Tag: "saguni video songs free download"

post thumbnail

சகுனி படத்தில் வில்லன் இல்லை-கார்த்தி!..

சகுனி படத்தில் நடிகர் கார்த்தி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் பொய்யானது என்று அப்படத்தின் டைரக்டர் ஷங்கர் தயாள் கூறியுள்ளார். சகுனி என்று படத்திற்கு பெயர் சூட்டப்பட்டிருப்பதால் அவர் வில்லனாக நடிக்கிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அந்த படத்தின் டைரக்டர் ஷங்கர் தயாளிடம் அளித்துள்ள பேட்டியில், `மகாபாரதத்தில், கிருஷ்ண பரமாத்மாவுக்கு ஈடான நியாயவான் சகுனிதான். கிருஷ்ண பரமாத்மா எப்படி தர்மத்தை காப்பாற்ற சில தந்திரங்கள் செய்வாரோ, அப்படியேதான் சகுனியும் பல தந்திரங்கள் செய்கிறார். [...]

post thumbnail

படத்தின் தலைப்பு சகுனி ஆனா கிருஷ்ணர்-கார்த்தி!..

‘சிறுத்தை’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘சகுனி’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. ‘உதயன்’ படத்தில் நடித்த ப்ரணீதா நாயகியாக நடித்துள்ளார். சங்கர் தயாள் என்பவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது. தமிழில் ‘ட்ரீம் வாரியர்’ என்ற நிறுவனமும், தெலுங்கில் ‘சிறுத்தை’ படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் தயாரித்து வருகின்றனர். தெலுங்கு ‘சகுனி’ படத்தின் முதல் பார்வை மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது, அப்போது நடிகர் கார்த்தி பேசும்போது [...]

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal