மொத்த தமிழ் நாடும் இப்போது நமிதாவின் பின்னால் …!!
‘உடன் பிறப்பே…’ என்றார் ஒருவர்
ஜப்பான் தொலைக்காட்சி இந்திய அழகியாக தன்னை தேர்வு செய்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார் நமீதா. புகைப்பட ஆல்பத்தில் இருந்து நமீதா படமொன்றை தேர்வு செய்து ஜப்பானில் உள்ள டோக்கியோ தொலைக்காட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து அழகான பெண்களின் படங்களை தேர்வு செய்து அவர்களை அந்த நாட்டின் அழகியாக இந்த டி.வி. நிறுவனம் அறிவிப்பது உண்டு. அதுபோல் நமீதா படத்தை தேர்வு செய்து இந்திய அழகியாக அறிவித்தது. இதுகுறித்து நமீதா அளித்த பேட்டி வருமாறு:- ஜப்பானிய [...]
ஷகிலாவே அரசியலுக்கு வர ஆசைப்படும்போது நமீதாவுக்கு இருக்காதா? ‘அது பற்றி இப்பசொல்ல மாட்டேன். ஆனால் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வேன்’ என்கிறார் நமீதா. அவரை எந்த கட்சியில் சேரச் சொல்லலாம் என்று பகடை உருட்டிக் கொண்டிருக்கிறார்கள் அவரது சகாக்கள் சிலர். ஆனால் ‘கதராடை கட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு’ என்று நமீதா புளகாங்கிதப் படுவதாக வரும் தகவல்கள் சத்யமூர்த்தி பவனை எட்டுச்சா என்பதுதான் டவுட்! நமீதா உருவ பொம்மையை எரிக்கணும்னு ஆசைப்படுற எதிர்கட்சிகளுக்கு இப்பவே ஒரு வேண்டுகோள். [...]
டிவி சீரியல்கள் எடுத்து வெற்றி கண்ட கையோடு சினிமா எடுக்க வந்த இயக்குநர் அவர். ஓரிரு படங்கள் எடுத்தார். ஒன்றும் வெற்றியடையவில்லை. ஆனாலும் வெற்று ஜம்பத்துக்கும் நடிகைகளை உண்டு இல்லை என பாடாய் படுத்துவதிலும் அவர் பலே ஆசாமி. எந்த நடிகையாக இருந்தாலும் எடுத்த எடுப்பில் இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தர வேண்டுமாம். எதுக்கு அது என்றால்.. நான் காலை வணக்கம் சொல்லும் முறையே இதுதான் என்பாராம். படப்பிடிப்பு முடியும்போதும் இப்படி இறுக்கி அணைக்கும் படலம் [...]
சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியின் மூலம் எல்லோரிடமும் கேள்வி கேட்டு கலாய்க்கும் இமான் அண்ணாச்சியிடம் சின்னத்திரையில் சிறந்த ஜட்ஜ் யார் என்று கேட்டதற்கு நமீதாக்கா என்று பதில் கூறியுள்ளார். அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் தொடங்கிய பயணம், மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகி பின்னர் ஆதவன் தொலைக்காட்சியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்று மக்களை சந்தித்து கலாய்த்து வந்தார். நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பினைப் பார்த்து சன் டிவியில் காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றனர். இதனால் ப்ரைம் டைமில் [...]
தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட மச்சான் நடிகை திருமணத்திற்கு தயாராகிவிட்டாராம். நடிகைக்கு மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமாக நடந்து வருகிறதாம். சமீபத்தில் தன்னை பெண்பார்க்க வந்த அமெரிக்க தொழிலதிபதிபர் ஒருவரை நடிகைக்கு பிடிக்காமல் போனதாம். இதனால் உஷாரான நம்மூர் தொழிலதிபர்கள் மச்சான் நடிகைக்கு மாப்பிள்ளையாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளரனராம். யாருக்கு அடிக்கப் போகிறதோ அதிர்ஷ்டம்! English summary: Who is the matchans actress pair .
எறும்பு ஊற கல்லு தேயுதோ இல்லையோ, மனசு தேஞ்சுடும் போலிருக்கு. எந்தநடிகையை பார்த்தாலும் ‘அரசியலுக்கு வருவீங்களா?’ என்ற கிறுக்குப் பிடிக்கும் கேள்வியோடு பேட்டியை நிறைவு செய்வார்கள் சில நிருபர்கள். அவர்களும் லேசாக நகத்தை கடித்துக் கொண்டு ‘ஐயய்யோ’ என்று மிரள்வார்கள். ஆனால் நமீதாவுக்கோ அந்த ஆசை அரை வீசமாவது இருக்கும் போலிருக்கிறது. நாளைக்கு என்ன நடக்கும்னு யாராலும் சொல்ல முடியாது. ஆனா இப்போதைக்கு அந்த ஆசை இல்லை என்றே கூறி வருகிறார் சில காலமாக. (ஆ… அது [...]
சில்க் வேடத்துக்கு என்னைவிட்டா ஆள் கிடையாது. டர்ட்டி பிக்சருக்கு நான் ரெடி… இன்னும் ஸ்லிம்மா மாறப் போறேன்! – நமீதா தி டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிப்பீர்களா என்று பலரும் என்னைக்கேட்கிறார்கள்… இதோ என் பதில்.. நடிப்பேன் நடிப்பேன் நடிப்பேன். ஏன் தெரியுமா.. சில்க் ஸ்மிதாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னை விட்டால் அவரைப் போல நடிக்க ஆளே இல்லை, என்றார் தமிழகத்தில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே நடிகை என்ற பெருமைக்குரிய நமீதா. நிறைய [...]
பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. இவர் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு தற்கொலை செய்து இறந்தார். சில்க் ஸ்மிதா வாழ்க்கையை இந்தியில் டர்ட்டி பிக்சர் என்ற படமாக எடுத்து வெளியிட்டனர். இப்படம் வெற்றிகரமாக ஓடி பல கோடிகள் வசூல் ஈட்டியது. இதில் சில்க்ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். இதையடுத்து தமிழ், மலையாளம், கன்னட மொழிகளிலும் சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக எடுக்கின்றனர். மலையாளத்தில் சனாகான் நடிக்கிறார். தெலுங்கில் சில்க் ஸ்மிதா [...]
தி டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிப்பீர்களா என்று பலரும் என்னைக் கேட்கிறார்கள்… இதோ என் பதில்.. நடிப்பேன் நடிப்பேன் நடிப்பேன். ஏன் தெரியுமா.. சில்க் ஸ்மிதாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னை விட்டால் அவரைப் போல நடிக்க ஆளே இல்லை, என்றார் தமிழகத்தில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே நடிகை என்ற பெருமைக்குரிய நமீதா. நிறைய நிகழ்ச்சிகள், விளம்பரப் படங்கள், தெலுங்கு, கன்னடப் படங்களில் படுபிஸியாக இருந்தாலும், தமிழில் ஒரு அசத்தலான கதை கிடைக்கவில்லையே என்ற [...]
பறவைகளில் நீ மணிப்புறா…’ என்று காதலியை கொஞ்சிய காலம் போய்,’பறவைகளில் நீ ஈமூ, பாடல்களில் நீ கொக்கரக்கோ…’ என்கிற அளவுக்கு ஈரோடு கோவை பகுதிகளை போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறது ஈமூ கோழி வளர்ப்பு பண்ணைகள். அப்படி ஒரு பண்ணையை திறந்து வைக்க ஈமூ கோழியை போலவே அளவில் அண் சைசாக இருக்கும் நமீதாவும் சென்றிருந்தார். கோழி வளங்கோ. குபேரனாகுங்கோ என்று அவருக்கு சொல்லிக் கொடுத்து பேச வைத்திருந்தார்கள் பண்ணையாளர்கள். அதை நன்றாக மனப்பாடம் செய்து கொண்ட நமீதா, [...]
நம்ம நமீதாவுக்கு விநோத ஆசை ஒன்று ஏற்பட்டுள்ளது. ஒரு முறை நமீதா மதுரைப் பக்கம் காரில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி புகைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தாராம். ஆனால் அது பீடியோ சிகரெட்டோ இல்லை. வண்டியை நிறுத்திவிட்டு, அந்த பாட்டியிடம் போய், நீங்கள் குடிப்பது என்ன? என்று கேட்க, அவரோ, “இது சுருட்டு தாயீ.. ஒரு இழுப்பு இழுக்கிறியா?” என்று கேட்டாராம். “சுருட்டுன்னா என்னா’ உதவியாளரைக் கேட்டிருக்கிறார் நமீதா. அவர் ‘சிகார்’ என்று கூறியதும், அப்போதைக்கு வேண்டாம் என்று கூறி [...]
நமீ ஹீரோயின் வெயிட்ட குறைக்க டயட், உடற்பயிற்சின்னு நெறய உழைச்சும் பலனில்லையாம. கடுமையான டயட்ல ஒரு கிலோ குறைச்சா அடுத்தடுத்த சாப்பாட்டுக்கு ரெண்டு கிலோ ஏறுதாம். ஆனாலும் கோலிவுட்டில் ரீ என்ட்ரி தர்ற எண்ணத்துல இருக்கறவரு தன்னோட கவர்ச்சி குறையலேன்னு நிரூபிக்கறதுக்காக பப்ளிக் பங்ஷனுக்கு வரும்போது உடம்போடு ஒட்டியபடி,தொடை பளிச்சிடும் வகையில் குட்டையான படுகவர்ச்சி டிரஸ் அணிஞ்சி கலந்துக்கறாராம். விழாவ பாக்க வர்றவங்க அவரோட தொடையையே நோட்டம் விட்றாங்களாம். English summary: Actress namitha thigh secret [...]
கொஞ்ச நாளைக்கு முன்பு வரை முட்டி மோதிக் கொண்டிருந்த நமீதாவும், சோனாவும் தங்களது கவர்ச்சிக் கரங்களால் நேருக்கு நேர் பாசத்துடன் குலுக்கிக் கொண்ட காட்சி கோலிவுட் சாம்ராஜ்யத்தில் சந்தோஷ அலைகளை எழுப்பியுள்ளதாம். கவர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் நமீதாவும், சோனாவும். இருவரும் சேம் போட்டில் பயணம் செய்தாலும் கூட சோனாவை விட நமீதாவுக்கே ரசிகர்கள் ஜாஸ்தி. யார் படத்திற்கு அதிக குஸ்தி நடக்கும் என்று பந்தயம் வைத்தால் அதில் வெல்பவர் நமீதாவாகத்தான் இருப்பார். அப்படி ஒரு கட்டுக்கடங்கா [...]
குட்டை பாவாடை “ஸ்பெஷலிஸ்ட்டான நடிகை நமீதா, இப்போதெல்லாம் யாராவது, “கிளாமராக நடிக்க வேண்டும் என்று சொன்னாலே, வேப்பங்காயை கடித்துவிட்டது போல் அருவருப்பாக பார்க்கிறார். “இனி உடம்பை காட்டி நடிப்பதாக இல்லை. என் மீது அழுத்தமாக படிந்துள்ள, “கிளாமர் ஹீரோயின் என்ற முத்திரையை மாற்றும், தீவிர முயற்சியில் தான் இப்போது ஈடுபட்டுள்ளேன் என்று சொல்லும் நமீதா, “தெலுங்கில், கன்னடத்தில் என் திறமையை வெளிக்காட்டும் வேடங்களை தந்துவிடுவர். இதே போல், தமிழ் இயக்குனர்களும் தருவர் என்ற நம்பிக்கையில் தான், சென்னையில் [...]
வாய்ப்புகள் வற்றிப்போன நடிகை நமீதா ஜோதிடர் ஒருவரின் அறிவுறைப்படி தனது முதுகில் பச்சைக் குத்தியுள்ளாராம்.நடிகை நமீதாவுக்கு பட வாய்ப்புகள் வற்றிப்போய்விட்டன. இதனால் அவர் கடை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்தியா தவிர துபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று கடைகளைத் திறந்து வைப்பதுடன் அங்கு நடக்கும் விழாக்களிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வருகிறார். இதன் மூலம் அவர் சினிமாவில் சம்பாதித்ததை விட அதிகமாகவே சம்பாதிக்கிறார்.கடைதிறப்பு உள்ளிட்ட விழாக்களுக்கு அழைப்பவர்கள் பணத்தோடு, அன்பளிப்புகளையும் வாரி [...]
புடவையே கட்டத் தெரியாத நடிகை ஒருவர், தனக்கான பட்டுப் புடவையை அவரே டிசைன் செய்து வருகிறாராம். கோலிவுட்டில் மச்சான்ஸ் நடிகை என கூறப்படும் நடிகையானவர் தனக்கான பட்டுப் புடவை ஒன்றை வைரங்கள் கொண்டு டிசைன் செய்யப் போகிறாராம். முக்கியமான குடும்ப நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர் இப்புடவை கட்டிக் கொள்வாராம். அப்பவாச்சும் மறைக்க வேண்டிய உடல் பிரதேசங்களை அவர் மறைத்திருப்பாரா என்று கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறதாம். English summary: Matchana actress will ready to prefer from [...]
கரூருக்கு ஒரு தனியார் நிகழ்ச்சிக்குப் போன கவர்ச்சிப் புயல் நமீதா, போகிற வழியில் நடந்த ஒரு திருமணத்துக்கு முன்னறிவிப்பின்றிப் போய் கலந்து கொண்டதோடு, மணமக்களுக்கு ரொக்கப் பரிசும் கொடுத்து அசத்தினார்! கரூரில், ஈமு கோழிப்பண்ணை ஒன்று திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகை நமீதா நேற்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றார். விமான நிலையத்தில் இருந்து அவர் கார் மூலம் கரூருக்கு போய்க்கொண்டிருந்தார். வழியில், திருச்சி முக்கொம்பு என்ற கிராமம் வழியாக கார் சென்று [...]
நடிகை நமீதா பற்றி வதந்திகள் பரவி வருகின்றன. லெஸ்பியன் வேடத்தில் நடிக்க அழைத்ததாகவும், அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் செய்தி வந்தது. சமீபத்தில் ரசிகர்கள் காரில் பின் தொடர்ந்து நமீதாவை கடத்த முயன்றதாகவும் தகவல் பரவியது. இதுபற்றி நமீதா அளித்த பேட்டி வருமாறு:- என்னைப்பற்றி தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. எங்கிருந்து இது போன்ற வதந்திகள் கிளம்புகின்றன என்று தெரியவில்லை. `லெஸ்பியன்’ வேடத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை. அதுபோன்ற கேரக்டரில் நடிக்க அழைப்பு வந்தால் நான் நடிக்கமாட்டேன். [...]
ஓரினச்சேர்க்கையாளராக நடிக்க வேண்டும் என்று ஒரு இயக்குநர் விடுத்த வேண்டுகோளை ஒரேயடியாக நிராகரித்து விட்டாராம் நமீதா. நடிப்புக்காக கூட அதை நான் விரும்பவில்லை, ஆதரிக்க விரும்பவில்லை என்று ஒரே போடாக போட்டு விட்டாராம் நமீதா. கவர்ச்சிக்குப் பெயர் போனவர் நமீதா. ஆனால் இப்போதெல்லாம் தனது கவர்ச்சியில் ஆபாசமோ, அசிங்கமோ இல்லாதவாறு பார்த்துக்கொள்வதில் சற்று கவனமாகவே இருக்கிறார். நடிப்பதிலும் கூட சில பாலிசிகளை வைத்துக் கொண்டு தேர்வு செய்து வேடங்களை ஒப்புக் கொண்டு வருகிறார். முன்பு போல படங்கள் [...]
அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் நம்பிக்கை ஸ்வரங்கள் 2012 வரும் 24ம் தேதி துபாயில் நடக்கிறது. அமீரகத் தமிழ் சங்கம் கடந்த 2010ல் இருந்து ஆண்டு தோறும் மாற்றுத்திறனாளிகளுக்காக நம்பிக்கை ஸ்வரங்கள் என்ற கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி வரும் மே மாதம் 24ம் தேதி மாலை 7 மணிக்கு துபாயில் உள்ள இந்தியனை ஹை ஸ்கூலில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கோலிவுட் நடிகை நமீதா சிறப்பு [...]
நயன்தாரா வெளிநாடு சென்று விட்டு திரும்பிய போது விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினார். அவர் ரூ.20 லட்சத்தை வெளிநாட்டுக்கு எடுத்து சென்றதாகவும் அந்த பணத்தை எதற்காக கொண்டு சென்றீர்கள் என்று அதிகாரிகள் கேள்விகளால் துளைத்ததாகவும் செய்தி வெளியானது. 40 நிமிடம் நயன்தாராவிடம் விசாரணை நடந்ததாக கூறப்பட்டது. இது சக நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணக்கு வழக்கு இல்லாமல் பணத்தை எடுத்துச் செல்வதை நிறுத்தி வைத்துள்ளனர். அத்துடன் தங்கள் கணக்குகளை ஆடிட்டர் வைத்து ஆய்வு செய்ய துவங்கியுள்ளனர். [...]
அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், நமிதா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட பில்லா திரைப்படத்தில் நயன்தாராவை வைத்துப் படமாக்கப்பட்ட காட்சி ஒன்று இறுதி நேரத்தில் நீக்கப்பட்டது. அக்காட்சியானது தற்போது இணையங்களில் உலாவந்து பிரபலமாகிக் கொண்டிருக்கின்றது. English summary: Altimate star ajith act with nayan and namitha in billa. Nayanthara act no delivered scene now release on internet.
நாட்டுத்தக்காளி நமீதாவை நண்டுவாக்கிளி கடிச்சு வச்ச மாதிரி ஒரு காரமானநியூஸ். தொலைக்காட்சி சேனல்கள், பொட்டிக்கடை திறப்பாளர்கள் தவிர, வேறு யாரும் நமீதாவை ஒரு நடிகை என்றே நினைப்பதில்லை. கால்ஷீட்டுக்காக குவிந்த கூட்டம் எதுவும் இப்போது அவரை சீண்டுவதேயில்லை. பிலிம் இல்லாம கூட படம் எடுப்பேன். நமீதா இல்லாம நினைச்சே பார்க்க முடியாது என்று ஒரு காலத்தில் பேட்டி கொடுக்கிற அளவுக்கு அவருடன் நெருக்கமாக இருந்த ஷக்தி சிதம்பரம் அடுத்து தயாரித்து இயக்கும் மச்சான் என்ற படத்தில் நமீதாவை [...]
பட வாய்ப்புகள் இருக்கிறதோ இல்லையோ நடிகைகள் எப்போதும் பிஸியாகத்தான் இருக்கிறார்கள். கடை திறப்புகள், விளம்பர அழைப்புகள், நடன மேடைகள் என அவர்களுக்கான தேவைகள் இருந்து கொண்டே உள்ளன. அப்படி ஒரு நிகழ்வுக்கு சமீபத்தில் நடிகை நமீதா வந்திருந்தார். இடம் கோவை, கணபதி. நமீதாவைப் பார்த்ததும் உற்சாகமான ரசிகர்கள் பறக்கம் முத்தங்களை வீச, அவரும் அதை பக்குவமாகக் கையாண்டு, ரசிகர்களின் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். அதில் அவர் கில்லாடியாச்சே! பின்னர் தன்னைப் பார்க்க ரசிகர்களுக்கு இணையாக முண்டியடித்த [...]
மச்சான்ஸ் நடிகையை யாராலும் மறக்க முடியாது. எங்களண்ணா படத்தில் ஸ்லிம்மாக இருந்தவர் படவாய்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க அவரது உடல் எடையும் கூடிக் கொண்டே போனது. இதனால் அவர் பருமனான உருவத்தை பெற்றதால் படவாய்ப்பும் குறைந்த போனது. தற்போது ஒரு படத்தில் இதே உடம்புடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆனால் இரண்டு பாடல்கள் படத்தில் இருப்பதாகவும் அதில் இடுப்பை காட்டி வளைத்து நெளித்து ஆட வேண்டும் என்று இயக்குனர் விரும்பினாராம். அதற்காக மச்சான்ஸ் நடிகையும் 10 கிலோ வரை [...]
ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை தனது கவர்ச்சியால் கிறங்கடித்த நம்முதா நடிகை, தற்போது வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். அவ்வப்போது டிவி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வரும் நம்மு நடிகை படவாய்ப்பு தேடிவருகிறாராம். நுங்கம்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் நம்மு, தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து சந்திக்கிறாராம். பிஸியான நடிகை என்று காட்டிக் கொள்ளவே இது போன்ற நட்சத்திர ஓட்டல் சந்திப்பு என கோலிவுட்டாரம் கிசுகிசுக்கிறது. English [...]
நமீதா ஜூரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வர, சொந்த ஊருக்கு திரும்பி மெய்யாலுமே பிஸினஸ் அதாவது ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்து வருகிறார். ஏதாவது கடை திறப்பு விழாவிற்கு சென்னைக்கு வரும்போது கண்ணில் தென்படுகிறார். அப்படி வந்திருந்த நமீதாவிடன் ஆனந்த விகடன் நிருபர் போட்ட கடலையில் தயாராகிவிட்டது ஒரு பேட்டி. பேட்டியில் தன்னை பற்றி உயர்வாக சொல்வதில் கவனம் செலுதியுள்ள நமீ, வித்யா பாலனை வெறுபேற்றியுள்ளார். உங்களுக்கு பிடிச்ச க்ளாமர் ஹீரோயின்? என்ற கேள்விக்கு “நான்தான். எனக்கு [...]
நமீதாவைப் பார்த்து பல நாட்களாகி விட்டதே என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. புதுப் படம் ஒன்றில் புக் ஆகியுள்ளார் நமீதா – ஆனால் தமிழில் அல்ல, தெலுங்கில். ரமணா மோகிலியின் இயக்கத்தில் ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நமீதா நடிக்கிறார். இதற்கான பூஜையை சமீபத்தில் ஹைதராபாத்தில் போட்டனர். அதில் நமீதா வழக்கம் போல ‘உடை பாதி, உடல் மீதி’ என்ற ரேஞ்சுக்கு கவர்ச்சிகரமாக வந்திருந்தார். இப்படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் வருகிறாராம் நமீதா. [...]
நமிதாவின் அழகை பதம் பார்த்த பிரபல எழுத்தாளர் ..! புதிய பரபரப்புத் தகவல்
எழுத்தாளர் சாருநிவேதிதா வாயை திறந்தாலே வராத வம்பெல்லாம் கூடி நின்றுகும்மியடிக்கும். இந்த லட்சணத்தில் அவரிடம் போய், ‘நமீதா ஐப்பான் சேனல்காரர்களால் இந்தியாவின் பியூட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே?’ என்று கேள்வி கேட்டால் என்னாகும்? அவர் சொல்லியிருக்கும் பதிலை படித்தால் நமீதா மான நஷ்ட வழக்கே போட்டுவிடுவார். ‘தாய்லாந்தில் ‘மங்கீஸ் ஐலண்ட்’ என்று ஒரு குட்டித்தீவு இருக்கிறது. பொதுவாக கடல் சார்ந்த இடங்களில் குரங்குகளை காண்பது அரிது. ஆனால் அந்த தீவில் குரங்குகள் நிறைய இருக்கும். எனவே அந்த தீவு மக்களுக்கு [...]