா பக்கத்துல இருக்கிற மசாலா கஃபே பட ஸ்டில்லை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க பாஸ்…) இப்படி வழிஞ்சு திரண்டு நிக்கிற ரெண்டு பேரும் இதற்கு முன்னாடி இவ்வளவு கவர்ச்சி காட்டியிருக்காங்களா என்றால் அவங்கவங்க சொந்த ‘மார்ல’ அடிச்சு சத்தியம் பண்ணலாம், இல்லவே இல்லங்க! பொதுவாகவே சுந்தர்சி படம் என்றாலே ஆச்சி மசாலா பாக்கெட்டுகள் கூட தலைகுனிஞ்சு நிக்கிற அளவுக்கு இருக்கும். [...]

post thumbnail

ரொமான்ஸ்க் காட்சியில் நடிக்கக் கூச்சப்பட்ட டோனி நாயகி !புதிய பரபரப்புத் தகவல்

சினிமாவில் நடித்தாலும், நாடகங்களில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன் என்கிறார் ‘தோனி’, ‘வெற்றிச் செல்வன்’ நாயகி ராதிகா ஆப்தே. ரத்த சரித்திரம், தோனி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மராட்டிய நடிகை ராதிகா ஆப்தே. சமீபத்தில் நடிக்க வந்தவர்களில் நம்பிக்கைக்குரிய நடிகையாகப் பார்க்கப்படுபவர். பிறப்பிடம் மராட்டியம் என்பதாலோ என்னமோ, இவருக்கு இயற்கையிலேயே மேடை நாடகங்கள் மீது பெரிய ஈடுபாடு. “சினிமா வாய்ப்பு வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நான் நாடகங்களில் நடித்துள்ளேன். சினிமா பாத்திரங்களில் நடிப்பதில் எனக்கு பெரிய சவால் எதுவும் [...]

post thumbnail

தீபிகாபடுகோனேய்வுடன் இணைகிறார் விக்ரம்!ஷங்கரின் அடுத்தப் படத்தில்

ஷங்கர் இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க உள்ளார் தீபிகா படுகோன். ரஜினி நடிக்கும் ‘ராணா படம் மூலம் தமிழில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன். ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அப்படம் தள்ளி வைக்கப்பட்டது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினி ‘கோச்சடையான் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இவர்கள் நடித்த காட்சிகள் சமீபத்தில் லண்டனில் படமானது. ‘நண்பன் படத்தையடுத்து ஷங்கர் புதிய படம் [...]

post thumbnail

தன்னைப் போல் மாறிவரும் சுருதி !கமல் புகழாரம்

நடிகர் கமலஹாசன் ‘விஸ்வரூபம்’ பட வேலைகளில் பிசியாக இருக்கிறார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கிறது. அங்கேயே ‘சவுண்ட் மிக்சிங்’ பணிகள் நடந்து வருகின்றன. கமல் மகள் ஸ்ருதி நாயகியாக நடித்த ’3′ படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஸ்ருதி நடிப்பு குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கமல் அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் அமெரிக்கா புறப்படுவதற்கு முன்னால் ’3′ படத்தை நான் பார்ப்பதற்கு தனுஷ் ஏற்பாடு செய்தார். அந்த [...]

post thumbnail

விபச்சார நடிகை வாடிக்கையாளருடன் போலீஸ் கைது !புதிய பரபரப்புத் தகவல்

வாடா செல்லம்’ கதாநாயகி கரோலின், விபசார வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.அவருடன் அவர் அறையில் இருந்த கஸ்டமரும் கைது செய்யப்பட்டார். பிரபல தமிழ் நடிகை கரோலின். இவர் மாஸ்டர் மகேந்திரனுடன் கதாநாயகியாக `வாடா செல்லம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை இயக்குனர் கே.எஸ்.சரவணன் இயக்கி உள்ளார். இவர் மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து, விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் [...]

post thumbnail

“வடசென்னை” சிம்புவுக்காக உருவானது! வெற்றிமாறன் பரபரப்புப் பேட்டி

சிம்பு ஒரு படத்திற்கு ஒப்பந்தமானால் அப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடியும் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். ‘ வேட்டை மன்னன் ‘ , ‘ போடா போடி ‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘ வட சென்னை ‘ மற்றும் ‘ வாலு ‘ உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘வட சென்னை’ திரைப்படம் நீண்ட நாட்களாக முதற்கட்ட பணிகளிலேயே இருக்கிறது. படப்பிடிப்புக்கு சிம்பு எப்போது தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் என்பது தெரியாமல் [...]

post thumbnail

லட்சுமிராய் வாங்கிய “பென்ஸ் கார் ” பணம் வந்த கதை ?

பெயரில் மட்டுமல்ல, நிஜத்திலும் லட்சுமி கடாட்சம் பொங்கி வழிய ஆரம்பித்திருக்கிறது லட்சுமிராயிடம். மும்பையில் ஏழரை கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியிருக்கிறார். லேட்டஸ்ட் பென்ஸ் காரில்தான் பவனி. நினைத்தால் நடிப்பு. இல்லையென்றால் ரெஸ்ட் என்று அரண்மனை கிளியாகியிருக்கிறார். எங்கே கிடைத்தது இந்த அலாவுதீன் விளக்கு என்றெல்லாம் அசந்து திரிகிறார்கள் சக நடிகைகள். கண், காது, மூக்கு போன்ற முப்பெரும் புலன்களை மேயவிட்டால் கூட ஒரு துரும்பும் சிக்கவில்லை. இதனால் பல நடிகைகளுக்கு ராத்து£க்கம் போச்! நமக்கு தெரிந்த வரையில் [...]

post thumbnail

“கொலை வெறி “பாடலை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு !

பிரபலமான தமிழ் திரைப்பட பாடலான ஒய் திஸ் கொலை வெறி பாடலை தடை செய்யக்கோரி, கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேட்டைச் சேர்ந்த மாடசாமி என்பவர் தாக்கல் செய்த மனு ஒன்றில், கொலை வெறி பாடல் வன்முறையை தூண்டும் விதத்தில் உள்ளதால் அப்பாடலை தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். English summary: Danush and sruthi act with 3 film.3 film song “Kola veri ” [...]

post thumbnail

பிரபல நடிகையை பார்த்து அசந்து போன ஷாருக்ஹன் !

கத்ரீனா கைப்புடன் முதன்முறையாக ஜோடி போட்டு நடிக்கும் நடிகர் ஷாரூக்கான், கத்ரீனா பிரமிக்கத்தக்க நடிகை என்று புகழாரம் சூட்டியுள்ளார் பிரபல இந்தி தயாரிப்பாளரும், டைரக்டருமான யாஷ் சோப்ரா எட்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனில் இறங்கியிருக்கிறார். அவர் ஷாரூக்கானை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஷாரூக்கான் ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அனுஷ்கா ஷர்மா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரி மாதம் லண்டனில் [...]

post thumbnail

அரசியலுக்கு வர ஆசைப்படும் நடிகை !

பிரபல நடிகை ஜெயப்பிரதா உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் பாராளு மன்ற தொகுதியில் சமாஜ் வாடி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் சமாஜ்வாடி கட்சி தலைவர் அஜத்கான் என்பவருடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அக்கட்சியில் இருந்து வெளியேறி அமர்சிங் கட்சியில் சேர்ந்தார். சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதனால் ஜெயப்பிரதா உத்தரப்பிரதேச அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இந்நிலையில் அவர் திருப்பதி கோவிலுக்கு [...]

post thumbnail

ஹீரோவை மிஞ்ச நினைக்கும் பிரபல நடிகை !

ஹீரோவுக்கு சமமான வேடம் இருந்தால்தான் எந்த ஒரு படத்திலும் நடிப்பேன் என்றார் கார்த்திகா. இது பற்றி கார்த்திகா கூறியது: ராஜேஷ் பிள்ளை இயக்கும் மலையாள படத்தில் விளையாட்டு வீராங்கனை வேடம். ஹீரோயினை மையமாக வைத்து கதை உருவாகி உள்ளது. இந்த வேடத்தை விரும்பி ஏற்றிருக்கிறேன். இப்படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டாலும் இன்னும் ஒப்பந்தம்கையெழுத்தாகவில்லை. ஏனென்றால் இன்னும் பட குழுவினர் ஷூட்டிங் ஷெட்யூலை முடிவு செய்யவில்லை. தமிழில் சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் நடிக்கிறேன். இதில் விக்ரம் பிரபு ஹீரோ. [...]

post thumbnail

விஜயின் துப்பாக்கிப் படம் ஹிந்திக்கு போகிறது !புதிய பரபரப்புத் தகவல்

கோலிவுட்டில் இளையதளபதி விஜய்யின் ஆக்ஷ‌ன் நடிப்பில் ‘துப்பாக்கி’ படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் முருகதாஸ். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம், பாலிவுட்டில் ‘துப்பாக்கி’ படத்தை அவர் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஷ‌னுக்கு முக்கியத்துவம் உள்ள ‘துப்பாக்கி’ படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்க உள்ளார். இதுகுறித்து இயக்குனர் முருகதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது: படத்தின் கதைக்களத்தில் மும்பைக்கும் பங்கிருப்பதால் இந்தி சினிமா ரசிகர்கள் விரும்பி ரசிப்பார்கள். பாலிவுட் நடிகை காத்ரீனா கைப்பிடம் பேசிவருகிறோம். அவருக்கு தேதிகள் சரியாக [...]

post thumbnail

பெண்க்குரலில் பாடி அசத்திய பாடகர்!கமல் பாராட்டு

கள்ளதுப்பாக்கி என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில், ஒரு பாடலை பாடகர் ஒருவர், பெண் குரலில் பாடி அசத்தியிருக்கிறார். சி‌.முருகே‌சன்‌, சி‌.ரவி‌தே‌வ்‌ இருவரும்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌க்‌கும்‌ படம்‌ கள்‌ளத்‌துப்‌பா‌க்‌கி‌. இந்‌தப்‌ படத்‌தை‌ லோ‌கி‌தா‌ஸ்‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌து வருகி‌றா‌ர்‌. சி‌.எஸ்‌.பா‌லு இசை‌யமைக்‌கி‌றா‌ர்‌. படத்‌தி‌ல்‌ இடம்‌பெ‌றும்‌ ஒரு குத்‌துப்‌ பா‌டலுக்‌கு பெ‌ண்‌ பா‌டகி‌யி‌ன்‌ குரல்‌ தே‌வை‌ப்‌பட, அதற்‌கா‌ன தே‌டல்‌ முயற்‌சி‌யி‌ல்‌ இருக்‌கும்‌ போ‌து, ஒரு தனி‌யா‌ர்‌ தொ‌லை‌க்‌கா‌ட்‌சி‌யி‌ல்‌ ஒருவர்‌ பெ‌ண்‌ குரலி‌ல்‌ பா‌டுவதை‌ பா‌ர்‌த்‌து அசந்‌து போ‌யி‌னர்‌. உடனே‌ [...]

post thumbnail

ஸ்னேகா இடத்தை பிடிக்கப்பார்க்கும் ஷீக்ஹா !

மார்ச் 16 ஆம் தேதி வெளியான விண்மீன்கள் படத்தின் கதாநாயகி ஷிகா முறைப்படிபரத நாட்டியம் கற்று அரங்கேற்றமும் நடத்தியவர். மனிதவள மேம்பாட்டில் முதுகலைபட்டமும் பெற்றிருக்கும் பெங்களூர் அழகியான ஷிகா தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். திரைப்படத்துறையில் தங்களது அறிமுகம்..? இயக்குனர் யோக் ராஜ் இயக்கத்தில் உருவான காலிபட்டா (Galipatta) என்னும் கன்னடபடத்தில்தான் நான் கதாநாயகியாக அறிமுகமானேன். அந்தப் படம் மிகப்பெரியவெற்றிபெற்றதுடன் அதில் வரும் நதீம் தீம் தானா என்கிற பாடலும் மிகவும் பிரபலமடைந்த்து. அதே பாடலில் நான் ஆடிய [...]

post thumbnail

சூப்பர் ஸ்டார்கள் நலம் விசாரித்துக் கொண்டனர் !

சென்னை வந்துள்ள பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 5 வது ஐபிஎல் போட்டி தொடக்கவிழாவில் பங்கேற்க சென்னைக்கு இரு தினங்களுக்கு முன் வந்தார் அமிதாப் பச்சன். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ள அவரை, அந்த ஹோட்டலுக்கே சென்று நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த். சமீபத்தில்தான் வயிற்று வலிக்காக அமிதாப்புக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அவரை நலம் விசாரித்து, மரியாதை செய்யும் விதமாக ரஜினி இந்த சந்திப்பை மேற்கொண்டார். [...]

post thumbnail

சிம்புவால் மறக்கமுடியாத “அஜித் ” சொன்ன வழி!புதிய பரபரப்புத் தகவல்

வேட்டை மன்னன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் சிம்பு இணையதளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் அஜித் பற்றி

post thumbnail

சூர்யாவின் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழித்த சுருதி !பரபரப்பான வீடியோ இணைப்பு

English summary: Surya program kayil oru kodi particepate to sruthi,Suruthi not answer to the surya questios

post thumbnail

போலீசாகக் களம் இறங்கும் விக்ரம் !ரசிகர்கள் ஆர்வம்

யு.டிவி நிறுவனம் தமிழ் திரையுலகில் கால்பதித்து பிரம்மாண்ட படங்களை தயாரிக்க ஆரம்பித்து இருக்கிறது. யு.டிவி நிறுவனம் தயாரிப்பில் ‘தாண்டவம்’, ‘முகமூடி’, ‘மசாலா கஃபே’ என மூன்று படங்கள் உருவாகி வருகிறது. ‘தெய்வத்திருமகள்’ கூட்டணி இயக்குனர் விஜய் – விக்ரம் இணைந்து இருக்கும் ‘தாண்டவம்’ படத்திற்கு தான் எதிர்ப்பார்ப்புகள் எகிறி கிடக்கின்றன. ‘தாண்டவம்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், யு.டிவி நிறுவனம் படத்தின் FIRST LOOKஐ வெளியிடவில்லை. ‘தெய்வத்திருமகள்’ படத்தின் FIRST LOOKஐ போலவே இதுவும் வித்தியாசமாக [...]

post thumbnail

திருப்பதியில் சாமி தரிசனம் பெற்றார் “அஜித் “.புதிய பரபரப்புச் செய்தி

நடிகர் அஜித் நேற்று இரவு திருப்பதி திருமலைக்கு வந்தார். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவரை கோவில் அதிகாரிகள் வரவேற்று பிரசாதங்கள் வழங்கினர். கோவிலில் இருந்து வெளியே வந்த அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டோ கிராப் வாங்கினர். தேவஸ்தான பாதுகாவலர்கள் நடிகர் அஜித்தை ரசிகர்களிடம் இருந்து மீட்டு காருக்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் கார் [...]

post thumbnail

துப்பாக்கி படத்தில் விஜயுடன் நடிக்கிறார் முருகதாஸ்!.புதிய பரபரப்புத் தகவல்

விஜய் ரசிகர்கள் தற்போது இணையங்களில் அதிகமாக விவாதித்து வருவது ‘துப்பாக்கி’ படத்தின் FIRST LOOK எப்படி இருக்கும் என்பது பற்றி தான். விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் ‘துப்பாக்கி’ படத்தின் FIRST LOOKல் விஜய் இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறார். ‘துப்பாக்கி’ படம் குறித்து [...]

post thumbnail

பெட்டிக்கடையில் பிரபல நடிகை உடை மாற்றினார்! புதிய பரபரப்புத் தகவல்

விகாஷ் சுவாஷிகா நடிக்கும் படம் கண்டதும் காணாததும். சீலன் இயக்குகிறார். அவர் கூறியதாவது: காதலனை தவறாக புரிந்துகொள்ளும் காதலியால் பிரச்னை ஏற்படுகிறது. அதன் விளைவுகளே கதை. இதன் ஷூட்டிங் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடந்தது. ஹீரோ யின் சுவாஷிகா ஏற்கனவே வைகை கோரிப்பாளையம் படங்களில் நடித்தவர். வெளிப்புற படப்பிடிப்பு நடந்த போது கேரவன் உள்ளிட்ட எந்த வசதியும் கேட்கவில்லை. காஸ்டியூம் மாற்றுவதற்குகூட லொகேஷன் அருகே இருந்த பெட்டிக்கடையை பயன்படுத்திக்கொண்டார். இப்பட ஷூட்டிங் பிலிம் [...]

post thumbnail

ஹீரோக்களின் மனைவிகளிடம் பிரபல நடிகை மோதல் !

ஹீரோக்களுடன் நட்பாக பழகுவதால் பிரியங்கா சோப்ராவுக்கு புது தலைவலி ஏற்பட்டுள்ளது. ஷாருக்கான் ஹிருத்திக் ரோஷனின் மனைவிகள் அவர் மீது கோபமாக உள்ளதாக தகவல் பரவியுள்ளது. சினிமா உலகில் ஹீரோக்களுடன் பார்ட்டி பட விழாக்களுக்கு சேர்ந்து போகும் நடிகைகள் உள்ளனர். பெரும்பாலும் திருமணம் ஆகாத ஹீரோக்களுடன்தான் ஹீரோயின்கள் ஜோடியாக வலம் வருவார்கள். ஆனால் பிரியங்கா சோப்ரா சற்று வித்தியாசமானவர். ஷாருக்கான் ஹிருத்திக் ரோஷன் அக்ஷய் குமார் என திருமணமான நடிகர்களுடன் பட விழா பார்ட்டிகளுக்கு செல்வார். இது பற்றி [...]

post thumbnail

“சூர்யா ” வெளியிட்ட ஆடியோ !புதிய பரபரப்புத் தகவல்

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் புதிய படம் நான் ஈ. இதில் நானி, சமந்தா, சந்தானம் நடிக்கின்றனர். பி.வி.பி. சினிமா சார்பில் பரம் வி.பொட்லூரி தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டனர். விழாவில் சூர்யா பேசியதாவது:- தெலுங்கில் மகதீரா போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி தமிழில் நான் ஈ, படத்தை எடுக்கிறார். ஹாலிவுட்டில் நிறைய தொழில் நுட்பதுறைகள் உண்டு. நம்மிடம் அவ்வளவு [...]

post thumbnail

ஷாருக்கானின் “ரா ஒன்” மோசமான திரைப்பட விருதுப் பெற்றது !

பாலிவுட்டில் மோசமான ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் போன்றவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது கோல்டன் கேலா விருது. 4வது கோல்டன் கேலா விருதுகளைப் பெற்றவர்கள் விவரத்தைப் பார்ப்போம். நடிப்புக்கு பேர்போன ஆமீர் கானின் சகோதரி மகன் இம்ரான் கானுக்கு மோசமான நடிகர் விருது கிடைத்துள்ளது. பாலிவுட் நடிகை என்பதைக் காட்டிலும் ஐட்டம் டான்சர் என்று பெயர் வாங்கியுள்ள தீபிகா படுகோனேவுக்கு மோசமான நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. ஷாருக் கானின் கடும் உழைப்பில் வெளிவந்த ரா ஒன் மோசமான படத்திற்கான [...]

post thumbnail

பேப்பர் படிக்கப் பயப்பிடும் அமலாப்பால் !

நகர்ந்தா குத்தம், நடந்தா குத்தம்னா எப்படிதான் வாழுறதாம். ஸோ இனிமே பேப்பரே படிக்கப் போறதில்ல என்று குமுறி கொண்டிருக்கிறார் அமலாபால். இவருக்கும் ஆர்யாவுக்கும் லவ் என்று எழுதி ஒரு வாரம் கழிவதற்குள், இந்த லவ்புட்டுக்குச்சு என்று எழுதினால் எப்படியிருக்கும்? ரெண்டுமே உண்மையில்ல. நாங்க இப்பவும் பிரண்ட்ஸ்தான். அவரு வீடு திறப்பு விழாவுக்கு நான் வரவில்லைங்கறதுக்காக எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் பிரச்சனை என்று எழுதினால் சரியா? இப்படி முகத்தில் எள்ளை கொள்ளையும் போட்டு வறுக்கும் அமலா, கிரஹபிரவேசம் [...]

post thumbnail

பிரபல இயக்குனர் நேற்றுக் காலமானார் !

இயக்குனர்,கதை,வசனகர்த்தா பி.கலைமணி காலமானார். தெற்கத்தி கள்ளன் உட்பட பல படங்களை இயக்கிய,கலைமணி.மேலும்,பலப்படங்களுக்கு கதை,வசனம் எழுதியுள்ளார்.சில படங்களையும் தயாரித்துள்ளார். பிரபல இயக்குனர் முருகதாஸ் இவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். குடல் நோயால் பாதிக்கப்பட்ட கலைமணி,02.4.2012 நேற்று இரவு 11.30க்கு காலமானார். Englis summary: Famous director yesterday deth in home. Kalaimani direct by thekkathi kallan flim and he is very good story writter for tamil flim industry.

post thumbnail

ஹன்ஷிகாவுக்கு ஜோடி அவரா ?அதிர்ச்சியில் கோலிவூட்

நவ்தீப் நவ்தீப் என்றொரு நடிகர் தமிழில் நடித்து வந்தாரே, நினைவிருக்கிறதா? ‘ஹேவாட் இஸ் திஸ்’ என்று அடிக்கடி மீடியாக்காரர்களிடம் கோபப்படும் இந்த சின்னப் பையனை நைசாக ஓரம் கட்டி விட்டார்கள் தமிழ்ப்பட ரசிகர்கள். (இதில் பிரஸ்சுக்கு சிறு பங்கு கூட இல்லை என்று ஆவின் பால் பாக்கெட் மேல் சத்தியமடித்து சொல்லலாம்) அப்படியே திருட்டு ரயில் பிடித்து ஆந்திராவுக்கு ஷிப்ட் ஆன நவ்தீப்புக்கு அங்கும் பெரிசாக சம்பளம் இல்லை. இருந்தாலும் பிழைப்பு ஒடணுமே என்பதற்காக செகண்ட் ஹீரோவாக [...]

post thumbnail

தனுஷ் காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜை..

கொலவெறிடி பாடல் ஹிட் ஆனதைத் தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு

post thumbnail

Tamil Songs

Download Tamil Mp3 Songs: Tamil

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal