‘போடா போடி ‘ – திரை விமர்சனம் …!!
சிம்பு என்றாலே விளக்கெண்ணெய் குடித்தாற்போல் முகத்தைச் சுழிப்பது
விரல் வித்தை நடிகரின் இரண்டு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் கல் நடிகை, அப்படத்தை விட்டு வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாமல் தவித்து வருகிறாராம். விரல் வித்தை நடிகர் தன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு வேறு படத்தில் நடிக்க போகுமாறு நடிகையிடம் நேரிடையாகவே கண்டிஷன் போட்டுவிட்டாராம். ‘கொல வெறி’ நாயகன் படத்திலும் நடிக்க ஒப்பந்தமான நடிகை தற்போது அந்த படத்தில் நடிக்க முடியாமல் தவித்து வருகிறாராம். இதனால் ‘கொல வெறி’ நாயகன் விரல் வித்தை நடிகர் மீது [...]
லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு என்கிற சிலம்பரசன், தற்பொழுது போடா போடி, வாலு , வேட்டை மன்னன் என்று வரிசையை படங்களை வைத்துக் கொண்டு படு பிஸியாக நடித்துகொண்டு இருக்கிறார். சமீபத்தில் வெளியான போடா போடி படத்தின் பாடல்கள் சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கின்றன. “லவ் பண்ணலாமா வேணாமா பாடல் இப்பொழுது எல்லா பார்டிகளிலும் போடப்படும் பாடலாக உள்ளது “. மாற்றான் , துப்பாக்கி படங்களின் பாடல்களை விட அதிகம் விற்றுள்ளன, காரணம், எல்லாம் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் [...]
நம் தமிழக மக்களுக்கு நான்கு ஐந்து சாய்ஸ் வைத்துகொண்டு அதில்
சிம்பு நடித்த போடா போடி, வாலு ஆகிய இரு படங்களும் ரிலீசுக்கு
சிம்புவின் போடா போடி சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் முதல் படம்.
சிம்புவின் “போடா போடி ” டிரைலர் ..! வீடியோ இணைப்பு ..! English summary: poda podi trailer .
அஜீத் நடிக்க, ஏ.எம்.ரத்னம் தயாரித்து, விஷ்ணுவர்தன் டைரக்டு
செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பது நிஜமா என்றதற்கு பதில் அளித்தார் சிம்பு. கோலிவுட்டில் சிம்பு, தனுஷ் கடும் போட்டியாளர்கள். ஒருவரையொருவர் மறைமுகமாக தாக்கி படங்களில் வசனம் வைப்பது முதல் பல விஷயங்களில் கருத்து மாறுபாடு காட்டுபவர்கள். இதனால் தனுஷின் அண்ணன் செல்வராகவனும் சிம்புவும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பேசிக்கொள்ளாமல் தலை கவிழ்ந்துகொண்டு சென்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. சமீபகாலமாக சிம்பு, தனுஷ் இடையே திடீர் நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்வராகவனும் சிம்புவும் புதிய படத்தில் இணைய உள்ளனர் என்ற தகவல் [...]
தல ரசிகர்களும் தளபதி ரசிகர்களும் படம் வந்தாலும் வராவிட்டாலும் போட்டி போட்டுக்கொண்டே இருப்பார்கள். இதை சரியாக புரிந்து வைத்திருக்கும் சிம்பு, தீபாவளி ரேசில் துப்பாக்கியை எதிர்த்து தனது போடா போடி திரைப்படத்தை வெளியிடுகிறார். தான் ஒரு தல விசிறி என அனைவரின் மனதிலும் ஆழமாக பதியும்படி அவர் நிறைய விஷயம் ஏற்கனவே செய்துள்ளார். அதனால் தளபதியின் படத்திற்கு போட்டியாக தலையின் படம் வராததால் தல ரசிகர்கள் அனைவரும் சிம்புவின் படத்திற்கு கண்டிப்பாக வருவார்கள் என்பது சிம்புவின் எதிர்பார்ப்பு. [...]
இப்போது, `விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம்
விட்டால் அஜீத் ரசிகர் மன்றத்தை மறுபடியும் சீரமைத்து அதற்கு அகில
இப்போதெல்லாம் தமிழ் சினிமா பாலிவுட் படங்களையே மிஞ்சிவிட்டது.
பிரபலங்கள் பலரின் குரலில் மிமிக்ரி செய்து பேசி அவர்கள் அனைவரும் சிம்பு மற்றும் த்ரிசாவின் திருமணத்திற்கு போவதைப்போன்ற ஆடியோ இணையத்தில் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. இதோ நடிகர் சிம்பு – த்ரிஷா கலக்கல் காமெடி திருமண வீடியோ…. English su8mmary: Simbu – trisha marriage comedy video .
மாஸ்டர் பாதியில் பிய்த்துக் கொண்டு போனதால் பழைய காதல் ஜோடி மீண்டும் நல விசாரிப்புகளை தொடங்கியிருக்கிறது. நேரில் பார்த்து ஹாய், ஹலோ சொன்னவர்கள் தங்களின் தொடர்பை எஸ்எம்எஸ் வழியாக வளர்த்து வருகிறார்கள். காதல் தோல்வியில் இருப்பவரை தேற்றுகிறேன் பேர்வழி என்று நெருங்கப் பார்க்கும் சில ஒட்டுண்ணிகளை விரட்ட இந்த எஸ்எம்எஸ் சைதான் பயன்படுத்துகிறாராம் நயனம். English summary: nayan improve love from sms .
இயக்குனர் சற்குணம் தனுஷை வைத்து எடுக்கும் சொட்ட வாளக்குட்டி
சிம்பு, பிரபுதேவா ஆகியோருடனான காதல் தோல்வியில் முடிந்த பின்னரும் காதல் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக நயன்தாரா தெரிவித்துள்ளார். எனக்கென்று ஒருவர் பிறந்திருக்கிறார் கடவுள் அவரை எனக்கு கொடுப்பார் என்றும் கூறியுள்ளார் நயன்தாரா. நயன்தாராவுக்கும் காதல் கிசுகிசுவிற்கும் பஞ்சமே இருக்காது. சிம்பு உடன் கிசுகிசுக்கப்பட்ட நயன்தாரா திடீரென்று அவருடனான காதலை முறித்துக்கொண்டார். பின்னர் பிரபுதேவா உடன் காதல் உறுதியாகி திருமணம் வரை சென்றது. பிரபு தேவாவின் பெயரை தன் கையில் பச்சைக் குத்திக் கொண்டார். அவருக்காக மதம் [...]
வாலு படத்தில் சிம்புவுக்கு ஜோடி சேர்ந்த காரணத்தினால் தற்போது
விரல் வித்தை நடிகர் போடா படத்தில் இவர் பாடிய பாடலுக்கு
ஐம்பது ப்ளஸ் அஞ்சுகளில் இருக்கிறார் நாகார்ஜுனா. இவருக்கு இவர் பையனே போட்டி என்கிற அளவுக்கு ஆந்திராவில் சூப்பர் ஸ்டார்களாக இருக்கிறார்கள் இருவரும். இந்த நேரத்தில் நாகார்ஜுனாவின் ஒரு அறிவிப்பு நயன்தாராவை குளிர வைத்திருக்கிறது. அதேநேரத்தில் இந்த அறிவிப்பு சில இளம் ஹீரோக்களை அலற வைத்திருக்கிறது என்பதும் தவிர்க்க முடியாத செய்தி. வேறொன்றுமில்லை, என்னுடைய பிறந்த நாள் அறிவிப்பு இதுதான் என்று கூறிய நாகார்ஜுனா தனது அடுத்த படத்தின் ஹீரோயின் நயன்தாரா என்று கூறியிருக்கிறார். எவ்வளவுதான் கான்ட்ரவர்ஸி வந்தாலும் [...]
சரத்குமார் மகள் வரலட்சுமியுடன் இணைந்து ரொம்ப நாளாக நடித்து வரும் போடா போடி படத்தை ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டு வருகிறார் சிம்பு. படம் கிளைமேக்ஸ் காட்சியை எட்டி விட்டதாம். சீக்கிரம் முடித்து விடுவார்கள் என்று நம்பப்படுகிறது. சரத்குமாரின் மகள் வரலட்சுமி நாயகியாக அறிமுகமாகும் படம்தான் இந்த போடா போடி. ரொம்பகாலமாக இந்தப் படம் இழுத்துக் கிடக்கிறது. வரலட்சுமியே நொந்து போய் விட்டார். அந்த அளவுக்கு ஜவ்வாக படத்தை இழுத்து விட்டார் சிம்பு. வருடக் கணக்கில் இழுத்தடித்துக் [...]
விரல் வித்தை நடிகர் நடிக்கும் வேட்டையாடும் மன்னன் படத்தில் அவருக்கு இரண்டு நாயகிகள். ஒருவர் கண்ணாடி நடிகை, மற்றொருவர் சீயானுடன் கைகோர்த்த தீக்ச நடிகை. இவர்கள் இருவருக்கும் இப்படத்தில் யார் கதாநாயகி என்பதில் சண்டை எழுந்துள்ளது. தீக்ச நடிகை நான்தான் இப்படத்தின் கதாநாயகி. நடிகருக்கு காதலியாக நான்தான் வருகிறேன். அப்படியென்றால் நான்தான் கதாநாயாகி என்ற பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லி வருகிறாராம். பதிலுக்கு கண்ணாடி நடிகை என் கேரக்டர் மேலதான் கதை நகருது. தீக்ச நடிகை சும்மா காதலியா வந்துட்டு [...]
தீக்ஷா சேத்… தமிழ்ப் படங்களில் நடிக்க அனுஷ்கா அடம்பிடிக்க, அவர் இடத்தை நிரப்ப வந்திருக் கும் ஐஸ்க்ரீம் குதிரை! அறிமுகமான ‘ராஜபாட்டை’ படம் சரியாகப் போகவில்லை என்றாலும், ‘கோடம்பாக்கம்’ கொத்திக்கொண்ட அழகி. ” ‘ராஜபாட்டை’ ரீச் ஆகாதது எனக்கும் வருத்தம்தான். முதல் படமே சொதப்பிடுச்சேன்னு எனக்கும் பயமாத்தான் இருந்துச்சு. ஆனா, தெலுங்கில் அடுத்தடுத்து ஹிட்ஸ் கொடுத்த ‘லக்கி ஹீரோயின்’ நான். அந்த ராசி தமிழ்ல ‘வேட்டை மன்னன்’, ‘வருவான் தலைவன்’னு படங்களை கமிட் பண்ணிருச்சு. அதே பேரை [...]
காதலர்களாக இருந்து பிரிந்த சிம்பு – நயன்தாரா, இப்போது நண்பர்களாக மீண்டும் இணைந்தனர். நண்பர்கள் தினத்தையொட்டி இருவரும் பிரெண்ட்ஷிப் பேண்ட் கட்டிக்கொண்டனர். சில வருடங்களுக்கு முன் சிம்பு, நயன்தாரா காதலர்களாக இருந்தனர். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதையடுத்து பிரபு தேவாவுடன் நயன்தாரா காதல் வயப்பட்டார். திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு அவர்கள் உறவு சென்றது. இதற்கிடையில் பிரபு தேவா தனது குழந்தைகள் மீது பாசமாக இருந்தார். இது நயனுக்கு பிடிக்கவில்லை. இன்னும் சில பிரச்னைகளும் குறுக்கிட்டதால் இருவரும் பிரிந்தனர். [...]
* ஒய் திஸ் கொலவெறி, கம்மான் கேர்ள்ஸ், இவளுக இமிசை, ‘பாட்டது பத்தல என மது கடை பார்களில் படமாக்கப்படும் குத்து பாடல்கள் ஹிட் ஆவதால் அடுத்தடுத்து வரும் கோலிவுட் படங்களிலும் இப்படியொரு பாடலை திணிப்பது டிரெண்டாகிவிட்டதாம். * ஸ்ரீகாந்த் நடிக்கும் எதிரி எண் 3 படத்துக்காக சிம்புவை ஒரு பாடல் பாட கேட்டிருக்கிறார் இசை அமைப்பாளர் தமன். * கிளாமர் உடை அணிந்து கவர்ச்சியாகவே தோன்றி வந்த லட்சுமிராய் விஜய் இயக்கும் தாண்டவம் படத்தில் கிளாமருக்கு [...]
துபாயில் SIIMA விருதுகள் வழங்கும் விழாவில்
தனுஷ் பிறந்த நாள் பார்ட்டி ஆல்பம்….!! படங்கள் இணைப்பு
ஆனாலும் புதுசாக, அநியாயத்துக்கு செயற்கையாக நட்பை விளம்பரப்படுத்தி வரும் ஜோடி என்றால் அது தனுஷும் சிம்புவும்தான்! நாம் இப்படிக் குறிப்பிடுவதற்குக் காரணம், இந்த இருவரும் கடந்த காலங்களில் எவ்வளவு முடியுமோ அந்த அளவு ஒருவரையொருவர் கேவலமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு அவரவர் ரசிகர்களையும் பயன்படுத்தத் தவறியதில்லை. குறிப்பாக கொலவெறி பாட்டு வெளியான சமயத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் சிம்புவின் கமெண்டுகள், அது பற்றி தனுஷ் தந்த பதில்களைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கலாம். இப்போதோ, நாங்க புதுசா [...]
தனக்கு மட்டுமன்றி, மற்ற கதாநாயகர்களுக்கும் பின்னணி பாடுவதில் ஆர்வம் காட்டி வரும் சிம்பு, “எதிரி எண் – 3 படத்தில் ஸ்ரீகாந்துக்காக, “நச்சுக்கு நச்சுக்குன்னு எனத் துவங்கும் ஒரு குத்துப் பாடலை, தரன் இசையில் பாடியுள்ளார். நாற்பது லட்சம் செலவில், எட்டு விதமான “செட் போடப்பட்டு, ஸ்ரீகாந்த் – பூனம் பாஜ்வா இருவரும், அந்தப் பாடலுக்காக குத்து போட்டுள்ளனர். “இளவட்ட ரசிகர்களை கவரும் பாடலாக இது இருக்கும், என்கிறார், படத்தின் இயக்குனர் ராம்குமார். English summary: Simbu [...]
டி.ஆர்.பி ரேட்டுக்கு மட்டும் நான் வேணும். விருது கிருது கொடுத்தா நம்ம பேரையே அந்த லிஸ்ட்ல வைக்க மாட்டாங்க என்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்திருக்கிறார் சிம்பு. அந்த குறிப்பிட்ட சேனலுக்காக இவர் அழுது அழுது தமிழகத்தையே தேம்ப வைத்தாரே, ஞாபகமிருக்கிறதா? அந்த சேனல் குறித்துதான் இத்தனை வேதனை. கதவை சாத்திட்டு கண் கலங்கறதுக்குன்னே அமைக்கப்பட்டிருக்கிற ட்விட்டர்லதான் இந்த புலம்பல். நொடி முள்ளு இல்லையேன்னு மணிகூண்டு கலங்கவா போவுது? விட்டுத் தள்ளுங்க சிம்பு… இதற்கிடையில் சிம்புவை பற்றி இன்னொரு [...]
‘நடிகையுடன் காதல்’ என்ற செய்தியில் அடிபட்டால்தான் முன்னணி ஹீரோ என்று ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஒன்றும் திரையுலகிற்கு புதிதல்ல. அந்த விதத்தில் சிம்புதான் ‘முன்னணி ஹீரோவாக இருந்தார். இப்போது ஆர்யா சிம்புவை மிஞ்சி விடுவார் போலிருக்கிறது. விட்டால் ‘கிசுகிசு நாயகன்’ என பட்டம் கொடுத்துவிடுவார்கள் போல. ஆர்யாவுடன் பூஜா, பத்மப்ரியா, த்ரிஷா, நயன் என அவருடன் நடித்த நடிகைகள் அனைவருமே கிசுகிசுக்கப்பட்டவர்கள் தான். இந்த கிசுகிசு லிஸ்ட்டில் ‘வேட்டை’ பட ஆர்யா ஜோடியான அமலாபாலும் உண்டு. இப்படம் [...]
* வாலு படத்துக்காக ரயில் நிலையத்தில் ஷூட்டிங் வைத்திருந்த சிம்புக்கு தமிழ்நாட்டில் பர்மிஷன் கிடைக்காத நிலையில் ஐதராபாத் சென்று அங்குள்ள ரயில்வே நிலையத்தில் ஷூட்டிங் நடத்தி வருகிறார். புது இயக்குனர் விஜய் இயக்கும் இதில் ஹன்சிகா ஹீரோயின். * மதராஸ பட்டிணம் ஹீரோயின் எமி ஜாக்ஸன், இங்கிலாந்தில் லிவர்புல் பகுதியில் உள்ள தனது வீடு நிறைய நாய், பூனை என செல்லப் பிராணிகளை வளர்க்கிறார். * பிஜாய் நம்பியார் இயக்கும் இந்தி படத்துக்கு ஒய் திஸ் கொல [...]
சிம்புவின் ‘வாலு’ ஹைதராபாத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. தெலுங்கு பட நாயகன் மனோஜின் ஊர் என்பதால், இரவு நேரங்களில் பார்ட்டி கொண்டாட்டம் தானாம். சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உட்பட பலர் நடித்து வரும் ‘வாலு’ படத்தினை விஜய் சந்தர் இயக்கி வருகிறார். நிக் ஆர்ட்ஸ் தயாரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமே படப்பிடிப்பு, பாடல்கள் வெளிநாட்டில் என்று திட்டமிட்டது படக்குழு. ஆனால் நடந்ததே வேறு. ரெயில்வே காலனி, ரெயில்வே ஸ்டேஷன் ஆகியவற்றில் 60% காட்சிகள் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். [...]
நடிகர் சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். சிம்பு தனது காதலி ஹன்சிகாவுடன் சேர்ந்து பில்லா 2 படத்தின் முதல் காட்சியை பார்ப்பது போன்று ஒரு காட்சி, அவரது வாலு படத்திற்காக சில நாட்களுக்கு முன் படமாக்கப்பட்டது. அதற்காக நிஜமாகவே அஜித்தின் கட்- அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தார் சிம்பு. சிம்பு எப்போதுமே அஜித் படத்தை முதல் ஆளாகப் பார்த்து விடுவது வழக்கம். தற்போது சிம்பு வாலு படத்தில் நடித்து வருகிறார். வாலு படப்பிடிப்பு கிட்டத்தட்ட [...]
’3′ படம் வெளிவந்த பிறகு தனுஷை அவரது டிவிட்டர் இணையத்தில் கூட காண முடிவதில்லை. வெற்றிமாறன் படத்தில் ஒப்பந்தமானவுடன் “க்ளவுட் நைன் மூவிஸ் தயாரிப்பில் வெற்றி படத்தில் நடிக்க இருக்கிறேன். எனது அடுத்த படங்கள் மரியான், ராஜன்ஹா அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் படம்” என்று ஏப்ரல் 18ம் தேதி அறிவித்தவர் இன்று வரை டிவிட்டர் இணையம் பக்கம் வருவதில்லை. காரணம் என்னவாக இருக்கும் என்று தனுஷிற்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்ததில், தனுஷ் தனியாக ஆல்பம் தயாரிக்கும் பணியில் [...]
நடிகை ஹன்சிகா சம்பளத்தை திடீரென உயர்த்திவிட்டதாக செய்தி பரவி உள்ளது. இதனால் நிறைய பட வாய்ப்புகள் பறிபோய் விட்டதாக கூறப்படுகிறது. சிம்புவுடன் வேட்டை மன்னன் படத்தில் நடிப்பதால் அவர் ஆலோசனைப்படி முன்னணி ஹீரோக்கள் சிலருடன் நடிக்க மறுத்துவிட்டதாகவும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இதற்கிடையே மதுரை ரசிகர்கள் ஹன்சிகாவுக்கு கோவில் கட்டும் முயற்சியிலும் இறங்கி உள்ளனர். இது குறித்து ஹன்சிகா அளித்த பேட்டி வருமாறு:- நான் சம்பளம் அதிகம் கேட்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. என் உழைப்புக்கு என்ன ஊதியமோ [...]
மும்பை அழகியான ஹன்சிகா மோத்வானிக்கு தமிழ் தெரியாது. அவரை, `வாலு’ படப்பிடிப்பு குழுவினர் செல்ல மாக, “குண்டு பூசணிக்காய்” என்று கிண்டல் செய்து வந்தார்கள். அதன் அர்த்தம் புரியாமல், மற்றவர்களுடன் சேர்ந்து ஹன்சிகாவும் சிரித்து வந்தார். ஒரு கட்டத்தில், “குண்டு பூசணிக்காய்” என்பதன் அர்த்தம் புரிந்து கொண்டதும், “நான் மெலிந்து காட்டு கிறேன், பாருங்கள்” என்று படப்பிடிப்பு குழுவினர் மத்தி யில் ஹன்சிகா சவால் விட்டார். அவர் சொன்னது போலவே ஒரே மாதத்தில், 6 கிலோ மெலிந்து [...]
சிம்பு, ஜோதிகா நடித்த மன்மதன் படம் 2004-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. ரூ.10 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.33 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது. இதில் இடம் பெற்ற காதல் வளர்த்தேன், மன்மதனே நீ பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின. மன்மதன் படத்தின் 2-ம் பாகத்தை ‘மன்மதன் 2′ என்ற பெயரில் சிம்பு எடுக்கிறார். இதற்கான திரைக்கதையை அவர் தயார் செய்து விட்டார். வாலு, வேட்டை மன்னன், போடா போடி படங்களில் சிம்பு தற்போது [...]
“களவாணி படத்தில் கண்ணியமாக நடித்த ஓவியா, “கலகலப்பு படத்தில் ஒரு பாடலில், அஞ்சலியுடன் இணைந்து அயிட்டம் நடிகைகளே அசந்து போகும் அளவுக்கு அதிரடி ஆட்டம் போட்டார். அவரிடத்தில், “இந்த கவர்ச்சி ஆட்டம் குத்தாட்டமாக மாறுமா? என கேட்டதற்கு, “ஒரு காலத்தில் அயிட்டம் பாடல்களுக்கென்று நடிகைகள் இருந்தனர். ஆனால், இப்போது கதாநாயகிகளையே அந்த மாதிரி பாடல்களுக்கு ஆட வைக்கின்றனர். இது காலத்தின் மாற்றம். அதனால் தான், அந்த பாடலில் ஆட சம்மதித்தேன். அதற்கு நல்ல பெயரும் கிடைத்தது.”ஆனால், நான் [...]
சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் போடா போடி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. படத்தில் இரண்டு பாடல்கள் மட்டும் எடுக்க வேண்டி இருந்தன. இந்தப் பாடல்கள் நிறைவடைந்தால் அத்துடன் படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவா நேற்று மாலை மலேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு அவர் பாடல்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களை தேர்வு செய்கிறார். போடா போடி திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டது என்பன குறிப்பிடத்தக்கது. English [...]
மாயாஜாலமோ என்னவோ ஆள் ஆளுக்கு ஹாலிவுட் தொழில் நுட்பக்கலைஞர்களை தங்கள் படங்களுக்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்! தற்போது மிஷ்கின் இயக்கி வரும் முகமுடி படத்துக்கு நிஜ ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்களை வைத்து மார்ஷியல் ஆர்ட் சண்டைக்காட்சிகளை படம் பிடித்து வருகிறார். இவர்களில் எண்டர் தி டிராகன் படத்தில் புரூஸ்லீயுடன் சண்டை போட்டதோடு அந்தப் படம் உட்பட பல ஹாலிவுட் படங்களுக்கு குங்பூ சண்டைக்காட்சிகள் வடிவமைத்து புகழ்பெற்ற ‘டோனி லுங்’ ஒருவர்! சிம்புவுடன் , சரத்குமாரின் மகள் வரலட்சுமி [...]
மயில் நொண்டினாலும் நாட்டியம். குயில் இருமினாலும் பாட்டு. இந்த கோடம்பாக்ககொள்கையில் மணிரத்னமும் மாட்டியதுதான் ஆச்சர்யம். இன்றைய சூழலில் நயன்தாரா படத்திலிருந்தால் அதற்கு தனியாக ஒரு விளம்பர வேல்யூ இருப்பதை புரிந்தே வைத்திருக்கிறார்கள் சிலர். அதற்காக நடக்கும் போட்டியில் அஜீத்துக்கு கிடைத்த வெற்றி, நயன்தாராவின் முன்னாள் ‘ஹாட் டிஸ்க்’கான சிம்புவுக்கு கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் மணிரத்னமும் தனது ‘கடல்’ படத்தில் நடிக்க நயனை அழைத்தாராம். அது சின்ன கேரக்டர் என்பதால் நயன்தாராவின் பதில் மணி ரசிக்கக்கூடியதாக இல்லையாம். English [...]
இயக்குனரும், நடிகருமான விஜய டி. ராஜேந்தர் நேற்று காளஹஸ்தி கோயிலில் தரிசனம் செய்தார். அவருடன் மனைவி உஷா, மகள் இலக்கியா ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் ராகு கேது பூஜையில் கலந்து கொண்டனர். பின்னர், விஜய டி.ராஜேந்தர் அளித்த பேட்டியில், ‘”கதை, திரைக்கதை அமைத்து ”ஒருதலை காதல்” என்ற படத்தை இயக்க உள்ளேன். இதில் புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்கிறேன். மகள் இலக்கியாவின் திருமணம் முடிந்ததும் விரைவில் சிலம்பரசன் திருமணம் நடைபெறும். எனது இளைய மகன் குறளரசன் நாயகனாக [...]
லூசு பெண்ணே… எவன்டி உன்ன பெத்தான்… பாடல்கள் வரிசையில் சிம்பு அடுத்து எழுதியிருக்கும் பாடல் லவ் பண்ணலாமா வேண்டாமா…! போடா போடி படத்திற்காகத்தான் இப்படி ஒரு பாடலை எழுதியுள்ளார் சிம்பு. அதுவும் வெறும் 20 நிமிடத்திலேயே இப்பாட்டை எழுதிவிட்டாராம். இதுகுறித்து சிம்பு கூறியுள்ளதாவது, எனது முந்தைய பாடல்களை காட்டிலும் லவ் பண்ணலாமா வேண்டாமா பாடல் நிச்சயம் ஹிட்டாகும் என நம்புகிறேன். இப்பாட்டை எழுத எனக்கு சில நிமிடங்கள் தான் ஆனது. பாட்டுக்கு ஏற்ற இசையையும் தரண் அருமையாக [...]
உளுந்தம் வடைய உடைச்சா ‘மடேல்’னா சத்தம் கேட்கும்? ஆனா உடைக்காதஉளுந்தம் வடைக்கு ஒரேயடியா சப்தம் கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில். அது வேறொன்னும் இல்ல. மன்மதன் படத்தின் செகண்ட் பார்ட் எடுக்கப் போகிறாராம் சிம்பு. இப்படத்தின் முதல் பார்ட்லேயே, பார்ட் பார்ட்டாக கழண்டு போன அப்படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்துக்கு இந்த விஷயம் தெரியுமோ தெரியாதோ? ஆனால் இதன் பிளானிங் இருக்கே, அது எல்லா ரசிகர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய இன்ட்ரஸ்ட்டிங் ஏரியா. ஒரு காலத்தில் இசையுலகத்தை கிரங்கடித்துக் கொண்டிருந்த [...]
சிம்பு தற்போது நடித்து வரும் வாலு படத்தில் தனுசை தாக்கி வசனம் வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ், படிக்காதவன் படத்தில் தன்னை வெறுக்கும் தமன்னாவிடம் ‘என்னை மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்’ என்று வசனம் பேசுவார். அந்த வசனத்துக்கு போட்டியாக ‘வாலு’ படத்தில் வசனம் இடம் பெற்றுள்ளது. ஹன்சிகா சிம்புவிடம், ‘ஒரு சில பசங்களை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும். ஆனா உன்னை மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிச்சிடும்’ [...]
பில்லா 2 படம் ரிலீஸாகும் தேதியில் தான்
தீபாவளி அன்று வெள்ளித்திரையில் சிம்பு ரசிகர்களுக்கு அளிக்கும் விருந்து . English summary: Simbu give to deepavali presen from fans.video joined.
சிம்பு இப்போது லண்டனில் போடாபோடி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்துவிட்டார். தற்போது நிக் ஆர்ட்ஸ் தயாரிக்கும் வேட்டை மன்னன் படத்தைத்தொடங்கவிருக்கிறார்களாம். இதற்கிடையில் போடாபோடி படத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்த அப்படத்தைத் தயாரிக்கும் ஜெமினி லேப் நிறுவனத்தினர் சிம்பு மீது கடும் கோபம் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். சென்னையைப் போலவே படப்பிடிப்புக்கு மிகவும் தாமதமாக வருவது, மிக அதிக வாடகை உள்ள விடுதியில்தான் தங்குவேன் என்று அடம்பிடித்துத் தங்கியது என்று ஒவ்வொன்றிலும் செலவுகளை அதிகரித்துக் கொண்டே போய்விட்டாராம். தனித் [...]
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கவிருக்கும் வடசென்னை படத்தில் பாலியல் தொழிலாளி கேரக்டர் இருக்கிறது. இதில் நடிக்க பலரும் தயங்கிய போது நான் தயாராக இருக்கிறேன் என்று நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் ஆன்ட்ரியா. சினிமா ஹீரோயின்கள் ஏற்க தயங்குகிற விபச்சாரி வேடத்தில் கொஞ்சமும் தயங்காமல் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளமை ஆன்ட்ரியாவின் துணிவை காட்டுகிறது. இதேபோல் வானம் படத்தில் விபச்சாரி வேடத்தில் அனுஷ்கா நடித்து பாராட்டுக்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. English summary: Simbu film vadachennai,this film actress andriya [...]
சிம்பு நடிக்க இருக்கும் திரைப்படம் வாலு,
சிம்புவே எனது முதல் காதலன் நயன்தாரா ! வீடியோவில் பேச்சு .. English summary: simbu was my first lover nayanthara interview video.
போடா போடி, வாலு, வேட்டை மன்னன் என்று படு பிஸியாக இருக்கிறார் சிம்பு. வெளிநாட்டில் போடா போடி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தவர் ‘வாலு’ போட்டோ செஷனுக்குப் பின் மீண்டும் வேட்டை மன்னனில் பிஸியாகிவிட்டார். வேட்டை மன்னனில் ஜெய், ஹன்சிகா, தீக்ஷக் சேத் ஆகியோரும் நடிக்கிறார்கள். பின்னி மில்லில் இப்படத்தின் சில காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டன. தற்போது சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பஸ் ஸ்டாப்பில் ஹன்சிகாவும், சிம்பும் சந்தித்துக் கொள்ளும் காட்சி [...]
அதிக சம்பளத்தில் வந்த கன்னட பட வாய்ப்பை அஜீத்துடன் நடிப்பதற்காக நிராகரித்தார் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதல் முறிந்த பிறகு முழு வீச்சில் சினமாவில் கவனம் செலுத்துகிறார் நயன்தாரா. தெலுங்கில் 2 படங்களில் நடிக்கும் அவர், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், ஆர்யா, டாப்ஸி நடிக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இதில் அவர், அஜீத்துக்கு ஜோடி. இப்பட ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்க¤டையே கன்னடத்தில் சுதீப் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்தது. ஏற்கனவே உபேந்திராவுடன் [...]
தொடர்ச்சியாக என் படங்களில் நடிக்க ஹன்சிகாவுக்கு நான் சிபாரிசு செய்யவில்லை என்கிறார் சிம்பு. சிம்பு நடிக்கும் ‘வேட்டை மன்னன் படத்தை தொடர்ந்து ‘வாலு படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி. சிம்புவின் சிபாரிசால் மீண்டும் ஹன்சிகா தேர்வு செய்யப்பட்டார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. இது பற்றி சிம்பு கூறியதாவது: இப்போதெல்லாம் சந்தோஷமாக இருக்கிறீர்களே… யாரையாவது காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். நான் சந்தோஷமாக இருந்தால் மற்றவர்களுக்கு சங்கடமாக இருக்கிறதோ என்னவோ? இந்த உலகத்தில் எனக்காக ஒருத்தி பிறந்திருப்பாள். அவரை இன்னும் [...]
போடா போடி’ படம் வரட்டும். இன்டஸ்ரியை ஒரு கை பார்க்கலாம் என்று காத்திருந்த வரலட்சுமி அந்த இனிய செய்தியை கேட்க இன்னும் கூட காத்திருக்க வேண்டிய நிலைமை. இப்படம் வெளிவருகிற வரைக்கும் வேறெந்த படத்திலும் நடிக்கப் போக வேண்டாம் என்று அன்பாக கேட்டுக் கொண்ட சிம்புவோ படப்பிடிப்பை சாண்டில்யன் தொடர்கதை போல இழுத்துக்கொண்டே போகிறார். எவ்வளவு காலம்தான் காத்திருப்பது? வேறு வழியில்லாமல் ராதா மோகன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கப் போய்விட்டார் வரலட்சுமி. சிம்புவின் ‘நெகட்டிவ் வேவ்ஸ்’ [...]
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நிருபர் மற்றும் புகைப்படக்காரரை வரவழைத்த சிம்பு, அவர்களை மணிக்கணக்கில் காக்க வைத்து, பேட்டியோ போஸோ தராமலே திருப்பி அனுப்பிவைத்தார். சிம்பு இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பேட்டி எடுக்கவும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் ஒரு பத்திரிகை நிருபர் மற்றும் புகைப்படக்காரரை வரச் சொன்னாராம். காலையிலேயே இருவரும் போய்விட்டார்கள். ஆனால் சிம்புவோ எதையும் கண்டுகொள்ளாமல், தம்மடித்துக் கொண்டிருந்தாராம் அரைமணி நேரமாய். அதற்கு மேல் காத்திருக்க முடியாமல், நேரில் போய் விஷயத்தைச் சொல்ல [...]
சிம்பு சிபாரிசால் அவரது புதிய படத்திலும் ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா. இருவரையும் இணைத்து கிசுகிசு கிளம்பியுள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேட்டை மன்னன் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. இப்படம் மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். இந்நிலையில் வாலு படத்தில் மீண்டும் ஹன்சிகாவே ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று சிம்பு கூறி வந்தார். தற்போது அவர் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளுக்காக நேரம் ஒதுக்கி ஹன்சிகா நடித்துக்கொடுத்தார். இதுபற்றி ஹன்சிகா [...]
வாலு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து ஏராளமான புரளிகள் வெளிவந்த வண்ணம் இருந்தன
விபசார வழக்கில் சனாகான் கைதானதாக நேற்று செய்தி வெளியானது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சனா கான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். சிலம்பாட்டம், பயணம், தம்பிக்கு இந்த ஊரு ஆகிய படங்களில் நடித்திருப்பவர் சனாகான். நேற்று முன்தினம் பெங்களூரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 4 பெண்கள் உள்பட 8 பேரை விபசாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்தனர். இதில் மும்பையை சேர்ந்த சனா என்று துணை நடிகையும் கைதானார். தமிழ் படங்களில் நடித்துள்ள சனா [...]
பிரபல பாலிவுட் நடிகை சனா கான் மும்பையைச் சேர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார். இவர் ‘சிலம்பாட்டம்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் பரத் ஜோடியாக நடித்து உள்ளார். மற்றும் ‘ஈ’, ‘ஆயிரம் விளக்கு’ போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். இவர் நேற்று பெங்களூரில் விபசார வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பெங்களூர் கோரமங்களா 6-வது பிளாக்கில் ‘அனிதா மிடோஸ் அபார்ட்மெண்ட்’ உள்ளது. இங்கு விபசாரம் நடப்பதாக [...]
சிம்பு நடிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் ‘
இதோ பாவுட்டுக்கு ப்ளைட் பிடித்தாகி விட்டது. திரும்பிப் பார்த்தால் எனக்கே ஆச்சரியம். இந்த இடம், இதை அடைய சந்தித்த போராட்டங்கள், இது தந்த வ என எல்லாவற்றையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். தோல்விகள் உள்பட….” அமைதியாகவே பேசுகிறார் தனுஷ். அவர் மும்பைக்கு கிளம்பும் முன் நடந்த சந்திப்பு இது… பொதுவாக தனுஷ் படங்களுக்கு நல்ல ஒப்பனிங் இருக்கும். ஆனால் “3′ படத்தக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. “”கொலவெறி…” பாடல்தானே காரணம்? இப்போது வரைக்கும் நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. [...]
கேமரா இல்லாவிட்டாலும் சில நடிகைகள் நடிப்பில் பின்னிப்பெடலெடுத்து விடுவார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் இது. ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ரிலீஸுக்கு அப்புறம் ஒரே நேரத்தில்,அவன் இவன்’ ஹீரோக்களான விஷால், ஆர்யா இருவரது படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது ஹன்ஷிகா மோத்வாணிக்கு. விஷால் படத்தை சுந்தர்.சி.யும், ஆர்யா படத்தை ‘வந்தான் வென்றான்’ கண்ணனும் இயக்குவதாக இருந்தது. ஷூட்டிங் தேதிகள் இரண்டு படத்துக்குமே ஏறத்தாழ ஒன்றாக இருந்ததால்,ஏதாவது ஒன்றில் மட்டுமே கமிட் ஆகமுடியும் என்ற சூழலில்,இரண்டில் எதில் [...]
சென்னையில் எங்கு திரும்பினாலும் சிம்புவின் போஸ்டர்தான் தென்படுகிறது. இத்தனைக்கும் சிம்பு நடித்த ஒரு படம் கூட இப்போதைக்கு ரிலீஸ் இல்லை. இந்த நேரத்தில் எதற்காக? ஸ்ரீதர் என்ற படத்தில் நட்புக்காக ஒரு பாடலை பாடியிருக்கிறாராம். அதற்கு நன்றி தெரிவித்துதான் இந்த பிரமாண்டமான போஸ்டர்கள். இந்த சிம்பு தலைப்புக்காகவே கூப்பிட்டதும் வந்து பாடிக் கொடுக்க ஒப்புக் கொண்டார் சிம்பு என்கிறார்கள் படக்குழுவினர். ஸ்ரீதர் குழுமம் சிம்புவுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய நாளில் இருந்தே பேஸ்த் அடித்து திரிகிறது இன்னொரு படக்குழு. [...]
தனுஷ், சிம்பு இடையே மீண்டும் பனிப்போர் துவங்கியுள்ளது. சில வருடங்களுக்கு முன் இருவரும் தங்கள் படங்களில் ஒருவரையொருவர் மறைமுகமாக தாக்கி வசனம் வைத்தனர். பொது நிகழ்ச்சிகளிலும் விமர்சித்து பேசினார்கள். தனுசின் ‘சுள்ளான்’ படத்தில் நாயகியாக நடித்த சிந்து துலானியை சிம்பு தனது படத்தில் துணை நடிகையாக்கினார். சிம்புவுடன் காதல் தகராறில் இருந்த நயன்தாராவை தனுஷ் அழைத்து தனது ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடிக்க வைத்தார். சிம்பு புது ஸ்டைலில் ‘எவன்டி உன்ன பெத்தான்… கையில் கிடைச்சா [...]
பொல்லாதவன், ஆடுகளம் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் சேர்ந்து பணியாற்றிய தனுஷ் – வெற்றி மாறன் மீண்டும் கூட்டணி அமைக்கிறார்கள். ஆடுகளம் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன், சிம்புவை வைத்து வட சென்னை என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆனால் அந்தப் படம் ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள். படத்தின் ஹீரோக்களில் ஒருவரான ராணா, சிம்புவுடன் நடிக்க மறுத்து விலகிவிட்டார். இருந்தாலும் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்று கூறிவந்தனர். இப்போது படமே கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது. இதோ அதோ [...]
மயக்கம் என்ன படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாயே. அதற்கு அடுத்து ஒஸ்தி படத்தில் நடித்தார். எடுத்த எடுப்பிலேயே தனுஷ், சிம்பு என்று டாப் ஹீரோக்களுடன் நடித்த ரிச்சா, அதற்கு அடுத்து தமிழ் சினிமா பக்கம் ஆளையே காணோம். இதற்கான காரணம் குறித்து விளக்கியிருக்கிறார் ரிச்சா. அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய அடுத்த படம், ரசிகர்களை கவரும் வகையில் அமைய வேண்டும். அப்போது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களுக்கு [...]
சினிமா பட அதிபர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நான் தயாரித்து நடித்து திரைக்கு வந்துள்ள `ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கேளிக்கை வரிவிலக்கு கொடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல் உள்ளது. கேளிக்கை விடுதியில் வைத்து திருமணம் நடப்பது போல் காட்சி வருகிறது. இதுபோன்ற திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்துவிட்டு, எங்கள் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது எந்த வகையில் நியாயம்? வன்முறை அதிகமாக [...]
முழுவேகத்தோடு இயக்குநராக களம் இறங்கியிருக்கிறார் சுந்தர் சி. பெரிய பட்ஜெட். பரபரப்பான நடிகர்கள் என வைத்து தன் மனைவி குஷ்புவின் பேனரில் படங்களை உருவாக்குகிறார். இப்போது கலாட்டா @ மசாலா கபே என்ற நகைச்சுவைப் படத்தை எடுத்து வரகும் சுந்தர், அடுத்ததாக அதிரடி ஹீரோ விஷாலை வைத்து ஒரு நகைச்சுவைப் படத்தை எடுக்கிறார். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் கார்த்திகா. கோ படத்துக்குப் பிறகு அவர் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு [...]
சிம்பு நடிக்கும் வேட்டை மன்னன் படத்தின் கதை வெளியாகியுள்ளது
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பையும் மீறி ஓடிக்கொண்டிருப்பதில் உதயநிதி வட்டாரம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. அஜீத், விஜய், சூர்யா படங்களுக்கு இருக்கும் ஓபனிங் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ரஜினி படத்தின் ஓபனிங் இருந்தது கண்டு ஓ.கே. ஓ.கே. யூனிட்டே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறது. அந்த அளவுக்கு இந்தப் படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. ஏ, பி, சி ஆகிய அனைத்து சென்டர்களையும் இப்படம் தன்வசம் இழுத்துள்ளது. போட்ட பணம் [...]
நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா இசை: ஹாரிஸ் ஜெயராஜ் எழுத்து – இயக்கம்: ராஜேஷ் எம் தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம். அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை. ஆனால் ஒரு [...]
சென்னையிலிருந்து மாற்றுத் திறனாளிகள் உள்பட 1008 மாணவ-மாணவிகள் சிறப்பு ரயில் மூலம் திருப்பதி தரிசனம் காணச் சென்றனர். இந்த ரயில் பயணத்தை சினிமா நடிகை ஹன்சிகா மோத்வானி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ராஜஸ்தான் இளைஞர் சங்கம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாற்றுத் திறனாளிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் புட் பேங்க் எக்ஸ்பிரஸ் [...]
வேட்டை மன்னன், போடா போடி எனும் இரு படங்களையும் விரைவாக முடிப்பதற்காக
English summary: Udayanidhi stalin ok ok film interview video traier
சோனம் கபூர். அனில் கபூரின் மகள். இவருடன் ஜோடி சேர தமிழ் நடிகர்களுக்கு உள்ளூர கொள்ளை ஆசை. அதனை வெளிப்படையாகத் தெரிவித்தவர் சிம்பு மட்டுமே. தனது ஒஸ்தியில் இவரைதான் ஜோடியாக்க சிம்பு விரும்பினார். ஆனால் ரிச்சாவுடன் அவர் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று. சிம்புவின் விருப்ப நடிகை தற்போது தனுஷ் ஜோடியாகியிருக்கிறார். இங்கல்ல, இந்தியில். தனுஷை பாலிவுட் பக்கம் அடிக்கடி பார்க்க நேர்ந்ததற்கு காரணம் அவர் அபிஷேக்பச்சனை இயக்குகிறார் அதனால்தான் அடிக்கடி மும்பை வருகிறார் என்று பயமுறுத்தினர் சிலர். [...]
முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி நடித்துள்ள `ஒரு கல் ஒரு கண்ணாடி’ சினிமா படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி. இவர் நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து, `ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இந்துமத சன்யாசிகளையும், சாதுக்களையும் பற்றி காட்சிகள் வருவதாக கூறப்படுகிறது. அந்த காட்சிகள் அவர்களை அவதூறாக சித்தரித்துக் காட்டுவதாக உள்ளதாகவும், [...]
வேட்டை மன்னன் படத்திற்காக நாயகன் சிம்புவோடு இணைந்து ஹன்ஷிகா ஆக்ஸன் லூட்டி அடித்திருப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது. கொலிவுட்டில் சிம்புவுடன் இணைந்து நாயகி ஹன்சிகா வேட்டை மன்னன் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் நாயகன் சிம்புவுடன் நடித்த அனுபவம் குறித்து ஹன்சிகா கூறியதாவது, வேட்டை மன்னன் முழு ஆக்ஸன் படம். இப்படத்தில் நான் தீவிரவாதப் பெண்ணாக துப்பாக்கியோடு நடித்துள்ளேன். சிம்புவுடன் நடித்த அனுபவங்களை என்னால் மறக்க முடியாது.சிம்புவுடன் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன் என்றார். வேட்டை மன்னன் படத்தில் நடிக்க [...]
English summary: Simbu sister photos first time in internet
நயன்தாரா-சிலம்பரசன் ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்க எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்று கூறினார்கள். நயன்தாராவும், சிலம்பரசனும் `வல்லவன்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்குமிடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு திடீரென்று முறிந்தது. இருவரும் பிரிந்துவிட்டார்கள். அதைத்தொடர்ந்து, நயன்தாரா `வில்லு’ படத்தில் பிரபுதேவா டைரக்ஷனில் நடித்தார். அப்போது இவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார்கள். இந்த காதலும் சமீபத்தில் முறிந்தது. இப்போது சிலம்பரசன் நடிக்கும் `வாலு’ என்ற புதிய [...]
நயன்தாராவோடு என்னை இணைத்து பேசாதீர்கள். அவருடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நடிக்கவும் மாட்டேன் என்று திடீரென அறிவித்திருக்கிறார் சிம்பு. ‘வல்லவன் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அப்போது முதலே இருவரும் நெருக்கமாக பழகினர். இதில் காதல் மலர்ந்தது. திடீரென்று ஏற்பட்ட பிரச்னையில் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் பிரபுதேவா இயக்கிய ‘வில்லு படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவரும் காதலிக்க தொடங்கினர். சுமார் 2 வருடத்துக்கும் மேலாக இவர்கள் காதல் தொடர்ந்து. தற்போது அதிலும் விரிசல் ஏற்பட்டு [...]
சிம்பு ஒரு படத்திற்கு ஒப்பந்தமானால் அப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடியும் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். ‘ வேட்டை மன்னன் ‘ , ‘ போடா போடி ‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘ வட சென்னை ‘ மற்றும் ‘ வாலு ‘ உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘வட சென்னை’ திரைப்படம் நீண்ட நாட்களாக முதற்கட்ட பணிகளிலேயே இருக்கிறது. படப்பிடிப்புக்கு சிம்பு எப்போது தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் என்பது தெரியாமல் [...]
ஆட்டிசம்நோய் மற்றும் மனநலம் பாதித்த குழந்தைகளுக்கு உதவ நடிகர், நடிகைகளின் ஆடை அலங்கார அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் சென்னையில் நடக்கிறது. லிமெரியன் ஓட்டலில் வருகிற 15-ந்தேதி மாலை 6 மணிக்கு இந்நிகழ்ச்சி நடக்கிறது. பேஷன் ஷோவில் நடிகர்கள் சிம்பு, ஆர்யா, ஜீவா, மகத், சித்தார்த், நடிகைகள் டாப்சி, சோனியா அகர்வால், நர்கீஸ் உள்பட பலர் பங்கேற்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் குழுவினரின் பாடல் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கான மேடை ’3டி’ அமைப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது. சினிமா தயாரிப்பாளர் [...]