சினிமாவில் ‘புகைப் பிடிக்கும் ‘ காட்சிகள் இருக்கலாம் ..! மத்திய அரசு அதிரடி உத்தரவு
சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும்
சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும்
கலாபக் காதலன் படத்தில் அறிமுகமானவர் அக்ஷயா. அதன்பிறகு உளியின் ஓசை, காந்தி கணக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது தசையினை தீச்சுடினும் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து ஆங்கில ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறார். அக்ஷயா ஆந்திரத்தைச் சேர்ந்தவர். சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஆங்கில தொழிலதிபர் ஒருவரை தீவிரமாக காதலித்து வருவதாகவும், அவரையே ரகசிய திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து [...]
நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் படங்கள் எத்தனை தெரியுமா.
அஜித்குமார் என்னும் ஒரு நடிகர் 20 வருடங்களுக்கு முன், அதாவது 1992.08.03 ஆம் தேதிதான்
ராஜாமௌலியின் ஈ அமெரிக்காவிலும் உயரத்தில் பறக்கிறது.
10000 தமிழ் ரசிகர்கள் முன்னிலையில் மாற்றான் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சிங்கப்பூரில் நடந்தது.
சூர்யாவின் ‘மாற்றான் ‘ டிரைலர் ..! English summary: Matran trailer .
செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரெயிலில் ஒரு பெண் பிளாஸ்டிக் பையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு வந்தார். குழந்தையின் அழுகுரல் கேட்டு பயணிகள் பையை வாங்கி பார்த்தனர். அப்போது உள்ளே குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியானார்கள். திடீரென்று அப்பெண் குழந்தையை பையில் சுற்றி ரெயிலில் இருந்து தூக்கி வீச முயன்றாள். பயணிகள் அவளை மடக்கி பிடித்து குழந்தையை மீட்டனர். தாம்பரம் போலீசார் விசாரித்தபோது வேறு ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் பெண் குழந்தை பிறந்ததாக [...]
* ‘ஊ ல ல லா’ பட ஹீரோயின் திவ்யா பண்டாரி மும்பையில் இருப்பதால் அவரை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லையாம். எனவே சென்னையில் வீடு பார்த்து குடியேறி இருக்கிறார். * மலையாள நடிகையும் மாடல் அழகியுமான லீனா மரியா தமிழ் படங்களில் நடிக்கவே அதிகம் விரும்புகிறாராம். அந்த வகையில் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். * ‘தடையற தாக்க’ பட குழுவுடன் இணைந்து மீண்டும் பணியாற்ற உள்ள அருண் விஜய் சொந்த [...]
நடிகர் : கணேஷ் வெங்கட்ராம் நடிகை :கல்பனா பண்டிட், ஷோபனா இயக்குனர் :நட்டிகுமார் இசை :அக்னல் ரோமன், பைசன், உசைன் ஓளிப்பதிவு :சி.ஜெ.ராஜ்குமார் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மீரா, பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடும் நாயகன் சிவா இருவரும் காதலித்து வருகிறார்கள். தன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றால் சிவா ஒரு நல்ல நிலைமையில் இருந்து தன் அப்பாவிடம் பெண் கேட்க வேண்டும் என யோசனை செய்கிறாள். இந்நிலையில் சிவாவிற்கு அமெரிக்காவில் ஒரு பெரிய கம்பெனியில் [...]
‘நடிக்க அழைத்து வந்துவிட்டு காட்சிகளை வெட்டிவிட்டார் இயக்குனர் சக்ரி என்று திடீர் பரபரப்பு புகார் கூறி இருக்கிறார் பார்வதி ஓமனகுட்டன். உலக அழகி போட்டியில் பங்கேற்றவர் கேரளாவை சேர்ந்த பார்வதி ஓமனகுட்டன். இவர் அஜீத் ஜோடியாக ‘பில்லா 2 படத்தில் நடித்தார். ஆனால் தான் நடித்த பல காட்சிகளை இயக்குனர் சக்ரி டுலெட்டி வெட்டி எறிந்துவிட்டார் என்று புகார் கூறி உள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: என் வாழ்வில் நான் செய்த தவறை நினைத்து வருந்துவதில்லை. [...]
மாதேஷ் இயக்கியிருக்கும் இப்படம் முதல் மூன்று தினங்களில் 96.3 லட்சங்களை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது
ரீமாசென் அவ்வப்போது தனது மானேஜர்களை மாற்றி வருகிறார். நிரந்தரமாக யாரையும் வைத்துக் கொள்வதில்லை. அவரிடம் யாரும் நிரந்தரமாக வேலை செய்வதும் இல்லை. பட வாய்ப்பு வாங்கிக் கொடுக்கும் மானேஜர்களுக்கு, ரீமாசென் `கமிஷன்’ கொடுக்காததே காரணம் என்கிறார்கள்! English summary: Remasen not give commission from managers . .
மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் குழந்தைகளின் முன்பு ஆபாசமாக பேசியதற்காக பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு குழந்தைகள் உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் 2012 சீசன் நடைபெற்றபோது மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டி முடிந்ததும் ஷாருக்கானும், அவருடைய குழந்தைகள் உள்ளி ட்ட குழுவினரும் மைதானத்துக்குள் இறங்கினர். அப்போது அங்கிருந்த மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரிகள் ஷாருக்கானையும் அவருடன் வந்தவர்களையும் உள்ளே வர விடமால் பிடித்து தள்ளினர். இதனால் ஆத்திரமடைந்த ஷாருக் கான் ஆபாச வார்த்தைகளால் மும்பை [...]
பில்லா 2 படம் வெளியாகி 25 நாட்கள் தாண்டிவிட்டன
விஜய் நடிக்க கவுதம் மேனன் இயக்க இருந்த படம் கைவிடப்படும் என
* பிரபு, கார்த்திக் நடித்த அக்னி நட்சத்திரம் படத்தை அவர்களது வாரிசுகள் விக்ரம் பிரபு, கவுதம் இருவரையும் வைத்து ரீமேக் செய்ய இயக்குனர் தரணியிடம் பேச்சு நடத்தி வருகிறார் ‘ஒஸ்தி’ பட தயாரிப்பாளர். * ‘பேராண்மை’ படத்தில் நடித்த லியா, ‘ஏதோ செய்தாய் என்னை’ படத்தில் ஹீராயினாக நடிக்கிறார். இதில் ஷக்தி ஹீரோ. * ‘தாம்சன் வில்லா’ என்ற மலையாள படத்தில் வளர்ப்பு குழந்தையின் தாயாக நடிக்கிறார் ‘நாடோடிகள்’ அனன்யா. * மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ படத்தின் [...]
ஜெயா தொலைக்காட்சியில் வருகிற ஆகஸ்ட் 15 ந் தேதி முதல் கலக்கல் கபடி கே.பி.எல் என்ற மாபெரும் விளையாட்டு நிகழ்ச்சியுடன் இணைந்த ரியாலிடி ஷோ ஒளிபரப்பாகவிருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் கபடி அணியினர் உற்சாகத்தோடு கலந்து கொள்ளும் இந்த விளையாட்டு நிகழ்ச்சி சுமார் 120 வாரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது. பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். அண்மையில் இந்த படப்பிடிப்பில் நடிகை விஜயலட்சுமி கலந்து [...]
கிளாமர், கிசுகிசுவுக்கும் இப்போதைக்கு அஞ்சலிதான் சினிமா பீட் நிருபர்களுக்கு நியூஸ் மிக்சர்! ”இந்திப் படமான ‘டெல்லி பெல்லி’யின் ரீ மேக்கான ‘சேட்டை’ யில் ரொம்ப சேட்டை பண்ண வேண்டி இருக்குமே?” ”டெல்லி பெல்லி கொஞ்சம் வல்கரா, ஓவர் கிளாமரா இருக்கும். அந்தப் படத்தை அப்படியே தமிழில் எடுத்தா செம திட்டுதான் கிடைக்கும். அதனால, இயக்குநர் கண்ணன் சார் எல்லாத்தையும் குறைச்சு, தமிழ்நாட்டு டேஸ்ட்டுக்கு மாத்தி இருக்கார். எனக்கு இதில் மாடர்ன் ஜர்னலிஸ்ட் கேரக்டர். டிரெஸ்ஸிங்ல கொஞ்சம் கிளாமரா [...]
விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் துப்பாக்கி படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெரும் விலை கொடுத்து விஜய் டிவி வாங்கியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. பெரிய பட்ஜெட் படங்களை வாங்க, பெரும் பட்ஜெட் போட்டு களத்தில் இறங்கியுள்ளன ஜெயா டிவியும் விஜய் டிவியும். சன் டிவி இந்த விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது. கோச்சடையான், மாற்றான், விஸ்வரூபம் போன்ற படங்களின் ஒளிபரப்பு உரிமையை இதுவரை இல்லாத அளவு பெரிய விலைக்கு வாங்கியதுஜெயா டிவி. தாங்களும் சளைத்தவர்கள் [...]
தீக்ஷா சேத்… தமிழ்ப் படங்களில் நடிக்க அனுஷ்கா அடம்பிடிக்க, அவர் இடத்தை நிரப்ப வந்திருக் கும் ஐஸ்க்ரீம் குதிரை! அறிமுகமான ‘ராஜபாட்டை’ படம் சரியாகப் போகவில்லை என்றாலும், ‘கோடம்பாக்கம்’ கொத்திக்கொண்ட அழகி. ” ‘ராஜபாட்டை’ ரீச் ஆகாதது எனக்கும் வருத்தம்தான். முதல் படமே சொதப்பிடுச்சேன்னு எனக்கும் பயமாத்தான் இருந்துச்சு. ஆனா, தெலுங்கில் அடுத்தடுத்து ஹிட்ஸ் கொடுத்த ‘லக்கி ஹீரோயின்’ நான். அந்த ராசி தமிழ்ல ‘வேட்டை மன்னன்’, ‘வருவான் தலைவன்’னு படங்களை கமிட் பண்ணிருச்சு. அதே பேரை [...]
30 வயதை தாண்டிய நடிகைகள், 20 வயதுக்கும் மேற்பட்ட இளம் நடிகர்களை, மது விருந்தில் இணைத்த, மும்பை தொழிலதிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில், நட்சத்திர ஓட்டல் போன்று பல அறைகள் கொண்ட ஒரு கட்டடம் மும்பையை சேர்ந்த மருந்து நிறுவனம் நடத்தும் தொழிலதிபர் பிரதீப் தானே என்பவருக்கு சொந்தமானது. வார இறுதி நாட்களில், 20 வயதுக்கு மேற்பட்ட அறிமுக இளம் நடிகர்கள், 30 வயதை தாண்டிய நடிகைகள் பங்கேற்கும், [...]
டிவி, இணையம், விழாக்கள் என அனைத்திலும் பவர் ஸ்டார் சீனிவாசன் என்றால் ஒரு தனி ஹிட். இவர் கலந்து கொண்ட விழாக்கள் அனைத்துமே YOUTUBE இணையத்தில் இவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபத்தில் இவரது ரசிகர், விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி குறித்து, ” ஓடாத படங்களுக்கு எல்லாம் விருதுகள் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் எங்கள் பவர்ஸ்டார் சீனிவாசன் நடித்த ‘லத்திகா’ படம் 225 நாட்களைக் கடந்து இருக்கிறது. அவருக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை “என்று ‘வருத்தப்பட்டு’ [...]
ஈழப் புரட்சிக்கு நிதியுதவி அளிக்கும் கேரக்டரில் அஜீத்குமார், பில்லா 2
ரஜினி – கமல் என்ற வரிசைக்கு அடுத்த நடிகர்களில் நல்ல ஓபனிங் என்றால் அது அஜீத் படத்துக்குதான். ப்ளாப் படமாக இருந்தாலும் அஜீத் படத்துக்கு முதல் 5 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுவது வழக்கம். மங்காத்தா என்ற வெற்றிக்குப் பிறகு அஜீத் நடிப்பில் வரும் படம் பில்லா 2. இந்தப் படத்தில் அஜீத், யுவன் சங்கர் ராஜா தவிர, வேறு தெரிந்த முகங்கள் இல்லை. இயக்குநர் சக்ரிக்கு ஒரு வகையில் இதுதான் முதல் படம். இதற்கு முன் [...]
‘ பத்து நாள் குளிக்காமல் இருந்தாலும் பரவால்லப்பா’ என்கிற தைரியம் தேவைப்படுகிறவர்கள் பாலாவின் படத்தில் ஒரு துண்டு சீனிலாவது நடித்திருந்தால்போதும். அந்த தில் தானாக வந்து சேர்ந்துவிடும். அப்படி ‘நான் கடவுள்’ படத்தின் மூலம் காலத்தால் அழிக்க முடியாத, கடலாலும் செரிக்க முடியாத அனுபவத்தை சேகரித்து வைத்திருக்கும் ஆர்யா, ஒரு படத்தில் பழங்குடிவாசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். (ச்சும்மா கொஞ்ச நேரத்துக்குதானாம்) கருப்பு மையும் இடுப்பை சுற்றி இலை சமாச்சாரங்களும் இருந்தால் பழங்குடி பையன் ரெடி என்பதெல்லாம் அந்த [...]
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் – நயன்தாரா ஜோடியாக நடிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ‘வெண்ணிலா கபடி குழு’ கிஷோர். கோலிவுட்டில் ஜனவரி தொடங்கி ஜூன் வரையிலான 6 மாதத்தில் இதுவரை 73 நேரடி தமிழ் படங் கள் ரிலீஸ் ஆகி உள்ளன. ‘சித்திரம் பேசுதடி’ பாவனா வுக்கு கன்னட படங்கள் கைகொடுக்கிறதாம். தற்போது புதியவர்கள் சேர்ந்து உருவாக்கும் ‘ரோமியோ’வில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ‘கோரிப்பாளையம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த சுஜிபாலா, [...]
டாப்ஸியை காதலிப்பது யார் என்ற போட்டி ஏற்பட்டதால் 2 தெலுங்கு நடிகர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த மோதல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘ஆடுகளம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு வில்லன் நடிகர் மோகன்பாபு மகன் மனோஜ் மன்சுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி நடந்தது. இதில் மனோஜ் மன்சு, நடிகர் மஹத் உள்ளிட்ட பலர் [...]
தமிழ் பாடலான ”சின்ன சின்ன ஆசை…” பாடலை சீன அழகி ஒருவர் செல்ல தமிழில் பாடுகிறார் பாருங்கள்…! ஆஹா… கேட்டிட்டே இருக்கலாம். நம்ம இசைப்புயல் ஏ.ஆர்.ரஹுமானே அசந்து கேக்கிறார்ணா பாருங்களேன்…! English summary: A.R.Rahmaan song singing by chaina girl .
சகுனி படத்தில் 5 நிமிடங்கள் வந்து செல்ல அனுஷ்காவுக்கு ரூ.25 லட்சம் சம்பளமாகக் கொடுத்துள்ளார்கள். சகுனி படத்தில் கார்த்தியின் வேண்டுகோளை ஏற்று அனுஷ்கா காமெடி போலீஸாக நடித்துள்ளார். அவர் படத்தில் மொத்தம் 5 நிமிடங்கள் தான் வருவார். ஆனால் அந்த 5 நிமிடங்களும் தனது காமெடியால் திரையரங்குகளை அதிர வைத்துள்ளார். அட கவர்ச்சிக் கன்னி அனுஷ்கா காமெடியில் கலக்குகிறாரே என்று பலரும் பேசும் அளவுக்கு பின்னி பெடலெடுத்துள்ளார். சரி நம்ம மேட்டருக்கு வருவோம். சாதாரணமாக அனுஷ்காவை நடிக்க [...]
இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளிவந்த ’ரேணிகுண்டா’
நடிகர் சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். சிம்பு தனது காதலி ஹன்சிகாவுடன் சேர்ந்து பில்லா 2 படத்தின் முதல் காட்சியை பார்ப்பது போன்று ஒரு காட்சி, அவரது வாலு படத்திற்காக சில நாட்களுக்கு முன் படமாக்கப்பட்டது. அதற்காக நிஜமாகவே அஜித்தின் கட்- அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தார் சிம்பு. சிம்பு எப்போதுமே அஜித் படத்தை முதல் ஆளாகப் பார்த்து விடுவது வழக்கம். தற்போது சிம்பு வாலு படத்தில் நடித்து வருகிறார். வாலு படப்பிடிப்பு கிட்டத்தட்ட [...]
‘கோப்பெருந்தேவி’ என்றொரு படம். தமிழ்சினிமாவின் டாப் பெரும் தேவிகளில்பலரையும் இப்படத்தில் நடிப்பதற்காக தொடர்பு கொண்டாராம் டைரக்டர் அச்சுதன் சங்கர். அத்தனை பேரும் சொல்லி வைத்தாற் போல தெறித்து ஓட, சம்பளத்துல குறை வச்சுட்டோமோ என்று தனது பேச்சை தானே ஒருமுறை ரீவைண்ட் பண்ணி பார்த்தாராம் அச்சுதன். ஆனால் சரியாதானே பேசியிருக்கோம். அப்புறம் ஏன் ஓட்டமெடுக்கிறாங்க என்ற அவரது குழப்பத்திற்கு அவரே விடையானார் சில மணித்துளிகளில். அதை சொல்வதற்கு முன்பு இவர் அழைத்த அந்த டாப் பெரும் தேவிகள் [...]
புதிய ரக கார்களை ஓட்டி மகிழ்வதென்றால், விஜய்க்கு அலாதி பிரியம். அதனால், தன் நட்புவட்டார நடிகர்கள் யாராவது, புதிதாக கார் வாங்கி இருப்பதாக சொன்னால், படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நாளில், அந்த காரை தனது வீட்டுக்கு கொண்டு வரச்சொல்லி ஓட்டி மகிழ்கிறார். சமீபத்தில் கூட காமெடி நடிகர், புரோட்டா சூரி, தான் புதிதாக கார் வாங்கி இருக்கும் சந்தோஷத்தை விஜய்யிடம் பகிர்ந்தார். காரை கொண்டு வரச் சொல்லி, தன் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் [...]
கொஞ்சம் ஷாக்காதான் இருக்கும். ஆனால் மேட்டர் நீங்க நினைப்பதல்ல. இன்று காலை நாளேடுகளை புரட்டியதும் பலரும் அக்கறையோடு ‘இப்போதானே கல்யாணம் ஆச்சு… அதுக்குள்ள ஏன் இப்படியொரு செய்தி அபசகுனமா?’ என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் இது நிஜமான பிரிவல்ல… விளம்பரம்! பிரசன்னாவும் சினேகாவும் சேர்ந்து ஒரு செல்போன் கம்பனிக்கான விளம்பரப் படத்தில் நடித்தனர். அதில் வரும் டயாலாக் இது. புதுசா திருமணமானவர்களைப் பிரித்து ஆடி மாசம் பெண் வீட்டுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அதே போல் இப்போ [...]
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நாயகி சமந்தா அண்ணியுடன் வசித்து வருகிறார்.
முகமூடி படத்துக்கு கனமான சூப்பர் மேன் உடையை அணிந்து ஜீவா நடித்த சண்டை காட்சியை படமாக்க 32 டேக் எடுத்தனர். இஎம்எஸும் பெண்குட்டியும் மலையாள படத்துக்கு இசை அமைக்கிறார் இளையராஜா. கன்னட நடிகை ஸ்பூர்திகா தமிழில் வெங்கட் இயக்கும் மனதில் ஒரு மாற்றம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்ததுபோல் ‘அர்த்தனாரி என்ற மலையாள படத்தில் திருநங்கையாக நடிக்கிறார் மனோஜ் கே.ஜெயன். பிரபுதேவா இயக்கத்தில் ஷாஹித் கபூர் நடிக்கும் நமக் இந்தி படம், [...]
விஜய் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த விளம்பரப் படம்..!! டோகோமோ நிறுவனத்திற்கு விஜய் ரெட்டை வேடத்தில் அசத்தும் விளம்பரப் படம்: English summary: vijay first time taking for dual role from add film .
சின்னதம்பி படத்தில் குழந்தை நட்சத்திரமாய் சினிமாவில்
தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மீன் கொத்தி இசை வெளியீட்டு விழாவுக்கு வராமல் புறக்கணித்துவிட்டார் இயக்குநர் சஞ்சய் ராம். அவருடன் சேர்ந்து இசையமைப்பாளரும் வராமல் இருந்துவிட்டார். தமிழ் சினிமாவில் இயக்குநரும் இசையமைப்பாளரும் இல்லாமல் நடந்த இசை வெளியீட்டு விழா அநேகமாக மீன்கொத்தியாகத்தான் இருக்கும். அன்புள்ள ரஜினிகாந்த், சோலைக்குயில், சித்திரைப்பூக்கள், தர்மபத்தினி போன்ற படங்களை தயாரித்தவர், அழகன் தமிழ்மணி. இவர், ‘மீன் கொத்தி’ என்ற புதிய படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் அவருடைய மகன் அஜய் கிருஷ்ணா [...]
சன் டிவியின் இரவு நேரத்தில் காமெடி டைம் நிகழ்ச்சியைப் பார்க்கவே ஒரு கூட்டம் இருந்தது என்றால் அது அர்ச்சனாவின் கலகலப்பான பேச்சிற்காகத்தான். இளமை புதுமையில் கல்லூரி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்தவர். திருமணமானவுடன் சின்னத்திரைக்கு பை சொல்லிவிட்டு குடும்பம் குழந்தை என்று செட்டில் ஆகிவிட்டார். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் அர்ச்சனா? என்று தேடியதில் தொலைபேசியில் சிக்கினார். அவரிடம் ஒரு மினி பேட்டி. இளமை புதுமை, காமெடி டைம் என்று கலக்கலாக போய்க் கொண்டிருந்த நீங்கள் திடீரென சின்னத்திரைக்கு [...]
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள பில்லா-2 படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார் பார்வதி ஓமனக்குட்டன். இப்படம் ஜூலை 13ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் பார்வதி ஓமனக்குட்டன் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது, அஜித் படத்தில் அறிமுகம் ஆக நான் ரொம்ப கொடுத்து வைத்திருக்கிறேன். படத்தில் நான் ஜாஸ்மின் என்ற ரோலில் நடிக்கிறேன். படத்தில் என்னுடன் புரூனா அப்துல்லாவும் நடிக்கிறார். படத்தில் இரண்டு ஹீரோயின் இருப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. படத்தில் எனக்கு [...]
ஆடுகளம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுக மானவர் டாப்ஸி. வந்தான் வென்றான் படத்திலும் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். டாப்ஸிக்கும் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகனான நடிகர் மஞ்சு மனோஜ்குமாருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்தி பரவுயுள்ளது. இருவரும் தாலி கட்டாமலேயே ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இருவரும் விழாக்களில் ஒன்றாக பங்கேற்றும் வருகின்றனர். மஞ்சு மனோஜுடன் சேர்ந்து வாழ்வதாக பரவும் செய்தி பற்றி டாப்ஸியிடம் கேட்ட போது ஆவேசப்பட்டார். அவர் கூறியதாவது:- மனோஜையும் [...]
நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற சிமா 2012 திரைப்பட விருதுகள் விழாவின்போது சினிமாவின் தற்கால கனவுகன்னிகள் ஹன்சிஹாவும், அமலாபாலும், போட்டி போட்டுக்கொண்டு குத்தாட்டம் போட்டு பார்வையாளர்களை கிறங்கடித்தார்கள். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த இந்த மைனா நடிகை இதுவரை பெரிய அளவில் எங்குமே கவர்ச்சி காட்டியதில்லை. லைட்டான கவர்ச்சியைத்தான் கடைப்பிடித்து வருகிறார். இந்த நிலையில் முதல் முறையாக பப்ளிக்காக ஒரு விழாவில் படு கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டு அடடா, நம்ம அமலா பாலா இது என்று அனைவரையும் வாய் பிளக்க [...]
அழகிகள் மீது இயக்குனர் பாலாவுக்கு அப்படியென்ன கோபமோ…! நடிகனோ, நடிகையோ தோலை கறுக்க வைத்து, முகத்தில் சாயம் அடித்து ஒருவழி பண்ணிவிடுவார். வேதிகாவும் இந்த ட்ரீட்மெண்டில் சிக்கியிருக்கிறார். வெள்ளை வெளேர் வேதிகா பாலாவின் புதிய படத்தில் அதர்வாவுடன் நடித்து வருகிறார். சக்கரக்கட்டி வரை பல படங்களில் நடித்திருந்தாலும் வேதிகாவுக்கு என்று தமிழில் ஒரு இடம் இன்னும் உருவாகவில்லை. பாலாவின் படம் அப்படியொரு இடத்தை தரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. ஆனால் அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளி [...]
வயசானாலும் உன்னோட ஸ்டைல் மட்டும் இன்னும் மாறவே இல்லை என்று படையப்பாவில் ரஜினியைப் பார்த்து ரம்யா கிருஷ்ணன் ‘சைட்’ அடித்துக் கூறுவார். அது நிச்சயம் ஜெனீபர் லோபஸுக்கும் பொருந்தும். அவருடைய பாடல்களுக்கு அடிமையானவர்களை விட அவரது அசரடிக்கும் அந்த அமைதியான அழகுக்கு அடிமையாக இருப்பவர்கள்தான் அதிகம். இன்று 42 வயதில் இருக்கும் ஜெனீபருக்கு உலகம் முழுவதும் இன்னும் ரசிகர்களிடம் மவுசு குறையவில்லை. இந்தநிலையில் 48 இசைக் கச்சேரிகளுடன் புதிய உலகப் பயணத்தைத் தொடங்கியுள்ள ஜெனீபர் லோபஸ் பிரேசில் [...]
சில ஆண்டுகளுக்கு முன் கமல் ஹாஸன் திரைக்கதை பயிற்சிப்
‘கார்த்திகாவின்’ அதிர்ச்சியூட்டும் பழைய புகைப் படம்? படங்கள் கீழே ..!! English summary: Karthika oldest photos.
திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த மீனா மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். அதற்கு அச்சாரமாக விளம்பர படமொன்றில் பிரகாஷ்ராஜுடன் நடிக்கிறார். மலையாளத்தில் காமெடி நடிகர் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டாராம் பிரியாமணி. கடந்த ஒன்றரை வருடமாக எய்ட்ஸ் விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட ஸ்கிரிப்ட் ஒன்றை தயாரித்து வருகிறார் பிரியதர்ஷன். இதில் ஆமிர்கானை நடிக்க கேட்டபோது, முழு ஸ்கிரிப்டையும் எழுதி தரும்படி கேட்டிருக்கிறாராம். அஹமத் இயக்கத்தில் ‘என்றென்றும் புன்னகைÕ படத்தில் முதன்முறையாக இணைகிறது ஜீவா,த்ரிஷா [...]
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் துப்பாக்கி.
மிரட்டலான ‘முகமூடி ‘ ட்ரைலர் ..!! English summary: Mugamoodi trailer