Tag: "saguni mp3 songs free download"

post thumbnail

சகுனி படத்தில் வில்லன் இல்லை-கார்த்தி!..

சகுனி படத்தில் நடிகர் கார்த்தி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் பொய்யானது என்று அப்படத்தின் டைரக்டர் ஷங்கர் தயாள் கூறியுள்ளார். சகுனி என்று படத்திற்கு பெயர் சூட்டப்பட்டிருப்பதால் அவர் வில்லனாக நடிக்கிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அந்த படத்தின் டைரக்டர் ஷங்கர் தயாளிடம் அளித்துள்ள பேட்டியில், `மகாபாரதத்தில், கிருஷ்ண பரமாத்மாவுக்கு ஈடான நியாயவான் சகுனிதான். கிருஷ்ண பரமாத்மா எப்படி தர்மத்தை காப்பாற்ற சில தந்திரங்கள் செய்வாரோ, அப்படியேதான் சகுனியும் பல தந்திரங்கள் செய்கிறார். [...]

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal