Tag: "tamil actress stills"

post thumbnail

மீண்டும் ரஜினியை இயக்கப் போகும் மணிரத்னம் …!!

ரஜினியின் புதுப்படத்துக்கான கதை விவாதம் துவங்கியுள்ளது.

post thumbnail

‘தல ‘ யை எதிர்க்கும் “தல “….!!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில்

post thumbnail

புதிய ‘கோடம்பாக்கம் ‘ கிசு கிசு ..!!

முகமூடி படத்துக்கு கனமான சூப்பர் மேன் உடையை அணிந்து ஜீவா நடித்த சண்டை காட்சியை படமாக்க 32 டேக் எடுத்தனர். இஎம்எஸும் பெண்குட்டியும் மலையாள படத்துக்கு இசை அமைக்கிறார் இளையராஜா. கன்னட நடிகை ஸ்பூர்திகா தமிழில் வெங்கட் இயக்கும் மனதில் ஒரு மாற்றம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்ததுபோல் ‘அர்த்தனாரி என்ற மலையாள படத்தில் திருநங்கையாக நடிக்கிறார் மனோஜ் கே.ஜெயன். பிரபுதேவா இயக்கத்தில் ஷாஹித் கபூர் நடிக்கும் நமக் இந்தி படம், [...]

post thumbnail

விஜய் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த விளம்பரப் படம்..!!

விஜய் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த விளம்பரப் படம்..!! டோகோமோ நிறுவனத்திற்கு விஜய் ரெட்டை வேடத்தில் அசத்தும் விளம்பரப் படம்: English summary: vijay first time taking for dual role from add film .

post thumbnail

அஜித் – விஜய்க்கு வில்லனாக நடிக்க துடிக்கும் பிரபல இயக்குனரின் வாரிசு ..!

சின்னதம்பி படத்தில் குழந்தை நட்சத்திரமாய் சினிமாவில்

post thumbnail

இசையமைப்பாளர் வராமல் நடந்த இசை வெளியீடு விழா ..!!

தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மீன் கொத்தி இசை வெளியீட்டு விழாவுக்கு வராமல் புறக்கணித்துவிட்டார் இயக்குநர் சஞ்சய் ராம். அவருடன் சேர்ந்து இசையமைப்பாளரும் வராமல் இருந்துவிட்டார். தமிழ் சினிமாவில் இயக்குநரும் இசையமைப்பாளரும் இல்லாமல் நடந்த இசை வெளியீட்டு விழா அநேகமாக மீன்கொத்தியாகத்தான் இருக்கும். அன்புள்ள ரஜினிகாந்த், சோலைக்குயில், சித்திரைப்பூக்கள், தர்மபத்தினி போன்ற படங்களை தயாரித்தவர், அழகன் தமிழ்மணி. இவர், ‘மீன் கொத்தி’ என்ற புதிய படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் அவருடைய மகன் அஜய் கிருஷ்ணா [...]

post thumbnail

அடுத்த ரவுண்ட் ரெடியாகும் ‘அர்ச்சனா’..!!

சன் டிவியின் இரவு நேரத்தில் காமெடி டைம் நிகழ்ச்சியைப் பார்க்கவே ஒரு கூட்டம் இருந்தது என்றால் அது அர்ச்சனாவின் கலகலப்பான பேச்சிற்காகத்தான். இளமை புதுமையில் கல்லூரி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்தவர். திருமணமானவுடன் சின்னத்திரைக்கு பை சொல்லிவிட்டு குடும்பம் குழந்தை என்று செட்டில் ஆகிவிட்டார். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் அர்ச்சனா? என்று தேடியதில் தொலைபேசியில் சிக்கினார். அவரிடம் ஒரு மினி பேட்டி. இளமை புதுமை, காமெடி டைம் என்று கலக்கலாக போய்க் கொண்டிருந்த நீங்கள் திடீரென சின்னத்திரைக்கு [...]

post thumbnail

கல்யாணத்திற்கு பின் அதிகக் கவர்ச்சி கேட்க்கும் ரீமாசென்!

கல்யாணத்திற்குப் பின்னர் மீண்டும் தமிழில் ரீவிசிட் அடிக்கும் ரீமா சென் தான் நடிக்கப் போகும் புதிய படத்தில் கிளாமர் பகுதி நிறைய இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டுள்ளாராம். ரீமா சென்னுக்கு தமிழ் உள்பட எந்த மொழியிலும் வாய்ப்பில்லாமல் போனதால் அவர் தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்தவரை கல்யாணம் செய்து கொண்டு சற்றே ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஹனிமூன் டிரிப்பை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார். விஜய் தான் [...]

post thumbnail

அயிட்டம் டான்ஸ் வேண்டாம்!!அடம் பிடிக்கும் பிரபல நடிகை

அட்டு பிகராக இருந்தாலும் அதற்கு நட்டு போல்ட் போட்டாவது ரசிக்க வைத்துவிடும்கோடம்பாக்கம். அப்படிப்பட்ட ஏரியாவே ஒரு நடிகையை அப்படியே ஆறப்போட்டு விட்டது. அவர்தான் சுஜா. இந்த திடீர் அதிர்ச்சியால் துணுக்குற்ற சுஜா ஆறு மாதம் யாருக்கும் சொல்லாமல் காணாமல் போய் விட்டார். எங்கோ வெளிநாட்டுக்கு போய் மூக்கு உள்ளிட்ட பல்வேறு ஏரியாக்களை மறு சீரமைப்பு செய்துவிட்டு திரும்பியிருக்கிறார். கோயம்பேடு தக்காளிக்கு கோல்டு சட்டை போட்ட மாதிரியாகிவிட்ட அவரது திடீர் பொலிவுக்கு செம மாஸ். போட்டோவை பார்த்தே அழைப்புகள் [...]

post thumbnail

கவர்ச்சி நடிகையை நடிக்க வைக்க பெற்றோரிடம் கையெழுத்து வாங்கிய டைரக்டர்!!

வில்லு, கந்தசாமி உள்ளிட்ட தமிழ் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் கவர்ச்சி பாடல்களில் நடித்திருப்பவர் முமைத்கான். அவர் கூறியதாவது: நீண்ட இடைவெளிக்கு பிறகு மும்பை திரும்பி இருக்கிறேன். ஜுரம் மற்றும் சிறு விபத்தில் காயம் அடைந்ததில் சில நாட்கள் ஓய்வு எடுத்தேன். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பைதான். இங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். வெளியூர்களில் இருக்கும்போது எங்காவது சென்றால் என்னைப் பார்க்க கூட்டம் கூடிவிடுவார்கள். மும்பையில் அப்படி கிடையாது. நான் தனியாக, சுதந்திரமாக போகமுடியும். 13 வயது [...]

post thumbnail

கிரிக்கெட் வீரர் “கிறிஸ் கேயல்லுடன்” குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை!!சர்ச்சையில் சிக்கினார்

ஹரி ப்ரியா குத்தாட்டம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கிரிக்கெட் வீரர்களுடன் கோலிவுட் ஹீரோயின்கள் அடிக்கடி கிசுகிசுவில் சிக்குகின்றனர். சமீபத்தில் டோனியுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார் லட்சுமிராய். இதுபோல் பல்வேறு பாலிவுட் நடிகைகளும் இப்பிரச்னையில் சிக்கி உள்ளனர். புதிதாக இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் ‘முரண்’ பட ஹீரோயின் ஹரி ப்ரியா. இவர் கன்னடத்தில் ‘கில்லாடி கிட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் பாடல் கேசட் விழா சமீபத்தில் பெங்களூரில் நடந்தது. இந்த விழாவுக்கு ஐபில் கிரிக்கெட் போட்டியில் விளையாடி [...]

post thumbnail

வாய்ப்பிழந்த இலியானா தமிழ் இயக்குனர்களை சந்தித்த மர்மம் என்ன?

ஊரே கூடி வேடிக்கை பார்க்கிற கடை தெருவாகதான் இருக்கட்டுமே, அதற்கும் பூட்டு நேரம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா? அப்படிதான் ஆகியிருக்கிறது இலியானாவின் மார்க்கெட் நிலவரமும். காந்தக் கண்ணழகி, கையளவு இடுப்பழகி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இலியானாவுக்கு தற்போது நேரம் சரியில்லை. சில ஹீரோக்களை இவர் வெறுத்த காலம் போய், இவரை வெறுக்கிற காலம் வந்துவிட்டதாம் ஆந்திராவில். பாழாய் போன ஜீரோ சைஸ் உடல்வாகும், இளைக்கவே இளைக்காத அவரது சம்பளமும்தான் இதற்கு காரணம் என்கிறார்கள். இவ்வளவுக்கு பிறகும் ஆந்திராவை நேசிக்க [...]

post thumbnail

கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்த இயக்குனர்! இரு நடிகைகள் கோவம்

கவர்ச்சி நடிகைக்கு முக்கியத்துவம் தந்து எங்களை ஒதுக்குவதா? என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது 2 ஹீரோயின்கள் கோபம் அடைந்தனர் ராம்கோபால் வர்மா இயக்கும் படம் ‘டிபார்ட்மென்ட்’. இதில் அஞ்சனா சுகானி, லட்சுமி மன்சு, நாதாலியா கவுர் என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் புரமோஷனில் அஞ்சனா, லட்சுமி இருவரையும் ஓரம்கட்டிவிட்டு கவர்ச்சி நடிகை நாதாலியா கவுருக்கு வர்மா முக்கியத்துவம் தருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அஞ்சனா, லட்சுமி இருவரும் இயக்குனர் மீது கோபமாக இருக்கிறார்கள், ‘இதுபழிவாங்கும் [...]

post thumbnail

தனது வாழ்க்கையைப் படமாக எடுக்கும் பிரபல கவர்ச்சி நடிகை!

தமிழ் திரையுலகில் நுழைந்தபோதே படங்களில் முடிந்த அளவுக்கு கவர்ச்சியாக நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை சோனா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை படமாக எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், என்னுடைய வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் நடந்துவிட்டன. அவற்றை படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். அந்த படத்தை நானே இயக்கி, நானே ஹீரோயினாக நடிக்கவும் உள்ளேன். எனக்கென்று ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உண்டு. கடந்த சில மாதங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தேன். குண்டாக இருந்த நான் தற்போது [...]

post thumbnail

உதயநிதியைப் புறக்கனித்த இரண்டு மாபெரும் நடிகர்கள் ஏன்?

முக்கியமான படங்கள் எதுவாக இருந்தாலும் அதை தமிழ்சினிமாவின் முக்கியமான இருவருக்கு காட்டி ‘ஓ.கே நைஸ்’ என்று சொல்ல வைப்பதே தனி சுகம்தான். முடிந்தால் இந்த பாராட்டை விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிற நைச்சியமும் நடக்கும். ஆனால் விளம்பர ஆசைக்காக இல்லாமல் நிஜமாகவே தமிழ்திரையுலகின் ஜாம்பவான்களான ரஜினி கமல் இருவருக்கும் தனது ஓ.கே. ஓ.கே படத்தை போட்டுக் காட்ட நினைத்தாராம் உதயநிதி. பெரிய இடத்து பிள்ளை. நினைத்தால் சட்டென்று நடந்துவிடக் கூடிய விஷயம்தான் இது. ஆனால் இப்போதிருக்கும் அரசியல் சூழலில் [...]

post thumbnail

தமிழ் டைரக்டரிடம் வம்பிழுக்கும் பிரபல ஹிந்தி நடிகர்!புதிய பரபரப்புத் தகவல்

லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சாஹித் கபூர் நிபந்தனை விதித்ததால் வசனகர்த்தா மாற்றப்பட்டார். மாதவன், ஆர்யா நடித்த படம் ‘வேட்டை’. லிங்குசாமி இயக்கினார். இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் நடிக்க மாதவன், அசின் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களை அணுகியபோது கால்ஷீட் தர மறுத்துவிட்டனர். இந்நிலையில் சாஹித் கபூர் ஒப்பந்தம் ஆனார். ஸ்கிரிப்ட் பணி முடிந்து ஷூட்டிங் செல்லும் நேரத்தில் திடீரென்று சாஹித் நிபந்தனை விதித்தார். ‘தமிழில் எழுதப்பட்ட வசனங்களை அப்படியே இந்திக்கு மொழி [...]

post thumbnail

சினிமாவுக்கு வர ஆசைப்பட்ட புதுமுகப் பெண்ணின் கவர்ச்சிப் புகைப்படங்கள்!!

சினிமாவுக்கு வர ஆசைப்பட்ட புதுமுக பெண்ணின் கவர்ச்சிப் புகைப்படங்கள் .கீழே! English summary: New face introducing cinema,so she is promote to the lot of glamor stills.

post thumbnail

பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்!!போலீஸ் வலைவீச்சு

கோவையைச் சேர்ந்த சினிமா நடிகை ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாங்கிய சிலர், அந்த வீட்டோடு இணைந்துள்ள நடிகையின் தியேட்டரையும் அபகரிக்க முயன்றனர். அதைத் தட்டிக் கேட்க முயன்ற நடிகைக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் இதுதொடர்பாக ஐந்து பேரைத் தேடி வருகின்றனர். கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் புவனா என்கிற புவனேஸ்வரி. இவரது தந்தை பாலசுப்ரமணியம், தாயார் பெயர் சம்பூர்ணம். இவர்கள் தற்போது சென்னையில் வசித்து [...]

post thumbnail

சூப்பர் ஸ்டாரின் வாரிசுக்கு திருமணம் !!

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் நடிகர் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரனின் சில மாதங்களுக்கு முன்னால் அவருடைய காதலியுடன் வெகு விமர்சையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது திருமணத்திற்கான‌ தேதி முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி ஐதராபாத் கான்டி பேட்டாவில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடைபெறும் என நேற்று இரு வீட்டு பெற்றோரும் அறிவித்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை திருப்பதியில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். மறுநாள் ஜூன் 15-ல் வரவேற்பு [...]

post thumbnail

ராஜ்ய சபா எம் .பி ஆகும் பிரபல நடிகை!புதிய பரபரப்புத் தகவல்

மாஜி நடிகை ரேகாவும் ராஜ்யசபா எம்.பியாகியுள்ளார். அவரது பெயரையும் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்துள்ளார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் அனு ஆகா ஆகியோரை ராஜ்யசபா எம்.பியாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இவர்களைப் போலவே பழம்பெரும் இந்தி நடிகை ரேகாவையும் அக்கட்சி ராஜ்யசபை எம்.பியாக்கியுள்ளது. இவர்கள் மூன்று பேரின் நியமனத்துக்கான ஆலோசனைக் குறிப்பை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பினார். பின்னர் அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து மூன்று [...]

post thumbnail

கற்ப்பழிப்புக் காட்சியில் மட்டும் நடிக்க கூப்பிடுகிறார்கள்!! பிரபல நடிகை வருத்தம்

என்னை கற்பழிப்பு காட்சியில் மட்டும் நடிக்க கூப்பிடுறாங்க, எனக்கு உடம்பை காட்டி நடிக்க பிடிக்கவில்லை என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். சமீபத்தில் பாபா ராம்தேவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ராக்கி சாவந்த். அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு கற்பழிப்பு காட்சிகளில் நடிக்கத்தான் வாய்ப்புகள் வருகின்றது. ஆனால் எனக்கு உடம்பைக் காட்டி நடிக்க விருப்பமில்லை. என்னை ஏன் இப்படிபட்ட காட்சியில் நடிக்க கூப்பிடுகிறார்கள் என்று வருத்தமாக [...]

post thumbnail

இன்று திரைக்கு வரும் “லீலை ”

சுமார் இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வந்த லீலை படம் இன்று வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. ஆந்த்ரோ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் காதல் கதையும், நகைச்சுவையும் கலந்து பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ளது. ஷிப் பண்டிட்-மானசி பரேக் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் சந்தானம் நகைச்சுவையை கவனித்துக் கொள்கிறார். சதீஷ் சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளார். பாடல்களும், டிரெய்லர் காட்சிகளும் மக்களை கவர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. English summary: More than 2 years shutting in leelai film,now [...]

post thumbnail

“அடுத்தது ” திரைப்படத்தின் விமர்சனம்

ஒரு தனியார் தொலைக்காட்சி, `பத்துக்கு பத்து’ என்ற புதுமையான நிகழ்ச்சியை நடத்துகிறது. அதன்படி, பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு நடுக்கடலுக்குள் ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு தீவுக்கு அனுப்பப்படுகிறார்கள். அந்த தீவில் பத்து நாட்கள் தங்கிவிட்டு வந்தால், பத்து கோடி ரூபாய் பரிசு என்று அறிவிக்கிறார்கள். ஸ்ரீமன், இளவரசு, வையாபுரி, விவேக் அய்யர், சிவா, தர்ஷினி, மீனாள், ஆர்த்தி, ஆஷா, அருணா ஆகிய பத்து பேரும் துணிச்சலுடன் அந்த தீவுக்கு புறப்படுகிறார்கள். அங்கு ஒரு தனிமை பங்களாவில் தங்குகிறார்கள். [...]

post thumbnail

நார்வே தமிழ்த் திரைப் பட திருவிழா தொடங்கியது!!

தமிழ் திரைப்படங்களுக்காக நடத்தப்படும் ஒரே விழாவான நார்வே திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது

post thumbnail

நூறாவது பிறந்த நாள் கொண்டாடும் பிரபல நடிகை!!

பிரபல இந்தி நடிகை ஜோக்ரா சேகல் இன்று தனது 100வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

post thumbnail

மகளின் படத்தை கை மாற்ற நினைக்கும் உச்ச நடிகர்! புதிய பரபரப்புத் தகவல்

ஆர்வம் கொண்ட உச்ச நடிகர், இப்படத்தின் தயாரிப்பை வேறு நிறுவனத்துக்கு கைமாற்ற திட்டமிட்டார். இதற்காக முருகனின் மற்றொரு பெயரைக் கொண்ட பெரிய நிறுவனத்தின் தயாரிப்பாளரை அணுகினார். அந்த தயாரிப்பாளரோ, ஏற்கனவே எடுத்த படங்களின் தோல்விகளால் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறேன். ஆளை விடுங்கள் என்று விட்டாராம். இதனால் ஏமாற்றத்திற்கு ஆளான உச்சநடிகர் அடுத்த தயாரிப்பாளரை தேடும் முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறாராம். English summary: Leading actor changing in to the daughter film. Actor try to [...]

post thumbnail

நைட் பார்ட்டியில் உளறிய பிரபல நடிகை!! அதிர்ச்சி அடைந்த நடிகர்

பிரமாண்ட இயக்கம் திரும்ப கதை பண்ண உட்கார்ந்தா, லஞ்சம், ஊழலுக்கு எதிரான ஹீரோயிசம்னு அவரோட பழைய எண்ணங்களே காட்சியா வருதாம்… வருதாம்… நொந்துபோனவரு, ஸ்கிரிப்ட் டீமையே கலைச்சிட்டாராம்… கலைச்சிட்டாராம்… ஆனந்த இயக்கத்தோட ஸ்கிரிப்ட் டீமை தன்னோட படத்துக்கு பயன்படுத்த முடிவு பண்ணினவரு, அந்த டீமோடு உட்கார்ந்து டிஸ்கஷன் பண்றாராம்… பண்றாராம்… இனி என்னோட பாணி புதுசா இருக்கும்னு இயக்கம் சொல்லிக்கிறாராம்… சொல்லிக்கிறாராம்… ஷூட்டிங் ஸ்பாட்ல மன்சுவான நடிகையை மணியான இயக்கம் சத்தம் போட்டாராம்… சத்தம் போட்டாராம்… ஷாட் [...]

post thumbnail

கமலின் விஸ்வரூபம் படத்தை வெளியிடுகிறது ஜெயா பிக்சர்ஸ்!!

கடந்த ஆட்சியில் சன் டிவி, திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்துக்கென்று சன் பிக்சர்ஸ் ஆரம்பித்தது.

post thumbnail

நிர்வாணமாக ஆற்றில்க் குளித்த பிரபல தமிழ் நடிகர்!! அதிர்ச்சித் தகவல்

நடிகர் ஷ்யாம் இப்போது தமிழ் மற்றும் தெலுகு படங்களில் மிக பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார்.அவர் நடித்துக்கொண்டிருக்கும் 6 படத்தின் படப்பிடிப்புக்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மேலும் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகர் ஷ்யாம். முப்பரிமாண காட்சியமைப்பில் உருவாகும் முழு நீள நகைச்சுவை படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகர் ஷ்யாம்.ஜோக்கர் என பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை அணில் சுங்கரா இயக்கவுள்ளார்.தமிழ் மற்றும் தெலுகு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது ஜோக்கர் திரைப்படம். ஜோக்கர் படத்திற்கான [...]

post thumbnail

படப் பிடிப்பில் விபத்து நடிகை அனன்யா கை முறிந்தது!படக்குழுவினர் அதிர்ச்சி

மலையாளப் பட ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகை அனன்யாவுக்கு கை முறிந்தது. நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யாவுக்கு, சமீபத்தில் கேரள தொழில் அதிபர் ஆஞ்சநேயனுடன் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் இந்த திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிட்டது. தற்போது நாடோடி மன்னன் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார் அனன்யா. விஜிதம்பி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், கேரள மாநிலம் கொச்சி அருகே நடந்தது. அனன்யாவை அபுசலீம் தள்ளி விடுவது போன்ற காட்சியை [...]

post thumbnail

அங்காடி நாயகியை மறக்க முடியாமல் தவிக்கும் பிரபல நடிகர்!!

இரண்டெழுத்து நாயகனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனிமேல் அவருடன் நடிக்க மாட்டேன் என்று அஞ்சாமல் அறிக்கை விட்டிருக்கிறார் ‘அங்காடி’ நடிகை. அவர் சொன்னபடி அவர் இரண்டெழுத்து நடிகரிடம் இருந்து ஒரேயடியாக ஒதுங்கி விட்டார். நடிகரை எங்காவது பார்த்தால் கூட, முகத்தை திருப்பிக் கொள்கிறாராம். ஆனால் அந்த இரண்டெழுத்து நடிகரின் நிலைமையோ தலை கீழாகப் போய் விட்டதாம். ‘என்னால் அங்காடியை மறக்க முடியலயே’ என்றபடி புலம்பிக்கொண்டு இருக்கிறாராம். English summary: Angadith theru heroin avoid two [...]

post thumbnail

திருமணத்துக்கு பின் ரீமா சென் நடிக்கும் விஜயின் படம்!!

விஜயகாந்த் நடித்து 1980-ல் ரிலீசாகி வெற்றிக்கரமாக ஓடிய படம் சட்டம் ஒரு இருட்டறை. இப்படம் இந்தியில் அந்தா கானூன் என்ற பெயரில் எடுக்கப்பட்டு அங்கும் ஹிட்டானது. சட்டம் ஒரு இருட்டறை படம் தமிழில் மீண்டும் ரீமேக் செய்யப்படுகிறது. நடிகர் விஜய் இப்படத்தை தயாரிக்கிறார். பிரபு மகன் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். இவர் தற்போது கும்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக கார்த்திகா, பியா நடிக்கின்றனர். இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகை ரீமாசென்னை ஒப்பந்தம் [...]

post thumbnail

எதிர் பாராமல் தூக்கில் தொங்கி மரணம் அடைந்த பிரபல நடிகர்!கண்ணீர் செய்தி

நாடகம், சினிமா போன்றவற்றில் தத்ரூபமாக நடிக்க முயற்சிக்கும்போது சில நேரங்களில் துரதிர்ஷடவசமான சம்பவங்கள் நிகழ்வது உண்டு. அதுபோன்ற ஒரு துயர சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் தொடக்கத்தில் அங்குள்ள ஒரு இடத்தில் “ஏசு சிலுவையில் அறையப்பட்டு அனுபவித்த துன்பங்களை விளக்கும் நாடகம்” நடத்தப்பட்டது. இதில் ஏசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ் வேடத்தில் தியுகோ கிலிமிக்(27) என்பவர் நடித்தார். இந்த நாடகத்தில் யூதாஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்வது போன்ற ஒரு [...]

post thumbnail

ரிட்சாக்காரரின் மகன் கல்யாணத்துக்கு சென்ற அமிர்க்ஹானின் எளிமை!!

ஆமிர்கான் வி்த்தியாசமானவர். தனது ரசிகரான வாரணாசியைச் சேர்ந்த ஒரு ரிக்ஷா ஓட்டியின் மகன் திருமணத்திற்கு தன்னை அழைத்ததை தட்டாமல் ஏற்றுக் கொண்ட ஆமிர், அந்தத் திருமணத்திற்குப் போகவுள்ளாராம். வாரணாசியைச் சேர்ந்தவர் ராம் லக்கான். ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். 3 இடியட்ஸ் படத்தின் புரோமாவுக்காக வாரணாசிக்கு ஆமிர் போயிருந்தபோது அவருடன் நட்பாகி விட்டார். பின்னர் ஆமிரின் தீவிர ரசிகராகியும் விட்டார். ராம் லக்கான் தனது மகனுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். வாரணாசியில் நாளை திருமணம் [...]

post thumbnail

புடவை மாற்றும் காட்சியை படம் எடுத்து வெளியிட்ட டைரக்டர்! கோவத்தில் ஆண்ட்ரியா!!

தற்போது ஆண்ட்ரியா திருப்பங்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்தில் ஆண்ட்ரியா புடவை மாற்றும் காட்சியில் நடித்தார்.இதனை டைரக்டர் காட்சியாக எடுத்தார் . கவர்ச்சியான புடவை மாற்றும் காட்சியை அவர் வெளியிட்டார் .இதை எதிர் பார்க்காத ஆண்ட்ரியா ஸ்டில் வெளியான சற்று நேரத்திலே டைரக்டருக்கு போன் போட்டு சரமாரியாக திட்டித் தீர்த்தார் . என் இமேஜ் உங்களால் போய்விட்டது. அதனால் உடனே அந்த படங்களை வாப்பஸ் பெறுங்கள். என்று கடும் கோவத்துடன் எச்சரித்தார். English summary: [...]

post thumbnail

மற்றாளுடன் அய்க்கியமான பிரகாசமான நடிகர்!! அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

சில பல மாதங்கள் முன்னாடி தமிழில் முன்னனியில் இருக்கும் நடிகரின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்றது. ஆனால் இப்பொழுதுதான் அந்த செய்தி வெளியில் கசிய ஆரம்பித்துள்ளது. படப்பிடிப்பில் ஒருநாள் மாவீர நடிகையின் காட்சியை படமாக்க அயன் இயக்குனர் விரும்பினாராம். அதனால் தனது உதவியாளரிடம் நடிகையை அழைத்து வர சொன்னாராம். பல முறை கதவை தட்டியும் நடிகை ஹோட்டல் அறை கதவை திறக்கவில்லையாம். இதனால் பயந்து போன உதவியாளர் போன் செய்தாராம். அப்போது நடிகை இயக்குனரிடம் தான் வருவதாக கூறி [...]

post thumbnail

பிரபல நடிகையிடம் “செக்ஸ் ” எதிர்பார்த்த தயரிபளர்கள்!!புதிய பரபரப்புத் தகவல்

செக்ஸ் இல்லாவிட்டால் சான்ஸ் இல்லை … இது திரையுலகில் மிகச் சாதாரணமாக உலா வரும் ஒரு வார்த்தை. இதை அவர்களே கூட மறுக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு செக்ஸுக்கும், சினிமா வாய்ப்புகளுக்கும் நிறைய உறவு உண்டு. ஒரு பெண் நடிகையாக வேண்டும் என்றால் நிறைய ‘முதலீடு’ செய்தாக வேண்டும். பல ‘முதலாளிகளைப்’ பார்த்தாக வேண்டும். அவர்களின் ‘நிபந்தனைகளுக்கு’ உட்பட்டாக வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு சின்ன பிட்டு வேடமாவது கிடைக்கும். இதை திரையுலகிலேயே சகஜமாக பலரும் கூறுவதைக் கேட்கலாம். [...]

post thumbnail

ஓவர் போதையில் மேடை ஏறிய பிரபல நடிகர்!! அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

நடமாடும் டாஸ்மாக்காக திரியும் நடிகர்கள் மத்தியில் லேட்டஸ்ட் அட்டென்டன்ஸ்போட்டிருக்கிறார் அந்த மூன்றெழுத்து ‘ல்’ நடிகர். சமீபத்தில் இவர் நடித்த படம் ஒன்றின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தவர், அப்படியே பதுங்கி மேடைக்கு பின்புறம் போய்விட்டார். வலிய அழைத்தபோது மின்னல் போல வந்து மைக் முன் நின்று நன்றி வணக்கம் என்ற இரு வார்த்தைகளோடு முடித்துக் கொண்டு மீண்டும் மேடைக்கு பின்னே ஓடினார். ஏன் இந்த களவாணித்தனம் என்று விசாரித்தால், படுபயங்கர அழுகாச்சி கதை ஒன்று ஓப்பன் ஆகிறது. [...]

post thumbnail

கருனாஷுக்கு ஜோடி ஒயிட் ஆப்பில் ஷெரில் பின்டோ!!

லொடுக்கு பாண்டியாக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கி, அம்பானியாக சொந்தப்படம் எடுக்கிற அளவுக்கு முன்னேறியவர் கருணாஸ். இடையில் தான் நடித்த படங்களில் சிலவற்றை தானே விநியோகம் செய்கிறேன் என்று அகல கால் வைத்த கருணாசுக்கு அவ்வளவு சுபிட்சம் தரவில்லை அந்த ஏரியா. எப்படியோ ஆட்டை தூக்கி மாட்டில் போட்டு, மாட்டை தூக்கி மந்தையில் வீசி, ஹீரோக்களில் ஒருவராக நின்றுவிட்டார் கருணாஸ். அம்பாசமுத்திரத்தில் அம்பானி படத்தில் தன்னுடன் நடிக்க முன்னணி பின்னணி நடிகைகளுக்கெல்லாம் அழைப்பு விடுத்து, அதில் ஏராளமான [...]

post thumbnail

சினிமா நூற்றாண்டு மாளிகையை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் நூற்றாண்டு மாளிகை புதிய கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

post thumbnail

கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன் ! கோவப்பட்ட கமல்

நடிகர் கமல்ஹாசனுடன் நெருக்கமாக இருக்கும் கவுதமியை டைரக்டர் செல்வராகவன் சந்தேகப்பட்டதால்தான் விஸ்வரூபம் படத்தில் இருந்து அவர் நீக்கப்படுவதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருந்த படத்திற்கு விஸ்வரூபம் என பெயரிட்டு, கதை விவாமும் நடந்தேறியது. இந்நிலையில் திடீரென செல்வா அப்படத்தில் இருந்தே நீக்கப்பட்டார். இயக்குனர் பொறுப்பேற்ற கமல்ஹாசன், படக்குழுவினரோடு லண்டன் புறப்பட்டு விட்டார். படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டபோதிலும், ஏன் இந்த திடீர் லடாய் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்தது. [...]

post thumbnail

நடிக்க சோனியாவிடம் அனுமதிக் கேட்க்கும் சூப்பர் ஸ்டார்!!

நடிகரும், அரசியல் தலைவருமான சிரஞ்சீவி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அனுமதி கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டோலிவுட் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் துவங்கி அரசியலில் குதித்தார். பின்னர் அதை காங்கிரஸ் கட்சியோடு இணைத்துவிட்டார். அரசியலில் இருந்தாலும் தொடர்ந்து நடிப்பேன் என்று கடந்த 2009ம் ஆண்டு தெரிவி்ததார். அதைத் தொடர்ந்து தனது 150வது படத்தின் பெயர் அதிநாயகடு என்று அறிவித்து அந்த பெயரை பதிவு செய்தும் வைத்தார். ஆனால் அரசியல் [...]

post thumbnail

படப்பிடிப்பில் மோதிக் கொண்ட இலியானா பிரியங்கா!!அதிர்ச்சித் தகவல்

தமிழில் நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்தியில் பர்பி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் இன்னொரு நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இருவருக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இருவரும் தனக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இயக்குனரை வற்புறுத்தினார்களாம். ஒரு கட்டத்தில் இருவரும் நேரடியாக ஒருவரையொருவர் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும் படப்பிடிப்பு குழுவினர் சமரசப்படுத்தியதாகவும் கிசு கிசுக்கள் பரவியுள்ளது. இது குறித்து இலியானாவிடம் [...]

post thumbnail

“கொலைவெறி” பாடலை மிஞ்சும் கோவிந்தாய நமக!!

கொலவெறி என்ற புகழ் பெற்ற இலக்கிய நயம் மிக்கப் பாடல் வந்தாலும் வந்தது, அதே பாணியில் ஏகப்பட்ட காப்பிகேட்கள் நடமாடத் தொடங்கி விட்டன. இருந்தும் எதுவும் கொலவெறியை ஓவர்டேக் செய்ய முடியவில்லை. ஆனால் தற்போது கொலவெறியை ஓரம் கட்டும் வகையில் ஒரு பாடல் மகா வேகமாக ஹிட் ஆகி கர்நாடகாவைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. பியார்கே ஆக்பிட்டாய்த்தே என்று ஆரம்பமாகும் அந்தப் பாடல் கன்னடம் மற்றும் உருது மொழி கலந்த குண்டக்க மண்டக்க பாடலாகும். கோவிந்தாய நமஹ என்ற [...]

post thumbnail

மகளுக்காக களம் இறங்கும் அந்தக்கால கனவுக்கன்னிகள்!!

இப்போது 40 முதல் 45 வயது ஆகும் ‘இளைஞர்களின்’ அந்தக் கால ‘கனவுக் கன்னி’களாக விளங்கிய அம்பிகா மற்றும் ராதாவின் வாழ்க்கையில் சமீப காலமாக சில திருப்பங்கள். அம்பிகாவையும், ராதாவையும் அவ்வளவு சீக்கிரம் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாது. அந்த அளவுக்கு அவர்களின் ‘நடிப்பு வீச்சு’ ரசிகர்களை ஒரு காலத்தில் கட்டிப் போட்டு வைத்திருந்தது. இருவரும், அந்த நாள் ஸ்டார் நடிகர்கள் ஒருவர் விடாமல் அத்தனை பேருடனும் சேர்ந்து ஜோடி போட்டுப் பட்டையைக் கிளப்பியவர்கள். தனித் [...]

post thumbnail

தயாரிப்பாளர்களுக்கு தனியாக விருந்து வைக்க பங்களா வாங்கிய நடிகை!!

ஆறுபடை முருகனின் ஒரு படை வீடை தலைப்பாகக் கொண்ட படத்தில் அறிமுகமான `ஜல்..ஜல்…’ நடிகையைப்போல் அவருடைய தங்கையும் வாட்டசாட்டமான குதிரைதான். இருப்பினும், `அக்கா’ அளவுக்கு இவரை தேடி வாய்ப்புகள் வரவில்லை. அதனால் முக்கிய பட அதிபர்கள்-டைரக்டர்களுக்கு விருந்து கொடுத்து வாய்ப்பை பெறுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். இதற்கு வசதியாக, கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பெரிய பங்களாவை அவர் வாடகைக்கு எடுத்து இருக்கிறார்! English summary: Famous actress get to the film chance to [...]

post thumbnail

ஆறு அண்ணன்களின் பாசக்காரத் தங்கயாகிய சுனேனா!!

மாயாண்டி குடும்பத்தார் ஜெயித்த பிறகு, தொடர்ந்து குடும்பக் கதைகளையே படமாக்குவது என முடிவு செய்திருக்கிறாராம் ராசு மதுரவன். இதோ அவரது அடுத்த படம் ‘மைக் செட் பாண்டி’. ஆறு அண்ணன்கள், அவர்களின் ஒரே தங்கை… அவர்களுக்குள் நடக்கும் பாசப் போராட்டம்தான் கதை என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை! இந்தப் படத்தில் தங்கையாக சுனேனா நடிக்கிறார். வம்சம் படத்துக்குப் பிறகு காணாமலே போய்விட்ட அவர், மைக் செட் பாண்டியை பெரிதாக நம்பியுள்ளார். அவருக்கு அண்ணன்களாக தேவா, பாண்டியன், [...]

post thumbnail

ரானாவுக்கு எதிராக பவர் ஸ்டாரின் ஸ்ரீநா!! ரசிகர்களின் சிரிப்பொலியில்

காமெடியாகவே இருந்தாலும் அதை சீரியஸ் பார்வையுடன் பார்த்து கலை தாகத்தை தணித்துக் கொண்டிருக்கும் பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசனின் பேஸ்புக் பக்கம் போய்ப் பார்த்தால் ஸ்ரீனா என்ற ஒரு போஸ்டர் காணப்பட்டது. அதைப் பார்த்தபோது ஆச்சரியம் வரவில்லை, மாறாக திகிலடித்தது. காரணம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராணா படத்தை காப்பியடித்து மார்பிங் செய்யப்பட் படம் அது. லத்திகா என்ற ‘இமாலயப்’ படத்தை எடுத்து, நடித்து, வெளியிட்டு தமிழ்த் திரையுலக ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்க வைத்தவரான பவர் [...]

post thumbnail

எனக்கு எல்லாமே அவர்தான் “சமந்தா ” பரபரப்பானப் பேட்டி!!

எனக்கு எல்லாமே கவுதம்மேனன்தான் என்கிணறார் சமந்தா. ‘மாஸ்கோவின் காவிரி, ‘பாணா காத்தாடி படங்களில் நடித்தவர் சமந்தா. இப்படங்கள் தோல்வியை தழுவியதால் ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது இயக்குனர் கவுதம் மேனன் பார்வை திரும்பியது. அத்துடன் அவருக்கு அதிர்ஷ்டகாற்று வீசத் தொடங்கிவிட்டது. தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் ‘நீதானே என் பொன்வ சந்தம் என்ற படத்தை கவுதம் இயக்குகிறார். இந்த 3 படங்களுக்கு வெவ்வேறு ஹீரோக்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால் [...]

post thumbnail

வித்யாபாலனின் கவர்ச்சிப் படத்தை டிவியில் ஒளிபரப்ப அரசுத் தடை?

வித்யாபாலன் நடித்து பரபரப்பாக ஓடிய இந்திப்படம் டர்டி பிக்சர், மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை இதில் படமாக்கி இருக்கின்றனர். திரையுலகில் அவர் பட்ட கஷ்டங்கள், ஏமாற்றங்கள் இதில் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது. இப்படம் ஆபாசமாக இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதையெல்லாம் மீறி டர்டி பிக்சர் படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. வித்யாபாலன் இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. [...]

post thumbnail

அஜித் விஜயின் வாழ்த்தைப் பெற்ற பிரபல நடிகர்!!

தமிழ் திரையுலகின் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் சினேகாவிற்கு அடுத்த மாதம் 11ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. பிரசன்னா – சினேகா இருவருமே தங்களது திருமண ஏற்பாடுகளில் பிஸியாக இருக்கிறார்கள். பிரசன்னா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு அழைப்பிதழை தானே நேரில் சென்று அளித்து வருகிறார். கமலை சந்தித்து திருமண அழைப்பிதழை அளித்தாராம். ‘ கோச்சடையான் ‘ படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருக்கும் ரஜினி, தமிழ்நாடு திரும்பிய உடன் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை அளிக்க [...]

post thumbnail

20 காதலை புறக்கனித்த பிரபல நடிகை!! வருத்தப்பட்ட ஆண்கள்

20 ஆண்களின் காதலை நிராகரித்தேன். அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றார் ஷெரின். அவர் கூறியதாவது: என்னுடைய பள்ளி பருவ வயதை நான் சரியாக அனுபவிக்கவில்லை. அப்போதே நடிக்க வந்துவிட்டதால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இப்போது ஆஸ்திரேலியா சென்று டிகிரி படித்தேன். ‘உங்களுக்கு பாய் பிரெண்ட் இருந்தார்களா? என கேட்கிறார்கள். 15 முதல் 20 வரை என கொஞ்சம் பாய்பிரெண்ட்ஸ்தான் இருந்தார்கள். அவர்களுடனான நட்பு முறியும் வரை நன்றாக பழகினோம். பின்னர் பிரச்னை இல்லாமல் பேசி சம்மதித்து [...]

post thumbnail

“மிட் நைட் ” பார்டிக்கு நடிகையுடன் சென்ற பிரபல நடிகர்!!

நல்ல காலம் பொறக்குது… நல்ல காலம் பொறக்குது…ஆக்ஷன் ஹீரோக்கள் பாலிச¤யை மாத்திக்கிறாங்களாம்… மாத்திக் கிறாங்களாம்… திரும்ப திரும்ப 4 பைட், 4 பஞ்ச், 4 பாட்டுன்னு நடிச்சி சூடுபட்ட ஹீரோக்கள், இப்போ காமெடி சப்ஜெக்ட்ல கவனம் செலுத்துறாங்களாம். ‘ஆக்ஷன் ஸ்கிரிப்ட் சொல்லட்டுமாÕன்னு யாராவது கேட்டா, ‘காமெடி மெயினா இருந்தா சொல்லுங்க. இல்லாட்டி ஸ்கிரிப்ட்ட மாத்துங்கÕன்னு நைசா சொல்லி அனுப்பிடுறாங்களாம். இதனால ஆக்ஷன் பட இயக்குனர்களும் காமெடியா ஸ்கிரிப்ட் கிடைக்குமான்னு டிவிடிகள்ல தேடி அலையுறாங்களாம்… அலையுறாங்களாம்… டோலிவுட் சிரஞ்சி [...]

post thumbnail

நடிகரின் தந்தையைக் கொன்றவர் போலீஸ் காவலில் இருந்து ஓட்டம்!!

பாலிவுட் நடிகர் அனுஜ் டிக்குவின் தந்தை அருண் டிக்கு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பங்குச்சந்தை புரோக்கர் கவுதம் வோரா கைது செய்யப்பட்டார். இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியான விஜய் பாலந்தே என்பவர் போலீஸ் காவலில் இருந்து தப்பிச் செல்ல உதவி செய்ததாக கவுதம் வோராவை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அருண்குமார் டிக்கு மும்பை ஓஷிவாராவில் உள்ள அவரது மகனின் வீட்டு பாத்ரூமில் கத்தியால் குத்தப்பட்டு பிணமாகக் கிடந்தார். இந்த வழக்கில் [...]

post thumbnail

இன்று “தல அஜித் ” வாழ்வின் பொன் நாள் ஏன் ?

அஜித் ஷாலினி இன்று தங்களின் திருமண தினத்தை சந்தோஷமாக கொண்டாடுகின்றனர் .இருவரும் ஏப்ரல் 24 .2000 தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா எனும் மகள் 2008 ஆம் ஆண்டு பிறந்தார் . இவர்களின் இல்லறவாழ்க்கை சிறப்பிக்க வாழ்த்தும் ரசிகர்களின் பட்டாளம்

post thumbnail

ஆபாசம்னா எனக்கு என்னானே தெரியாது!! ஹன்ஷிகா பரபரப்புப் பேட்டி

கேமரா இல்லாவிட்டாலும் சில நடிகைகள் நடிப்பில் பின்னிப்பெடலெடுத்து விடுவார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் இது. ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ரிலீஸுக்கு அப்புறம் ஒரே நேரத்தில்,அவன் இவன்’ ஹீரோக்களான விஷால், ஆர்யா இருவரது படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது ஹன்ஷிகா மோத்வாணிக்கு. விஷால் படத்தை சுந்தர்.சி.யும், ஆர்யா படத்தை ‘வந்தான் வென்றான்’ கண்ணனும் இயக்குவதாக இருந்தது. ஷூட்டிங் தேதிகள் இரண்டு படத்துக்குமே ஏறத்தாழ ஒன்றாக இருந்ததால்,ஏதாவது ஒன்றில் மட்டுமே கமிட் ஆகமுடியும் என்ற சூழலில்,இரண்டில் எதில் [...]

post thumbnail

தனுஷால் கைவிடப்பட்ட சிம்புதேவன்!!புதிய பரபரப்புத் தகவல்

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தின் படுதோல்விக்குப்பின் கம்பெனிகள் பல ஏறி இறங்கிய இயக்குனர் சிம்புதேவனுக்கு கடைசியாய் புகலிடம் தந்தவர் நடிகர் தனுஷ். ஓரளவுக்கு நல்ல இயக்குனர் என்று பெயரெடுத்திருக்கும் சிம்புவுக்கு, பெரிய மைனசாக அமைந்தது அவரது படங்களின் முரட்டு பட்ஜெட் தான் என்பதை உணராத சிம்பு, தனுஷுக்காக ரெடி செய்து வைத்திருந்த ‘மாரீசன்’ கதையின் பட்ஜெட்டும் சுமார் 20 கோடியை ஒட்டியதாகவே அமைந்தது. இந்த பெரும் பட்ஜெட் காரணமாகவே, பல நிறுவனங்களில் வெயிட்டிங் லிஸ்டில் கிடந்த ‘ [...]

post thumbnail

விஜயின் நண்பன் பட நூறாவது நாள் வெற்றிக் கொண்ட்டம்!!அறிய புகைப்படம்

கடந்த பொங்கலுக்கு வெளியான நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் 100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது

post thumbnail

போதையில் தள்ளாடிய பிரபல நடிகை!அதிர்ச்சிப் புடைப்படங்கள்

அரைகுறை ஆடைய அணிந்தவாறு தனது கும்மென்ற உடலின் பாகங்களை மற்றவர்கள் பார்க்கும்படி பார்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை துலிஷா அளவுக்கு அதிகமாக தண்ணி பாவித்ததில் மயங்கி விட்டார். இதனால் பாத்ரூமிற்கு சென்ற சமயம் தடுமாறி விழுந்துவிட்டாரம் பெண்மணி. இவ்வாறு தட்டுத்தடுமாறிய 23 வயதான துலிஷாவை வீட்டிற்கு அனுப்புவதற்கு உதவி ஒன்றுடன் காரில் ஏறியர் தன்னை மறந்திருந்தனால் உள்ளாடை தெரிய போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டார். English summary: Famous actress Thulisha over drink use in [...]

post thumbnail

கர்ப்பம் ஆனா பிரபலக் கவர்ச்சி நடிகை!!புதிய பரபரப்பான செய்தி

மலையாள நடிகை ஸ்வேதா மேனன் கர்ப்பமாக உள்ளாராம். மலையாளத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் வெளுத்து வாங்குபவர் நடிகை ஸ்வேதா மேனன். அவருக்கு வெயிட் போட்டுவிட்டதால் அதை குறைக்க அமெரிக்கா செல்லப்போவதாகவும், அதனால் 1 வருடம் படங்களில் நடக்கப் போவதில்லை என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் கர்ப்பமாக உள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. அவருக்கு வரும் செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனராம். ஸ்வேதா மேனனுக்கும் மும்பையில் பணிபுரியும் ஸ்ரீவல்சன் மேனனுக்கும் கடந்த 2011ம் ஆண்டு [...]

post thumbnail

கிளு கிளுப்பானக் காட்சியில் நடிக்க மறுத்து படத்திலிருந்து வெளியேறினார் பாவனா!!

ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்க மறுத்து படத்திலிருந்து வெளியேறினார் பாவனா. ‘ஜெயம் கொண்டான், ‘சித்திரம் பேசுதடிÕ, ‘தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாவனா. தற்போது தமிழ் படங்கள் கைவசம் இல்லை. மலையாளம், கன்னடத்தில் நடிக்கிறார். இந்தியில் இம்ரான் ஹாஷ்மியுடன் ஜோடியாக நடிக்க பாவனா ஒப்பந்தம் ஆனார். முத்த ஸ்பெஷலிஸ்ட் என்று பாலிவுட்டில் பட்டப்பெயர் பெற்றவர் இம்ரான். சக ஹீரோயினுக்கு தவறாமல் லிப் டு லிப் முத்தம் கொடுப்பதுடன், நெருக்கமாக நடித்து அசத்துவார். பாவனாவையும் இம்ரானுடன் அதுபோல் நெருக்கமாக நடிக்க [...]

post thumbnail

தமிழ் படத்தில் குத்துப் பாடலுக்கு நடனம் ஆடும் அமெரிக்க கவர்ச்சிப் பாப் பாடகி

அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி பொப் பாடகி கேரி ஃபெர்ரி, தமிழ் படம் ஒன்றிக் கவர்ச்சி குத்தாட்டம் போட ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் பிரபு ரஜ ஷோசன் இயக்கத்தில் உருவாகும் ”கருப்பம்பட்டி” திரைப்படத்திலேயே குறித்த அமெரிக்க பாடகி நடனமாட ஒப்பந்தமாகியுள்ளார். இப் படத்தில் கதாநாயகனாக அஜ்மல், கதாநாயகியாக அபர்ணா பாஜ்பாய் ஆகியோர் நடிக்கின்றனர். பிரான்ஸ் நாட்டில் இருந்து தனது தந்தையை தேடி தமிழ்நாடு வரும் கதாநாயகன், கதாநாயகி மீது காதல் கொள்வது தான் திரைப்படத்தின் கதை. அஜ்மல், தந்தை – [...]

post thumbnail

ஹிந்தியில் 100 கோடி வசூலான தமிழ்ப் படம்!!புதியப் பரபரப்புத் தகவல்

பிரபு, கலாபவன் மணி, ரம்பா, மோனிகா ஆகியோர் நடித்து, டி.பி.கஜேந்திரன் டைரக்ஷனில்

post thumbnail

“டூ பீஸ்” உடை சர்ச்சையில் சிக்கிய அசின்!!சர்ச்சை புகைப்படம் உள்ளே

டூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவ‌ரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா… டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடுதலாக இணைத்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்திருந்தனர். இந்தியில் அசின் நடிக்கும் படத்தில்தான் இந்த டூ பீஸ் சமாச்சாரம் வருகிறதாம். சாம்பிளுக்கு ஒரு போட்டோவைப் போட்டு கதறடித்திருந்தனர். ஆனால் இந்த சந்தோஷம் அதிக நேரம் நீடிக்கவில்லை. காரணம் அது டுபாக்கூர் ஃபோட்டோவாம். தலையை வெட்டி ஒட்டி செய்யும் வழக்கமான இணைய க்ரைம். [...]

post thumbnail

பிரபல நடிகையின் விவாகரத்து கேஸ் கோர்ட் தள்ளிவைப்பு!!

பரஸ்பர விவாகரத்து கோரிய வழக்கில், குடும்ப நல கோர்ட்டில் நடிகை வனிதா ஆஜரானார். விசாரணை ஜூன் 26ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நடிகை வனிதா, நடிகர் ஆகாஷ் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது. இதையடுத்து, 2007ம் ஆண்டு ஆனந்த்ராஜ் என்பவரை வனிதா திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ஆகாஷ்க்கும், வனிதாவுக்கும் பிறந்த மகன், யார் வசம் இருப்பது என்பதில் பெரிய போராட்டமே நடந்தது. தந்தை [...]

post thumbnail

கோச்சடயானுக்காக திருவனந்தபுரம் வந்த தீபிகா!!

கோச்சடையான் படப்பிடிப்பின் லண்டன் முதல் ஷெட்யூலில் தீபிகா படுகோன் பங்கேற்கவில்லை. காரணம் அவர் இந்திப் படத்தில் பிஸியாக இருந்தார். இப்போது இரண்டாவது ஷெட்யூல் கேரளாவில் தொடங்கியதுமே அவருக்கு அழைப்பு அனுப்பினார் சௌந்தர்யா. அப்போது அவர் மனாலியில் Yeh Jawaani Hai Deewani படப்பிடிப்பில் இருந்தார். தீபிகாவின் வேலை நான்கு தினங்கள்தான் என்பதால், இந்தி இயக்குநரிடம் அனுமதி கேட்டு திருவனந்தபுரம் வந்துவிட்டார் தீபிகா. ரஜினியுடன் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் அவுட்டோர் தொடர்புடையவை அல்ல. முழுக்க ஸ்டுடியோவில் எடுக்க [...]

post thumbnail

பிரபல நடிகைகளின் வசூல் வேட்டை!!புதிய பரபரப்புச் செய்தி

நடிகைகள் நடிப்பு விளம்பரம் கடை திறப்பு விழா என்று பல வழிகளிலும்

post thumbnail

நண்பன் ஸ்ரீகாந்த்தின் “பேங்க் ராபர்ரி “?புதிய பரபரப்புத் தகவல்!!

ஸ்ரீகாந்த் நடித்து திரைக்கு வர இருக்கும் `எதிரி எண்-3,’ வங்கி கொள்ளையை மையப்படுத்திய கதை. அதி புத்திசாலியான ஸ்ரீகாந்தின் திறமையை ஒரு கொள்ளை கும்பல் தங்களின் திருட்டு தொழிலுக்கு பயன்படுத்திக்கொள்ள திட்டம் தீட்டுகிறது. முதலில் யோசிக்காமல் சம்மதித்த ஸ்ரீகாந்த், யோசிக்க ஆரம்பித்த பின் நடைபெறும் சம்பவங்கள்தான் திரைக்கதை. இந்த படத்தில் பூனம் பாஜ்வா, சம்பத், ஜெயப்பிரகாஷ், உமா பத்மநாபன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ராம்குமார் டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தை சிக்ஸ்த் சென்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. English [...]

post thumbnail

ரகசிய இடத்தில் பச்சைக்குதும் பிரபல நடிகைகள்? புதிய பரபரப்புத் தகவல்

சென்னை நுங்கம்பாக்கத்திலிருக்கும் ஒரு முக்கியமான பச்சை குத்தும் இடத்திற்கு கோடம்பாக்கத்தின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் விசிட் அடிக்கிறார்கள். ரொம்ப சீக்ரெட்டான இடத்தில் சீக்ரெட்டாக பச்சை குத்திக் கொண்டு போகிறார்களாம். கால காலமாக இந்த தொழிலை செய்து வரும் மரத்தடி நரிக்குறவர்கள் இதை வன்மையாக கண்டிப்பார்களா? அல்லது சிறு தொழில் முனைவோருக்கு எதிரான வெளிநாட்டு சதி இது என்று நம்ம தைலாபுரம் மருத்துவர்தான் குரல் கொடுப்பாரா? பாலிவுட்டிலிருக்கும் பிரதீக் என்ற நடிகருக்கும் எமிக்கும்தான் இப்போது காதலோ காதல். இருவருமே [...]

post thumbnail

“விஜய்” படத்தில் புறக்கணிக்கப்பட்ட சமந்தா ஏன்? புதிய பரபரப்புத் தகவல்

விஜய் படத்தில் நடிக்க சமந்தாவுக்கு வாய்ப்பு தருவதாக கூறி இருந்த கவுதம் மேனன் ஷூட்டிங் தொடங்கும் நேரத்தில் அவரை படத்திலிருந்து ஒதுக்கியுள்ளார். கவுதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிறு வேடத்தில் நடித்தார் சமந்தா. அதே நேரம் இதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவர்தான் ஹீரோயின். இதையடுத்து நடுநிசி நாய்கள் படத்திலும் அவருக்கு சிறு வேடம் தந்தார். இப்போது கவுதம் 3 மொழிகளில் நீதானே என் பொன் வசந்தம் படத்தை இயக்குகிறார். 3 மொழிகளிலும் சமந்தாதான் [...]

post thumbnail

பாவனாவைப் பற்றி வதந்திகளை பரப்பும் பிரபல நடிகை!!

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகையான ஷிகாவுக்கும் பாவனாவுக்கும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பாவனா நடிக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கோ அல்லது இயக்குநருக்கோ போன் போட்டு அவரைப்பற்றி அவதூறு சொல்கிறாராம் ஷிகா. பதிலுக்கு பாவனா ஷிகாவை வசைபாடி வருகிறார். என்றாலும் பாவனாவுக்கு கன்னடத்தில் இறங்கு முகம்தான். ஷிகாவுக்கு வாய்ப்புகள் அதிகமாகவே வருகிறது. தற்போது தமிழ், கன்னட மொழிகளில் உருவாகி வரும் “வனயுத்தம்’ உட்பட நான்கு கன்னடப்படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். அவ்வப்போது அவர் “எனக்கும் பாவனாவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை’ என்று [...]

post thumbnail

இரண்டு நாயகிகளுடன் நடிக்க ஆசைப்படும் அசின் ?

நடிகைகள் எப்போதுமே ஒத்துப்போக மாட்டார்கள் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எப்போதும் நான் பாதுகாப்பான

post thumbnail

ஹிந்திப் பட நடிகையின் தலை இல்லா உடலை மீட்டது போலீஸ்!அதிர்ச்சி ரிப்போர்ட்

கடத்தி கொலை செய்யப்பட்ட இந்தி துணை நடிகையின் தலையில்லாத உடலை போலீசார் அலகாபாத்தில் அழுகிய நிலையில் மீட்டனர். ஆனால் தலை எங்கே என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். துணை நடிகை கொலை `ஹீரோயின்’ என்ற இந்தி படத்தில் துணை நடிகையாக நடித்தவர் மீனாட்சி தாபா(வயது 26). நேபாள நாட்டை சேர்ந்தவர். மும்பையில் இருந்தபடி தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை தேடி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் அவர் திடீரென மாயமானார். இது குறித்து மும்பை குற்றப்பிரிவு [...]

post thumbnail

குத்துப் பாடல் சர்ச்சையில் மல்லிகா சமிரா?புதிய பரபரப்புத் தகவல்

தேஸ் படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடியதால் மல்லிகா ஷெராவத் மீது கோபமா என்றதற்கு பதில் அளித்தார் சமீரா ரெட்டி. தேஸ் படத்தில் நடித்துள்ள சமீரா ரெட்டி, அதில் இடம்பெறும் ஒரு குத்துப் பாடலுக்கு டான்ஸ் ஆட இருந்தார். கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு மல்லிகாவுக்கு சென்றது. இது பற்றி சமீரா கூறியதாவது: தேஸ் படத்தில் மல்லிகா ஷெராவத் நடனம் ஆடியதற்காக நான் கோபம் அடைந்ததாக கிசுகிசு வருகிறது. இதில் உண்மை இல்லை. அப்பாடல் படமாக்கப்பட்டபோது நான் [...]

post thumbnail

இரண்டாம் உலகம் முதல் பார்வை புகைப்படங்கள்

மயக்கம் என்ன படத்துக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் உருவாக்கி வரும் இரண்டாம்

post thumbnail

மனைவியுடன் இணைய ஆசைப்படும் பிரபல ஸ்டன்ட் மாஸ்டர்!

தமிழ்த் திரையுலகில் ஸ்டண்ட் மாஸ்டராக கொடி கட்டிப் பறப்பவர் `கனல்’ கண்ணன் என்ற வி.கண்ணன். இவர், `அவ்வை சண்முகி’ உட்பட பல சினிமா படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், சென்னை குடும்பநல கோர்ட்டில் அவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மனைவி ஹேமாவதியுடன் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், மனைவியை சேர்த்து வைத்து தனது தாம்பத்ய உரிமையை மீட்டுத் தரும்படி அந்த வழக்கில் அவர் கோரியுள்ளார். இந்த வழக்கு முதலாவது கூடுதல் குடும்பநல கோர்ட்டில் மே 25-ந் தேதி [...]

post thumbnail

பேரன் படத்தைப் பார்த்து ரசித்த கருணாநிதி !

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க. ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் தமிழ் புத்தாண்டில் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை பிரத்யேகமாக கருணாநிதிக்கு திரையிட்டு காட்டினார்கள். வடபழனியில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் இந்த சிறப்பு காட்சி நடந்தது. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் பார்க்க வந்த கருணாநிதியை உதயநிதி ஸ்டாலின், படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். [...]

post thumbnail

நடிகை “சமந்தா ” விரும்பி சாப்பிடும் உணவு ?

தென்னிந்திய நாயகி சமந்தா, தான் கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவதாகக் கூறியுள்ளார்.இதுகுறித்து சமந்தா கூறியதாவது, நான் தென்னிந்திய இளம் பெண்ணாக இருந்தாலும் எனக்கு நியூயோர்க் நகர மக்களின் வாழ்க்கை பிடித்திருக்கிறது. இசை, ஓவியம், கவிதை எழுதுவது, சிற்பம் செதுக்குவது என கலைகள் மேல் அளவு கடந்த காதல் எனக்கு உள்ளது. மேலும் நாவுக்கு ருசியான மீன்கள், பிரான்ஸ் ஆகிய கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவேன். இந்தியில் நடிப்பு திறமையை காட்ட இயக்குனர் கெளதம் மேனன் எனக்கு உற்சாகமளித்துள்ளார் [...]

post thumbnail

காமெடியனுடன் நடிக்கும் பிரபல நடிகை!புதிய பரபரப்புத் தகவல்

நடிகர் கருணாஸ் நடிக்கும் சந்தமாமா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்வேதா பாசு நடிக்கிறார். காமெடி நடிகர் கருணாஸ் ஏற்கனவே சில படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்ர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது அவர் சந்தமாமா என்ற புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்வேதா பாசு நடிக்கிறார். இவர்களுடன் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், மோகன்ராம், மயில்சாமி, பருத்தி வீரன் சுஜாதா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஆனந்த குட்டன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். கதை, [...]

post thumbnail

ஈழத் தமிழர்கள் பிரச்சனையை மையமாகக் கொண்ட தமிழ்ப படம் !

ஈழத்தின் வலி எப்போது தீரும் என்பதே தெரியவில்லை.

post thumbnail

ஜீவா,விக்ரம்,இணைந்து நடிக்கும் புதிய தமிழ்ப் படம்!

பாலிவுட் சினிமாவை போல கோலிவுட்டிலும் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் டிரண்ட் அதிகரித்து வருகிறது.

post thumbnail

பட அதிபர் கொலை வழக்கில் துணை நடிகை கைது ! பரபரப்பான வாக்குமூலம்

மும்பையில் இந்திப்பட அதிபர் கடத்தி துண்டு, துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான துணை நடிகை பரபரப்பு தகவலை வெளியிட்டார். பட அதிபர் மாயம் டெல்லியைச் சேர்ந்தவர் கரன்குமார் கக்காட் (வயது 28). இவர் சொந்த பட கம்பெனி ஒன்றை தொடங்குவது தொடர்பாக மாடலிங் அழகியாக நுழைந்து, இந்திப் படங்களில் துணை நடிகை வேடங்களில் நடித்து வரும் சிம்ரன் சூட் என்பவரை சந்தித்து பேசினார். பின்னர் டெல்லியில் உள்ள தனது சகோதரர் அனீசை தொடர்பு கொண்டு [...]

post thumbnail

ஓகே!ஓகே! தொடரும் சர்ச்சை நியாயம் கேட்க்கும் உதயநிதி!

சினிமா பட அதிபர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நான் தயாரித்து நடித்து திரைக்கு வந்துள்ள `ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கேளிக்கை வரிவிலக்கு கொடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல் உள்ளது. கேளிக்கை விடுதியில் வைத்து திருமணம் நடப்பது போல் காட்சி வருகிறது. இதுபோன்ற திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்துவிட்டு, எங்கள் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது எந்த வகையில் நியாயம்? வன்முறை அதிகமாக [...]

post thumbnail

ஹீரோவுடன் சண்டைப் போட்ட பிரபல நடிகை!படக் குழுவினர் அதிர்ச்சி

தமிழிலிருந்து ரீமேக் ஆகிறது வேட்டை. லிங்குசாமி இயக்குகிறார், ஆர்யா நடித்திருந்தனர். இந்தியில், ஆர்யா வேடத்தில் நடிக்க ஷாஹித் கபூர் தேர்வானார். அவருக்கு ஜோடியாக நடிக்க சோனாக்ஷி சின்ஹாவிடம் பேசப்பட்டது. அவரும் ஓகே சொல்லியிருந்தார். அடுத்த கட்ட பணிகள் நடந்துகொண்டிருந்தவேலையில் ஷாஹித்துடன் ஜோடியாக நடிக்க மறுத்து, படத்திலிருந்து வெளியேறிவிட்டார் சோனாக்ஷி. இதுவொரு பழிவாங்கும் படலமாக நடந்து முடிந்திருக்கிறது என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது. புனித் மல்ஹோத்ரா இயக்கும் ஒரு படத்தில் ஷாஹித் கபூருடன் ஜோடியாக நடிக்க சோனாக்ஷி தேர்வு செய்யப்பட்டார். [...]

post thumbnail

கோடிகளில் தவளும் இந்திய நடிகைகள்!ஒரு அதிர்ச்சி சர்வே ரிப்போர்ட்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்திய அளவில் நடிகைகளின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளதால்

post thumbnail

பிரபல நடிகையின் தலையை வெட்டிய வக்கீல்கள்? போலீஸ் கைது!அதிர்ச்சித் தகவல்

பணத்திற்காக நடிகையைக் கொன்று, அவரின் தலையுடன், இரண்டு நாட்களாக சுற்றிய வழக்கறிஞர் ஜோடியை, போலீசார் கைது செய்தனர். நேபாளத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி தபா. முதலில், டேராடூனில் வசித்த இவர், பின் சினிமா ஆசையில் மும்பைக்கு வந்தார். இந்தி திரைப்பட தயாரிப்பாளர் மதூர் பண்டார்கர் தயாரித்த, “ஹீரோயின் என்ற படத்தில், சிறிய வேடத்தில் நடித்தார். 2011ம் ஆண்டில் வெளியான பேய்ப் படமான “404லும் நடித்துள்ளார்.ஒரு மாதத்திற்கு முன், மும்பை அம்போலியில் உள்ள வீட்டிலிருந்து வெளியே சென்ற இவரை காணவில்லை [...]

post thumbnail

அழகான பெண் எளிமையான குணம் கொண்ட பிரபல நடிகை!

சக்கரை வள்ளிக்கிழங்கை பட்டறையில் கொடுத்து பாலீஷ் போட்ட மாதிரியே இருக்காங்கப்பா… என்று கடை வாயை துடைத்துக் கொண்டே கமெண்ட் அடிக்கும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு சற்றே ஒரு ஸ்பீடு பிரேக். நீங்கள் வியக்கும் கேரள நடிகைகளில் ஒருவர்தான் சுவாசிகா. கோரிப்பாளையம் படத்தில் ஹரிஷுக்கு ஜோடியாக நடித்திருப்பாரே, அவரேதான். (இதற்கு முன்னும் பின்னும் கூட சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் பெயர்தான் நினைவில் இல்லை) அமலா பாலைவிட அழகு, அசினைவிட குறைவு என்று கணக்கு போடலாம் இவரது முக [...]

post thumbnail

உயரம் பத்தாமல் விசாலுடன் ஜோடி சேர முடியாத ஹன்ஷிகா

முழுவேகத்தோடு இயக்குநராக களம் இறங்கியிருக்கிறார் சுந்தர் சி. பெரிய பட்ஜெட். பரபரப்பான நடிகர்கள் என வைத்து தன் மனைவி குஷ்புவின் பேனரில் படங்களை உருவாக்குகிறார். இப்போது கலாட்டா @ மசாலா கபே என்ற நகைச்சுவைப் படத்தை எடுத்து வரகும் சுந்தர், அடுத்ததாக அதிரடி ஹீரோ விஷாலை வைத்து ஒரு நகைச்சுவைப் படத்தை எடுக்கிறார். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் கார்த்திகா. கோ படத்துக்குப் பிறகு அவர் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு [...]

post thumbnail

அரை நிர்வாண நடிகையின் கல்யாணத்தில் குழப்பம்?

பாலிவுட் படங்களி்ல் நடித்து வரும் பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக்கின் சுயம்வரம் நிகழ்ச்சி நடப்பதாக இருந்த தொலைக்காட்சி இழுத்து மூடப்படுகிறது. பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக். பிரபல ஆண்கள் பத்திரிக்கைக்கு அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கியவர். அடுத்ததாக ஷூட்டிங்கின்போது சக நடிகையைத் தாக்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். நடிப்பை விட சர்ச்சைக்கு பெயர் போன வீணா மாலிக்கின் சுயம்வரம் நிகழ்ச்சி இமேஜின் டிவியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அவரை மணக்க [...]

post thumbnail

மல்லிகா ஷெராவத் குத்து பாடலால் ஏற்ப்பட்ட மோதல்?

த்ரில்லர் கதையில் மல்லிகா ஷெராவத் குத்துபாட்டு தேவையா? இல்லையா என்பதில் இயக்குனர் பிரியதர்ஷனுக்கும், தயாரிப்பாள ருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் பிரியதர்ஷன். தற்போது ‘தேஸ் என்ற இந்தி படம் இயக்குகிறார். ரத்தன் ஜெயின் தயாரிக்கிறார். இதில் மல்லிகா ஷெராவத்தின் குத்துப்பாடல் வைக்கும்படி தயாரிப்பாளர் கூறினார். ஆனால் பிரியதர்ஷன் மறுத்துவிட்டார். இதையடுத்து வேறு ஒருவரை வைத்து மல்லிகாவின் குத்துப்பாடலை தயாரிப்பாளர் படமாக்கி அதை படத்தில் இணைத்திருக்கிறார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து [...]

post thumbnail

மூன்று குழந்தைகளுக்கு தாயான பின் திருமணம் செய்யும் நடிகை!

திருமணம் செய்துகொள்ளாமல் கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்தி வரும் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும், நடிகை ஏஞ்சலினா ஜூலியும் ஒரு வழியாக நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துள்ளனர். ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும (48), நடிகை ஏஞ்சலினா ஜூலியும் (36) கடந்த 7 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமலேயே குடித்தனம் நடத்தி வருகின்றனர். பிட் தனது காதல் மனைவி ஜெனிபர் ஆனிஸ்டனுடன் இருந்தபோது அவரது வாழ்க்கையில் நுழைந்தவர் ஜுலி. இவர் நுழைந்ததால் அனிஸ்டன் வெளியேறினார். பிராட் பிட், [...]

post thumbnail

அஜித்,விஜய்,சூர்யா&ரஜினி படங்களை மிஞ்சிய ஓகே! ஓகே!

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பையும் மீறி ஓடிக்கொண்டிருப்பதில் உதயநிதி வட்டாரம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. அஜீத், விஜய், சூர்யா படங்களுக்கு இருக்கும் ஓபனிங் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ரஜினி படத்தின் ஓபனிங் இருந்தது கண்டு ஓ.கே. ஓ.கே. யூனிட்டே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறது. அந்த அளவுக்கு இந்தப் படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. ஏ, பி, சி ஆகிய அனைத்து சென்டர்களையும் இப்படம் தன்வசம் இழுத்துள்ளது. போட்ட பணம் [...]

post thumbnail

தமிழில் வெளிவரும் “மென் இன் ப்ளாக் 3 “!ரசிகர்கள் எதிர் பார்ப்பு

பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் படமான மென் இன் பிளாக் 3-ம் பாகம், இப்போது முப்பரிமாண படமாக தமிழிலும் வெளியாகிறது. பிரபல மென் இன் பிளாக் ஏஜென்ட்கள் ” ஜே “(வில் ஸ்மித் )மற்றும் ” கே “(டாம்மி லீ ஜோன்ஸ் ) எதிர் காலத்தை காக்க ஒரு ஆபத்தான பயணித்திற்க்காக மீண்டும் இந்த 3ம் பாகமான MIB 3ல் இணைகிறர்கள் . வேற்று கிரகவாசிகளை போன்ற விசித்திர உயிரனங்களால் ஏற்படும் ஆபத்தை தடுக்க ஜே கடந்த காலத்தை [...]

post thumbnail

ஹீரோக்களை கட்டிப்பிடித்து போர் அடித்த பிரபல நடிகை!

ஹீரோக்களை கட்டிப்பிடித்து நடிப்பது போர் அடித்துவிட்டது. இனி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன் என்கிறார் ரீமா கல்லிங்கல். யுவன் யுவதி படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். காதல், ஆக்ஷன் கதை கொண்ட படங்களில் நடித்து வந்த இவர், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார். ‘இந்தியன் ரூபி என்ற படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்தார். அடுத்து ‘நித்ரா என்ற படத்தில் [...]

post thumbnail

ஷாருக் ,சல்மான் வருமானம் எவ்வளவு?அதிர்ச்சி சர்வே ரிப்போர்ட்

கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் (2011-12) பாலிவுட் நடிகர்கள் பலர் அதிக அளவில் வருமான வரி செலுத்தியுள்ளனர். இவர்களில் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகிய இருவரும் தலா ரூ.15 கோடி வரி செலுத்தி முன்னிலையில் உள்ளனர். ஷாருக் கான் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 20 சதவீதம் குறைவாக வரி கட்டி இருக்கிறார். அதே சமயத்தில் சல்மான் கான் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதல் [...]

post thumbnail

ஏழுமலை பாய்பிரன்டால் சர்ச்சையில் சிக்கிய காம்னா?

இதய திருடன் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் காம்னா ஜெத்மலானி. மச்சக்காரன், ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். காம்னா சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர் திருப்பதி ஏழுமலையான் என்னுடைய பாய்பிரண்ட் என்று சொல்லிவிட்டு போனார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாய்பிரண்ட் என்று கடவுளை சொல்வதா என போனிலும், கடிதம் மூலமாகவும் காம்னாவுக்கு கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து [...]

post thumbnail

தமிழில் அறிமுகம் ஆகும் அல்வா நாயகி!புதிய பரபரப்புத் தகவல்

கேரளாவிலிருந்து மேலும் ஒரு அல்வாவை பார்சல் செய்து அனுப்பியிருக்கிறார்கள்.பெயர் ஆத்மியா. ஒரிஜனல் பெயர் என்னவோ? இப்படியொரு கவிதையான பெயரை ஒரு கவிதைக்கே சூட்டிய பெருமை சாட்சாத் எழிலையே சேரும். வெகுகால இடைவெளிக்கு பிறகு டைரக்டர் எழில் இயக்கும் மனம் கொத்தி பறவை படத்தின் பிரஸ்மீட்டுக்கு வந்திருந்த ஆத்மியாவை விரட்டி விரட்டி படம் எடுத்துக் கொண்டிருந்தது மீடியா. பேட்டியெடுத்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களையும் மகளின் அசால்டான சமாளிப்சையும் து£ர நின்று கவனித்துக் கொண்டிருந்த அவரது அம்மா முகத்தில் அத்தனை பெருமிதம். [...]

post thumbnail

ஓகே ! ஓகே ! படத்தின் திரை விமர்சனம்

நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா இசை: ஹாரிஸ் ஜெயராஜ் எழுத்து – இயக்கம்: ராஜேஷ் எம் தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம். அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை. ஆனால் ஒரு [...]

post thumbnail

நாகரிகம் தெரிந்த பூஜா!மனம் திறந்தப் பேட்டி

பூஜாவை பாராட்டுகிற விஷயத்தில், நானெல்லாம் ரோஜாவை தாலாட்டும் தென்றல்மாதிரிதான். நாகரிகம் பிறந்த இடம் நதிக்கரைதான் என்றால் பூஜா பிறந்த இடமும் அதுவாகதான் இருக்க வேண்டும். அப்படியொரு லாவகமும் நிஜமும் வழிகிறது அவரது பேச்சில். அண்மையில் அவர் சொல்லியிருக்கும் பதிலை கேட்டீர்கள் என்றால், ‘அடடா. அது நிஜம்தான்’ என்று சொல்லத் தோன்றும். தமிழ் ஃபீல்டு உங்களை கைவிட்டுடுச்சே என்ற வருத்தம் இருக்கா? இது கேள்வி. அப்படி சொல்ல முடியாது. நான் சொந்த வீடு கட்டி சந்தோஷமா இருக்கேன் என்றால் [...]

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal