பில்லா-2 வுக்கு மத்திய அரசு விதித்த தடை …?
ஏ படங்களை இனி டிவியில் ஒளிபரப்பக்
பில்லா 2 வெளியானதால் நான் ஈ படத்தை மல்டி பிளிக்ஸ்கள் சிறிய திரையரங்குக்கு மாற்றின. தனி திரையரங்குகள் படத்தையே மாற்றின. ஆனால் இரண்டாவது வாரத்திலேயே காட்சிகள் மாறத் தொடங்கின. பில்லா 2 ஒரே வாரத்தில் ஓரங்கட்டப்பட்டதால் மீண்டும் நான்ஈ-க்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் திரையரங்குஉரிமையாளர்கள். தமிழகம் முழுவதும் 180 தியேட்டர்களில் நான் ஈ ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரத்திலிருந்து பல மல்டி பிளிக்ஸ்கள் சிறிய திரையரங்கிலிருந்து பெரிய திரையரங்குக்கு நான் ஈ-யை மாற்றியுள்ளன. அதேபோல் தனி திரையரங்குகள் மீண்டும் [...]
ஒரு படம்தான் நடிச்சேன். அது சரியா போகாததுக்கு நானா காரணம்… அதுக்குள்ள என்னை ராசியில்லாதவன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்களே…’ – இப்படி குமுற ஆரம்பித்திருப்பவர், பில்லா 2-ல் அஜீத்துக்கு அக்கா மகளாக நாலைந்து சீன்களில் வந்து பாதியில் செத்துப் போகும் பாத்திரத்தில் நடித்த பார்வதி ஓமணக்குட்டன்தான்! இந்தப் படத்துக்காக அவர் முதன் முதலில் ஒப்புக் கொண்ட இந்திப் படத்தைக் கூடத் துறந்தாராம். ஆனால் பார்வதியின் இந்த ‘தியாகத்தை’யெல்லாம் பொருட்படுத்தாமல், அவரை தோல்விப் பட நடிகை என முன்னணி பத்திரிகை [...]
தற்ப்போது வெளியாகி வெற்றி பெற்றுள்ள அஜித்தின் பில்லா-2 வசூல் சாதனை . பில்லா-2 முதல் நாள் கலெக்ஷன் : 10 .25 கோடி பில்லா-2 இரண்டாம் நாள் கலெக்ஷன் :10 .00 கோடி பில்லா-2 மூன்றாம் நாள் கலெக்ஷன் : 10 .20 கோடி பில்லா-2 நான்காம் நாள் கலெக்ஷன் :10 .12 கோடி பில்லா-2 ஐந்தாம் நாள் கலெக்ஷன் : 10 .08 கோடி பில்லா-2 ஆறாம் நாள் கலெக்ஷன் : 10 .05 கோடி [...]
நேற்றுடன் பத்தாவது நாளை நிறைவு செய்த பில்லா 2 முதல் வார இறுதியில் (வீக் என்ட்) சென்னையில் மட்டும் 3.5 கோடி (சிறப்பு காட்சிகளையும் சேர்த்து) வசூல் செய்த பில்லா 2. அதன் பின் வந்த வாரநாட்களில் இரண்டு கோடியே பதினைந்து லட்சங்களை வசூல் செய்துள்ளது. இரண்டாவது வார இறுதியில் (3 நாட்கள்) ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சங்களை வசூல் செய்துள்ள பில்லா 2 . இதுவரையில் ஒட்டுமொத்தமாக அறுபத்தியாறு கோடிகளை வசூல் செய்துள்ளது. English summary: [...]
பில்லா 2 படத்தின் வசூல் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லாததால், அந்தப் படத்தை வெளியிட்ட கேரள விநியோகஸ்தருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்லதால் பரபரப்பு கிளம்பியுள்ளது. பில்லா 2 படம் கேரளாவில் பெரிய அளவில் வெளியிடப்பட்டது. அஜீத்துக்கு கேரளாவில் பெரிய அளவு ரசிகர்கள் வட்டம் கூட கிடையாது. ஆனாலும், பில்லா 2 படத்துக்கு கொடுக்கப்பட்ட பெரும் விளம்பரங்களைப் பார்த்து பெரும் விலைக்கு வாங்கி வெளியிட்டிருந்தார் அந்த விநியோகஸ்தர்.ரூ 1.50 கோடிக்கு இந்தப் படத்தை அவர் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது. முதல் [...]
தமிழ் சினிமா ஆர்வலர்களின் தற்போதைய டாக் எதுவென்றால் ‘பில்லா 2′ லாபம் தருமா அல்லது நஷ்டம் ஏற்படுத்துமா என்பது தான். அஜீத் நடிப்பில் வெளியான ‘பில்லா 2′ படம் முதல் நாள் வரி நீங்கலாக 7.61 கோடி கல்லா கட்டியது. லாபமா, நஷ்டமா என்று பார்த்தால் படத்தினை வெளியிட்டு இருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு நஷ்டம் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். எப்போதுமே ஒரு படத்தினை தயாரித்தாலோ, விநியோகித்தாலோ லாபமும் எனக்குத் தான், நஷ்டம் வந்தாலும் எனக்குத் தான் [...]
ஈழப் புரட்சிக்கு நிதியுதவி அளிக்கும் கேரக்டரில் அஜீத்குமார், பில்லா 2
பில்லா 2 படத்தின் ட்ரெய்லர் விளம்பரங்களில் இடம்பெறும் ”ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடந்தகாலம் உண்டு. ஆனால் ஒரு டானுக்கு… சரித்திரம்” என்ற வாசகத்தை எழுதியவர் எழுத்தாளர் இரா.முருகன். இவர் சக்ரி டோலட்டியின் முதல் படம் உன்னைப்போல் ஒருவனுக்கு வசனம் எழுதியவர். தனது இரண்டாவது படம் பில்லா 2-விலும் இரா.முருகனுக்கு வாய்ப்பு தந்திருக்கிறார் டோலட்டி. ட்ரெய்லரில் இடம்பெறும் அஜீத் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் வாள் போல் அத்தனை ஷார்ப். பன்ச் வசனம் போல் ஓவர் பில்டப்பாகவும் இல்லாமல் உணர்ச்சியே [...]
அஜீத் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘பில்லா 2′ படத்தின் FIRST LOOK வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்து. இதனால் அஜீத் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். 13ம் தேதி படம் வெளியாகுமா என்ற சந்தேக செய்திகள் உலா வந்தன. படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் “படத்தின் டிரெய்லர் இரவு 7 மணியளவில் YOUTUBE இணையத்தில் வெளியாகும்” என்று அறிவித்தார். மாலை 4 மணியளவில் “சென்னையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் செல்வதால் டிரெய்லர் கொஞ்சம் தாமதம் ஆகலாம்” என்று தெரிவித்தார். 7 [...]
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பில்லா-2 வின்
அஜித் குமாரின் நடிப்பில் ஆக்ஷன் திரில்லராக தயாராகி இருக்கும் பில்லா 2 படம் வரும் ஜூலை 13-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் இப்படத்தின் இரண்டாவது டிரெய்லரை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. இந்த இரண்டாவது டிரெய்லரை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட ஏற்பாடுகளும் நடைபெற்றன. இந்த விழா இன்றைய தினம் சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் இந்த விழா நடக்க இருந்தது. இதில் படத்தில் நடித்த நடிகர், [...]
அஜீத் ரசிகர்களால் பெரும் பரபரப்பாக பேசப்பட்டபில்லா 2 ட்ரைலர் வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது. கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் இன்று மாலை நடைபெறுவதாக அறிக்கப்பட்ட இந்த விழாவில்அஜீத் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற சந்தேகம் கடைசி வரை இருந்தது. இன்னொரு பக்கம் ரஜினி, கமல் ஆகிய பெருந்தலைகளும் விழாவுக்கு வருவதாகக் கூறிவந்தனர். இந்த நிகழ்ச்சிக்காக பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் விழா ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் [...]
தமிழ் சினிமாவில் ஆழமாக காலூன்றிய அஜீத்துக்கும், புதிய நடிகர் கார்த்திக்கும் போட்டி என்ற போடு கோடம்பாக்கம் கொஞ்சம் அதிர்ந்துதான் போனது. இது ஆணவம் அன்றி வேறென்ன? தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் இந்த சகுனியாட்டத்தின் ஒரு பகுதியாக பில்லா 2-வை விட சகுனி அதிக விலைக்கு விற்கப்பட்டதாக விளம்பரப்படுத்தப்பட்டது. அடுத்து ரிலீஸ் தேதி. சென்சார் காரணமாக பில்லா 2 பின்வாங்க கெத்தாக, மாமா ரெடியா என்று சவால்விட்டார்கள். மேலும் 1,500 திரையரங்குகளில் சகுனி வெளியாவதாகவும் பில்டப் செய்யப்பட்டது. மேலே சொன்ன [...]
பில்லா 2 படத்தை ரசிகர்கள் பெருமளவில்
விஷணுவர்தன் இயக்கத்தில் அஜித்குமார், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘பில்லா’ படம் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். இளமை ததும்பும் அஜித்தை இப்படத்தில் பார்க்கலாம். இது அஜித் குமாரின் 51-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. பார்வதி ஓமனகுட்டன், பூஜா குமார் ஆகியோர் கதாநாயகிகளாக இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இன்று சென்சார் போர்டுக்கு சென்ற ‘பில்லா 2′ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் [...]
ஒரு நடிகையை வீடு வரைக்கும் அழைத்து விருந்து கொடுப்பதென்பது கல்யாணமான ஹீரோக்களுக்கு கசப்பங்காய்! அப்படியொரு கசப்பங்காய் சமாச்சாரத்தை கவலையே படாமல் செய்திருக்கிறார் அஜீத். மனசில் விகல்பமில்லை, விருந்தில் வருத்தமில்லை என்பதை சொல்லாமலே புரிந்து கொள்ளலாம் அஜீத் விஷயத்தில். சரி அவரால் அழைக்கப்பட்ட அந்த அதிர்ஷ்ட்டக்காரி யார்? தற்போது பில்லா- 2வில் நடித்த பார்வதி ஓமணக்குட்டன்தான். ஒரு சில மாதங்களுக்கு முன் வேறு ஏதோ வேலைக்காக சென்னை வந்த பார்வதி கோடம்பாக்கத்தின் குறுநில இயக்குனர்கள் பார்வையில் பட்டுவிட்டார். நடிக்கிறீங்களா [...]
சமீபத்தில் அஜித் நடித்து வெளியாகி வெற்றி
அல்டிமேட் ஸ்ரார் அஜித் குமாரின் அதிரடியான நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் படம் பில்லா 2 ஆனது உலக ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மதுரைப் பொண்ணு என்று தொடங்கும் பாடலின் கிளு கிளுப்பான ஸ்டில்கள் வெளியாகியுள்ளது English summary: Ultimate star ajith act film billa-2,now this film song glamor stills are released
ஏகப்பட்ட பில்ட் அப் கொடுக்கப்பட்டு வரும் அஜீத்தின் பில்லா 2 படம் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என்று முதல் தகவல் கசியவிடப்பட்டுள்ளது. சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள பில்லா 2 படம் முன்பே முடிந்து, விற்பனையும் நடந்துவிட்டது. மொத்தம் ரூ 40 கோடிக்கு விற்றுள்ளது இந்தப் படம். இன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுனில் கேட்டர்பால் தயாரித்துள்ள பில்லா 2 -ன் விநியோக உரிமையை ஆஸ்கர் ரவிச்சந்திரன் பெற்றுள்ளார். மே முதல் தேதி இந்தப் படத்தின் பாடல்கள் [...]
தல அஜீத் குமார் கையால பிரியாணி சாப்பிடும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று பில்லா 2 படத்தில் நடிக்கும் இந்தி நடிகர் சுதான்ஷு பாண்டே தெரிவி்த்துள்ளார். சக்ரி டோலாட்டியின் பில்லா 2 படம் மூலம் தமிழிழுக்கு வரும் இந்தி வில்லன் சுதான்ஷு பாண்டே. அவர் தனது பில்லா 2 அனுபவங்களைப் பற்றி கூறுகையில், பில்லா 2 படத்தில் அப்பாஸி கேரக்டருக்கு சரியான ஆளைத் தேடிக் கொண்டிருந்தார் சக்ரி டோலாட்டி. இணையதளத்தில் எனது புகைப்படத்தை பார்த்த அவர் உடனே என்னை [...]
நம்ம தல அஜித் ரசித்து வியந்த முழுக்க முழுக்க தானும் அவரதுதீவிர ரசிகனாகவே மாறிப்போனது எந்த நடிகையை பார்த்துத் தெரியுமா?