Tag: "tamil actors profiels"

post thumbnail

“ரஜினி”யின் மனப்பாங்கு “விஜய்” யிடம் உள்ளது : தாணு புகழாரம் …!!

பிரமாண்டங்களுக்கு முதலில் பேசப்படும் பெயர் தயாரிப்பாளர்

post thumbnail

கடும் மழையால் காரில் பயணித்த சூர்யா ,அனுஷ்கா …!!

தூத்துக்குடியில் பலத்த மழை பெய்த காரணத்தால் விமானம் தரையிறங்கவில்லை. இதனால் அந்த விமானத்தில் ஏறி சென்னை செல்லவிருந்த நடிகர் சூர்யா மற்றும் நடிகை அனுஷ்கா ஆகியோர் விமான பயணத்தை ரத்து செய்து விட்டு காரிலேயே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி பக்கம் முகாமிட்டிருந்தனர் சூர்யாவும், அனுஷ்காவும். நேற்று மாலை 4.50 மணிக்கு சென்னையிலிருந்து ஒரு தனியார் விமானம் தூத்துக்குடிக்கு வந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக ரன்வேயில் தண்ணீர் தேங்கிக் கிடந்ததால் [...]

post thumbnail

நிர்வாண போஸ் கொடுக்க தயாராகும் …ஆண்ட்ரியா …!!

எந்த படத்தில் நடித்தாலும் அதில் தனது வேடம் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஆன்ட்ரியா. அந்த வகையில், விஸ்வரூபம் படத்தில் முத்தக்காட்சி, கவர்ச்சி என்று அமர்க்களப்படுத்தியிருக்கிறாராம். அதையடுத்து இப்போது என்றென்றும் புன்னகை படத்தில் மாடல் அழகியாக நடிக்கிறார். மாடல் என்றால் சாதாரண மாடல் இல்லையாம். நிர்வாணமாக போஸ் கொடுக்கும் அதிரடி மாடல் அழகியாம். ஆனால் இதுபற்றி அவரிடம் கேட்டால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று மறைக்கிறார். மேலும் எனது கேரக்டர் பற்றி இப்போதே நான் சொல்லிவிட்டால் [...]

post thumbnail

போதையில் நடிகையை “சில்மிஷம் ” செய்த விமல் …!!

விமல், அருந்ததி இருவரும் இணைந்து தற்போது நடித்து வரும் படம் கூத்து. இதன் படப்பிடிப்பு கேரளாவிலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதனால் மாதக்கணக்கில் பாரஸ்ட் ஏரியாவில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், இரவு நேரங்கள் ஆகி விட்டால், ஆல்ஹகால் அருந்தி விட்டு ஹாயாக சுற்றித்திரிகிறாராம் விமல். அப்போது அருந்ததியிடம் பலமுறை சில்மிஷங்களில் ஈடுபட்டாராம். ஆரம்பத்தில் செல்போனில் கசமுசா சில்மிஷங்களை அள்ளிவிட்டவர், பின்னர் அவரை ஹோட்டல் அறைக்கு சென்றும் சந்தித்து நேரடி சில்மிஷங்களில் இறங்கியிருக்கிறார். [...]

post thumbnail

கரணுடன் நானா …? கொந்தளிக்கும் “வித்யா பாலன்” ….!!

கரண் ஜோடியாக வடிவுடையான் இயக்கும் படத்தில் வித்யாபாலன்

post thumbnail

இன்றைய சினிமா “கிசு கிசு “…!!

* பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமாகும் கும்கி படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. * ஆர்யா, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் சேட்டை பட ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. * இசையமைப்பாளர் அனிரூத், சமீபத்தில் தனது பிறந்த நாளை குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். * காமெடி நிறைந்த முழுநீள கமர்ஷியல் படத்தில் ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் அமீர். English summary: Today cinema gossips .

post thumbnail

கவுதம் மேனனின் …”அஜித் ..விஜய் “…மோதல் போக்கு ஏன் …?

பெரிய ஹீரோக்களுடன் மோதும் போக்கை கவுதம் மேனன்

post thumbnail

கரீனாகபூர் – சயீப்அலிகானை எச்சரித்த போலீஸார்…!

கரீனா கபூர், சயீப் அலிகான் திருமணம் மும்பையில் நேற்று நடந்தது. இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமண சான்றிதழில் சயீப் அலிகான் தனது ஒரிஜினல் பெயரான சஜீத் என எழுதி கையெழுத்திட்டார். கரீனா கபூர் அதே பெயரில் கையெழுத்திட்டார். திருமண சடங்கில் நெருங்கிய நடிகர், நடிகைகள் மற்றும் உறவினர்கள் 80 பேர் மட்டுமே பங்கேற்றனர். சயீப் அலிகானின் முதல் மனைவி அம்ரிதாசிங் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை திருமணத்தையொட்டி முன்தினம் இரவு சயீப்அலிகான் [...]

post thumbnail

சினிமாவுக்கு முழுக்கு போட்ட “குஷ்பு”…மர்மம் என்ன ?

சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார் குஷ்பு. யார் போய் கேட்டாலும்,’நமக்கு அரசியலுக்கே நேரம் இல்லீங்க. இப்ப போய் எங்க சினிமாவுல நடிக்கறது’ என்கிறார். ஆனால் சின்னத்திரை விஷயத்தில் மட்டும் குஷ்புவிடம் கொஞ்சம் கொள்கை மாற்றம். ‘அது வீட்டுக்கு வீடு போய் பொம்பளைங்களை டச் பண்ணுற ஏரியா. அதனால் அதை விடுற ஐடியா இல்லை’ என்கிறார் ரொம்ப தீர்மானமாக. ‘சின்னத்திரையின் அன்னை தெரசா’ என்று ஊரே கும்பிடுகிற மாதிரியும் கேரக்டர்களை தேடிக் கொண்டிருக்கிறாராம். அரசியல்ங்கிற விதைய போட்டா [...]

post thumbnail

அணிரூதுக்கு “அல்வா ” கொடுத்த ஆண்ட்ரியா …!!

அனிருத் பிறந்த நாளில் அவரது நெருங்கிய தோழியான ஆண்ட்ரியா கலந்து கொள்ளாதது பற்றி கொலிவுட் பரபரப்பாக அலசி வருகிறது. கொலிவுட்டின் இளம் இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடியிருக்கிறார். இந்த விழாவில் ஐஸ்வர்யா, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, லட்சுமி மஞ்சு, சோனியா அகர்வால், ஜெய், சௌந்தர்யா மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். ஆனால் அனிருத்தின் நெருக்கமான தோழி ஆண்ட்ரியா கலந்து கொள்ளாதது பற்றி கொலிவுட் பரபரப்பாக அலசி வருகிறது. கொலவெறி ஹிட் பாடல் மூலம் [...]

post thumbnail

காட்சிப் பொருளான “மர்லின் மன்றோ ” வெள்ளை ஆடை …!!

ஆலிவுட் சினிமாவில் ஒருகாலத்தில் கவர்ச்சிக் கன்னியாக விளங்கியவர் மர்லின் மன்றோ. ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களையும் தனது வசீகரமான தோற்றத்தினால் கவர்ந்த அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் நடித்து 1955-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தி செவன் இயர் இடிச்’. அப்படத்தில் வெண்ணிற ஆடை அணிந்து அவர் நடனமாடினார். அவர் அணிந்த அந்த வெண்ணிற ஆடை மிகவும் பிரபலமானது. அதன் மதிப்பு சுமார் 24 கோடி ரூபாய் (3 மில்லியன் பவுண்ட்) ஆகும். மர்லின் [...]

post thumbnail

இன்றைய சினிமா “கிசு கிசு “…!!

* தல படத்தை விஷ்ணுவான இயக்கம் இயக்குறாரு. படத்துல வர்ற ஒரு ஆக்ஷன் காட்சியை டூப் இல்லாம பண்ணனும்னு தலகிட்ட இயக்கம் சொன்னாராம். தல நடிகரும் ஓகே சொல்லி, கஷ்டப்பட்டு நடிச்சாராம். ஆனா, திருப்தி இல்லேன்னு சொல்லி அதே காட்சியை ரெண்டு முறை இயக்கம் படமாக்கினாராம். மூணாவது முறையும் படமாக்கணும்னு சொன்னப்போ நடிகரு நேரா கேரவன்ல போய் உட்கார்ந்துட்டாராம். அத்தோடு அந்த சீனை பத்தி இயக்கம் பேச்சே எடுக்கலையாம். * பிரியாணி படத்துல காட்டன் வீர ஹீரோவோடு [...]

post thumbnail

திருமனத்திற்க்குப் பின் “ஆபாசத்தை ” விரும்பும் ஜெனிலியா வின் போக்கு …!

பாய்ஸ் படத்தில் அறிமுகமான ஜெனிலியா, அதன்பிறகு தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். மேல்தட்டு ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர், எந்த படத்திலும் அளவுக்கதிகமான கிளாமரை வெளிப்படுத்தவில்லை. அந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஒரு கோடு போட்டு நடித்து வந்தார். இந்த நிலையில், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து வந்த ஜெனிலியா, சில மாதங்களுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டு இல்லத்தரசியானார். என்றபோதும் ஆடிய கால்களும், பாடிய வாயும் சும்மாவா இருக்கும் என்பது போல், வீட்டில் ஓய்ந்திருக்க [...]

post thumbnail

தினமும் நீச்சலடிப்பேன் ..நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன்:ஜனனி ஐயர் ..!

சினிமாவில் நிலைத்திருக்க, உடற்கட்டு ரொம்ப அவசியம் என்பதால், தினமும் ஜிம் சென்று, உடற்பயிற்சி செய்வது நடிகர் – நடிகைகளின் வழக்கம். ஆனால், “பாகன் படத்தில் நடித்த ஜனனி அய்யர், ஜிம் பக்கம். காத்து வாங்க கூட செல்வதில்லையாம். “பிறகு எப்படி உடம்பை இத்தனை ஸ்லிம்மாக வைத்திருக்கிறீர்கள் என்று, அவரைக் கேட்டால், “சிறு வயதிலிருந்தே, என் உடம்பு ஸ்லிம்மாகதான் இருக்கும். நடிகையான பிறகு, உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதால், “வெயிட் போடுவதே இல்லை. இருப்பினும், உடம்பு இதே நிலையில் இருக்க, [...]

post thumbnail

“ஒசாமா ” வின் செக்ஸ் பார்ட்னராக நடிக்க ப்ரீடா வுக்கு அழைப்பு :ஒரிஜினல் கோவம் …!

ஒசாமா பின் லேடனின் செக்ஸ் அடிமையாக நடிக்க ஸ்லம்டாக் மில்லியனேர் புகழ் ப்ரீடா பின்டோவை அணுகியிருக்கிறார்களாம். இது ஒசாமாவின் ஒரிஜினல் செக்ஸ் அடிமையான கோலா பூப்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னைப் போல கறுப்பினப் பெண்ணைத்தான் அந்த வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என அவர் கடுப்புடன் கூறியுள்ளார். ஒசாமாவுக்கும் தனக்குமான செக்ஸ் தொடர்புகளை டயரி ஆப் தி லாஸ்ட் கேர்ள் எனும் பெயரில் எழுதியிருந்தார் கோலா பூப். விற்பனையில் சக்கைப் போடு போடும் புத்தகம் இது. [...]

post thumbnail

ஸ்ரீகாந்த் -மனைவி வந்தனா மீது வழக்கு ..! புதிய பரபரப்புத் தகவல்

உதகையில் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனத்தில் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் போலி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இங்கு பயின்ற மாணவர்கள் காவல் துறையில் புகார் செய்துள்ளனர். இதுதொடர்பாக, திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி வந்தனா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உதகை, சதர்ன் ஸ்டார் பகுதியில் தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் தொழிற்கல்வி நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் டீனாக சாரங்கபாணி என்பவரும், செயல் இயக்குநராக அவரது மனைவி ஷாலினியும் [...]

post thumbnail

ரஜினியின் திடீர் விசிட் …இன்ப அதிர்ச்சியில் இளையராஜா ..மோகன் பாபு ..!

நட்புக்கு மரியாதை செலுத்துவதில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வழி

post thumbnail

கமல் வரவேற்க்கும் அன்னிய முதலீடு …!!

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் (பிக்கி) நேற்று

post thumbnail

18 ஆம் தேதிக்காக காத்திருக்கும் “விஜய் “…ஏன் …?

கடையாணியை உருவிய பிறகும் கம்பீரமா உருளுதே சக்கரம்’ என்று

post thumbnail

கோவில் திருவிழாவில் ரசிகர்கள் மத்தியில் சிக்கி தவித்த கவர்ச்சி நடிகைகள்…!

செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதனை காண லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்-பெண் பக்தர்கள் திரண்டிருந்தனர். இரவு 9 மணி அளவில் கவர்ச்சி நடிகை ஷகிலா, ‘அய்யா வழி’ பட கதாநாயகி சுஜிபாலாவுடன் சேர்ந்து கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தார். ஊஞ்சல் உற்சவத்துக்காக கோவில் வாசலில் திரண்டிருந்தவர்களில் சிலர் நடிகை ஷகிலாவை கண்டனர். இந்த தகவல் பரவியதும் அவரது ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு ஷகிலாவை நோக்கி வந்தனர். [...]

post thumbnail

சென்னை பாக்ஸ் ஆப் ஹிட்ஸ் : மாற்றான் முதலிடம் …!

ஐந்தாவது இடத்தில் சாட்டை. கல்வியை மையமாக வைத்து

post thumbnail

மோசடி வழக்கில் சிக்கிய “செல்வராகவன்” :முன் ஜாமீன் கேட்டு மனு ..!

மோசடி வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் செல்வராகவன் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் செல்வராகவன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பது:- சரவணா கிரியேஷன்ஸ் என்ற சினிமா கம்பெனியின் உரிமையாளர் சேலம் ஏ.சந்திரசேகரன். இவர் காசிமேடு என்ற படத்தை தயாரிக்க விரும்பினார். இதற்கு கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பணிகளை நான் செய்துகொடுக்க வேண்டும் என்று 27.10.04 அன்று என்னுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். இதற்கு ரூ.2 கோடி சம்பளம் கேட்டேன். ரூ.90 லட்சம் முன்பணம் கொடுத்தார். [...]

post thumbnail

“தீபாவளி ரேஸ்” திரைப் படங்கள் – ஒரு பார்வை …!!

தீபாவளிக்கு எட்டும் பத்தும் படங்கள் வெளியான காலம்

post thumbnail

ஆணாக மாறும் ப்ரியாமணி …!!

‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகையாக விளங்கி வரும் ப்ரியாமணி விரைவில் ஒரு மலையாளத் திரைப்படத்தில் ‘ஆண்’ கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். ’Yes, I am’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மஜீத் மனசேரி என்ற இயக்குனர் இயக்கவிருக்கிறார். ஒரு ஆண் மகன், பிறப்பு குறைபாட்டால், சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு பெண்ணாக வாழ வேண்டியிருக்கிறது. ஒரு நைட் கிளப்பில் டான்சராக இருக்கும் அவரது 26 வருட வாழ்க்கையை மறைத்து வாழ வேண்டியதன் அவசியம் என்ன [...]

post thumbnail

கோலாகலமாக நடந்த கரீனாகபூர் – சயீப் அலிகான் திருமணம் ..!!

இந்தி நட்சத்திரங்கள் கரீனாகபூர், சயீப்அலிகான் திருமணம்

post thumbnail

நடிகை “ஹேமா ஸ்ரீ ” கொலை வழக்கில் அமைச்சருக்கும் தொடர்பு …!!

கன்னட டிவி நடிகை ஹேமஸ்ரீ கொலையில் ஆந்திர அமைச்சருக்கு தொடர்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகவைச் சேர்ந்த கோடீஸ்வரர் சுரேந்திர பாபுவை நடிகை ஹேமஸ்ரீ சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் சுரேந்திரபாபு ஏற்கனவே திருமணமானவர் என்றும், குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் ஹேமாஸ்ரீக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சுரேந்திரபாபுவுடன் வாழ விருப்பம் இல்லை என்று போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக [...]

post thumbnail

சத்தமே இல்லாமல் எடுக்கப்படும் தமிழ் படங்கள்….!

தமிழ் பட உலகில் சத்தமே இல்லாமல் ஒரு புது `டிரெண்ட்’ பரவி வருகிறது. நண்பர்கள் குழு என்ற பெயரில் பத்து பேர் அல்லது இருபது பேர் சேர்ந்து ஆளுக்கு ஒரு லட்சம் முதலீடு செய்து, `டிஜிட்டல்’ காமிராவை பயன்படுத்தி படம் எடுக்கிறார்கள். அதை, அவர்களே ரிலீசும் செய்து கொள்கிறார்கள். குறிப்பாக சேலம், கோவை பகுதிகளில் இதுபோன்ற படங்கள் நிறைய வளர ஆரம்பித்துள்ளன! English summary: Tamil film making without sounds .

post thumbnail

மஞ்சள் நிற சட்டை அணியும் பிரபு தேவா ..! மர்மம் என்ன …?

நடிகர் பிரபுதேவா ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர். ஆன்மீக ஈடுபாடும் உண்டு. அடிக்கடி கோவில்களுக்கு சென்று வழிபடுகிறார். நயன்தாராவுடன் காதல் முறிந்ததும் அவரிடம் மாறுதல் ஏற்பட்டு உள்ளது. சினிமாவில் முழுமையாக மூழ்கி உள்ளார். இயக்கம், நடிப்பு, நடனம் என சுழன்று பணியாற்றுகிறார். அத்துடன் விவாகரத்து செய்த முதல் மனைவி குழந்தைகளையும் மும்பைக்கு அழைத்து சென்று ஓய்வு நேரங்களை அவர்களுடன் செலவிடுகிறார். பொது விழாக்களில் பங்கேற்பதையும் தவிர்க்கிறார். பிரபுதேவாவின் ஆடை விஷயத்திலும் மாற்றம் தெரிகிறது. எப்போதும் மஞ்சள் நிற சட்டையை [...]

post thumbnail

எந்த நடிகை புடவையில் அழகு ..? ரசிகர்களின் ரசனை …!!

இந்தியாவின் பாரம்பரிய உடை புடவை ஆனால் சினிமா நடிகைகள்

post thumbnail

“பேஸ் புக் ” மோசடி பயந்தாங்கோளிகள் : த்ரிஷா கடுமையான பாய்ச்சல் …!!

நடிகர், நடிகைகள் பெயரில் பேஸ்புக். டுவிட்டரில் மோசடிகள் நடக்கின்றன. போலி பெயர்களில் அக்கவுன்ட்டுகளை உருவாக்கி மர்ம ஆசாமிகள் ரசிகர்களுடன் தொடர்பு வைக்கிறார்கள். அவற்றில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகளின் போட்டோக்கள், நடித்துக் கொண்டிருக்கும் படங்கள், அன்றாட நிகழ்ச்சி நிரல்கள் போன்றவற்றை போட்டு வைக்கின்றனர். அதை உண்மை என்று நம்பி ரசிகர்கள் தொடர்பு வைத்து 3 ஏமாறுகின்றனர். ‘நான் ஈ’ படத்தில் நடித்த சுதீப் பெயரிலும் சமீபத்தில் மோசடி நடந்தது. இதை கண்டித்து சைபர்கிரைம் போலீசில் அவர் புகார் செய்துள்ளார். [...]

post thumbnail

21 நிமிடங்கள் “கட் ” ஆன….புதிய “மாற்றான் “….!! வசூல் நிலவரம் …!

சூர்யா நடித்து கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த மாற்றான்

post thumbnail

இன்றைய மேட்னி “கிசு கிசு “…!!

* பிரபுதேவா இயக்கும் இந்தி படத்தின் ஷூட்டிங் புனே அருகே கிராமத்தில் நடந்தது. அங்கு திடீரென்று பாம்புகள் படையெடுத்ததால் நாயகி ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பட குழு ஓட்டம் பிடித்தது. லோக்கல் பாம்பாட்டிகளை வைத்து பாம்புகளை பிடித்தபிறகே ஷூட்டிங் நடந்தது. * சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த உலக மாநாட்டில் தலாய்லாமாவுடன் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார். அப்போது ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது இந்தியாதான் என்று ரகுமானிடம் தலாய்லாமா குறிப்பிட்டாராம். * பாலிவுட்டில் சைப்-கரீனா திருமண விழாவில் சைப்பின் முதல் மனைவி குழந்தைகள் [...]

post thumbnail

“விஸ்வரூபம் ” இசை வெளியீடு விழாவுக்காக விமானத்தை வாடகைக்கு எடுத்தார் கமல் …!

‘விஸ்வரூபம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சென்னை, மதுரை, கோவை நகரங்களில் நடத்துகிறார் கமலஹாசன். நவம்பர் 7-ந்தேதி இவ்விழா நடைபெற உள்ளது. பெரிய பட்ஜெட் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களை வெளிநாடுகளில் சமீபகாலமாக நடத்தி வருகின்றனர். விக்ரமின் ‘தாண்டவம்’, சூர்யாவின் ‘மாற்றான்’ ஜெயம் ரவியின் ‘ஆதிபகவன்’ படங்களின் பாடல்கள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டன. ஆனால் ‘விஸ்வரூபம்’ படத்தின் பாடல்களை வெளிநாட்டில் வெளியிடாமல் தமிழகத்திலேயே முக்கிய நகரங்களில் விழா நடத்தி கமல் வெளியிடுவது அவரது ரசிகர்களை குஷிபடுத்தி உள்ளது. 3 [...]

post thumbnail

பழம் பெரும் நடிகர் “பாலையா”வின் சொத்து அபகரிப்பு …!

நடிகர் டி.எஸ்.பாலையாவின் பேரன் மற்றும் பேத்திகளுக்கு சொந்தமான ரூ.11/2 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். நடிகர் டி.எஸ்.பாலையா. தில்லானா மோகனாம்பாள், சதி லீலாவதி உள்பட ஏரளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலையாவும் அவரது மனைவி பத்மாவதியும் தங்களுக்கு சொந்தமாக காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த தைïர் கிராமம் கற்பகம் நகரில் இருந்த ரூ.11/2 கோடி மதிப்புடைய 15 ஆயிரம் சதுர அடி வீட்டு மனையை பேரன், பேத்திகளான ரவி, உமா, [...]

post thumbnail

பாலாவின் “பரதேசி ” வெளிவராத புதிய படங்கள் ..!!

10 படங்கள் உள்ளே ….உங்களுக்காக

post thumbnail

அஜித் ஜோடி …? நாடக நடிகையானார் …!!

அஜீத் ஜோடியாக நடித்த ஹீரோயின், நாடகங்களில் நடிப்பதில் கவனம்

post thumbnail

“திருத்தணி ” படத்தை தடைசெய்ய கோரி” ராஜ்கிரண் ” கோர்ட்டில் மனு தாக்கல் …!

நடிகர் பரத் நடித்த திருத்தணி என்ற படத்துக்கு தடை கோரி, நடிகர் ராஜ்கிரண் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இது தொடர்பாக நடிகர் ராஜ்கிரண் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- நடிகர் பரத் நடிப்பில் திருத்தணி என்ற படத்தை வி.கே.மீடியா தயாரித்துள்ளது. அதனை டி.என்.எல்.சினி ஸ்கிரீன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் நடிப்பதற்கு தயாரிப்பாளரிடம் இருந்து அழைப்பு வந்தபோது ரூ.80 லட்சம் சம்பளம் கேட்டேன். இறுதியில் ரூ.60 லட்சம் தர ஒப்புக்கொண்டனர். ரூ.36 லட்சம் கொடுக்கப்பட்டுவிட்டது. [...]

post thumbnail

நடிகை கடுமையான தாக்கு …! குத்து திவ்யா கூல் ..!!

யார் தாக்கினாலும் கவலை இல்லை என் தகுதிக்கு ஏற்ற சம்பளம்தான் வாங்குகிறேன் என்றார் திவ்யா. வாரணம் ஆயிரம், குத்து, கிரி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் திவ்யா. கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் இவரைப்பற்றி தொலைக்காட்சியில் பேட்டி அளித்த கன்னட நடிகை ராகினி கடுமையாக தாக்கினார். முன்னணி நடிகை என்ற பெயரில் திவ்யா அதிக சம்பளம் வாங்குவதாக குற்றம் சாட்டி இருந்தார். தொடர்ந்து பேட்டி கண்டவர் ராகினியிடம் திவ்யாவை பற்றியே கேள்வி கேட்டதால் கோபம் அடைந்தார். [...]

post thumbnail

நடிகை ‘ஹேமாஸ்ரீ ‘ கொலையின் மர்மங்கள் …!!

கன்னட சின்னத்திரை நடிகை ஹேமாஸ்ரீயின் கொலை வழக்கில், அவரது கணவரின் நண்பரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக சாட்சிகள், தடயங்களை திரட்டி வருவதாக போலீஸ் கமிஷனர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி தெரிவித்தார். நடிகை ஹேமாஸ்ரீ கொலை கன்னட சின்னத்திரை நடிகை ஹேமாஸ்ரீ. இவருடைய கணவர் சுரேந்திரபாபு. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேமாஸ்ரீ மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து சுரேந்திரபாபுவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். ஹேமாஸ்ரீயை ஆந்திராவுக்கு அழைத்து [...]

post thumbnail

“ஆக்ஷன் கிங்” அர்ஜுன் மகள் நடிகையானார் …!!

நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு பட்டத்து யானை. பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் ஹீரோ விஷால். அர்ஜுனிடம் ஏழுமலை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் விஷால் என்பது நினைவிருக்கலாம். எத்தனையோ ஹீரோக்கள் கேட்டபோதும் தன் மகளை நடிக்க அனுமதிக்காத அர்ஜுன், ஹீரோ விஷால் என்றதும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம். அர்ஜூனிடம் நேரில் போய் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டவரே விஷால்தானாம். [...]

post thumbnail

கமலின் “விஸ்வரூபம் ” இசை வெளியீடு தேதி அறிவிப்பு …?

இந்தப் படத்தை பல வாரங்களுக்கு முன்பே கமல்ஹாஸன்

post thumbnail

இன்றைய சினிமா “கிசு கிசு “…!!

* அமிதாப்பச்சன் பிறந்தநாள் முடித்துவிட்டு விமானத்தில் சென்னை திரும்பிய ரஜினியின் அருகில் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் அமர்ந்திருந்தார். விஷாலின் ‘சமர் படத்தில் வில்லனாக நடிக்கும் இவர், ரஜினியுடன் சினிமா பற்றி பேசியபடியே பயணித்தாராம். * கவுதம் மேனனின் ‘நீ தானே என் பொன் வசந்தம் படத்தில் நடிக்கும் சந்தானம், கவுதம் இயக்கிய ‘காக்க காக்க உள்ளிட்ட முந்தைய படங்களின் கதாபாத்திரங்களை மையமாக வைத்தே காமெடி ரகளை நடத்தி இருக்கிறாராம். * ‘சொன்னா புரியாது படத்தில் சிவா [...]

post thumbnail

காதல் தோல்விகளை மறக்க செய்த மருந்து..!நயன் ஓபன் டாக் ..!

சோகத்தை மறக்க சினிமாவும் எனது குடும்பமும்தான் எனக்கு பெரும்

post thumbnail

அஜித் எடுத்த… ’12 ‘ நேர ரிஸ்க் …!!

கிட்டத்தட்ட ஒரு புதிய நடிகர் எப்படியெல்லாம் தன்னை நிலைநிறுத்திக்

post thumbnail

‘கடவுளை நம்பாத கமலோடு, கடவுளை நம்பும் நீங்கள் எப்படி நட்பாக இருக்க முடியும்?’

-இப்படி ஒரு கேள்வியை வாசகர்கள் இளையராஜாவிடம் கேட்டுள்ளனர்.

post thumbnail

சென்னையில் ஒரு நாள் -ஒரு பார்வை …!

மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்து இந்தியாவையே ஒரு

post thumbnail

“மாற்றான் ” திரை அரங்கில் விபத்து : ரசிகர்கள் ரகளை …!

சேலம் கிச்சிப்பாளையத்தில் மாற்றான் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள், திடீரென தியேட்டரின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அலறியடித்து ஓடினர். இதில் 3 பேர் காயமடைந்தனர். படம் பாதியில் நின்றதால் டிக்கெட் கட்டணத்தை ரசிகர்கள் திருப்பிக் கேட்க, தியேட்டர்காரர்கள் மறுக்க ரசிகர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். கிச்சிப்பாளையம் கைலாஷ் தியேட்டரில் மாற்றான் படம் நேற்று வெளியானது. ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அப்போது திடீரென தியேட்டரின் மேற்கூரையிலிருந்து மண் பொதபொதவென கொட்டியது. அடுத்து கூரை இடிந்து விழுந்தது. இதில் [...]

post thumbnail

அரசாங்கத்தை தட்டிக் கேட்க்கும் “விஜய நகரம் “….!!

அறிமுகமான முதல் படத்திலேயே தன்னை விரட்டி விரட்டி கற்பழித்தவனின் ‘அந்த’பிரதேசத்தை நறுக்குகிற மாதிரி நடித்தவர் நடிகை ஹாசினி. அதன்பின் அவர் நடித்த பல படங்கள் நமக்கு ‘பிளேடு’ போட்டது தனியாக சொல்லவேண்டிய ரத்த காவியங்கள். இருந்தாலும் ஹாசினியின் முன்னேற்றம் தமிழ்சினிமாவில் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஒரு நடிகைக்கு தேவை நல்ல கதைதான். அதை கொஞ்சம் லேட்டாதான் புரிஞ்சுகிட்டேன் என்ற ஹாசினி, இந்த புத்திக் கொள்முதலுக்கு பிறகு ஒப்புக் கொண்ட படம்தான் விஜய நகரம். படத்தின் இயக்குனர் தன்வீர் பேசும்போது [...]

post thumbnail

நதியா கூந்தலை பதம் பார்க்க நினைத்த “முகமூடி ” இயக்கம் …!

யுத்தம் செய் படத்தில், லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்த வேடத்துக்கு முதலில் கமிட்டானவர் நதியா தான் .ஆனால், அந்த வேடத்துக்கு அவசியம் மொட்டையடிக்க வேண்டும் என்று, டைரக்டர் மிஷ்கின் சொன்னதால், அப்படத்திலிருந்தே வெளியேறினார் நதியா. அதையடுத்து, சமீபத்தில் மம்மூட்டியுடன் நடித்த ஒரு மலையாள படத்திலும், பாதி படத்துக்கு பிறகு, உடல் எடையை குறைக்க வேண்டும் என்று , அப்பட டைரக்டர் சொன்னபோது, “ உடம்பை குறைத்தால், என் முக அழகு கெட்டுப் போகும்’ என்று மறுத்து விட்டாராம் நதியா. [...]

post thumbnail

துப்பாக்கி – கள்ளத்துப்பாக்கி வழக்கு வாபஸ் பின்னணி …?

‘கை மாறிய பதினாலு எல்’ என்ற தலைப்பில் நாம் வெளியிட்டிருந்த

post thumbnail

“மாற்றான் ” – திரை விமர்சனம் …!

சூர்யாவின் அப்பா ஒரு ஆராய்ச்சியாளர். அவர் தனது மனைவிக்கு

post thumbnail

இன்றைய சினிமா “கிசு கிசு”….!!

* அமிதாப்பச்சன் 70வது பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் நடிகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். * அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, விஷால் ஜோடியாக ‘பட்டத்து யானை’ படத்தில் அறிமுகமாகிறார். * ‘விஸ்வரூபம்’ படத்துக்கு யு/ஏ தணிக்கை சான்று கிடைத்ததாக வந்த தகவல்களை கமல் தரப்பு மறுத் துள்ளது. இன்னும் சில நடைமுறைகள் உள்ளதால் சரியான விவரம் பிறகு சொல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. * டோலிவுட் இயக்குனர் புரி ஜெகநாத் துக்கு 1455 வைரக் [...]

post thumbnail

சிம்புவின் “போடா போடி ” டிரைலர் ..! வீடியோ இணைப்பு ..!

சிம்புவின் “போடா போடி ” டிரைலர் ..! வீடியோ இணைப்பு ..! English summary: poda podi trailer .

post thumbnail

மாற்றான் : 100 க்கு 100 மார்க் வாங்கிய சூர்யா …!!

மாற்றான் படம் இன்று உலகமெங்கும் பெரும் ஆரவாரத்துடன்

post thumbnail

அஜித் – விஷ்ணுவர்த்தன் படம் பற்றிய புதிய தகவல்கள் …?

அஜீத் நடிக்க, ஏ.எம்.ரத்னம் தயாரித்து, விஷ்ணுவர்தன் டைரக்டு

post thumbnail

40 நாளில் 40 கோடியை கரைத்த ஷங்கர்…!

விக்ரம் நடிக்க, ஷங்கர் டைரக்டு செய்து வரும் `ஐ’

post thumbnail

“துப்பாக்கி”யிடம் 14 எல் லில் சரண்டரான “கள்ளதுப்பகி” : வெடிக்கும் சர்ச்சை ..?

ஒரே ஒரு கள்ளத்துப்பாக்கிதான். ஆனால் வெடித்தது பதினாலு குண்டுகள் என்று சங்கேத வார்த்தை போட்டு சலசலப்பு கிளப்புகிறார்கள் கோடம்பாக்கத்தில். விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’ படத் தலைப்பு எங்கள் ‘கள்ள துப்பாக்கி’ படத்தை பாதிக்கும்என்று கூறி கோர்ட்டுக்கு போன இயக்குனர் ஒருவர், அந்த தலைப்பு பிரச்சனையை விடாப்பிடியாக இழுத்துக்கொண்டே போக, நீதிமன்றமும் இந்த வழக்கை மறு தேதி குறிப்பிட்டு பலமுறை ஒத்தி வைத்துக்கொண்டே இருந்தது. சூயிங்கத்தால கயிறு செஞ்சு அதில் தேரை கட்டி இழுத்த கதையாக முடிஞ்சுரும் போலிருக்கே [...]

post thumbnail

நிருபர்களை நேரில் சந்திக்க பயப்பிடும் சமந்தா …!!

சிரமத்தை பாத்தா சருமத்தை காப்பாற்ற முடியுமா? இப்போதெல்லாம் கட் அண் ரைட்டாக பேச ஆரம்பித்திருக்கிறார் சமந்தா. சரும நோய் பிரச்சனையால் சமந்தா ரெண்டு மாதம் லீவு விட்டதையும், அதனால் தமிழ்தெலுங்கு இந்தி பீல்டுக்கு சில கோடிகள் இழப்பு ஏற்பட்ட விஷயத்தையும் கடந்துபோன சில மாத வரலாறு வலியோடு ஜீரணித்துவிட்டது. யார் வந்து பேசினாலும் இதே பிரச்சனை பற்றி பேசுவதால், தனிமையில் இருக்க பழகிவிட்டார் சமந்தா. இதில் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பது நிருபர்கள்தான். எந்த நிருபர் தொடர்பு கொண்டாலும், பேட்டியை [...]

post thumbnail

“துப்பாக்கி ” புதிய தேதியில் வெடிக்கும் :முருகதாஸ் மிரட்டல் …!!

மொழி தெரியாத நடிகைகளிடம் தமிழ் வசனம் பேச வைப்பது கடினம்

post thumbnail

“மாற்றான் ” – ஒரு பார்வை …!

சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக நடித்திருக்கும் படம்

post thumbnail

அஜித் மீது கோவமா …? பார்வதி ஓமனகுட்டன் விளக்கம் …!

அஜீத்தின் நாயகியாக இருந்தாலும் ஆர்டனரி கிளாஸ் டிக்கெட் கூட

post thumbnail

சிம்பு முதன் முதலாக செல்வராகவன் படத்தில் நடிக்கிறார் …?

செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பது நிஜமா என்றதற்கு பதில் அளித்தார் சிம்பு. கோலிவுட்டில் சிம்பு, தனுஷ் கடும் போட்டியாளர்கள். ஒருவரையொருவர் மறைமுகமாக தாக்கி படங்களில் வசனம் வைப்பது முதல் பல விஷயங்களில் கருத்து மாறுபாடு காட்டுபவர்கள். இதனால் தனுஷின் அண்ணன் செல்வராகவனும் சிம்புவும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பேசிக்கொள்ளாமல் தலை கவிழ்ந்துகொண்டு சென்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. சமீபகாலமாக சிம்பு, தனுஷ் இடையே திடீர் நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்வராகவனும் சிம்புவும் புதிய படத்தில் இணைய உள்ளனர் என்ற தகவல் [...]

post thumbnail

தமிழில் வாய்ப்புகள் இல்லை …திருமண வேலையில் பிஸியான லக்ஷ்மிராய் …!!

தமிழில் படம் இல்லாததால் பிறமொழியில் கவனம் செலுத்துகிறார் லட்சுமிராய். இதுபற்றி அவர் கூறியதாவது: விக்ரமுடன் தாண்டவம் படத் தில் முக்கிய வேடமொன்றில் நடித்தேன். இதையடுத்து தமிழில் இப்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதனால் மற்ற மொழியில் கவனம் செலுத்துகிறேன். டோலிவுட்டில் கோடி ராமகிருஷ்ணா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளேன். பெண்களை மையமாக வைத்து அவரது படங்கள் இருக்கும். அந்த வகையில் எனக்கும் அதேபோன்ற ஸ்கிரிப்ட் அமைந்திருக்கிறது. இதுபோன்ற கதாபாத்திரங்கள் நடிகைகளுக்கு கிடைப்பது மிகவும் அரிது. இதுதவிர மலையாளத்தில் [...]

post thumbnail

பிரபல டி.வி .நடிகை அடித்துக் கொலை ..!கணவர் கைது ..! அதிர்ச்சித் தகவல்

கன்னட டி.வி. நடிகை ஹேமாஸ்ரீ (வயது33). இவர் நிறைய தொடர்களில் நடித்துள்ளார். ஹேமாஸ்ரீக்கும், சுரேந்திர பாபு என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சுரேந்திர பாபுவுக்கு ஹேமாஸ்ரீயை விட அதிக வயது. அவரை மணந்து கொள்ள ஹேமாஸ்ரீ முதலில் சம்மதிக்கவில்லை. பெற்றோர் கட்டாயப்படுத்தி திருப்பதிக்கு அழைத்து போய் திருமணத்தை முடித்து விட்டனர். திருமணத்துக்கு பின் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர். சுரேந்திரபாபு வயதை மறைத்து தன்னை திருமணம் [...]

post thumbnail

இன்றைய சினிமா ‘கிசு கிசு ‘….!!

* ‘தடையற தாக்க’ படத்தில் அறிமுகமான ரகுல் ப்ரீத்சிங், தற்போது ‘புத்தகம்’ படத்தில் நடிக்கிறார். அடுத்து இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். * ‘போடா போடி’ படத்துக்கு இசை அமைத்திருக்கும் தரண், இப்படத்தில் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்ற பாடலை முதன்முறையாக பாடி இருக்கிறார். * டோலிவுட்டில் ராஜ்மவுலி இயக்கிய ‘மரியாதா ராவணா’ படத்தின் தமிழ் ரீமேக்கை கண்ணன் இயக்குகிறார். * சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையாக இந்தியில் வெளியான ‘தி டர்ட்டி [...]

post thumbnail

அதர்வாவின் புதிய பரதேசி கெட்டப் ..!!

அதர்வாவின் புதிய பரதேசி கெட்டப் ..!!

post thumbnail

மாற்றானை விட “துப்பாக்கி ” பெஸ்ட் : இசை கூடாரத்தில் கசிந்த செய்தி ..!

ஒரு படம் வெளியாவதற்கு முன்பே படம் எப்படி என்று ‌ரிசல்டை தெ‌ரிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். அதுவும் ஸ்டார் படம் என்றால் ஆர்வம் தாறுமாறாக ஓடும். விஜய்க்கு கடைசியாக வெளியானது – நண்பன் சேர்த்தி இல்ல – வேலாயுதம். சூர்யாவுக்கு 7ஆம் அறிவு. ஒரே நேரத்தில் வெளியான இந்தப் படங்களில் எது பெஸ்ட் என்ற சர்ச்சை இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. துப்பாக்கியும், மாற்றானும் ஒரே நேரத்தில் வெளியாகப் போவதில்லை என்றாலும் எது வெல்லும் என்று பெட் [...]

post thumbnail

சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு அழைப்பு …!!

தற்கொலை செய்து இறந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ‘டர்டி பிக்சர்’ என்ற பெயரில் இந்தியில் தயாரானது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். மிலன் ருத்ரியா இயக்கினார். ஏக்தா கபூர் தயாரித்தார். இப்படம் கடந்த டிசம்பரில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ரூ. 18 கோடி செலவில் எடுக்கப்பட்டு ரூ. 117 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது. இதில் நடித்ததற்காக வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. ‘டர்டி பிக்சர்’ படத்தை தமிழ், [...]

post thumbnail

“துப்பாக்கி ” வெளிவராத புதிய படங்கள் …!!

“துப்பாக்கி ” வெளிவராத புதிய படங்கள் …!! English summary:thuppaki latest photos .

post thumbnail

ஈழத் தமிழர்கள் கோரிக்கையை புறக்கணிக்கும் இளையராஜா ….!!

ஈழத்தமிழர்களில் ஒரு பி‌ரிவினர் முன்வைத்த கோ‌ரிக்கையை இளையராஜாநிராக‌ரித்தார். திட்டமிட்டபடி நவம்பர் மாதம் அவரது பிரமாண்ட இசை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. நவம்பர் மாதம் மாவீரர் தினம் வருவதால் அந்த மாதத்தில் ஆடம்பர நிகழ்ச்சிகள் எதையும் வைத்துக் கொள்வதில்லை. முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு முன்புவரை ஈழத்தில் மட்டுமே நவம்பர் மாதம் ஆடம்பர நிகழ்ச்சிகள் நடக்காமலிருந்தன. தமிழகத்தில் அதனை யாரும் கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின் நவம்பர் மாதத்தில் எந்த நல்ல நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என்ற எண்ணம் [...]

post thumbnail

சமந்தாவின் “அந்த ” ரகசியத்தை வெளியிட்ட மந்திரவாதி …!!

யாரோ சூனியம் வெச்சதாலதான் உடம்பு பாதிச்சிடுச்சுன்னு சொல்லி சமந்த நடிகை மந்திரவாதிகிட்ட போனாரு. இந்த விஷயத்த சீக்ரெட்டா வெச்சிக்க சொல்லி மந்திரவாதிகிட்ட சொன்னாராம். ஆனா எப்படியோ விஷயம் லீக் ஆகி மீடியாவுக்கு தெரிஞ்சிடுச்சாம். யாரு சொல்லி மேட்டர் லீக் ஆச்சுன்னு விசாரிச்சப்போ, மந்திரவாதிக்கு தட்சணைய ஒரு பட நிறுவனம்தான் கொடுத்துச்சாம். ஷூட்டிங்கிற்கு தேதி கொடுக்கணும்னா, அந்த மந்திரவாதிக்கு செட்டில் பண்ணிடுங்கன்னு நடிகை உத்தரவு போட்டாராம். அதுல அந்த நிறுவனம் தட்சணைய கொடுத்ததாம். இந்த மேட்டர் பட யூனிட்டாருக்கு [...]

post thumbnail

முருகதாஸ் ஒரு “குட்டி” மணிரத்னம் : விஜய் புகழாரம் …!

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம் என்று புகழாரம் சூட்டினார் விஜய். கலைப்புலி தாணு தயாரிப்பில், விஜய் – காஜல் அகர்வால் நடித்துள்ள படம் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு முருகதாஸ் இயக்கும் படம் இது. இந்தப் படம் குறித்த விளம்பரங்கள், பாடல்கள் வெளியாவது பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இழுத்துக் கொண்டே போனது. ஒருவழியாக வழக்குகள் வம்புகள் முடிந்து, நேற்று முன்தினம் விளம்பரம் வெளியானது.நேற்று காலை சென்னை பார்க் [...]

post thumbnail

ரூ :10 கோடி ரூபாய் கொடுத்தாரா ரஜினி ….? புதிய வதந்தியால் குழப்பம் …!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு ரூ 10 கோடியை ரஜினிகாந்த் நன்கொடையாக அளித்ததாக வந்த செய்தி குறித்து மந்த்ராலயம் விளக்கம் அளித்துள்ளது. இந்த செய்தியை ரஜினியின் அலுவலகத் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. ரஜினி வீட்டில் கேட்டபோது, இந்த செய்தியில் உண்மையில்லை என்று தெரிவித்தனர். ஆனால் ராகவேந்திரர் கோயில் நிர்வாகிகள் இருவர் பெயரில் இந்த அறிக்கை வந்ததால் குழப்பம் ஏற்பட்டது. ராகவேந்திரரின் தீவிர பக்தர் என்ற முறையில், விளம்பரமின்றி ரஜினி உதவியிருப்பார் என்ற கருத்து அனைவர் மத்தியிலும் இருந்தது [...]

post thumbnail

கமலின் “விஸ்வரூபம் ” யு / ஏ சான்றிதல் பெற்றது …!!

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் தணிக்கை செய்யப்பட்டது.

post thumbnail

பெண் பார்க்கும் படலத்தில் விஷால் & கோ …!

விஷாலுக்கு, இப்போது உடனடியாக ஒரு வெற்றி தேவைப்படுவதால், கடினமாக உழைக்கிறார். “சமர், மதகஜராஜா, எம்.ஜி.ஆர்.’ என, தமிழிலும், நேரடியாக தெலுங்கிலும் நடிப்பதால், விஷால் ஓடிக் கொண்டே இருக்கிறார். இதற்கு நடுவே, விஷால் பற்றி, காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி கிளம்புவதால், அவரின் குடும்பத்தினர், ரொம்பவே கவலையாக உள்ளனர். ஆகவே, உடனே விஷாலுக்கு திருமணம் செய்துவிடும் முடிவுக்கு வந்துள்ளனர். கல்யாணப் பேச்சு வரும்போதெல்லாம், பிடி கொடுக்காமலே நழுவி வந்த விஷாலை, அவரின் குடும்பத்தினர், இந்தமுறை, கிடுக்கிபிடி போடவே, வேறு வழியே [...]

post thumbnail

தம்பியின் வாய்ஸில் அண்ணன் “சூர்யா “..! மாற்றான் புதிய தகவல் …!

தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிற நிலையில் மொத்த கல்லா

post thumbnail

காதலனை மணக்க மதம் மாறுகிறேனா …? பூர்ணாவின் விளக்கம் ..!

‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் பரத் ஜோடியாக அறிமுகமானவர் பூர்ணா. கந்த கோட்டை, துரோகி, வேலூர் மாவட்டம், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அர்ஜுனன் காதலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் நடிக்கிறார். பூர்ணாவுக்கும் மலையாள நடிகர் ஹேமந்த் மேனனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசு வெளியாகியுள்ளது. இருவரும் சேட்டக்காரி என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. பூர்ணா முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். இவரது நிஜப் பெயர் [...]

post thumbnail

“தல ” பட டைட்டில் :நாட்டுக்கோழி ப்ளேட் மாறி பிரியாணி ஆகிடுச்சு ..!!

இயக்குனர்கள் தன் படத்தின் ஸ்கிரிப்ட்டை உருப்படியாக

post thumbnail

ஸ்வேதா மேனனின் பிரசவக் காட்சியை வங்கி லாக்கரில் பாதுகாக்கும் இயக்கம் ..!!

நடிகை ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவ காட்சி அடங்கிய டிஸ்குகள், பலத்த பாதுகாப்புடன் இரண்டு வங்கிகளின் லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ளன. மலையாள இயக்குனர் பிளஸ்சி ‘களிமண் என்ற பெயரில் மலையாள படம் இயக்கி வருகிறார். கர்ப்பிணி பெண்ணுக்கும் வயிற்றில் உள்ள கருவுக்கும் இடையே உள்ள ஆத்ம பந்தத்தை சொல்லும் கதை. இந்நிலையில் கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனன் கர்ப்பிணியானதால் அவரை கதாநாயகி ஆக்கினார். இவர், தமிழில் ‘நான் அவன் இல்லை 2‘, ‘அரவான்‘ படங்களில் நடித்துள்ளார். ஸ்வேதா கர்ப்பிணியான [...]

post thumbnail

“துப்பாக்கி ” ஆடியோ ரிலீஸில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் …!!

துப்பாக்கி வழக்கு முடிந்து, விட்டு விடுதலையான மனநிலையில்

post thumbnail

விஜயின் “துப்பாக்கி ” டிரைலர் …!!வீடியோ இணைப்பு ..!!

விஜயின் “துப்பாக்கி ” டிரைலர் …!!வீடியோ இணைப்பு ..!! English summary: Thuppaki trailer .

post thumbnail

அனுஷ்காவின் இரக்க மனசு …!!

நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அமைதியாக பல நல்ல காரியங்களையும் செய்து வருகிறார் அனுஷ்கா. தன்னுடைய உதவியாளராக இருக்கும் திருநங்கைக்கு (“வானம்’ படத்தில் நடித்தவர்) தான் நடிக்கும் படங்களிலும் தனக்குத் தெரிந்தவர்கள் இயக்கும் படங்களிலும் சிறு கதாபாத்திரங்களை வாங்கிக் கொடுக்கிறார். அவருக்கு மட்டுமல்லாமல், அமலா பாலுக்கு இரண்டு தெலுங்குப் பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளார். “இரண்டாம் உலகம்’ படக் குழுவினருக்கு இருபது நாள் யோகா கோர்ஸ் இலவசமாகக் கற்றுத் தந்துள்ளார். தற்போது, நீண்ட காலம் தன்னிடம் பணியாற்றி வரும் [...]

post thumbnail

நான் ஈ காப்பி அடித்த படமா ..? கடுப்பான ராஜமௌலி ….!!

நான் ஈ படம் படம் தமிழில் பெற்ற வரவேற்பும், வசூலும் அதைத்

post thumbnail

பாலாவின் “பரதேசி” தேசிய விருது வாங்குவது சந்தேகமே ..!விதியின் சதி …?

பாலா படத்திற்கு தேசிய விருது கிடைக்காது. இன்னும் படமே

post thumbnail

அம்மா முன் கிளு கிளுப்பாக நடித்த மகள்: ஷூட்டிங்கில் சலசலப்பு …!

சுமித்ரா கண்முன் கிளுகிளுப்பான காட்சியில் அவரது மகள் நட்சத்திரா நடித்த காட்சி படமானது. நடிகை சுமித்ராவின் மகள் நட்சத்திரா. இவர் தமிழில் ‘டூ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் ‘வில்லேஜ் கய்ஸ் என்ற படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்கிறார். இதில் சுமித்ராவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்காக ஹீரோவுடன் கிளுகிளுப்பு காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் ஷூட்டிங் தளத்தில் சுமித்ராவும் இருந்ததால் அவர் கண்முன் காட்சிகள் படமாக்க இயக்குனர் தயக்கம் காட்டினார். நட்சத்திராவிடம் இது பற்றி [...]

post thumbnail

மீண்டும் யுவன் கூட்டணியில் செல்வராகவன் …!!

இந்தத் தலைமுறை சினிமா ரசிகர்களை ரொம்பவே மயக்கிய

post thumbnail

“செல் போன்” காதலால் நடிகரின் குடும்பத்தில் குழப்பம் ….!!

இனிமே நான் அவருக்கு சிபாரிசு செய்யமாட்டேன் என்று களவாணி நாயகன் பேட்டி கொடுப்பது. யாருடைய சிபாரிசும் எனக்குத் தேவையில்லை என்று ஒவிய நாயகி கடுப்படிப்பதும் ஊடகங்களில் உலாவரும் செய்தி. ஆனால் ஆப் தி ரிகார்டாக நாயகனும், நாயகியும் காதல் தீயில் சிக்கித் தவிக்கின்றனராம். மூன்றாவது முறையாக சில்லுனு சந்திக்கும் இந்த ஜோடியின் செல்போன் காதலால் கடுப்பாகியிருக்கிறாராம் நாயகனின் உண்மையான நாயகி. இனிமேலும் இது தொடர்ந்தால் டைவர்ஸ்தான் என்று கோபம் காட்டினாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தங்கள் நெருக்கத்தை ‘களவாணித்தனமாக’ [...]

post thumbnail

தனிமையில் வாழ ஆசைப்படும் வாரிசு நாயகி …!!

உலக நடிகரின் வாரிசு நாயகி, வெளிநாட்டு பாணியில் தாய், தந்தையை ஒதுக்கிட்டு தனியாக வீடு வாங்கி வாழ பிளான் பண்ணாராம். இதுக்காக பாலிவுட்டுக்கு போன வேகத்துல வீடு வாங்க சுத்தி சுத்தி வந்தாராம். ஆனா அங்கேயே வசிக்கற அம்மா இதுக்கு பர்மிஷன் கொடுக்கலையாம். இதனால இப்போதைக்கு சொந்த வீடு வாங்காம, வாடகை வீட்டில் வாரிசு தனியா வசிக்கிறாராம். கூடிய விரைவில் அம்மாவை சமாதானப்படுத்திட்டு, சொந்த வீடு வாங்கப்போறாராம். English summary: Big hero daughter interested for [...]

post thumbnail

“இனிய ” நடிகையின் எச்சரிக்கையும் …! மதிய சாப்பாட்டு செலவும் …?

`இனிய’ நடிகை புதிய படங்களை ஒப்புக்கொள்ளும்போது, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர் ஆகிய இருவரிடமும் முதலிலேயே ஒரு விஷயத்தை பேசி உறுதி செய்து விடுகிறாராம். “கதை விவாதத்துக்கெல்லாம் அழைத்தால், நான் வரமாட்டேன்” என்பதே `அந்த விஷயம்.’ `இனிய’ நடிகையின் கறார் நடவடிக்கை இத்துடன் நின்றபாடில்லை. படப்பிடிப்பின்போது, கம்பெனி கொடுக்கும் சாப்பாட்டை இவர் சாப்பிடுவதில்லை. நட்சத்திர ஓட்டலில், `ஆர்டர்’ செய்து (தயாரிப்பாளர் செலவில்தான்) சாப்பிடுகிறார். தினசரி மதிய உணவுக்கு மட்டும் இவர் தரப்பு செலவு [...]

post thumbnail

இன்றைய சினிமா “கிசு கிசு “….!!

* ராதா மோகன் இயக்கும் ‘கவுரவம்’ படத்தில் அறிமுகமாகும் அல்லு சிரிஷ், டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுனின் சகோதரர். இப்படத்தில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். * விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’ பட டைட்டில் பிரச்னை சுமுகமாக முடிந்ததையடுத்து பாடல் சிடி வெளியீட்டில் மும்முரமாக இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். * ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தை பார்த்து சென்டிமென்ட் காட்சிகளில் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் கண்ணீர் விட்டாராம். * சசிகுமார் நடித்துள்ள ‘சுந்தரபாண்டியன்’ படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. [...]

post thumbnail

“தலைவன் ” ஆகிறார்” இளைய தளபதி”…… விஜய் …!!

கிரீடம், தெய்வத்திருமகள், தாண்டவம் உள்ளிட்ட படங்களை

post thumbnail

உச்சக்கட்ட உத்தரவாத தொகையில் சூர்யாவின் “மாற்றான் “….!!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள

post thumbnail

ரஜினி ரசிகர்களும் சத்தியராஜ் ரசிகர்களும் மோதிக் கொள்ளும் “சுண்டாட்டம் “…!!

ஏ.டி.பிலிம் பேம் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அண்ணாதுரை தயாரிக்கும் படம், “சுண்டாட்டம்.” இது, கேரம் ஆடும் இளைஞர்களை பற்றிய படம். இதில், ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒரு அணியாகவும், சத்யராஜ் ரசிகர்கள் இன்னொரு அணியாகவும் கேரம் விளையாடுவது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. “பாயும் புலி” ரசிகர் மன்றமும், “தகடு தகடு” ரசிகர் மன்றமும் கேரம் போட்டியில் மோதுவது போல் காட்சிகள் அமைந்துள்ளன. புதுமுகம் இர்பான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அருந்ததி நடித்து இருக்கிறார். மற்றும் “ஆடுகளம்” [...]

post thumbnail

ஷகிலாவுக்கு வந்த “அரசியல் “….ஆசை …!!

மலையாளப் பட உலகில் சூப்பர் ஸ்டார்களையே பதற அடித்த ஷகீலா இப்போது காமெடி நடிகையாக கலக்கி வருகிறார். அரசியல் பிரமுகருடன் திருமணம், சினிமாவுக்கு முழுக்கு என மீடியாக்களில் செய்தி அடிப்பட்ட நிலையிலும் தனக்கு கல்யாணம் என்றால் அலர்ஜி, தனியாக இருப்பதுதான் ஜாலி என்று பேட்டி தருகிறார். சினிமாவில் இருந்து விலகிவிடலாம் என்று நினைத்திருந்த நிலையில் சம்பாதித்த பணத்தை எல்லாம் உறவினர்களே ஏமாற்றி விட்டதாக நொந்து போய் கூறும் ஷகீலா. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கூட நான் நடித்தால்தான் [...]

post thumbnail

10 ஹீரோக்களுடன் இணையும் வித்யாபாலன் …!!

10 ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கப் போகிறார் வித்யா பாலன். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் இந்தப் படத்தை சுடப் போகிறார் இயக்குநர் வி.சி.வடிவுடையான். தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கியவர்தான் வடிவுடையான். இப்போது கரணை வைத்து ஒரு புதுப் படத்தை இயக்கப் போகிறார். படத்திற்கு சொக்கநாதன் என்று பெயர்வைத்துள்ளார். இதை தமிழ், இந்தி, தெலுங்கில் எடுக்கிறாராம். இந்தப் படத்தில் பெரிய விசேஷம் என்னவென்றால் 10 ஹீரோக்கள் இருக்கிறார்களாம். அதேசமயம் ஹீரோயின் ஒரே ஒருவர்தான், அவர்தான் [...]

post thumbnail

“துப்பாக்கி ” போஸ்டரும் கூட “காப்”பிதான் ….!!

கதையில் ஒரு சில விஷயங்களை தழுவி காப்பி அடிப்பது என்பது

post thumbnail

இன்றைய சினிமா “கிசு கிசு “….!!

* திரைப்பட துறை சம்பந்தமாக அமெரிக்காவில் படித்துவரும் ஹன்சிகா, விரைவில் சொந்த பட நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிக்க உள்ளார். அவருக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகள் தெரியும். அந்த மொழி படங்களை மட்டுமே தயாரிப்பாராம். * சரோஜா, வானம் படங்களில் நடித்த வேகா, இந்தியில் சிட்டகாங் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க்கில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் முதல்படமாக திரையிடப்பட உள்ளது. * சிவா இயக்கத்தில் [...]

post thumbnail

கவுதம் மேனனுக்கு “கல்தா ” கொடுக்கும் “சூர்யா “…!!

கௌதமுக்கு இது ஏமாற்றத்தின் வாரம் போலிருக்கிறது. விஜய்யை தொடர்ந்து சூர்யாவும் அவரை டீலில் விட்டிருக்கிறார். சூர்யாவின் கே‌ரிய‌ரில் கௌதமின் படங்களுக்கு சிறப்பான இடமுண்டு. கமர்ஷியல் ஓட்டத்தில் அதையெல்லாம் யார் கணக்கில் எடுப்பது. வாரணம் ஆயிரம் ஷூட்டிங் தொடங்கிய பிறகுஹ‌ரிக்கு கால்ஷீட் தந்து வேல் படத்தை சூர்யா நடித்து முடித்ததை இந்த இடத்தில் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். ச‌ரி, இப்போதைய விஷயத்துக்கு வருவோம். கௌதமுக்கு யோஹன் இல்லை என்றாகிவிட்டது. ச‌ரி, சூர்யாவை வைத்து துப்பறியும் ஆனந்தை தொடங்கலாம் என்றால் சிங்கம் [...]

post thumbnail

“தல”ய்க்காக “தள”பதியுடன் போட்டிபோடும் “வாலு”…!!

தல ரசிகர்களும் தளபதி ரசிகர்களும் படம் வந்தாலும் வராவிட்டாலும் போட்டி போட்டுக்கொண்டே இருப்பார்கள். இதை சரியாக புரிந்து வைத்திருக்கும் சிம்பு, தீபாவளி ரேசில் துப்பாக்கியை எதிர்த்து தனது போடா போடி திரைப்படத்தை வெளியிடுகிறார். தான் ஒரு தல விசிறி என அனைவரின் மனதிலும் ஆழமாக பதியும்படி அவர் நிறைய விஷயம் ஏற்கனவே செய்துள்ளார். அதனால் தளபதியின் படத்திற்கு போட்டியாக தலையின் படம் வராததால் தல ரசிகர்கள் அனைவரும் சிம்புவின் படத்திற்கு கண்டிப்பாக வருவார்கள் என்பது சிம்புவின் எதிர்பார்ப்பு. [...]

post thumbnail

ஆசிரியர்களின் பெயரைக் கெடுக்கும் “ஸாரி டீச்சர் “…!!

ஸாரி டீச்சர் என்ற பெயரில் தெலுங்கு, இந்தி, தமிழில் உருவாகியுள்ள படத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஆசிரியர்கள், இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஸாரி டீச்சர் என்ற பெயரில் ஸ்ரீசத்யா என்ற தெலுங்கு இயக்குநர் பலான படம் ஒன்றை எடுத்துள்ளார். இதில் ஆர்யமான், காவ்யா சிங் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். இதில் டீச்சராக வருகிறாராம் காவ்யா சிங். ஆனால் படு ஆபாசமாக உடை அணிந்து அலங்கோலமாக நடித்துள்ளார் காவ்யா [...]

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal