என்னை விட ‘சூர்யா’தான் அழகு : தம்பி கார்த்தி ..!
தன்னை விட தன் அண்ணன் சூர்யா தான் அழகு என்று நடிகர் கார்த்தி
தன்னை விட தன் அண்ணன் சூர்யா தான் அழகு என்று நடிகர் கார்த்தி
சூர்யா நடிப்பில் உருவான “மாற்றான்” திரைப்படம் வெளியாகி இரண்டு
தவள தண்ணிக்கு இழுக்குது. வாத்து வம்புக்கிழுக்குது கதைதான்
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர்வு தீர்ப்பாயத்தில், `நுகர்வோர்
சிம்புவின் போடா போடி சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் முதல் படம்.
தூத்துக்குடியில் பலத்த மழை பெய்த காரணத்தால் விமானம் தரையிறங்கவில்லை. இதனால் அந்த விமானத்தில் ஏறி சென்னை செல்லவிருந்த நடிகர் சூர்யா மற்றும் நடிகை அனுஷ்கா ஆகியோர் விமான பயணத்தை ரத்து செய்து விட்டு காரிலேயே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி பக்கம் முகாமிட்டிருந்தனர் சூர்யாவும், அனுஷ்காவும். நேற்று மாலை 4.50 மணிக்கு சென்னையிலிருந்து ஒரு தனியார் விமானம் தூத்துக்குடிக்கு வந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக ரன்வேயில் தண்ணீர் தேங்கிக் கிடந்ததால் [...]
சூர்யா நடித்து கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த மாற்றான்
மாற்றான் படம் இன்று உலகமெங்கும் பெரும் ஆரவாரத்துடன்
ஒரு படம் வெளியாவதற்கு முன்பே படம் எப்படி என்று ரிசல்டை தெரிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். அதுவும் ஸ்டார் படம் என்றால் ஆர்வம் தாறுமாறாக ஓடும். விஜய்க்கு கடைசியாக வெளியானது – நண்பன் சேர்த்தி இல்ல – வேலாயுதம். சூர்யாவுக்கு 7ஆம் அறிவு. ஒரே நேரத்தில் வெளியான இந்தப் படங்களில் எது பெஸ்ட் என்ற சர்ச்சை இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. துப்பாக்கியும், மாற்றானும் ஒரே நேரத்தில் வெளியாகப் போவதில்லை என்றாலும் எது வெல்லும் என்று பெட் [...]
தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிற நிலையில் மொத்த கல்லா
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள
கௌதமுக்கு இது ஏமாற்றத்தின் வாரம் போலிருக்கிறது. விஜய்யை தொடர்ந்து சூர்யாவும் அவரை டீலில் விட்டிருக்கிறார். சூர்யாவின் கேரியரில் கௌதமின் படங்களுக்கு சிறப்பான இடமுண்டு. கமர்ஷியல் ஓட்டத்தில் அதையெல்லாம் யார் கணக்கில் எடுப்பது. வாரணம் ஆயிரம் ஷூட்டிங் தொடங்கிய பிறகுஹரிக்கு கால்ஷீட் தந்து வேல் படத்தை சூர்யா நடித்து முடித்ததை இந்த இடத்தில் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். சரி, இப்போதைய விஷயத்துக்கு வருவோம். கௌதமுக்கு யோஹன் இல்லை என்றாகிவிட்டது. சரி, சூர்யாவை வைத்து துப்பறியும் ஆனந்தை தொடங்கலாம் என்றால் சிங்கம் [...]
சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்துள்ள ‘மாற்றான்’ படம்
பொதுவாக முன்னணி ஹீரோக்களுக்கு டிசம்பர் கச்சேரிதான்
தெலுங்கு சூப்பர் ஹீரோ நாகர்ஜூனா தனது ‘டமருகம்’ படத்தை அக்டோபர் 12 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். அதே தேதியில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த ‘பிரதர்’ படம் ஆந்திராவில் வெளியாகிறது. இதனால் சூர்யாவிற்கும் நாகர்ஜூனாவிற்கும் போட்டி ஏற்படும் என்று தெரிகிறது. நாகர்ஜூனா உடன் அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ள ‘டமருகம்’ திரைப்படம் அக்டோபர் 11 ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒருநாள் பின்னதாக அக்டோபர் 12 ம் தேதி [...]
கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா -காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த
மாற்றான் படத்தை பற்றி பல்வேறு செய்திகள் உலா வந்து படத்தின்
இப்போதைய தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் கால்ஷீட் வாங்க
தமிழ்த் திரையுலகில் இந்த மாதம் பரபரப்பான மாதமாக இருந்து
பிரியாமணி நடித்த ‘சாருலதா’வின் ரிசல்ட், சூர்யா, கே.வி. ஆனந்த் கோஷ்டிகளை ரொம்பவே உற்சாகப்படுத்தியிருக்கிறது. கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் ‘சாரு’ மாற்றானின் முன் மண்டியிட்டு வணங்கவேண்டும் என்பது ‘மாற்றான்’ யூனிட்டில் வேலை பார்த்தவர்களின் கருத்து. ஆனால் ‘மாற்றான்’ படம் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் வேலையில், தயாரிப்பாளர் தரப்புக்கும் கே.வி. ஆனந்துக்கும் இடையில் ஏகப்பட்ட மாற்றுக்கருத்துக்கள் உருவாகி, அது ஒரு மூன்று மாத கருவாகி நிற்பதாக தகவல். இறுதிக்கட்ட எடிட்டிங் முடிந்தபிறகு, படத்தின் நீளம் மூன்று மணிநேரம் 25 [...]
ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு தேர்வு செய்யும் பட்டியலில்
ஆடியோ ரிலீசுக்கெல்லாம் வந்து ஆசிர்வதித்த லிங்குசாமியையே ‘அடப்பாவி’ என்று புலம்ப வைத்துவிட்டாராம் மிஷ்கின். ‘வெந்த புண்ணுல வெந்நீரை ஊற்றுவானேன்’ என்று நாம் நினைத்தாலும், இன்டஸ்ட்ரியில் புகைச்சல் இருக்கே, எப்படி சொல்லாமல் விடுவது? இந்த வேதனையை சொல்வதற்கு முன், பழைய ரெக்கார்டுகளை புரட்டியாகவேண்டும். முப்பத்தைந்து கோடி பட்ஜெட்டுடன் தயாரான கதைதான் மூகமூடி. இந்த கதையை முதலில் சூர்யாவிடம் சொன்னார் மிஷ்கின். இந்த படத்தை லிங்குசாமி தயாரிப்பதாகவும் முடிவானது. ‘நெருஞ்சி முள்ளை எடுத்து காது குடையணுமா’ என்று சிலர் லிங்குசாமியை [...]
சட்டி நிறைய அல்வா இருந்தும் பரிமாற தட்டு இல்லையே என்றாகும் போலிருக்கிறது
இயக்குனர் ஹென்றி ஜோசப் இயக்கத்தில்
தமிழ் சினிமாவில் நிறைய எதிர்பார்ப்புகளை
சமூக வலைத் தளங்களான பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் நான் இல்லை. என் பெயரில் இந்த தளங்களில் உள்ள கணக்குகள் போலியானவை என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். பேஸ்புக், ட்விட்டரில் அநேகமாக பல நட்சத்திரங்களும் கணக்கு தொடங்கி, தங்களைப் பற்றி அப்டேட் செய்து வருகின்றனர். நடிகர் சூர்யா பெயரிலும் பேஸ்புக்கில சிலர் அப்டேட் செய்து வருகின்றனர். மாற்றான் படம் வரும் செப்டம்பர் 19-ம் தேதி ரிலீஸ் ஆவதாக சூர்யாவே அறிவித்துள்ளது போல பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து [...]
சூப்பர் ஹிட் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நான் ஈ படத்தில் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் எஸ். எஸ். ராஜமௌலி. தெலுங்கு திரை உலகில் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய 9 திரைப்படங்களும் சூப்பர் ஹிட். சமீபத்தில் தெலுங்கு ஈகா, தமிழில் நான் ஈ என்ற பெயரில் வெளியாகி வசூலை குவித்தது. இதனால் தமிழிலும் தெரிந்த இயக்குநராகிவிட்டார் ராஜமௌலி. இவரது அடுத்தப் படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக [...]
சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில்
10000 தமிழ் ரசிகர்கள் முன்னிலையில் மாற்றான் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சிங்கப்பூரில் நடந்தது.
சூர்யாவின் ‘மாற்றான் ‘ டிரைலர் ..! English summary: Matran trailer .
சில படங்களை நோக்கிதான் வழி மேல் விழி வைத்திருப்பார்கள் ரசிகர்கள். அந்த வரிசையில் வரப்போகும் படங்களில் ஒன்றுதான் ‘மாற்றான்’. ஒட்டிப்பிறந்த ரெட்டையராக நடிக்கிறார் சூர்யா என்பது அநேகமாக அமீபா வரைக்கும் தெரிந்த செய்தி. தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஒரு ரெட்டைப்பிறவி படம் என்ற ஆவலின் மீது நண்டு சிண்டு சுண்டைக்காயெல்லாம் கல் வீசுவது போலவே நடக்கிறது அடுத்தடுத்த சம்பவங்கள். வேறொன்றுமில்லை, ப்ரியாமணி நடித்த ‘சாருலதா’ என்ற ரெட்டைப்பிறவி படம் இம்மாதமே திரைக்கு வருகிறது. இதிலேயே பாதி [...]
* தன்னுடன் ஜோடியாக நடித்த அசின், த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, திவ்யா, சமீரா, ஸ்ருதி ஹாசன் ஆகியோரை ‘மாற்றான்’ பட ஆடியோ விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறார் சூர்யா. * ரஜினி நடித்த ‘சிவாஜி’ 3டி தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டுள்ளது. இதற்காக 185 நிமிடம் ஓடும் இப்படம் 137 நிமிடத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது. * ‘கற்றது தமிழ்‘ பட இயக்குனர் ராம் அடுத்து ‘தங்க மீன்கள்’ படம் இயக்கி வருகிறார். புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படத்தில் ராமும் முக்கிய [...]
* ரோகிணி இயக்கும் ‘அப்பாவின் மீசை’ படத்தை தயாரிக்கும் இயக்குனர் சேரன், அதில் நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லையாம். * சூர்யா டபுள் ஆக்ஷனில் நடிக்கும் ‘மாற்றான்’ பாடல் சிடி வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரில் நடக்க உள்ளது. * மூலிகை சிகிச்சை மூலம் 6 கிலோ உடல் எடை குறைத்திருக்கும் மோகன்லால், ஒலிம்பிக் போட்டிகளை காண 10 நாட்கள் லண்டனில் தங்கி இருக்கிறார். * ஆக்ஷன் கதையான ‘மிரட்டல்’ படத்தில் காமெடிக்கும் முக்கியத்துவம் [...]
சரவணன் என்ற வாலிபர் நடிகைகள் சோனியா அகர்வால், சோனா, சோனியா அகர்வாலின் தம்பி ஆகியோரிடம் தர்ம அடி வாங்கியுள்ளார். யார் இந்த சரவணன் என்ற கேள்விக்கு நடிகர்கள் சூர்யா,கார்த்தி ஆகிய இருவரை கைகாட்டுகின்றனர் திரையுலகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பெயரை உபயோகித்து சென்னை ராயப்பேட்டையிலுள்ள பிரபல திரையரங்கில் சில நாட்கள் பணிபுரிந்த சரவணனைப் பற்றி அறிந்ததும் ஏகபோக மரியாதையுடன் வெளியே தள்ளியிருக்கின்றனர்திரையரங்கினர். சூர்யா, கார்த்தி பெயரை உபயோகித்து ஒருமுறை க்ளிக் ஆகிவிட்டதால் தொடர்ந்து எல்லா இடத்திலேயும் இதையே தொடர்ந்துகொண்டு [...]
மனைவி குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக நண்பர்களுடன் பழகுவதை நிறுத்திவிட்டேன் என்றார் சூர்யா. இது பற்றி சூர்யா கூறியதாவது: மாற்றான் படத்தில் ஒட்டிப்பிறந்த சகோதரர்கள் வேடத்தில் நடிக்கிறேன். தொடர்ந்து படப்பிடிப்பில் இருப்பதால் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. என்னுடைய வேலையை பொறுத்தவரை முழுநேரமும் நான் செலவிட வேண்டி இருப்பதை உணர்கிறேன். அதேநேரம் நான் பொறுப்பான தந்தையாகவும் இருக்க விரும்புகிறேன். ஷூட்டிங்கில் இடைவெளி கிடைத்தால் உடனே ஜோ, தியா, தேவ் (ஜோதிகா மற்றும் பிள்ளைகள்) ஆகியோருடன் நேரம் செலவழிப்பேன். நான் [...]
‘சூர்யா…சூர்யா தாண்டா! ஒட்டிப்பிறந்த (cojoined Twins) இரட்டையர் வேஷத்தில்
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி இறுதியாக (12/7/2012)
இவரைப் பார்த்தால் டிமிக்கி குடுக்கிற மாதிரி தெரியலையே..? தமிழில் சூர்யாவுடன் ‘மாற்றான்’, விஜய்யுடன் ‘துப்பாக்கி’ படங்களில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்தியில் ஒரு படத்திலும் தெலுங்கில் 2 படங்களிலும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வந்த இந்தி வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் காஜல். இதனால் அவரது கால்ஷீட் தேதிகளில் குளறுபடி ஏற்பட்டது. ‘மாற்றான்’, ‘துப்பாக்கி’ என 2 படங்களிலும் காஜல் நடிக்க வேண்டிய பாடல் காட்சிகள் பாக்கி உள்ளது. ஆனால் குறிப்பிட்ட தேதிகளில் ஷூட்டிங்கிற்கு [...]
கோச்சடையானை வாங்கிய கையோடு இப்போது சூர்யா நடித்துள்ள மாற்றான் படத்தையும் ஜெயா டிவி பெரும் விலை கொடுத்து வாங்கி விட்டதாம். பெரிய பெரிய படங்களை கை நழுவ விட்டுக் கொண்டிருப்பதால் சன் டிவி கையைப் பிசைந்து கொண்டிருக்கிறதாம். தமிழில் புதிய படங்களை, குறிப்பாக சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களை வாங்கும் டிவி சானல் எது என்றால் ப்ரீகேஜி குழந்தை கூட சன் டிவி என்றுதான் சொல்லும். அந்த அளவுக்கு திரைப்படங்களை வாங்கிக் குவிப்பதில் சன் டிவி முன்னணியில் [...]
2012 இன் முதல் 6 மாதங்கள் நிறைவுற்ற
துப்பாக்கி படத்திற்கு டைட்டில் பிரச்சினையால்
பையா’வில் தம்பி கார்த்தியுடன் கைகோர்த்த இயக்குனர் லிங்குசாமி, அடுத்து அண்ணன் சூர்யாவோடு திரையில் களமிறங்க முடிவு செய்துள்ளார். ‘பையா’வைத் தொடர்ந்து ‘வேட்டை’ ஆடிய லிங்குசாமி, அப்படத்தை இந்தியில் இயக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதற்காக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன. ஆனால், இப்போது இந்தி படத்தை தள்ளிவைத்து விட்டாராம் லிங்குசாமி. சூர்யாவிடம் லிங்குசாமி கதை சொல்ல, அது சூர்யாவுக்கு மிகவும் பிடித்து விட்டதாம். எனவே, ‘மாற்றான்’, ‘சிங்கம் 2′ விற்குப் பிறகு லிங்குசாமி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் சூர்யா. [...]
கே.வி.ஆனந்தின் மாற்றான் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. அயன், கோ வைவிட ஒருபடி மேலாக இருக்க வேண்டும் என்று சூர்யாவும், கே.வி.ஆனந்தும் அதிகபடி உழைப்பை கொட்டி மாற்றானை உருவாக்கி வருகிறார்கள். படத்தின் கதை இன்னும் மர்மமாகவே உள்ளது. காஜல் அகர்வால் சூர்யா ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் முக்கிய காட்சி இந்தியா, பாகிஸ்தான் பார்டரான புஜியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த ஷெட்யூல் முடிந்தால் ஒரேயொரு பாடல் காட்சி. அலஸ்காவில் பாடலை படமாக்க தீர்மானித்திருக்கிறார்கள். அலஸ்கா ட்ரிப்பும் முடிந்தால் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும். [...]
காலேஜ் நாட்களில் உங்க பாட்டு டிவியில வந்தாலே உங்களைப் பார்க்க ஓடோடி வருவோம். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க கூட டான்ஸ் ஆடிக்கிறேன். இதெல்லாம் என்ன வென்று பார்க்கிறீர்களா? நீங்களும் வெல்லலாம் ஒருகோடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்கள் நடிகர் சூர்யாவிடம் பேசும் வார்த்தைகள்தான் இவை. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சியின் டிஆர்பியை கூட்டுவதற்காக ஒரு இளம் பெண் சூர்யாவை முத்தமிட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. இவற்றை பார்க்கும் போது தமிழ்நாட்டுப் பெண்கள் எந்த அளவிற்கு முன்னேறிவிட்டார்கள் என்பதை [...]
அக்கா, அண்ணி கேரக்டர்களை விட அம்மா வேடம்தான் ஹன்ஸிகாவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு உடம்பை இஷ்டத்திற்கு ஏற்றி வைத்திருப்பவர் ஹன்ஸிகா. அநேகமாக நமீதாவும் ஹன்ஸிகாவும் ஒரே எடைதான் இருப்பார்கள் போலும். ஓ.கே.ஓ.கே. படத்தின் வெற்றிக்குப் பிறகு வேட்டை மன்னன் படத்தில் நடித்து வரும் ஹன்ஸிகா சிங்கம் 2 படத்தில் நடிக்க உள்ளார். சிங்கம் 2வில் பள்ளி மாணவி வேடத்தில் ஹன்ஸிகாவை நடிக்க வைக்கிறார் ஹரி. ஆன்டி நடிகையாக நடிக்கத்தானே தான் லாயக்கு… தனக்கு போய் [...]
மாற்றான் படம் சுகந்திர தினத்தன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள
சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் ‘மாற்றான்’ படத்தினை
தமிழ் சினிமாவில் கோடை காலம் மிக முக்கிய சீஸன். நாட்டில் மழை பெய்கிறதோ இல்லையோ…
சூர்யா இன்று தமிழ் திரையுலகத்தில் உள்ள முன்னனி நாயகர்களில் ஒருவர்.
‘சிங்கம்-2’ படத்ததுக்கு ‘நோ’ சொல்லிவிட்டார், சூர்யா. அதே வேகத்தில் ஹரிக்கு ‘எஸ்’ சொல்லிவிட்டர், விஜய். கௌதம் மேனனுக்கு கொடுத்திருந்த தேதிகளை அப்படியே லம்ப்பாக ஹரிக்கு அள்ளிக் கொடுத்து விட்டாராம். சூர்யாவை பொறுத்த வரை விஜய் பதிலடி கொடுக்கும் மூடில் இருக்கிறார் என கிசுகிசுக்கிறது கோலிவுட். ஏற்கனவே விஜய் நடிக்கவிருந்த நண்பன் படத்தை சூர்யா தட்டிப் பறிக்க முயற்சித்ததாய் ஒரு தகவல். விஜய் எப்படியோ ஷங்கர் படத்தை தக்க வைத்துக் கொண்டார். பின்னர், சூர்யாவின் அபிமான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் [...]
ஹரி இயக்கத்தில் சூர்யா அனுஷ்கா நடிப்பில் வெளியான சிங்கம் இமாலைய வெற்றிப் பெற்றது.
உண்மை எப்பவும் சாகாது. என்றோ ஒரு நாள் அது வெளியில் வந்தே தீரும். அந்த நிலை தான் இப்போது சூர்யாவுக்கும் ஈடபட்டு இருக்கிறது. மாற்றான் படபிடிப்பு ரஷ்யாவில் நடந்தது ஏறக்குறைய சில பல மாதங்கள் தாண்டி விட்டன. இப்போது கிணற்றில் இருந்தது பூதம் கிளம்புவது போல ஒரு செய்தி கிளம்பியுள்ளது. மாற்றான் படபிடிப்பின் போது ஒரு நாள் , காஜல் அகர்வால் நடித்த ஒரு காட்சியை கே.வி.ஆனந்த் படமாக விரும்பினாராம். அதனால் தனது அசிஷ்டண்டிடம் காஜலை அழைத்து [...]
செக்ஸி, கவர்ச்சி ஸ்ரேயா என்ற வார்த்தைகளைக் கேட்டு புளித்துவிட்டது. யாராவது நல்ல கிராமத்து வேடமா கொடுங்க, நடிச்சு அசத்தறேன், என்கிறார் நடிகை ஸ்ரேயா. எனக்கு 20 உனக்கு 18, மழை படங்களின் தோல்வியால் தெலுங்குக்கே போன த்ரிஷாவுக்கு, தமிழில் பெரிய அந்தஸ்தைக் கொடுத்த படம் ரஜினியின் சிவாஜி – தி பாஸ்.. பாலிவுட்டிலும் அவர் பிரபலமானார் அந்தப் படத்துக்குப் பிறகு. பல படங்களில் அதிகபட்ச கவர்ச்சி காட்டவும் அவர் தயங்கவில்லை. இன்று அவர் கைவசம் படங்கள் இல்லை. [...]
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பையும் மீறி ஓடிக்கொண்டிருப்பதில் உதயநிதி வட்டாரம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. அஜீத், விஜய், சூர்யா படங்களுக்கு இருக்கும் ஓபனிங் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ரஜினி படத்தின் ஓபனிங் இருந்தது கண்டு ஓ.கே. ஓ.கே. யூனிட்டே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறது. அந்த அளவுக்கு இந்தப் படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. ஏ, பி, சி ஆகிய அனைத்து சென்டர்களையும் இப்படம் தன்வசம் இழுத்துள்ளது. போட்ட பணம் [...]
நதியை நேசிக்கிறவர்கள் கூட அதில் எருமையை குளிப்பாட்டுகிறார்களே என்றுஆதங்கப்பட வைக்கிறார்கள் சில ஹீரோக்கள். படம் ஓடாவிட்டால் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்கிற பக்குவம் எந்த ஹீரோவுக்கும் இல்லாமல் போனதால், பித்து பிடிக்கிற நிலைக்கு போய் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. இந்த நிலையில்தான் தனது தொடர் தோல்வியை புரிந்து கொள்ளாமல் முரண்டு பிடித்தாராம் விக்ரம். தாண்டவம் படத்தின் ஷுட்டிங்கை அமெரிக்காவில் வைத்துக் கொள்ள சொல்லி இவர் நச்சரிக்க, செலவு குறைச்சலான லண்டனுக்கு பறந்திருக்கிறது டீம். நினைத்தால் மும்பையிலேயே கூட இதையெல்லாம் [...]
‘நான் எந்த படத்தையும் பார்க்கறதில்ல’ என்று சில டைரக்டர்கள் சொல்வதை Suryaகேட்கும்போது, அட பரிதாபமே என்றுதான் யோசிக்க சொல்லும். (ரீசன் புர்யுதா? அப்படி பார்த்தால் தன்னையறியாமல் மேற்படி படங்களின் சாயல் வந்துவிடுமாம்) அப்படி ஒரு டைரக்டர் சமீபத்தில் வெளிவந்த எந்த படத்தையும் பார்க்காமல் இருந்ததால் வந்த வினைதான் இப்போது நாம் படிக்க போகும் முக்கியமான மேட்டர். சிங்கம் பார்ட் 2 எடுக்கலாம் என்று முடிவெடுத்த ஹரி, சூர்யாவிடம் கதை சொல்லப் போயிருந்தார். பொதுவாக அவர் எந்த ஹீரோவுக்கும் [...]
கடந்த ஏப்ரல் 3-ம் தேதி ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான துவக்க விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரபுதேவா கலந்து கொண்டு நடனமாடினார். ”திரையுலகின் பெரிய நட்சத்திரங்களின் முன்பு நடனமாடியது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது” என்று கூறிய பிரபுதேவாவிற்கு நிஜமாகவே அன்று மகிழ்ச்சியான நாள் தான். அன்று அவரது பிறந்தநாள். இது பிரபுதேவாவின் 39-வது பிறந்தநாளாகும். ஐ.பி.எல் நிகழ்ச்சியை முடித்த கையோடு தனது பங்களாவிற்கு புறப்பட்டார் பிரபுதேவா. தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சில எதிர்பாராத திருப்பங்களால் தனது பிறந்தநாளைக் [...]
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் புதிய படம் நான் ஈ. இதில் நானி, சமந்தா, சந்தானம் நடிக்கின்றனர். பி.வி.பி. சினிமா சார்பில் பரம் வி.பொட்லூரி தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டனர். விழாவில் சூர்யா பேசியதாவது:- தெலுங்கில் மகதீரா போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி தமிழில் நான் ஈ, படத்தை எடுக்கிறார். ஹாலிவுட்டில் நிறைய தொழில் நுட்பதுறைகள் உண்டு. நம்மிடம் அவ்வளவு [...]
சூர்யா நடித்து வெளிவந்த படங்களில் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது ‘மாற்றான்
அயன்’ கூட்டணி மீண்டும் இணைந்து வெளியாக இருக்கும் படம் ‘மாற்றான்’.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணிக்கு ”நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” என்ற தலைப்பில் நடிகர் சூர்யா நடத்தும் ஒரு கோடிக்கான கேம் ஷோ
இசைக்கு மட்டுமல்ல, அடி உதைக்கும் லாங்குவேஜ் முக்கியமல்ல. இருந்திருந்தால் நமக்கெப்படி ஜாக்கிசானையும் புருஸ்லீயையும் தெரிந்திருக்கும்? அதுவும் ஒருவகையில் சவுரியம்தான். இதோ உலகம் முழுக்க கட்டுக்கடங்காமல் ரசிகர்களை வைத்திருக்கும் ஜாக்கிசான் தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ரஹ்மான்தான் மியூசிக் என்பதையெல்லாம் அரசல் புரசலாக அறிந்திருப்பீர்கள். இந்த படத்தில் முதலில் விக்ரம்தான் நடிப்பதாக இருந்தது. இப்போது அவருக்கு பதிலாக அந்த கேரக்டருக்கு ஃபிக்ஸ் ஆகிவிட்டார் சூர்யா. தானே வலிய வந்து இந்த கதவை [...]
தீபாவளியில் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஏழாம் அறிவு. சமீபத்தில் ஏழாம் அறிவு படத்தை பற்றி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பேசியதாவது – ஏழாம் அறிவு படம் என்னை அடுத்த நிலைக்கு அழைத்து சென்றுவிட்டது. நான் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி சொல்லியே ஆகா வேண்டும் என்னுடைய வெற்றியில் அவர்களுக்கு மிகுந்த பங்கீடு உள்ளது, ஏனெனில் ஒவ்வொரு படத்திலும் நான் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி என்னை நான் திருத்திக் கொள்வதற்கு நிறைய [...]
“7 ஆம் அறிவு” வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் மிகுந்த உறசாகத்தில் உள்ளார் சூர்யா. இப்போது “மாற்றான்”, “சிங்கம் 2″ போன்ற படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த நிலையில் சூர்யா அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் அறிவுப்பும் வெளியாகியுள்ளது. சூர்யா அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இதை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் கதை “7 ஆம் அறிவு” படத்தின் கதையிலிருந்து முழுக்க-முழுக்க மாறுப்பட்டிருக்கும் என தெரிகிறது. இப்படத்தின் ஹீரோயின், வில்லன் உள்ளிட்ட [...]
‘மாற்றான்’ படப்பிடிப்புக்காக லண்டனுக்கு போயிருக்கிறார்கள் கே.வி.ஆனந்த் மற்றும் படப்பிடிப்பு குழுவினர். சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா. இதை போய் பெரிசு பண்ணுறாங்களே என்று படம் சம்பந்தப்பட்டவர்கள் புலம்புகிற மாதிரி ஒரு நியூஸ் கிளம்பியிருக்கிறது கோடம்பாக்கத்தில். வேறொன்றுமில்லை, சூர்யா-கே.வி.ஆனந்த் இருவருக்கும் இடையிலான துளியூண்டு பிணக்குதான் அது. பொதுவாக ஒரு படத்தை துவங்கும்போதே படத்தின் ஹீரோ, ஹீரோயின் மற்றும் முக்கிய கேரக்டர்களில் நடிப்பவர்களுக்கான தேதிகளை குறித்துக் கொடுத்துவிடுவார் டைரக்டர். அப்படி ஒதுக்கிய தேதிகளை பார்த்துதான் முகத்தில் கடுகு பொறித்தாராம் சூர்யா. மாதத்திற்கு [...]
முன்னணி நாளிதழான தினத்தந்தி சினிமா பகுதியில் இன்று வந்திருக்கும் செய்தி திரையுலகத்தில் வியப்பை ஏற்படுத்தியிருக்கும். மாற்றான் படத்தில் சூர்யா தலை ஒட்டிய இரட்டை பிறவிகளாக நடிக்கவிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதமே இந்த தகவலை நாம் நமது இணையதளத்தில் எழுதியிருக்கிறோம் என்பதை தற்போது குறிப்பிட விரும்புகிறோம். அப்போது இது தொடர்பாக மறுப்பு தெரிவித்திருந்த டைரக்டர் கே.வி.ஆனந்த், நான் இன்னும் கதையையே முடிவு செய்யவில்லை. அதற்குள் இப்படி ஆளாளுக்கு கதை சொல்வது முறைய்ல்ல என்று கூறியிருந்தார். நமது [...]
பிரபல பேஷன் பத்திரிகையான ‘எப்எச்எம்’மில் (FHM) டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். ஆங்கிலத்தில் வெளியாகும் இந்தப் பத்திரிகையின் அட்டையிலேயே காஜலின் இந்த தாறுமாறான கவர்ச்சி படம் வெளியாகியுள்ளது. மேலுடை ஏதும் அணியாமல், மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியபடி அவர் போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த கவர்ச்சிப் படம் பல்வேறு விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. பாலிவுட்டில் வாய்ப்புகளைப் பிடிக்கவே இந்த குறுக்கு வழியை அவர் கையாண்டிருப்பதாக பாலிவுட் பத்திரிகைகள் கிண்டலடித்துள்ளன. அதேநேரம் இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட சூர்யா [...]
சூர்யா இரு வேடங்களில் நடித்து வரும் ‘7ஆம் அறிவு’ படத்தில் பிரமாண்டமான குங்பூ சண்டைக்காட்சி இடம்பெறுகிறது. இதற்காகவே குங்பூ தெரிந்த வில்லன் வேண்டுமென்பதற்காக, வியட்நாமிலிருந்து ஜானி ட்ரி நுயன் (Johnny Tri Nguyen) என்பவரை இறக்குமதி செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ். கராத்தே, குங்பூ உள்ளிட்ட பலவிதமான தற்காப்புக் கலைகளை கற்றிருக்கிறார் ஜானி. ‘கிராடில் 2 தி கிரேவ்’ (Cradle 2 the Grave) என்ற ஹாலிவுட் படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். ஸ்பைடர் மேன் – [...]
மார்க்கண்டேய நடிகரின் வாரிசான நடிகர் சூர்யா ‘ஏழாம் அறிவு’ படத்தில் நடித்து முடித்து விட்டதால், தற்போது கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் ‘மாற்றான்’ பட வேலைகளில் இறங்கிவிட்டார். நடிப்பு ஒரு புறம் இருந்தாலும் குடும்பம், சமூக சேவை, தம்பி கார்த்தியின் திருமண வேலை எனை அனைத்தையும் சமாளித்த சூர்யா புதிதாய் ஒரு மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார். எத்தனை காலத்திற்குதான் அடுத்தவர் தயாரிக்கும் படங்களில் நடிப்பது? என்று யோசித்தாரோ என்னவோ அடுத்த ஆண்டு முதல் புதிதாய் ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க [...]
ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சூர்யாவும், ஸ்ருதி ஹாசனும் இணைந்து நடித்து வரும் படம் ‘7ஆம் அறிவு’. இப்படம்
ஆகஸ்ட் மாதத்தை பொருத்தவரை ரசிகர்களுக்கு முப்பெரும் விழா காலமாக இருக்கும். அஜீத்தின் மங்காத்தா, விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் ஏழாம் அறிவு படங்களின் பாடல் வெளியீட்டு விழா இந்த மாதத்தில்தான் நடைபெற இருக்கிறது. 10 ந் தேதி மங்காத்தா, 15 ந் தேதி வேலாயுதம், 20 ந் தேதி ஏழாம் அறிவு என்பதுதான் இதுவரை சொல்லப்படும் திட்டம். இது கடைசி நேர மாறுதல்களுக்குட்பட்டது என்றாலும், மங்காத்தாவில் மட்டும்தான் அதிக ஊசலாட்டம் என்கிறார்கள். விழா சிம்பிளாக நடக்கட்டும் என்று அஜீத் [...]