விஸ்வரூபம் பாடல் வரிகள் ..! இதோ உங்களுக்காக ..!
கமல்ஹாசனின் விஸ்வரூபம் ஆடியோ டிசம்பர் 7ம் தேதி
இன்று கமலுக்கு பிறந்தநாள். அப்படியே அவரது ரசிகர்களுக்கு இந்த
பருவ நிலை சரியில்லாத காரணத்தால்தான் விஸ்வரூபம் இசை
வேலு நாயக்கருக்கு 25 வயதாகி விட்டது… கமல்ஹாசனுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்த நாயன் படத்தின் நாயகன்தான் இந்த வேலு நாயக்கர். நாயகன் படம் வெளியாகி 25 வருடங்களை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, அப்படத்தின் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதம்: நல்ல சினிமாவிற்கு தடைகள் நிறையவும் ஆதரவு கொஞ்சமும் இருக்கத்தான் செய்கிறது. எங்களின் கூட்டு முயற்சியின் வெற்றிக்கு வயது இருபத்தி ஐந்து என்று கூறியுள்ள கமல் சகாக்கள் [...]
நம் தமிழக மக்களுக்கு நான்கு ஐந்து சாய்ஸ் வைத்துகொண்டு அதில்
கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் திரைப்பட
‘விஸ்வரூபம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சென்னை, மதுரை, கோவை நகரங்களில் நடத்துகிறார் கமலஹாசன். நவம்பர் 7-ந்தேதி இவ்விழா நடைபெற உள்ளது. பெரிய பட்ஜெட் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களை வெளிநாடுகளில் சமீபகாலமாக நடத்தி வருகின்றனர். விக்ரமின் ‘தாண்டவம்’, சூர்யாவின் ‘மாற்றான்’ ஜெயம் ரவியின் ‘ஆதிபகவன்’ படங்களின் பாடல்கள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டன. ஆனால் ‘விஸ்வரூபம்’ படத்தின் பாடல்களை வெளிநாட்டில் வெளியிடாமல் தமிழகத்திலேயே முக்கிய நகரங்களில் விழா நடத்தி கமல் வெளியிடுவது அவரது ரசிகர்களை குஷிபடுத்தி உள்ளது. 3 [...]
-இப்படி ஒரு கேள்வியை வாசகர்கள் இளையராஜாவிடம் கேட்டுள்ளனர்.
கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் தணிக்கை செய்யப்பட்டது.
நடிகர், பாடகர், இயக்குனர், நடனக் கலைஞர் என, அனைத்து திறமையும் கொண்ட சகலகலா வல்லவர், நடிகர் கமல்ஹாசன். புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா என்பது போல, கமலின் வாரிசான ஸ்ருதியும், சகலகலா வல்லியாக விரும்புகிறார். ஏற்கனவே, நடிகையாகவும், இசையமைப்பாளராகவும், பாடகியாகவும் தன்னை அடையாளம் காட்டியுள்ள ஸ்ருதிக்கு, இயக்குனராகும் கனவும் இருக்கிறது. அதற்காக, தன்னை தயார் படுத்திக் கொண்டு வரும் ஸ்ருதி, ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம், பேனாவை எடுத்து, தன் கற்பனைக் குதிரையை கிளப்பிவிட்டு, கதைகளாக எழுதித் [...]
திரையங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சுந்தரபாண்டியன் படத்தில் சசிக்குமாரின் நண்பர்களில் ஒருவராக பரஞ்சோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகர் சவுந்தரராஜா. எலக்டரானிக் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேசன் என்ஜினியரிங் படித்து விட்டு சிங்கப்பூர், லண்டன், துபாய் என வெளிநாடுகளில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவரை, சின்ன வயதிலேயே உள்ளுக்குள்ளே ஊறி விட்ட சினிமா கனவு சென்னைக்கு கூட்டி வந்தது. வேலை பார்த்து சம்பாதித்துக்கொண்டு வந்த சில லட்சங்களை சென்னை வாழ்க்கையோடு சில குறும்படங்கள் எடுத்து கரைத்து விட்டு பல போராட்டங்களுக்கு பிறகு இப்போது சுந்தரபாண்டியன் [...]
திரைப்படங்களை தயாரித்து ரிலீஸ் செய்யும் வரை தயாரிப்பாளர்கள்
சட்டி நிறைய அல்வா இருந்தும் பரிமாற தட்டு இல்லையே என்றாகும் போலிருக்கிறது
வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட, காலத்தை வென்ற மனிதர்கள் ஒரு சிலர்தான். அப்படிப்பட்டவர்கள் மறைந்த காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர். அந்த வரிசையில் என் ஆருயிர் நண்பர் கலைஞர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா, எம்எஸ்வியும் இடம்பெற்றுள்ளனர், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஜெயா டிவியின் 14வது ஆண்டு விழாவில் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் – ராமமூர்த்தியை கவுரவித்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, உலகநாயகன் கமல்ஹாஸன், [...]
தமிழ் சினிமாவில் நிறைய எதிர்பார்ப்புகளை
நகுலை பொறுத்தவரை இதெல்லாம் கனவா, நனவா என்று நாலு செ.மீ ஆழத்திற்கு குழி விழுகிற அளவுக்கு தன்னை கிள்ளியே பார்த்துக் கொள்ளலாம். ஒரு சுமார் ஹீரோவுக்கு அவரையும் விட சுமாராகதான் செலவு செய்வார்கள் படத்தில். தப்பி தவறி இந்த சுமார் லிஸ்ட் ஹீரோக்கள் வரிசையில் மூக்கை நுழைத்துவிட்ட நகுலுக்கு கமல் ரேஞ்சில் ஒரு ட்ரீட்மென்ட் என்றால் எப்படியிருக்கும்? ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வல்லினம்’ படத்தின் க்ளைமாக்ஸ் சென்னை நேரு ஸ்டேடியத்தில் எடுக்கப்படப் போகிறதாம். இதற்காக கேலரி [...]
கமல் ஹாலிவுட் படத்தை இயக்கும் செய்தியெல்லாம் ரொம்பப் பழசு.
சிவாஜி கணேசன் போட்டியிட்ட திருவையாறு
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனரான குயன்டின்
நேற்று அடித்த மழையில் இன்று முளைத்த நடிகர்கள் கூட
களத்தூர் கண்ணம்மாவில் 1960-ல் அறிமுகம் ஆன கமல்
இந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா மகனை கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா காதலிப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா. மும்பையில் தாய் சரிகாவுடன் வசிக்கிறார். அக்ஷராவுக்கும் பிரபல இந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா மகன் விவானுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. விஷால் பரத்வாஜின் சாத் கூன் மாஃப் இந்தி படத்தில் விவான் நடித்துள்ளார். இதுநாள் வரை இவர்களின் நட்பு வெளிச்சத்துக்கு வராமல் இருந்தது. சமீபத்தில் அவர்கள் இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களுக்கு சென்றனர். இதையடுத்து இவர்களுக்கு [...]
2012 இன் முதல் 6 மாதங்கள் நிறைவுற்ற
நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது.
கமலின் ‘விஸ்வரூபம் பட தலைப்பை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கமல் நடிக்கும் படங்களின் தலைப்புக்கு அவ்வப்போது சர்ச்சை எழுவது வழக்கம். ‘சண்டியர் என்ற பெயர் வைத்தபோது அதை மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடந்தது. இதையடுத்து ‘விரும £ண்டி என பெயர் மாற்றப்பட்டது. ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ் தலைப்பு வைத்தபோது டாக்டர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. தற்போது ‘விஸ்வரூபம் தலைப்பை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்து மக்கள் கட்சியை சேர்ந்த கண்ணன் [...]
‘சத்யம் சினிமாஸ்’ நிறுவனம் பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மாலில் ‘எஸ்-2’ என்ற பெயரில் 5 நவீன சினிமா தியேட்டர்களை திறந்துள்ளது. நடிகர் கமலஹாசன் இந்த தியேட்டர்களை நேற்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ‘3டி’, டிஜிட்டல் என நவீன தொழில்நுட்பத்தில் 5 தியேட்டர்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. 1381 சொகுசு இருக்கைகளுடன் இது உருவாக்கப்பட்டு உள்ளது. பெரிய தியேட்டரில் 300 இருக்கைகளும், சிறிய தியேட்டர்களில் 222 இருக்கைகளும் உள்ளன. ஸ்பெக்ட்ரம் மாலில் இரண்டாவது தளத்தில் இத்தியேட்டர்கள் அமைக்கப்பட்டு [...]
விஸ்வரூபம் படத்தை பற்றிதான் இப்போது எட்டு திசையும் பேச்சு. இப்படத்தைபொறுத்தவரை நாயகி பூஜா குமாரின், பூஜைக்குமார் கமல்தான். அப்படியென்றால் லிப் கிஸ் எத்தனை இருக்கும் என்றே ரசிகர்கள் கணக்கு போட்டுக் கொண்டிருக்க, கமல் போடுகிற இன்னொரு கணக்கு யாரை கலக்குகிறதோ இல்லையோ? இலங்கையை கலக்கும். பொதுவாகவே கமல் படங்களில் காதல் இருக்கிற அளவுக்கு நாட்டை பற்றிய அக்கறையும் இருக்கும். ஈழம், கொடூர கொலைகள், அகங்காரம், அட்டூழியம் என்று நாடு முழுக்க பேரதிர்ச்சியை கிளப்பிவிட்டிருக்கும் ராஜபக்சேவுக்கு புத்திசம் சொல்லிக் [...]
விஸ்வரூபம் படத்தில் கமல் ஹாசனின் சம்பளம் ரூ. 45 கோடி என்று தயாரிப்பு வட்டம் தெரிவித்துள்ளது. தமிழ் மற்றும் இந்தியில் மெகா பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் விஸ்வரூபம். இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் உலக அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. படத்தில் கமல் ஹாசன் கதக் கலைஞர், தீவிரவாதி உள்ளிட்ட பல கெட்டப்களில் வருகிறார். படத்தில் கிராபிக்ஸ் எது, நிஜம் எது என்று தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் செய்துள்ளார்களாம். இந்த படத்தின் வியாபாரம் ரூ.120 கோடியைத் [...]
கமல் படம் என்றால் நடிப்பு, மேக்கப் மற்றும் முத்தம் ஆகியவைதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த வகையில் விஸ்வரூபம் படத்திலும் கமல்ஹாசனுக்கும், அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் பூஜா குமாருக்கும் இடையே முத்தக் காட்சி உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பூஜா குமார் விளக்கம் அளித்துள்ளார். விஸ்வரூபம் படம் நாளுக்கு நாள் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் மூலம் ஹாலிவுட்டுக்கு வேறு கமல் போகப் போவதால் படத்தில் நடித்தவர்கள் அத்தனை பேரும் குஜாலாக இருக்கின்றனர். இந்த [...]
ஷங்கர் தயாள் இயக்கத்தில் கார்த்தி, ப்ரணிதா, சந்தானம், பிரகாஷ்ராஜ், ராதிகா, ரோஜா, கோட்டா சீனிவாசராவ் ஆகியோர் நடித்துள்ள படம் சகுனி. காமெடி கலாட்டாவுடன் சகுனி அனைத்து ரசிகர்களையும் கவரும் என்று படக்குழு அறிவித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் சென்ஸார் குழுவிற்கு திரையிட்டு காட்டப்பட்ட சகுனி படத்திற்கு ‘U’ சான்றிதழ் அளித்துள்ளது சென்ஸார் போர்ட். சகுனி படத்தில் கார்த்தி கதாபாத்திரத்திற்கு ’கமலக்கண்ணன்’ என்றும், சந்தானம் கதாபாத்திரத்திற்கு ’அப்பாராவ் ரஜினி’ என்றும், ப்ரணிதா கதாபாத்திரத்திற்கு ‘ஸ்ரீதேவி’ என்றும் [...]
தமிழ் சினிமா கதாநாயகிகளில் இப்போது உற்சாகத்தின் உச்சியில் இருப்பவர் ஆன்ட்ரியாதான். காரணம்…? விரைவில் ஹாலிவுட் நாயகனாகப் போகும் கமல் ஹாஸனுக்கு ஜோடியாக விஸ்வரூபத்தில் நடித்திருப்பதுதானாம். தன் அனுபவத்தை இப்படி பரவசத்துடன் பகிர்ந்து கொள்கிறார் ஆன்ட்ரியா. “கமல் சார் ஒரு லெஜன்ட். ஒரு இயக்குநராக, நடிகராக, எழுத்தாளராக அவரை அப்படி ரசிப்பவள் நான். அவருடன் பணியாற்றும் அனுபவம் வாய்த்தபோது, உற்சாகத்தில் மிதந்தேன். அமெரிக்காவில் குளிர்காலத்தில் அவருடன் வேலைப் பார்க்கும் சூழல். கமலுடன் மட்டுமல்ல, அமெரிக்காவில் படப்பிடிப்பில் நான் பங்கேற்பதும் [...]
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவில் முதல் முறையாக விஸ்வரூபம் காட்டப்பட்டது. படத்தப் பார்த்த அத்தனை பேரும் வியந்து பாராட்டித் தள்ளி விட்டனராம். மிகப் பெரிய அளவில் இப்படம் பேசப்படும் என்பதே படத்தைப் பார்த்தவர்களின் கருத்தாக உள்ளது. விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள், இப்படத்தில் முதலில் தீபிகா படுகோன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை, ஏன் என்று கேட்டனர். அதற்கு் பதிலளித்த கமல், தீபிகா இப்படத்தில் இடம் பெறுவதாக இருந்தது. [...]
இசைஞானி இளையராஜாவின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் பிறந்தநாள் விழா 4.6.2012 மியூசிக் அகாடமியில் நடந்தது. விழாவில் ‘பால் நிலாப் பாதை’ என்ற நூலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட தமிழ்நாடு அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் வெ.இறையன்பு பெற்றுக்கொண்டர். ‘எனக்கு எதுவோ உனக்கும் அதுவே’ என்ற நூலை கவிஞர் மு.மேத்தா வெளியிட கவிஞர் முத்துலிங்கம் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பிறந்தநாள் கேக்கை இளையராஜா வெட்டி கமல்ஹாசனுக்கு ஊட்டினார். இதில் நடிகர் பார்த்திபனும் [...]
`கமல்ஹாசன், கதாநாயகிகளை சுமப்பது ஏன்?” என்பது பற்றி கவிஞர் வைரமுத்து ருசிகர தகவலை வெளியிட்டார். சினிமா படவிழா மறைந்த கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன், `பொன்மாலைப்பொழுது’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, நடிகர் கமல்ஹாசன் வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். விழாவில், கமல்ஹாசன் பேசியதாவது:- நகைச்சுவை உணர்வு “இந்த விழாவில் கலந்து கொள்வது கடன், கடமை என்று [...]
‘ஆதிபகவன்’ படத்திற்காக ஜெயம்ரவியிடம் நீளமாக தாடி வளர்க்க சொன்னார் அமீர். இப்போது படப்பிடிப்பு முடிந்த தருவாயில் அமீர் தாடியோடு சுற்றி வருகிறார். தமிழ் திரையுலகில் தற்போது நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சியில் அமீர் தாடியுடன் தான் கலந்து கொண்டு வருகிறார். ஆடிக்கு பின்னால் ஆவணி.. தெரியும்.. அமீரின் தாடிக்கு பின்னால்..? அமீர் அடுத்ததாக ஒரு படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். அந்த வேடத்திற்காக தான் நீளமாக தாடி வளர்த்து இருக்கிறார். படத்திற்கு ‘ஜிகாத்’ என்று தலைப்பிட்டு இருக்கிறார். தலைப்பு [...]
சிம்பு நடிக்க இருக்கும் திரைப்படம் வாலு,
தனது படத்தை போணி செய்ய பாலிவுட் ஹீரோக்கள் சல்மான் கானும், ஷாருக்கானும் தேவையில்லை என்று உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவி்த்துள்ளார். கமல் ஹாசன் தற்போது விஸ்வரூபம் படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து ஊழலை மையமாக வைத்து அமர் ஹை என்ற படத்தை எடுக்கவிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க அவர் பாலிவுட் ஜாம்பவான்களான சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் ஆகியோரை அணுகியதாக தகவல்கள் வெளியாகின். ஆனால் இதை கமல் மறுத்துள்ளார். இது [...]
சகுனி படத்தின் இசைவெளியீட்டுக்குத் தேதி குறித்து அழைப்பிதழும் வைத்துவிட்டார்கள். சிறுத்தைக்குப் பிறகு கொஞ்சம் இடைவெளிவிட்டு வரும் இந்தப் படத்தில் கார்த்தி ரஜினியாகவும், சந்தானம் கமலாகவும் வருகிறார்களாம். இதுகுறித்து ஹீரோ கார்த்தி கூறுகையில், “சகுனி எனக்கு ரொம்ப பிடிச்ச படமாக வந்திருக்கு. ஒரு பொதுவான பிரச்சினையை என் புத்திசாலித்தனத்தால தீர்த்து, கூடவே தன்னையும் காப்பாத்திக்கிற கேரக்டர். இது அரசியல் படமா என்பதை பார்த்துவிட்டு நீங்கள்தான் சொல்லணும். காரணம், எதுலதான் அரசியல் இல்லாம இருக்கு… அப்படி பார்த்தா இது அரசியல் [...]
நடிகர் கமல்ஹாசன் திப்பு சுல்தான் வேடத்தில் நடிப்பதாக இருந்த வாய்ப்பு இப்போது ஆர்யாவுக்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திப்பு சுல்தானின் வாழ்க்கையை மையமாக வைத்து மலையாள டைரக்டர் வயலார் மாதவன்குட்டி என்பவர் திப்புவும் உன்னிஅர்சையும் என்ற பெயரில் ஒரு படம் இயக்க இருக்கிறார். இப்படத்தை பழசிராஜா தயாரிப்பாளர் கோகுல் கோபாலன் தயாரிக்கிறார். முன்னதாக இப்படத்தில் திப்பு சுல்தானாக உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கமலுக்கு பதில் [...]
பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் கமல் ஹாசனை இம்ப்ரஸ் பண்ண கடுமையான நடனப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் வரும் ஜூன் 7ம் தேதி நடக்கிறது. இதில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் உலக நாயகன் கமல் ஹாசன் 3 ரோல்களில் கலக்கிய அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ பாடல், இளைய தளபதி விஜயின் கில்லி படத்தில் வரும் அப்படி போடு பாடல் உள்பட [...]
சென்னையில் ஏபிஸ்ரீதரின் கலைக் கண்காட்சியை நடிகர் கமலஹாசன் (25.05.2012) திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது ஸ்ருதிஹாசன் நடிப்பு பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், அப்பாவாக இருந்து ஸ்ருதிஹாசனை ரசிக்க முடியவில்லை. அவரது நடிப்பை ரசிகனாக ரசித்து பார்க்க முடியவில்லை. அப்பாவாக இருந்து மகளை எப்படி ரசிக்க முடியும் என்றார். தமிழ், தெலுங்கு முன்னணி கதாநாயர்களுடன் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். சமீபத்திய திரைப்படங்களில் அவர் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடிப்பது [...]
பேஸ் புக் சமூக இணைப்புத் தளத்தில் நேரடியாக இணைந்து இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து உள்ளார் தென்னிந்திய திரையுலக ஜாம்பவான்களில் ஒருவரும் முன்னணி நடிகருமான கமலஹாசன். நடிகர் கமலின் மீது உள்ள ஈர்ப்பு, நாட்டம், அபிமானம் ஆகியவற்றால் எத்தனையோ பேர் கமலுக்காக பேஸ் புக் பக்கங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் நடிகர் கமல் தனிப்பட ஒரு பேஸ் புக் பக்கத்தை ஆரம்பித்து இருக்கின்றார். இது உண்மையிலேயே கமலால்தான் நடத்தப்படுகின்றதா? என்கிற சந்தேகம் ஏராளமான இரசிகர்கள், அபிமானிகள், நலன்விரும்பிகள் [...]
நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் அமீர் இயக்கத்தில் ’ஆதிபகவன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆதிபகவன் படப்பிடிப்பை அமீர் இடைவெளிவிட்டு துவங்கினாலும் விரைவாக முடித்துவிட்டார். ஆதிபகவன் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக ஜெயம் ரவி ‘பூலோகம்’ படத்திலும் சமுத்திரக்கனி படத்திலும் நடிக்கிறார். பூலோகம் படத்தில் ‘கிக் பாக்ஸர்’-ஆக்வும், சமுத்திரக்கனி படத்திலும சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதாலும் தனது உடல் மற்றும் மேக்-அப் சம்பந்தமான சில யோசனைகளை கமல்ஹாசனிடம் கேட்கப்போகிறாராம். இத்தனி வயதிலும் தன் உடலை நன்றாக பராமரித்து வரும் [...]
வேற்று மொழி மோகம் கொண்டு தமிழை மறக்கும் எம் தமிழர். இது தொடர்ந்தால் தமிழும் எமது தனித்துவமும் அழிந்து விடும் என்பது உண்மை. தாய் மொழி தெரியாதவன் எந்த மொழியில் பேசினாலும் அதிலும் அரைகுறையாக தான் இருப்பான். வேற்று மொழிகளை தமிழுடன் கலந்து தமிழையம் கெடுத்து கலக்கும் மொழியையும் கெடுக்கிறார்கள். இப்படியான இரண்டும் கெட்டான் தமிழனை கண்டால் காறித் அவன் முகத்தில் துப்புங்கள். English summary: Tamil fluency is very important from Tamil peoples.
விஜய்யின் துப்பாக்கி படம் இன்னும் ஒரு தலையாய சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது. இது தலைப்பு சர்ச்சை. பல மாதங்களுக்கு முன்பே கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பை பதிவு செய்து படப்பிடிப்பையும் தொடங்கியவர் சி ரவிதேவன் மற்றும் முருகேசன். இந்தப் படத்தை இயக்குபவர் லோகியாஸ். நடிகர் கமல் ஹாஸனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளர் ரவிதேவன். படத்தையே, பத்மஸ்ரீ கமல்ஹாஸன் ஆசீர்வாதத்துடன்’ என்றுதான் ஆரம்பித்தார். கமல் அட்வைஸ்படி ஒத்திகையெல்லாம் பார்த்துதான் படப்பிடிப்பைத் தொடங்கினாராம். படம் குறித்த விளம்பரங்கள், செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் [...]
தமிழ் சினிமாவில் கோடை காலம் மிக முக்கிய சீஸன். நாட்டில் மழை பெய்கிறதோ இல்லையோ…
கமல்ஹாசனின் விஸ்வரூபம் அவரை எங்கெங்கோ கொண்டு சென்று விடும் போலத் தெரிகிறது. காரணம், அமெரிக்காவின் பிரபல தயாரிப்பாளரான பேரி ஆஸ்போர்ன்,
உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாஸனின் மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தின் முதல் ஸ்டில் மற்றும் 30
முக்கியமான படங்கள் எதுவாக இருந்தாலும் அதை தமிழ்சினிமாவின் முக்கியமான இருவருக்கு காட்டி ‘ஓ.கே நைஸ்’ என்று சொல்ல வைப்பதே தனி சுகம்தான். முடிந்தால் இந்த பாராட்டை விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிற நைச்சியமும் நடக்கும். ஆனால் விளம்பர ஆசைக்காக இல்லாமல் நிஜமாகவே தமிழ்திரையுலகின் ஜாம்பவான்களான ரஜினி கமல் இருவருக்கும் தனது ஓ.கே. ஓ.கே படத்தை போட்டுக் காட்ட நினைத்தாராம் உதயநிதி. பெரிய இடத்து பிள்ளை. நினைத்தால் சட்டென்று நடந்துவிடக் கூடிய விஷயம்தான் இது. ஆனால் இப்போதிருக்கும் அரசியல் சூழலில் [...]
கடந்த ஆட்சியில் சன் டிவி, திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்துக்கென்று சன் பிக்சர்ஸ் ஆரம்பித்தது.
நடிகர் கமல்ஹாசனுடன் நெருக்கமாக இருக்கும் கவுதமியை டைரக்டர் செல்வராகவன் சந்தேகப்பட்டதால்தான் விஸ்வரூபம் படத்தில் இருந்து அவர் நீக்கப்படுவதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருந்த படத்திற்கு விஸ்வரூபம் என பெயரிட்டு, கதை விவாமும் நடந்தேறியது. இந்நிலையில் திடீரென செல்வா அப்படத்தில் இருந்தே நீக்கப்பட்டார். இயக்குனர் பொறுப்பேற்ற கமல்ஹாசன், படக்குழுவினரோடு லண்டன் புறப்பட்டு விட்டார். படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டபோதிலும், ஏன் இந்த திடீர் லடாய் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்தது. [...]
பாபா படத்தின் போது விநியோகஸ்தர்கள் நஷ்டக் கணக்கு காண்பித்து வீட்டு முன் க்யூ நின்றதை ரஜினி மறக்கவில்லை. 3 படத்தின் நஷ்டத்துக்கு ரஜினி பணம் தருவார் என யாரோ பற்ற வைக்க பதறிப் போய் உடனே அறிக்கைவிட்டார் சூப்பர் ஸ்டார். அந்தப் படத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வடஇந்தியப் பத்திரிகைகள் இதனை பூதாகரமாக்கியதுதான் தனுஷால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்தியில் அறிமுகமாகும் இந்த நேரத்தில் மருமகன் கடனை அடைத்த மாமனார் என பிரபல நாளிதழ்களே செய்தி [...]
ரஜினி மற்றும் கமல் இதுவரை எந்த ஒரு விளம்பரத்திலும் நடித்தது இல்லை.
சென்னை, ஏப்.5 (டிஎன்எஸ்) கமல் ஹானின் அடுத்தப் படமான தலைவன் இருக்கின்றான்
கமல்ஹாசனின் அடுத்த படத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான்
கமல், விஜயகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் எடுத்து பெரிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர்
எழுதி, இயக்கி, கமல்ஹாசன் நடிக்கும் படம் விஸ்வரூபம். தீவிரவாதம் தொடர்பான பின்னணியில் இப்படக் கதை அமைக்கப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகினர் அனைவருமே புகழ்ந்து தள்ளிய படம் ‘டிராஃபிக்’. இப்படத்தின் 100வது நாள் விழாவில் கலந்து கொண்ட கமல், இப்படத்தில் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால், அடுத்தடுத்த படங்களுக்காக தேதிகள் ஒதுக்கி இருப்பதால் இப்படத்தின் ரீமேக்கில் இருந்து கமல் விலகிவிட்டார். சரத்குமார், பிரகாஷ் ராஜ், நாசர், பிரசன்னா, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்று தகவல் வெளியானது. இப்படத்தில் முக்கிய பாத்திரமான டிராஃபிக் போலீஸாக சரத்குமார். மலையாளத்தில் இப்படத்தினை இயக்கிய [...]
உலக நாயகன் கமலஹாசன் தான் இயக்கி, நடிக்கும் “விஸ்வரூபம்” படத்திற்காக ஹெலிகாப்டரில் சண்டை போடும் காட்சியை பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் அமைத்தார். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ”விஸ்வரூபம்” கமலின் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக ‘லீ விட்டேக்கர்’ பணிபுரிகிறார். இவர் ’பேர்ல் ஹார்பர்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களுக்கு சண்டை காட்சிகளை அமைத்துள்ளார். கோலிவுட் படங்களுக்கு பணிபுரிய பல வாய்ப்புகள் வந்தன. அப்போது மறுத்து வந்த ‘லீ விட்டேக்கர்’, [...]
கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி, 7-ந் தேதி சென்னையில், ரசிகர்கள் ரத்த தானம் மற்றும்
பார்த்திபன், பூர்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வித்தகன்’. பார்த்திபனே இப்படத்தினை இயக்க 7th சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்து இருக்கிறார். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்து இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. திரையுலகின் பல முன்னணி இயக்குனர்கள், நாயகர்கள், நாயகிகள் பலரும் விழாவில் கலந்து கொண்டு பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். பார்த்திபனை செல்போனில் அழைத்து ‘வித்தகன்’ படத்திற்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார் கமல். இது குறித்து பார்த்திபன் தனது இணையத்தில் [...]
கமல் ஹாசன் குடும்பத்திலிருந்து இன்னொரு கலை வாரிசு வெளி வந்துள்ளது. மூத்த மகள் ஸ்ருதி, பாடகியாக, இசையமைப்பாளராக, நடிகையாக கலக்க ஆரம்பித்துள்ள நிலையில், இளைய மகள் அக்ஷரா தனது தந்தை இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படத்தில் துணை இயக்குனராகியுள்ளார். கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷராவுக்கு நடிப்பை விட இயக்கத்தில் தான் ஆர்வம் அதிகம். நான் திரைக்குப் பின்னால் இருக்கவே விரும்புகிறேன் என்று அவரே ஒருமுறை தெரிவித்துள்ளார். ஆனால் அண்மையில் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க அக்ஷரா [...]
அஜித்தின் அடுத்த படம் என்னவாயிருக்கும் என்ற சர்ச்சை தற்போது கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு
நடிகர் கமல் இயக்கி, நடிக்கும் ‘விஸ்வரூபம்’ படத்திற்கு நாயகியாக நடிக்கவரும் அடுத்த வரவு நடிகை எமி ஜாக்சன் என்று தகவல் வெளிவந்துள்ளன. இயக்குநர் செல்வராகவன் இயக்குவதாக இருந்த ‘விஸ்வரூபம்’ படத்தைத் தானே இயக்கி, நடிக்க முடிவெடுத்து படத்தின் வேலைகளைத் தொடங்கினார் நடிகர் கமல். முதலில் படத்தின் நாயகியைத் தேர்ந்தெடுக்கும் வேலையிறங்கினார் கமல். அவ்வேலை இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. முதலில் இப்படத்தில் இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாக இருந்தது. இதற்காக ஒப்பந்தமும் போடப்பட்டது. கமலுடன் நடிக்க மிகுந்த [...]
“விஸ்வரூபம்” படத்தின் கமல்ஹாசனும், அனுஷ்காவும் ஜோடி சேர விடாமல் ஆந்திர பிரபல ஹீரோ ஒருவர் தடுத்து விட்டாராம். விஸ்வரூபத்தில் கமல்ஹாசன் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார் என்ற செய்தியை கேட்டதும் கமல் ரசிகர்கள் எல்லோரும் சந்தோஷத்தில் ஆழ்ந்தார்கள். அந்த சந்தோஷத்தை ஒரு வாரத்திற்கு கூட நீடிக்க விடாமல் புதிய செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. விஸ்வரூபத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை என்ற செய்திதான் அது. அனுஷ்காவை கமல் உடன் ஜோடி சேர விடாமல் தடுத்திருப்பது ஆந்திர பிரபல ஹீரோ நாகார்ஜூனா என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். [...]
பூமி நாயகனின் மகளை ஒப்பந்தம் செய்தவர்கள் எதுக்குடா ஒப்பந்தம் செய்தோம் என்று அழ வைக்கிறாராம். காரணம் செலவு. மும்பையிலிருந்து வரும் மேக்கப்மேன், காஸ்ட்யூம் டிஸைனர், டச்சப் பாய் என அனைவருக்கும் தயாரிப்பாளர்தான் பணம் தர வேண்டும். இதற்கான செலவே ஐம்பது லட்சத்தை தொடுகிறதாம். மினிமம் பட்ஜெட்டில் படமே எடுக்கலாமே
கமல் விஸ்வரூபம் என்ற படத்தில் நடிக்கிறார். இதற்கு கதாநாயகி தேர்வு நடக்கிறது. அனுஷ்காவிடம் ஜோடியாக நடிக்க கேட்டு அணுகினர். ஆனால் அவர் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல் ஜோடியாக நடிக்க மறுத்ததற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் ஆர்யாவை வைத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்க கேட்டு அணுகிய போது சம்மதித்துள்ளார். ஆர்யாவுடன் நடிக்க கால்ஷீட் கொடுத்த அவர் கமலுடன் நடிக்க மறுப்பது விஸ்வரூபம் படக்குழு வினரை ஆத்திர மூட்டியுள்ளது. அனுஷ்காவுக்கு பதில் சமீரா [...]