Tag: "sruthi hot stills"

post thumbnail

தனிமையில் வாழ ஆசைப்படும் வாரிசு நாயகி …!!

உலக நடிகரின் வாரிசு நாயகி, வெளிநாட்டு பாணியில் தாய், தந்தையை ஒதுக்கிட்டு தனியாக வீடு வாங்கி வாழ பிளான் பண்ணாராம். இதுக்காக பாலிவுட்டுக்கு போன வேகத்துல வீடு வாங்க சுத்தி சுத்தி வந்தாராம். ஆனா அங்கேயே வசிக்கற அம்மா இதுக்கு பர்மிஷன் கொடுக்கலையாம். இதனால இப்போதைக்கு சொந்த வீடு வாங்காம, வாடகை வீட்டில் வாரிசு தனியா வசிக்கிறாராம். கூடிய விரைவில் அம்மாவை சமாதானப்படுத்திட்டு, சொந்த வீடு வாங்கப்போறாராம். English summary: Big hero daughter interested for [...]

post thumbnail

“ஸ்ருதி” ஒரு சமத்துப் பொண்ணு :அக்ஷய் குமார் ..!

ஸ்ருதி ஹாஸனின் நடிப்பு அவரது அப்பா கமலை நினைவுபடுத்துவதாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார். ஸ்ருதி ஹாஸன் தற்போது பிரபுதேவா இயக்கத்தில் தமிழில் வெளியான உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்கின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். இதற்காக பிரபுதேவாவிடமே நடனம் கற்றுக்கொண்டுள்ளார். பாலிவுட் மூலமாகத் தான் ஸ்ருதி நடிகையானார். அவரது முதல் படமான லக் கை கொடுக்காவிட்டாலும் தற்போது ரீமேக் மன்னன் என்று பாலிவுட்டில் பெயர் எடுத்துள்ள பிரபுதேவாவின் படம் ஸ்ருதி மார்க்கெட்டை அங்கே தூக்கி [...]

post thumbnail

சகலகலாவல்லியாக ஆசைப்படும் கமலின் மகள் …!!

நடிகர், பாடகர், இயக்குனர், நடனக் கலைஞர் என, அனைத்து திறமையும் கொண்ட சகலகலா வல்லவர், நடிகர் கமல்ஹாசன். புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா என்பது போல, கமலின் வாரிசான ஸ்ருதியும், சகலகலா வல்லியாக விரும்புகிறார். ஏற்கனவே, நடிகையாகவும், இசையமைப்பாளராகவும், பாடகியாகவும் தன்னை அடையாளம் காட்டியுள்ள ஸ்ருதிக்கு, இயக்குனராகும் கனவும் இருக்கிறது. அதற்காக, தன்னை தயார் படுத்திக் கொண்டு வரும் ஸ்ருதி, ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம், பேனாவை எடுத்து, தன் கற்பனைக் குதிரையை கிளப்பிவிட்டு, கதைகளாக எழுதித் [...]

post thumbnail

ஆஸ்காருக்கு போகும் சூர்யாவின் “ஏழாம் அறிவு “…!

ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு தேர்வு செய்யும் பட்டியலில்

post thumbnail

ஸ்ருதிக்கு நடனம் கற்ப்பிக்கும் பிரபுதேவா …!

பாலிவுட் திரைப்படத்தில் சுருதிஹாசனை மறுபிரவேசம் செய்கிறார் நடனக்கலைஞரும் இயக்குநருமான பிரபுதேவா. இதில்தான் ஸ்ருதியின் நடனத்தைப் பார்த்து அசந்து நளினமான நடனம் அசத்தலோ அசத்தல் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் பிரபுதேவா. ஸ்ருதிஹாசன் கமலின் மகள் என்பதையும் தாண்டி தனித் திறமையுடன் திகழ்கிறார். உடலை கச்சிதமாக பாதுகாப்பதோடு நடிப்பிலும் தனிகவனம் செலுத்துகிறார் என்று கூறியுள்ளார். நடனத்தைப் பொறுத்தவரை ஸ்ருதிக்கு அதிகம் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. எந்த ஒரு நடனத்தையும் நளினமாக, அழகாக வெளிப்படுத்துகிறார் என்றும் புகழ்ந்துள்ளார் பிரபுதேவா. உனக்கும் [...]

post thumbnail

கடவுளுக்கும் தனக்கும் உள்ள உறவு பற்றி கூறும் ஸ்ருதிஹாசன் …!

ஸ்ருதிஹாசன்… மும்பை, சென்னை, ஐதராபாத் என்று பறந்து பறந்து படங்களில் நடிப்பார் என்று பார்த் தால், திருப்பதி, திருவனந்தபுரம் என்று கோயில் கோயிலாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்! ”என்ன வரிசையா கோயில்களுக்கு விசிட்… கடவுள் நம்பிக்கை ஜாஸ்தியா?” ”வீட்ல பூஜை ரூம் இல்லை. அப்பாவும் சாமி கும்பிட சொல்லித் தரலை. ஆனா, கடவுள் இருக்காருனு நான் முழுசா நம்புறேன். திருப்பதி, திருவனந்தபுரம் கோயில்களுக்கு மட்டும் இல்லை… இன்னும் நிறையக் கோயில்களுக்குச் சத்தம் இல்லாமல் போயிட்டுதான் இருக்கேன். அது கடவுளுக்கும் [...]

post thumbnail

கையில் காதல் ‘டாட்டூ ‘…ரகசியம் சொல்லும் கமல் மகள் ஸ்ருதி…!

காதலின் சின்னமான ரோஜா மலரை கையில் டாட்டூவாக வரைந்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். பிரபு தேவா பெயரை தனது கையில் டாட்டூவாக போட்டுக்கொண்டார் நயன்தாரா. அவரைத் தொடர்ந்து பாலிவுட் காதலன் பிரதீக் பெயரை ‘மதராசபட்டினம் ஹீரோயின் எமி ஜாக்ஸன் பச்சை குத்திக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி னார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசனும் காதலின் சின்னமான ரோஜா மலரை கையில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார். டோலிவுட்டில் அவர் நடித்த ‘கப்பர் சிங் படம் ஹிட்டானதை தொடர்ந்து விளம்பர படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் [...]

post thumbnail

அல்லு அர்ஜுனாவை கைவிட்ட ஸ்ருதிகாஷன் ..!!

பிரபு தேவாவின் இந்தி ரீமேக் படத்தில் நடிப்பதற்காக ஸ்ருதி ஹாசனின் தெலுங்கின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அல்லு அர்ஜுனுக்கு நோ சொல்லிவிட்டார். தெலுங்கில் பிரபு தேவா இயக்கிய முதல் படம் ‘நு ஒஸ்தனன்டே நேனொ ஒத்தன்டனா’. இந்த படம் தமிழில் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் என்ற பெயரி்ல் வெளியானது. இந்த 2 மொழிகளிலுமே த்ரிஷா தான் நாயகி. இந்நிலையில் பாலிவுட்டில் ரீமேக் மன்னன் என்று பெயரெடுத்துள்ள பிரபுதேவா ‘நு ஒஸ்தனன்டே நேனொ ஒத்தன்டனா’ படத்தை இந்தியில் [...]

post thumbnail

தீபிகாவுக்கு பதில் ‘ஸ்ருதியை ‘ பிடித்த கலாஞ்சலி …!

பிரபல சேலை பிராண்டான கலாஞ்சலி கடந்த சில ஆண்டுகளாக தனது பிராண்ட் அம்பாசிடராக இருந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை தூக்கிவிட்டு ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பிரபலமான சேலை பிராண்ட்களில் ஒன்று கலாஞ்சலி. கடந்த சில ஆண்டுகளாக அதன் பிராண்ட் அம்பாசிடராக இருந்தவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். கலாஞ்சலி புடவைகளில் தீபிகா கம்பீரமாக போஸ் கொடுத்த பிளெக்ஸ் போர்டுகள் பல்வேறு நகரங்களில் பார்த்திருக்கலாம். இனி அந்த விளம்பரத்தில் தீபிகாவை பார்க்க முடியாது. [...]

post thumbnail

நயன்தாரா – த்ரிஷா நட்ப்பு..! பிரபுதேவாவின் வாய்ப்பைப் பெற்ற ஸ்ருதி..!!

நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்கு திரையுலகில் இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவர். (பிளாஷ்பேக் போல சொல்வதென்றால்) ஒரு ஆரேழு வருஷத்துக்கு முன்னாடி த்ரிஷாவை வைத்து தெலுங்கில் பிரபுதேவா எடுத்த படம் செம ஹிட். அந்த படத்தை தமிழில் ‘உனக்கும் எனக்கும்’ என்ற பெயரில் த்ரிஷாவையே வைத்து எடுத்த போதும் ஹிட்டோ ஹிட். (நிகழ்காலத்துக்கு வருவோம்)பல வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா அந்த படத்தை இந்தியில் எடுக்கிறார். த்ரிஷாவும், பிரபுதேவாவும் அவ்வப்போது பார்ட்டிகளிலும் ஒன்றாக கலந்துகொண்டு நட்பு பாராட்டிக்கொண்டே இருந்ததால் [...]

post thumbnail

ரஜினியை பின்பற்றும் கமலின் மகள் ஸ்ருதிகாஷன் ..!!

சூப்பர் ஸ்டார் வழியில் உலக நாயகனின் புதல்வி!

post thumbnail

பிரபுதேவாவின் அடுத்த ‘டார்க்கெட்’ ஸ்ருதி…!!

ரவுடி ரத்தோர் வெற்றியை தொடர்ந்து பிரபு தேவா மீண்டும் இந்தி படம் ஒன்றை இயக்க ஆயத்தமாகி வருகிறார். இந்த முறை அவர் காதல் கதையை கையில் எடுத்துள்ளார். கிரிஷ் தவ்ரானி கதாநாயகனாக நடிக்க இருக்கும் இந்தப் படத்தை அவருடைய தந்தை குமார் தவ்ரானி தயாரிக்கிறார். படத்துக்கு புதுமுக நடிகையை தேடி வந்த பிரபு தேவா இறுதியில் ஸ்ருதி ஹாசனை தேர்வு செய்துள்ளார்.படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. பிரபு தேவா இந்தியில் தொடர்ந்து மூன்று படங்களை இயக்க முடிவு [...]

post thumbnail

விஜய் – சூர்யா ..!!மத்தியில் ஸ்ருதி…’கலர் புல் ‘ போட்டி?

துப்பாக்கி படத்திற்கு டைட்டில் பிரச்சினையால்

post thumbnail

ஸ்ருதிஹாஷனின் ஆசை சரியா ?

ஸ்ருதி ஹாசனுக்கு கோலிவுட், டோலிவுட்டில் மவுசு இருந்தாலும் அவரது எண்ணமெல்லாம் பாலிவுட் மீது இருக்கிறது. லக் இந்தி படம் மூலம் நடிகையானவர் ஸ்ருதி ஹாசன். லக் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் ஏழாம் அறிவு அவரை கோலிவுட்டின் முன்னணி நடிகையாக்கியது. தெலுங்கில் அவர் நடித்த படங்கள் ஓடாமல் இருந்த நிலையில் அண்மையில் வெளிவந்த கப்பார் சிங் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அங்கும் ஸ்ருதிக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் ஆர்வம் காட்டினால் [...]

post thumbnail

சூர்யா,தனுஷ் ,சித்தார்த் பற்றி சொல்லும் ஸ்ருதி!!

தெலுங்கு சினிமாவின் 80 வருட வசூல் சாதனையை உடைத்த ‘கப்பார் சிங்’ படத்தின் ஹீரோயின்… ஸ்ருதிஹாசன். இந்த அளவுக்கு உற்சாகமாக ஸ்ருதியை இதற்கு முன் பார்த்திருக்க முடியாது. அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளிலும் வெடிக்கிறது ஆர்.டி.எக்ஸ். சந்தோஷம். ”எதிர்பார்க்கவே இல்லாத சமயம் இப்படி ஒரு ஹிட்… எப்படி இருக்கு ஸ்ருதி?” ”அதுதான் சினிமாவோட பியூட்டி. இதுக்கு முன்னாடி நான் நடிச்ச சில படங்கள் சரியாப் போகலை. அப்போ கொஞ்சம் வருத்தமாத்தான் இருந்தது. ஆனா, அதுக்கு யாரையும் குற்றம் சொல்ல [...]

post thumbnail

ஐஸ்வர்யாவை சந்தேகப்பட்ட ஸ்ருதி ஏன்?

ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் நடிக்க கேட்ட போதே, அவர் மீது சந்தேகம் இருந்தது என்றார் ஸ்ருதி ஹாசன்.தனுஷ் நடித்த 3 படத்தை ஐஸ்வர்யா இயக்கினார். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் ஸ்ருதி ஹாசனிடம் கேட்ட போது, நடிப்பதாக ஒப்புக்கொண்டு பிறகு விலகிவிட்டார். இந்நிலையில் மற்றொரு கதாநாயகி ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாட்களிலேயே அவர் நீக்கப்பட்டு ஸ்ருதி நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்பது பற்றி ஸ்ருதி ஹாசன் மனம் திறந்திருக்கிறார். இதுபற்றி [...]

post thumbnail

தனுஷ் 3 படம் நியூயார்க் விழாவில் திரையிடப்பட்டது!!

நியூ யோர்க் நகரில் நடைபெற்ற இந்திய

post thumbnail

அப்பாவாக இருந்து மகளை எப்படி ரசிக்க முடியும்! ஸ்ருதி பற்றி கமல்!!

சென்னையில் ஏபிஸ்ரீதரின் கலைக் கண்காட்சியை நடிகர் கமலஹாசன் (25.05.2012) திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது ஸ்ருதிஹாசன் நடிப்பு பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், அப்பாவாக இருந்து ஸ்ருதிஹாசனை ரசிக்க முடியவில்லை. அவரது நடிப்பை ரசிகனாக ரசித்து பார்க்க முடியவில்லை. அப்பாவாக இருந்து மகளை எப்படி ரசிக்க முடியும் என்றார். தமிழ், தெலுங்கு முன்னணி கதாநாயர்களுடன் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். சமீபத்திய திரைப்படங்களில் அவர் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடிப்பது [...]

post thumbnail

ஒரே நேரத்தில் இருவருடன் நானா? மறுக்கும் ஸ்ருதி!!

ஸ்ருதி சித்தார்த் இருவரும் காதலிப்பதாகவும், அதோடு இருவரும் தனியாக ஹைதராபாத்தில் தனியாக வீடு ஒன்றில் வசிப்பதாகவும் கிசு கிசுக்கள் வெளியாகின. பின்பு தனுஷுடன் 3 திரப்படத்தில் நடிக்கும்போது ஸ்ருதியையும் தனுஷையும் சேர்த்து கிசு கிசு வந்தன. இவ்வதந்திகளுக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்ருதி கூறியிருப்பதாவது: சித்தார்த், தனுசுடன் என்னை தொடர்புபடுத்தி வதந்தி பரப்புவது முட்டாள் தனமானது. இருவருடனும் நான் இணைந்து நடித்துள்ளேன். எங்களுக்குள் தொழில் ரீதியான தொடர்பு மட்டுமே உள்ளது. இதற்கெல்லாம் நான் முக்கியத்துவம் அளிப்பது இல்லை. [...]

post thumbnail

ஸ்ருதி தனுஷுடன் நெருக்கம்!!ஐஸ்வர்யா குழப்பம்

இயக்குனராக ரஜினி மகள் ஐஸ்வர்யா அவதாரம் எடுத்தது அவரது குடும்பத்திற்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அந்த படத்தில் தனது கணவர் தனுஷ் ஜோடியாக ஸ்ருதி நடித்ததால் ஏற்பட்ட விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இருவருக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள், தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியிருப்பதாகவும், இதனால் தனுஷ் தனியாக ஒரு வீட்டில் வசிப்பதாக ஒருபுறமும், மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் தனுஷ் தென் ஆப்ரிக்காவுக்குப் போயிருப்பதாக மற்றொருபுறமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த விவகாரம் [...]

post thumbnail

கோவில் கோவிலாக அலையும் ஸ்ருதிஹாஷன் ஏன்?

நாத்திக கமலின் ஆத்திக அழகுதான் ஸ்ருதிஹாசன். கடந்த சில மாதங்களாகவே கோவில் கோவிலாக திரிந்த ஸ்ருதியின் முயற்சியும் வேண்டுதலும், இடிச்சு வச்ச சுக்கும் கொதிக்க வச்ச பாலும் போல பொருத்தமாக மிக்ஸ் ஆகிவிட்டது. விளைவு? முதன் முறையாக அவர் நடித்த படம் ஒன்று செம ஹிட். (அப்ப 7 ஆம் அறிவு? ன்னு கேள்விக்குறி போடறவங்க வரவுக்கும் செலவுக்கும் கணக்கு போட்டா புரிஞ்சுப்பீங்க) தெலுங்கில் இவர் நடித்த ‘கப்பார்சிங்’ என்ற படம் தாறுமாறாக ஹிட் ஆகிவிட்டதாம். இதற்கு [...]

post thumbnail

ஸ்ருதி ஹன்ஷிகா இணைந்து நடித்த “ஸ்ரீதர் ” படத்தின் முன்னோட்டம்!!

ஆந்திராவில் சுமாரான வெற்றியை பெற்றி ஓ மை ஃபிரண்ட் படத்தின் தமிழ் மொழிமாற்றுதான் இந்த ஸ்ரீதர். நேரடி தமிழ்ப் படத்துக்கு‌ரிய பில்டப்புடன் வெளியிடுகிறார்கள். சித்தார்த், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, நவ்தீப், லட்சுமி ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படம் நட்பா காதலா எது சிறந்தது என்ற கருவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. வி.ஸ்ரீராம் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார். வசனம் எம்.ரவிக்குமார். ஹைதராபாத், சுவிட்சர்லாந்த் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். ஓ மை ஃபிரண்ட் படத்தில் சித்தார்த்துக்காக [...]

post thumbnail

ஆந்திராவில் ஹிட்டான ஸ்ருதிகாஷன்!!

தெலுங்கில் கப்பார் சிங் மூலம் ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக ஹிட் கொடுத்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாசன் தெலுங்கில் சித்தார்த்துடன் சேர்ந்து அனகனகா ஒக்க தீருடு மற்றும் ஓ மை பிரண்ட் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் இரண்டுமே ஓடவில்லை. இதையடுத்து ஆந்திராவில் ஸ்ருதியின் மார்க்கெட் இறங்கியது. இந்நிலையில் பவன் கல்யாணுடன் சேர்ந்து அவர் நடித்துள்ள கப்பார் சிங் கடந்த 11ம் தேதி ரிலீஸ் ஆனது. வழக்கமாக ஸ்ருதி படம் ஊத்திக்கும் என்று நினைத்தவர்களுக்கு இது [...]

post thumbnail

தனக்குத் தானே ஆப்பு வைக்கும் தனுஷ் !!புதிய பரபரப்புத் தகவல்

சங்கு ஊதுறவன் காதுல பஞ்சை வச்சு அடைச்சாலும் சத்தம் நிக்கவா போகுது? யார் யாரோ அனுப்புற வக்கீல் நோட்டீசுக்கும், வழக்காடும் போக்குக்கும் கொஞ்சம் கூட ஃபீல் ஆகாம இருக்கிறாராம் தனுஷ். எல்லாம் 3 பட விவகாரம்தான். கொலவெறி பாடலின் உட்சபட்ச விளம்பரத்தால் தனுஷ் படம் இதுவரை சந்திக்காதவியாபார எல்லையை தொட்டது 3. படம் வெளிவந்து ரெண்டாவது ஷோவிலேயே ஆஹா, போட்ட பணம் போச்சேன்னு புலம்ப ஆரம்பித்தார்கள் விநியோகஸ்தர்கள். நட்டி குமார் என்ற விநியோகஸ்தர் ஆந்திராவில் தனுஷ் அண் [...]

post thumbnail

சித்தார்த்துடன் வாழ்ந்தேனா? ஸ்ருதிஹாஷன் பரபரப்பானப் பேட்டி

சித்தார்த்தை விட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுவது பற்றி ஸ்ருதி ஹாசன் பதிலளித்தார். ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் 3. இதில் நடித்தபோது தனுஷுக்கும், ஸ்ருதி ஹாசனுக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக தகவல் பரவியது. அதேபோல் பாய்ஸ் பட ஹீரோ சித்தார்த்துடன் ஸ்ருதி ஹாசன் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்பட்டது.இப்போது அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் ஐதராபாத்தில் 3 தெலுங்கு பதிப்பின் பாடல் கேசட் வெளியீட்டு விழா நடந்தது. இதன்பின் நிருபர்களிடம் ஸ்ருதி கூறியது 3 படத்தில் [...]

post thumbnail

தனுஷ்க்கு அட்வைஸ் கொடுத்த கமல் ஏன் ?புதிய பரபரப்புத் தகவல்

பாபா படத்தின் போது விநியோகஸ்தர்கள் நஷ்டக் கணக்கு காண்பித்து வீட்டு முன் க்யூ நின்றதை ர‌ஜினி மறக்கவில்லை. 3 படத்தின் நஷ்டத்துக்கு ர‌ஜினி பணம் தருவார் என யாரோ பற்ற வைக்க பதறிப் போய் உடனே அறிக்கைவிட்டார் சூப்பர் ஸ்டார். அந்தப் படத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வடஇந்தியப் பத்தி‌ரிகைகள் இதனை பூதாகரமாக்கியதுதான் தனுஷால் ‌ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்தியில் அறிமுகமாகும் இந்த நேரத்தில் மருமகன் கடனை அடைத்த மாமனார் என பிரபல நாளிதழ்களே செய்தி [...]

post thumbnail

தனுஷ் அடுத்தப் படத்தின் பெயர் என்ன?

தனுஷ் – சுருதிஹாசன் இணைந்து நடித்து வெளியான 3 படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில்,

post thumbnail

தனுஷால் வந்த வினை ரஜினி வருத்தம்? பரபரப்பான செய்தி

எனது மகள் ஐஸ்வர்யா இயக்கி, தனுஷ், ஸ்ருதி நடித்து சமீபத்தில் வெளியான `3′ திரைப்படத்தில் வியாபார ரீதியாக என்னை சம்பந்தப்படுத்தி ஒரு பொய்யான செய்தி வெளியாகி உள்ளது. அந்த படத்திற்கும், எனக்கும் வியாபார ரீதியாக எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆகவே திரைப்பட வினியோகஸ்தர்கள் யாரும், என்னை சம்பந்தப்படுத்தி வெளிவரும் பொய்யான செய்திகளை நம்பவேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார். English summary: Danush act Ashvarya direct film 3.This film was [...]

post thumbnail

அடுத்த படத்தில் தனுஷ் வேண்டாம் மனைவியின் அதிரடி!

கொலைவெறி புகழ் 3 படத்தையடுத்து, புதிய படத்தை இயக்கும் பணிகளில் மும்முரமாக உள்ளார் ஐஸ்வர்யா. இந்தப் படம் முழுக்க முழுக்க கலகலப்பான காதல் நகைச்சுவைப் படமாக அமையும் எனத் தெரிகிறது. ரஜினிகாந்தின் முதல் மகள் ஐஸ்வர்யா தனுஷ் தனது முதல் படம் 3 ஐ சமீபத்தில் வெளியிட்டார். தனுஷின் ஒரே மாதிரி பாத்திரத் தேர்வு மற்றும் நெகடிவான விமர்சனங்கள் காரணமாக படம் சுமாராகத்தான் போவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், அடுத்த படத்தை எடுக்க [...]

post thumbnail

தனுசால் நஷ்டம் அடைந்தேன் பிரபல தயாரிப்பாளர் வருத்தம் !

தனுஷ்-ஸ்ருதி ஜோடியாக நடித்த 3 படம் ரிலீசாகி ஒடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ஆந்திராவில் தெலுங்கில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டது. தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கி 3 படத்தை ரிலீஸ் செய்த ஆந்திர தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான நட்டி குமார் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பான புகார் அளித்துள்ளார். ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:- தனுஷ்-ஸ்ருதி நடித்த 3 படத்தின் தெலுங்கு உரிமையை ரூ.4.3 கோடிக்கு வாங்கினேன். ஆந்திராவில் தனுசுக்கு உள்ள மார்க்கெட் ரூ.10 லட்சம்தான். இவ்வளவு பெரிய தொகை [...]

post thumbnail

திருமணம் ஆகாமலே நடிகருடன் தனிமையில் வாழும் பிரபல நடிகை!அதிர்ச்சித் தகவல்

மும்பை பத்திரிகைகளில் இப்போதைய ஹாட் டாபிக், கமல் மகள் ஸ்ருதியும் நடிகர் சித்தார்த்துபம் லிவிங்-இன் ஸ்டைலில் திருமணம் ஆகாமலேயே ஒன்றாக வசிக்கிறார்கள் என்பதுதான். கமல் மகள் ஸ்ருதியும் சித்தார்த்தும் அனக்னக ஓ தீருடு என்ற தெலுங்குப் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவருக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகின. சித்தார்த் ஏற்கெனவே மனைவியை விவாகரத்து செய்தவர் என்பதால் இந்த செய்திக்கு கூடுதல் கவன ஈர்ப்பு கிடைத்தது. இந்த நிலையில், மும்பை ஆங்கிலப் பத்திரிகை நேற்று பரபரப்பாக ஒரு [...]

post thumbnail

“ஸ்ருத்யின் ” அரட்டை வீடியோக் காட்சி!இதோ

English summary: sruthi hasan talking video trailer

post thumbnail

தனுஷ் இணையும் “பூ பார்வதி ” !புதிய பரபரப்புத் தகவல்

பார்வதியை நினைவிருக்கிறதா…? சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த பூ படத்தின் நாயகியே தான். பூ படத்தில் அவரது நடிப்பை பாராட்டாதவர்களே இருக்கவே முடியாது. இருந்தும் அந்த படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவில் அவரை ஆளையே காணோம். கன்னடத்தில் சில படங்களில் நடித்து வந்த பார்வதி, இப்போது மீண்டும் வந்திருக்கிறார். அதுவும் தனுஷூக்கு ஹீரோயினாக நடிக்க போகிறார். ஆனால் இந்த இருவரும் ஜோடி சேரும் படம் தமிழில் அல்ல, இந்தியில். ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலை [...]

post thumbnail

ஸ்ருதியுடன் தனியாக வந்த தனுஷ் !ஐஸ்வர்யாவால் வெளியேற்றம் ?

பெரிய இடத்து மருமகனுக்கு சங்கீதம் தெரிஞ்சளவுக்கு இங்கீதம் தெரியலையே என்று என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர். (சங்கீதம்னா வொய் திஸ் கொலவெறி பாஸ். அவசரப்பட்டு ஆரோகனம், அவரோகனத்துக்கெல்லாம் போயிராதீங்க) அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியிருக்கும். இப்பதான் லேசாக வெளியே கசிய ஆரம்பித்திருக்கிறது விஷயம். ஹலோ… விஷயத்துக்கு வாப்பா என்கிறீர்களா? பொறுமை ப்ளீஸ். கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு எப்.எம். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குறிப்பிட்ட வானொலி நிலையத்துக்கு போயிருந்தார் தனுஷ். அங்கு நடந்த [...]

post thumbnail

தன்னைப் போல் மாறிவரும் சுருதி !கமல் புகழாரம்

நடிகர் கமலஹாசன் ‘விஸ்வரூபம்’ பட வேலைகளில் பிசியாக இருக்கிறார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கிறது. அங்கேயே ‘சவுண்ட் மிக்சிங்’ பணிகள் நடந்து வருகின்றன. கமல் மகள் ஸ்ருதி நாயகியாக நடித்த ’3′ படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஸ்ருதி நடிப்பு குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கமல் அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் அமெரிக்கா புறப்படுவதற்கு முன்னால் ’3′ படத்தை நான் பார்ப்பதற்கு தனுஷ் ஏற்பாடு செய்தார். அந்த [...]

post thumbnail

“கொலை வெறி “பாடலை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு !

பிரபலமான தமிழ் திரைப்பட பாடலான ஒய் திஸ் கொலை வெறி பாடலை தடை செய்யக்கோரி, கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேட்டைச் சேர்ந்த மாடசாமி என்பவர் தாக்கல் செய்த மனு ஒன்றில், கொலை வெறி பாடல் வன்முறையை தூண்டும் விதத்தில் உள்ளதால் அப்பாடலை தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். English summary: Danush and sruthi act with 3 film.3 film song “Kola veri ” [...]

post thumbnail

சூர்யாவின் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழித்த சுருதி !பரபரப்பான வீடியோ இணைப்பு

English summary: Surya program kayil oru kodi particepate to sruthi,Suruthi not answer to the surya questios

post thumbnail

3 படத்தைப் பார்த்து கலங்கிய பிரபல நடிகை!

தனுஷ் – சுருதி நடித்து வெளியாகியுள்ள 3 படம் பார்த்தேன், அது என்னை மிகவும் பாதித்துவிட்டது என்று கூறியுள்ளார் ராதிகா சரத்குமார் 3 படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தைப் போன்று தான் என்னுடைய ஆடை அலங்கார நிபுணர் ஒருவருக்கு மன வியாதி ஏற்பட்டது. அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். தனுஷின் கதாபாத்திரத்தைப் பார்த்ததும் அவரது நினைவுதான் எனக்கு வந்தது. என்னை அது மிகவும் பாதித்த சம்பவம் என்று ராதிகா உணர்ச்சி பொங்க கூறியுள்ளார் [...]

post thumbnail

3 படத்தின் வசூல் சாதனை மூன்றே நாட்களில் கோடியை தாண்டியது !

கிட்டத்தட்ட ரஜினி படத்துக்கு அடுத்த ஓபனிங் கிடைத்துள்ளது அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியாகியுள்ள ’3′. முதல் மூன்று நாட்களில் சென்னை நகரில் மட்டும் இந்த கொலவெறி புகழ் படத்துக்குக் கிடைத்துள்ள வசூல் ரூ 1,16,87240. படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாதான் படத்தை சென்னையில் விநியோகம் செய்துள்ளார். சென்னை நகருக்குள் மட்டும் 25 அரங்குகளில் கிட்டத்தட்ட 100 சதவீத பார்வையாளர்களுடன் இந்தப் படம் ஓடுகிறது. இன்று திங்கள்கிழமையும் கூட காலை மற்றும் பகல் காட்சிக்கு 90 சதவீத பார்வையாளர்கள் [...]

post thumbnail

தனுஷின் 3 பட பாடலுக்கு கோர்ட் தடை உத்தரவு !

திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நடிகர் தனுஷ், நடிகை சுருதிஹாசன் நடித்த ’3′ படம் இன்று திரையிடப்படுகிறது. இந்த படம் ரூ.22 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அனைத்து உரிமைகளும் எனக்கு உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் பாடல்களை திருட்டுத்தனமாக செல்போன் நிறுவனங்கள், இணையதளங்கள் வெளியிட உள்ளது. இதனால், தினந்தோறும் எனக்கு 3.88 கோடி ரூபாய் இழப்பு எற்படுகிறது. பல தனியார் இணையதளங்கள் பாடல் களை எங்களிடம் அனுமதி பெறாமல் வெளியிட [...]

post thumbnail

இரவு 11 மணிக்கு பார்ட்டிக்கு அழைத்த தனுஷ் ! பத்திரிக்கையாளர்கள் எரிச்சல்

விருந்துக்கு அழைச்சிட்டு முதுகுக்கு பின்னாடி இலையை போட்டா எப்படியிருக்கும்? அப்படியொரு எரிச்சலில் இருக்கிறது பத்திரிகையாளர் வட்டாரம். இலை போட்ட மவராசன் நம்ம தனுஷ்தான். இன்றைக்கு வெளியாகிறது 3 திரைப்படம். கொலவெறி பாட்டு வெளியான நாளில்இருந்தே இப்படத்திற்கும் பாட்டுக்கும் கஞ்சி தடவி போஸ்டர் ஒட்டாத குறையாக பப்ளிசிடி கொடுத்து வருகிறார்கள் பிரஸ் பிரதர்ஸ். நடுவில் ஒருமுறை அழைத்து தேங்ஸ்… என்றார் தனுஷ். நல்ல பழக்கம். அடிக்கடி ஃபாலோ பண்ணுங்க என்று ஆசிர்வதித்துவிட்டு வந்த பிரஸ்சுக்கு நேற்று வந்த தகவல் [...]

post thumbnail

3 படத்தின் திரை விமர்சனம்

“கொலைவெறி – டி” ஒரே பாடலில் உலகம் முழுவதும் பேசப்பட்ட படம். அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமானு எதிர்பார்த்து போனேன். அழுத்தமான கதையை இளமையை குழைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். பனிரெண்டாம் வகுப்பு படிக்கிற ஹீரோ ஒரு மழை பெய்யும் நாளில் ஹீரோயினை தெருவோரும் பார்க்கிறார், அவருக்கு சைக்கில் செயினை மாட்டி கொடுத்து அவர் மீது காதல் கொள்கிறார். அவள் பின்னாலேயே சென்று அவருடன் ஒரே டியூசனில் படித்து அவளுடன் நட்பாகி அவள் அப்பாவிடம் அடி வாங்கி [...]

post thumbnail

செல்வராகவனை மிஞ்சும் தனுஷின் மனைவி ! பரபரப்புத் தகவல்

மூணு படத்தின் மார்க்கெட் வேல்யூ ‘மூன்’ வரைக்கும் ஏறி முட்டிக் கொண்டு நிற்கிறது. தாறுமாறான வியாபாரம், தலைக்கு ஏறிய புகழ் போதை என்று படத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேர் நரம்புகளுக்குள்ளும்ஆயிரம் வாட்ஸ் கரண்ட் அலைமோதிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில்தான் இப்படத்தின் தணிக்கை காட்சியும் போடப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், இந்த ஐஸ்வர்யா கொழுந்தனார் செல்வராகவனை மிஞ்சிவிடுவார் போலிருக்கே என்று ஆத்திரம் கொண்டார்களாம். செல்வராகவன் டைப் படம் என்றால் அதில் சந்தோஷப்படதான் விஷயங்கள் இருக்கும். அப்புறம் எப்படி [...]

post thumbnail

சிம்புவின் “வாய்ஸ் ” சித்தார்த் படத்தில்

சித்தார்த், ஸ்ருதிஹாசன், ஹன்ஸிகா நடித்து தெலுங்கில் ஹிட்டான “ஓ மை பிரண்ட்” படத்தை தமிழில் “ஸ்ரீதர்” என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது. இதன் உரிமையை சதீஷ் என்பவர் வாங்கியுள்ளார். இந்த படத்துக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் பேசினால் நன்றாக இருக்கும் என்று விரும்ம்பினார் உரிமையாளர் சதீஷ். இதையடுத்து சித்தார்த்திடம் கேட்டபோது, அதற்கு அவர் மறுத்துவிட்டார். இது பற்றி சித்தார்த் தனது ட்விட்டரில், “நான் நடித்த படத்தை மற்ற மொழியில் டப்பிங் செய்யும்போது, அதில் ஒருபோதும் நான் பேசமாட்டேன். [...]

post thumbnail

தனுசுடன் இணைந்து நடித்தது புது அனுபவம் :ஸ்ருதி பேட்டி

சித்தார்த்தை விட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுவது பற்றி ஸ்ருதி ஹாசன் பதிலளித்தார். ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் 3. இதில் நடித்தபோது தனுஷுக்கும், ஸ்ருதி ஹாசனுக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக தகவல் பரவியது. அதேபோல் பாய்ஸ் பட ஹீரோ சித்தார்த்துடன் ஸ்ருதி ஹாசன் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்பட்டது. இப்போது அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் ஐதராபாத்தில் 3 தெலுங்கு பதிப்பின் பாடல் கேசட் வெளியீட்டு விழா நடந்தது. இதன்பின் நிருபர்களிடம் ஸ்ருதி கூறியது 3 [...]

post thumbnail

தனுஷ் உடனான பழக்கம் பற்றி கூறும் சுருதி

தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மார்ச் 30-ம் தேதி வெளிவரவிருக்கும் படம் 3. முதலில் தமிழில் மட்டும் தயாரான இந்தப் படம் தனுஷ் பாடிய பாடல் பெற்ற புகழால் பின்னர் மூன்று மொழிகளிலும் தயாரானது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தெலுங்கில் டப்பிங்க் செய்யப்பட்டுள்ளதால் தெலுங்கில் இசை வெளியீட்டு விழா நேற்று(21.03.12) ஹைதராபாத்தில் நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷ், ஸ்ருதி, ஐஷ்வர்யா தனுஷ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் ராணா, ராஜசேகர், ராமநாயுடு [...]

post thumbnail

தனுஷின் 3 படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கொலவெறி என்ற ஒரே ஒரு பாட்டுக்காகவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தனுஷின், 3 படம் மார்ச் 30ம் தேதி முதல் திரைக்கு வர இருக்கிறது. தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் முதல்படம் 3. தனுஷின் முந்தைய படங்களை காட்டிலும் இந்தபடம் எல்லா ஏரியாக்களிலும் அதிக விலைக்கு விற்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஆந்திராவில் ஒரு ஏரியாவில் மட்டும் இப்படம் ரூ.3 கோடிக்கு விலை போய் உள்ளது. இந்த அளவுக்கு தனுஷின் படம் விலை போய் இருப்பதற்கு [...]

post thumbnail

ஹன்சிகா தயவால் இணைந்த காதலர்கள்

காதலர்களாக வலம் வந்து பின்னர் பிரிந்த சித்தார்த்-ஸ்ருதிஹாசன் ஜோடி இப்போது, ஹன்சிகா துணையோடு மீண்டும் திரையில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். தெலுங்கில் சித்தார்த், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ஓ மை ப்ரண்ட். வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இப்போது தமிழில் ஸ்ரீதர் என்ற பெயரில் ரிலீசாக இருக்கிறது. சமீபத்தில் தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி படம் [...]

post thumbnail

3 படம் விற்ப்பனையில் சாதனை தனுஷ் மகிழ்ச்சி

தனுசுக்கு சுக்கிர திசை நடக்கிறது போலும். `ஆடுகளம்’ படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது, “கொலை வெறி” பாடல் மூலம் உலக புகழ்…என்று வரிசையாக அவருக்கு விருதுகளும், புகழும் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. “கொலை வெறி” பாடல், `3′ படத்தின் வியாபார அந்தஸ்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. இந்த படத்தின் தெலுங்கு உரிமையை ஒரு பிரபல வினியோகஸ்தர் வாங்கியிருக்கிறார். அவரிடம் இருந்து நிசாம் ஏரியாவின் வினியோக உரிமையை ரூ.3 கோடிக்கு வாங்கியிருக்கிறார், இன்னொரு வினியோகஸ்தர். [...]

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal