திரைக்கு வரும் முன்பே “நீதானே என் பொன் வசந்தம் ” படத்தின் காட்சிகள் வெளியீடு
நீதானே என் பொன்வசந்தம் படம் வெளியாகும் முன்பே அந்தப் படத்தின்
நீதானே என் பொன்வசந்தம் படம் வெளியாகும் முன்பே அந்தப் படத்தின்
இப்போதெல்லாம் தமிழ் சினிமா பாலிவுட் படங்களையே மிஞ்சிவிட்டது.
ஜீவா நடித்துக் கொண்டிருக்கும் ‘என்றென்றும் புன்னகை’ படத்தில்
‘அந்தப் படம் ஊத்திக்கிச்சாமே, அட்றா மேளத்தை’ என்று கொண்டாடுகிற வழக்கம்இங்குள்ள பல ஹீரோக்களுக்கு இருக்கிறது. அடுத்தவன் கண்ணீரை ஆல்கஹாலாக நினைக்கும் இந்த கலாச்சாரம் கோடம்பாக்கத்தில் வைரஸ் போல பரவி வருவதுதான் வேதனை. ஃபேஸ் பெயரில் வெளிவந்த படம், முதல் ஷோவிலேயே ‘ஐயே’ என்ற விமர்சனத்திற்குள்ளானதால் அப்படத்தின் ஹீரோவுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதைவிட பேரதிர்ச்சியையும் சந்தித்தார் அவர். இவரது தொழில் முறை எதிரியாக இருந்து அடிக்கடி மோதி வந்த ஒரு வம்பு நடிகர், இந்த ஃபிளாப்பை விருந்து கொடுத்து [...]
ஆடியோ ரிலீசுக்கெல்லாம் வந்து ஆசிர்வதித்த லிங்குசாமியையே ‘அடப்பாவி’ என்று புலம்ப வைத்துவிட்டாராம் மிஷ்கின். ‘வெந்த புண்ணுல வெந்நீரை ஊற்றுவானேன்’ என்று நாம் நினைத்தாலும், இன்டஸ்ட்ரியில் புகைச்சல் இருக்கே, எப்படி சொல்லாமல் விடுவது? இந்த வேதனையை சொல்வதற்கு முன், பழைய ரெக்கார்டுகளை புரட்டியாகவேண்டும். முப்பத்தைந்து கோடி பட்ஜெட்டுடன் தயாரான கதைதான் மூகமூடி. இந்த கதையை முதலில் சூர்யாவிடம் சொன்னார் மிஷ்கின். இந்த படத்தை லிங்குசாமி தயாரிப்பதாகவும் முடிவானது. ‘நெருஞ்சி முள்ளை எடுத்து காது குடையணுமா’ என்று சிலர் லிங்குசாமியை [...]
கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்ட 2 நாட்களில் அதனை பார்வையிட்டோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? கொஞ்சம் வெயிட்… அஜித்தின் பில்லா-2 படத்தின் டிரெய்லரை இணையதளத்தில் 2 நாட்களில் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 5.15 லட்சம். இதுதான் அப்போதைய ரெக்கார்ட்! இந்த ரெக்கார்டை கடந்த 48 மணி நேரத்தில் தூக்கி சாப்பிட்டிருக்கிறது “நீதானே என் பொன்வசந்தம்”!எத்தனை லட்சமா? வெயிட்… 2.26 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தின் டிரெய்லரில் [...]
நீதானே என் பொன் வசந்தம் ட்ரைலர் …! English summary: Neethane en pon vasantham trailer .
உச்ச நடிகர் சென்னையில் பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார். இதேபோல், தனது அண்ணனுக்கும் பிரம்மாண்டமான திருமண மண்டபம் கட்டிக் கொடுக்க ஆசைப்பட்டிருக்கிறாராம். ஆனால் அந்த திருமண மண்டபத்தை சென்னையில் கட்டுவதாக முடிவு இல்லையாம். ஐதராபாத்தில் கட்ட முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக ஒரு இடத்தை ஐதராபாத்தில் தேடிக் கொண்டு இருக்கிறாராம். உச்ச நடிகர் சினிமாவில் காலூன்றியதற்கு முக்கிய காரணமே இவருடைய அண்ணன்தான் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. English summary: [...]
முகமூடி என்ற தலைப்பில் சினிமாவை வெளியிட தடை கேட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை சிட்டிசிவில் கோர்ட்டில் எம்.சசிகலா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- முகத்திரை – முகமூடி நான் அர்த்தநாரீஸ்வரர் என்ற சினிமா தயாரிப்பு கம்பெனியின் உரிமையாளர். முகத்திரை என்ற தலைப்பில் சினிமா தயாரிக்கும்படி கடந்த 2010-ம் ஆண்டில் முடிவு செய்து, அதை சட்டப்படி 27.8.11 அன்று பதிவு செய்தோம். பல லட்சம் ரூபாய் செலவில் தயாராகும் இந்த படத்தை ஆர்.எஸ்.கணேஷ் இயக்குகிறார். [...]
* நாங்க படத்தையடுத்து இயக்குனர் செல்வா 3 படங்களுக்காக ஸ்கிரிப்ட் தயாரிக்கிறார். இதில் ‘நீர்குமிழிÕ, இந்தி படம் ‘மாலமால் வீக்லி ஆகிய 2 படங்களை ரீமேக் செய்கிறார். * டோலிவுட்டில் தகிட தகிட படத்தில் நடித்த அதிதி தமிழில் ‘கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். * பைக் ஓட்டுவதில் ஆர்வம் உடைய அப்பாஸ், சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை வாங்கினார். இதையொட்டி நண்பர்களுடன் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சமீபத்தில் இரவு பார்ட்டி கொண்டாடினார். [...]
* மிஷ்கின் இயக்கும் ‘முகமூடிÕ படத்தில் வில்லனாக நடிக்கும் நரேன் மலையாள படத்தில் வி.கே.பிரசாத் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். * புதுமுகங்கள் நடித்த ‘அட்டகத்திÕ படத்தை இயக்கிய ரஞ்சித், டைரக்டர் வெங்கட் பிரபுவின் உதவியாளர். இப்படத்தின் பட்ஜெட் ரூ.2.5 கோடி. அதே அளவு தொகை பப்ளிசிட்டிக்கும் செலவிடப்பட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. * டிஷ்யும் படத்தில் நடித்த குள்ள நடிகர் பக்ரு, மலையாளத்தில் ‘குட்டியும் கோலும்Õ என்ற படத்தை இயக்குகிறார். * மனைவி [...]
எந்த சினிமா விழாவில் கலந்து கொள்ள வந்தாலும், வந்த இடத்தில் வாந்தியெடுத்துஅழைப்பவரையும் அவமானப்படுத்திவிட்டு போவது பிரபலங்கள் சிலரது வழக்கம். தங்கர்பச்சானை விழாக்களுக்கு அழைக்கும் போதே, ‘சார்… சப்ஜெக்ட்டை விட்டுட்டு வேற விஷயத்தை பேசிடாதீங்க’ என்றே அழைப்பார்கள். அப்படியும் வந்த வேலையை திறம்பட செய்யாமல் நகர்ந்தே இல்லை அவர். கடந்த வாரம் நடந்த ‘முகமூடி’ ஆடியோ வெளியீட்டு விழாவிலும் அப்படியொரு பிரச்சனை. ஆனால் அது பிரபலங்களால் ஏற்பட்டது அல்ல. ரசிகர்களால்! ஆடியோவை வெளியிட வந்திருந்தது இளைய தளபதி விஜய் [...]
விஜய் ‘முகமூடி’ இசையை வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்
தமிழ்த் திரையுலகில், கதாநாயகர்களுக்கு என்று ஒரு ரசிகர் வட்டம் இருப்பது போல், இயக்குனர்கள் சிலருக்கும் ரசிகர் வட்டம் உள்ளது. அத்தகைய இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் என இவரது படங்கள் அனைத்துமே இவருக்கு பல தரப்பில் இருந்து ரசிகர்களை சேர்த்து இருக்கிறது. இவரது இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஹீரோ கதை ‘முகமூடி’ என்ற பெயரில் வெளிவர இருக்கிறது. ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன், நாசர் என ஒரு [...]
முகமூடி படத்துக்கு கனமான சூப்பர் மேன் உடையை அணிந்து ஜீவா நடித்த சண்டை காட்சியை படமாக்க 32 டேக் எடுத்தனர். இஎம்எஸும் பெண்குட்டியும் மலையாள படத்துக்கு இசை அமைக்கிறார் இளையராஜா. கன்னட நடிகை ஸ்பூர்திகா தமிழில் வெங்கட் இயக்கும் மனதில் ஒரு மாற்றம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்ததுபோல் ‘அர்த்தனாரி என்ற மலையாள படத்தில் திருநங்கையாக நடிக்கிறார் மனோஜ் கே.ஜெயன். பிரபுதேவா இயக்கத்தில் ஷாஹித் கபூர் நடிக்கும் நமக் இந்தி படம், [...]
பிரபல இந்திப்பட இயக்குனர் பிஜாய் நம்பியார்
மிரட்டலான ‘முகமூடி ‘ ட்ரைலர் ..!! English summary: Mugamoodi trailer
நட்பென்ற மூழ்காத ஷிப்புகளில் முடிஞ்சளவுக்கு ஓட்டையை போடுவதுதானே இல்லத்தரசிகளின் இனிய பணியாக இருக்கும்? அப்படியொரு பொற்ற்ற்ற்ற்றாமையில் ஈடுபட்டு ஒரு புராஜக்டையே பலி கொடுத்திருக்கிறார் திருமதி ஜீவா. ஆர்யா, ஜீவா, சந்தானம் நடிக்க ஒரு புதிய படத்தை உருவாக்க நினைத்தார்கள்நண்பர்கள். ஆர்யாவும் ஜீவாவும் அப்படியொரு திக்னஸ் என்பதுதான் ஊருக்கெல்லாம் தெரியுமே! இப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்று முன் வந்தாராம் ஜித்தன் ரமேஷ். இவர் ஜீவாவின் சகோதரர் அல்லவா? என்னதான் பிரண்ட்ஷிப், சொந்தம் என்றாலும் சம்பளம் தராவிட்டால் கதை நடக்குமா? [...]
நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ராஜபாண்டி என்ற மாணவர் மருத்துவம்(MBBS) படிக்க கொலிவுட் நடிகர் ஜீவா உதவி செய்தார். தற்போதைய காலகட்டத்தில் திரையுலகில் இருக்கும் நடிகர், நடிகைகள் உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்களாக இருக்கின்றனர். சமுதாயத்தில் கஷ்டப்படும் ஏழைக்குடும்பங்களுக்கு கல்வி மற்றும் உதவி செய்வது என பெரும்பாலான உதவிகளை செய்து வருகின்றனர். இந்த விடயத்தில் நடிகர் ஜீவாவும் தற்போது களமிறங்கியிருக்கின்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகிலுள்ள வெள்ளிமலையை சேர்ந்த முகராசி என்பவர் மகன் ராஜபாண்டி (18). நரிக்குறவர் சமூகத்தைச் [...]
கவுதம் மேனன் இயக்கத்தில், இளையராஜா இசையில் தயாராகும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் ஆடியோ உரிமையை,சமீப காலங்களில் எந்த ஒரு படத்திற்கும் கொடுத்திராத வகையில், சோனி நிறுவனம் மிகப்பெரிய தொகையை கொடுத்து பெற்றுள்ளதாம். இது இதே கவுதம்மேனன் இயக்கி,ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வந்த விண்ணைத் தாண்டி வருவாயாவை விட அதிகம் என கூறப்படுகிறது. சமீபத்தில் எந்தப் பட இசைக்கும் தராத மிகப் பெரிய விலையை நீதானே என் பொன்வசந்தத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆர் எஸ் இன்போடெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் [...]
`முகமூடி’ படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது, நடிகர் ஜீவாவுக்கு கழுத்தில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. `முகமூடி’ `கோ,’ `நண்பன்’ படங்களை தொடர்ந்து நடிகர் ஜீவா இப்போது, `முகமூடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ïடிவி தயாரிக்கிறது. மிஷ்கின் டைரக்டு செய்கிறார். ஜீவா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இது, வீரதீர சாகசங்களை நிகழ்த்தும் `சூப்பர் மேன்’ கதை. பயங்கர சண்டை காட்சிகள் நிறைந்த படம். [...]
இந்தி திரையுலகில் பல வெற்றி படங்களை தயாரித்தும் , விநியோகித்தும் வந்த யு.டிவி நிறுவனம் தற்போது தமிழ் திரையுலகில் கால் பதித்து இருக்கிறது. தமிழ் திரையுலகில் ‘தெய்வத்திருமகள்’ படத்தின் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டது யுடிவி. அதனைத் தொடர்ந்து, ‘வேட்டை’யை வெளியிட்டது. தற்போது வெளிவந்து ‘இரண்டரை மணி நேரம் காமெடிக்கும், க்ளாமருக்கும் கியாரண்டி’ என்று மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கும் ‘கலகலப்பு’ படத்தினை யு.டிவி நிறுவனம் தான் வெளியிட்டது. முதல் முறையாக விக்ரம் – விஜய் இணையும் [...]
ஜீவா படத்திற்கு புரூஸ்லீயின் ஸ்டண்ட்மேன் புதிய தகவல்..!
மிஷ்கின் இயக்கும் முதல் சூப்பர் ஹீரோ கதையான முகமூடி படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
மே-1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். த்ரிஷா, சிம்பு, ஜீவா, ஜெயம் ரவி, வெங்கட் பிரபு, உள்ளிட்ட சில திரை நட்சத்திரங்களும் தங்கள் வாழ்த்துக்களை அஜித்துக்கு தெரிவித்துள்ளனர். அனைவரது வாழ்த்துகளுக்கும் தனது நன்றியை தாழ்மையுடன் தெரிவித்தாராம் அஜித். அஜித்துடன் மங்காத்தா படத்தில் இணைந்து நடித்த பிரேம்ஜி பிறந்தநாள் வாழ்த்துக்களை மெசேஜில் அனுப்பியுள்ளார். நேரம் இருந்தால் பதில் அனுப்புவார் என்று எண்ணியிருந்த பிரேம்ஜிக்கு மிரட்டலுடன் வந்திருக்கிறது அஜித்திடமிருந்து ஃபோன் கால். இதை சற்றும் எதிர்பாராத [...]
சிம்பு நடிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் ‘
இதோ பாவுட்டுக்கு ப்ளைட் பிடித்தாகி விட்டது. திரும்பிப் பார்த்தால் எனக்கே ஆச்சரியம். இந்த இடம், இதை அடைய சந்தித்த போராட்டங்கள், இது தந்த வ என எல்லாவற்றையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். தோல்விகள் உள்பட….” அமைதியாகவே பேசுகிறார் தனுஷ். அவர் மும்பைக்கு கிளம்பும் முன் நடந்த சந்திப்பு இது… பொதுவாக தனுஷ் படங்களுக்கு நல்ல ஒப்பனிங் இருக்கும். ஆனால் “3′ படத்தக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. “”கொலவெறி…” பாடல்தானே காரணம்? இப்போது வரைக்கும் நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. [...]
கடந்த பொங்கலுக்கு வெளியான நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் 100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது
பாலிவுட் சினிமாவை போல கோலிவுட்டிலும் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் டிரண்ட் அதிகரித்து வருகிறது.
மயக்கம் என்ன படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாயே. அதற்கு அடுத்து ஒஸ்தி படத்தில் நடித்தார். எடுத்த எடுப்பிலேயே தனுஷ், சிம்பு என்று டாப் ஹீரோக்களுடன் நடித்த ரிச்சா, அதற்கு அடுத்து தமிழ் சினிமா பக்கம் ஆளையே காணோம். இதற்கான காரணம் குறித்து விளக்கியிருக்கிறார் ரிச்சா. அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய அடுத்த படம், ரசிகர்களை கவரும் வகையில் அமைய வேண்டும். அப்போது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களுக்கு [...]
வேட்டை மன்னன், போடா போடி எனும் இரு படங்களையும் விரைவாக முடிப்பதற்காக
சிம்பு ஒரு படத்திற்கு ஒப்பந்தமானால் அப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடியும் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். ‘ வேட்டை மன்னன் ‘ , ‘ போடா போடி ‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘ வட சென்னை ‘ மற்றும் ‘ வாலு ‘ உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘வட சென்னை’ திரைப்படம் நீண்ட நாட்களாக முதற்கட்ட பணிகளிலேயே இருக்கிறது. படப்பிடிப்புக்கு சிம்பு எப்போது தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் என்பது தெரியாமல் [...]
ஹீரோவுக்கு சமமான வேடம் இருந்தால்தான் எந்த ஒரு படத்திலும் நடிப்பேன் என்றார் கார்த்திகா. இது பற்றி கார்த்திகா கூறியது: ராஜேஷ் பிள்ளை இயக்கும் மலையாள படத்தில் விளையாட்டு வீராங்கனை வேடம். ஹீரோயினை மையமாக வைத்து கதை உருவாகி உள்ளது. இந்த வேடத்தை விரும்பி ஏற்றிருக்கிறேன். இப்படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டாலும் இன்னும் ஒப்பந்தம்கையெழுத்தாகவில்லை. ஏனென்றால் இன்னும் பட குழுவினர் ஷூட்டிங் ஷெட்யூலை முடிவு செய்யவில்லை. தமிழில் சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் நடிக்கிறேன். இதில் விக்ரம் பிரபு ஹீரோ. [...]
தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தில் சிம்பு நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடசென்னை திரைப்படத்தில் ஒப்பந்தமான சிம்பு ‘லொவ் அந்தம்’ இசை அல்பத்தில் மும்முரமாக இருந்தத்னால் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சிம்புவிற்காக காத்திருந்தார். தற்போது லொவ் அந்தந்தின் வேலைகளை முடித்துவிட்டு போடா போடி படத்திற்கு திகதிகளை ஒதுக்கியிருக்கின்றார் என்ற தகவலினை அடுத்து இனியும் சிம்புவிற்கு காத்திருக்க முடியாத என்ற நிலையில் ஜீவாவை நாயகனாக வைத்து படத்தினை எடுக்க முடிவு செய்துள்ளாராம் [...]
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிக்க இருக்கும் ‘முகமூடி’ பட படப்பிடிப்பு எப்போது என்பது வெளியாகாமல் இருந்தது. வெளிநாடு எல்லாம் சென்று அங்கு TEST SHOOTING எல்லாம் நடத்தி வந்தார்கள். யு.டிவி நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவித்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ‘முகமூடி’ படத்தினை பற்றி எதையும் பேசாமல் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் நடிக்க துவங்கினார் ஜீவா. ஜீவா நடிக்க வேண்டிய ‘முகமூடி’யில் சிம்பு நடிப்பார் என்றும் மிஷ்கின் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் [...]
‘யுத்தம் செய்’ படத்தினை தொடர்ந்து மிஷ்கின் இயக்க இருக்கும் படம் ‘முகமூடி’. ஜீவா நாயகனாக நடிக்க, பூஜா ஹெக்டே என்ற புதுமுகம் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’ போன்ற படங்களின் மூலம் ஏற்பட்ட நட்பால் மீண்டும் நரேனை இப்படத்தின் வில்லனாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார் மிஷ்கின். ‘யுத்தம் செய்’ படத்தின் இசையமைப்பாளர் ‘கே’வை, ‘முகமூடி’ படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். பாடலாசிரியர் கார்க்கி ஒரு பாடல் எழுத, அதற்கு இசையமைத்து இருக்கிறார்கள். இவ்வாறு [...]
கோடம்பாக்கத்தில் தற்போது முன்னெப்போதையும் விட, தற்போது மல்டி ஸ்டாரர் படங்கள் அதிகமாக வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அஜீத் –அர்ஜுன் நடித்த மங்காத்தா ஃபாக்ஸ் ஆபீஸில் பொளந்து கட்டிக்கொண்டிருக்கிறது. அதேபோல பாஸ் என்கிற பாஸ்கரன், எஸ்.எம்.எஸ் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய எம்.ராஜேஷ், இந்த இரண்டு படங்களிலும் ஹீரோவாக நடித்த ஆர்யா-ஜீவா இருவரும் இணைந்து நடிக்க இருக்கும் படத்தை அடுத்து இயக்குகிறார். இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். அதேபோல ஆர்யா மாதவன் நடித்து வரும் வேட்டை மிகுந்த எதிர்பார்ப்பை [...]
ஜீவா நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் “வந்தான் வென்றான்” படத்திற்கு “யு” சான்று வழங்கியுள்ளது தணிக்கை குழு. “கோ” படத்தின் மாபெரும் வரவேற்பை அடுத்து ஜீவா நடிப்பில் வரவிருக்கும் படம் “வந்தான் வென்றான்”. டாப்ஸி, சந்தானம், நந்தா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை படங்களை இயக்கிய கண்ணன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் ஜீவா, ஒரு பாக்ஸராக நடித்து இருக்கிறார். டாப்ஸி இந்த படத்தில் நெகடிவ்வான பாத்திரத்தில், [...]
வின்னைத்தாண்டி வருவாயா படத்தின் அதிர்வுகளில் இருந்து இப்போதைக்கு தமிழ்திரைக்கு விடுதலை இல்லை போலும். தெலுங்கு ஹிந்தியில் ரிமேக் செய்யப்பட்ட இந்தப் படத்தை ஃபிரெஞ்சு மொழியிலும் எடுக்க திட்டம் வைத்திருகிறாராம் கவுதம். இத்தனைக்கும் இந்தப் படம் ஒரு ஆங்கலக் கதைப் படத்தின் தழுவல் என்கிறார்கள். போகட்டும்! தற்போதைய ஹாட் செய்தி, ஜீவா-சமந்தா ஜோடியை வைத்து கவுதம் இயக்கி வரும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ என்னும் படத்தில் ஜீவாவின் கதாபாத்திரம் இன்னோரு கார்த்திகேயன் என்கிறார்கள் அவரது உதவியாளர்கள் வட்டாரத்தில். விரல்களால் [...]
சினிமாவை தவிர நடிகர், நடிகையர் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வதும், புதிய தொழில் தொடங்குவதும் ஒன்றும் புதிதல்ல. அந்தவகையில் தமிழில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் ஜீவா, இப்போது புதிதாக ஓட்டல் ஒன்றை திறக்க போகிறார். கோ படத்தின் வெற்றி, ஜீவாவை ஒரு புதிய பரிணாமத்திற்கு கொண்டு சென்றது. கோ படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த ரவுத்திரம் படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றது தந்தது. இதுதவிர விரைவில் வெளிவர இருக்கும், வந்தான் வென்றான், ஷங்கரின் நண்பன் [...]
சூப்பர் ஹிட் 175 வது நாள்; வெற்றிகரமான 100 வது நாள்; அரங்கு நிறைந்த 50 வது நாள்; திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வசூல் மழை என்றெல்லாம் விளம்பரங்களைப் பார்த்திருப்போம். ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கு முன்பு வேண்டுமானால் இது போன்ற விளம்பரங்களில் ஓரளவு உண்மைத்தன்மை இருந்தது. ஆனால் தற்போதைய கால கட்டத்தில் ஸ்டார் நடிகர் நடிக்கும் ஒரு சராசரியான ஜனரஞ்சகப் படம் கூட 25 நாள்களைத் தாண்டுவதற்கே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. மற்ற படங்களெல்லாம் ஒரு வாரம் ஓடுவதே [...]
‘வேலாயுதம்’, ‘நண்பன்’ ஆகிய இரண்டு படங்களும் விரைவில் முடிவடைய இருப்பதால், தனது அடுத்த படவேலையில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய். இந்த இரண்டு படங்களும் முடிந்து விட்டால், அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸின் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பட்ஜெட் மட்டும் 65 கோடி ரூபாயாம். ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சூர்யாவை வைத்து ‘7ஆம் அறிவு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்ததும், அடுத்து விஜயுடன் ஜோடி சேர்கிறார் என்று முன்பே செய்தி கொடுத்திருந்தோம். இருவரும் வரும் செப்டம்பருக்குள் [...]
ஜீவா கதாநாயகனாக நடித்து, கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் வெளிவந்த படம், கோ. இந்த படத்தில், ஜீவா ஜோடியாக பழைய கதாநாயகி ராதாவின் மகள் கார்த்திகா நடித்து இருந்தார். இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில், மிக அதிக வசூல் செய்திருக்கும் படம் இதுதான். இதுபற்றி நடிகர் ஜீவா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கோ படம், ரூ.15 கோடியில் இருந்து ரூ.17 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம். இந்த படம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய [...]
நடிகர் ஜீவா நடிக்கும் “ரெளத்திரம்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர், விஜய்யை ஆர்.பி.செளத்ரி அழைத்தார். அவர்களும் வருவதாக ஒப்புக்கொண்டார்கள். இதனிடையே நண்பன் படத்தின் படப்பிடிப்பில் இருந்த கதாநாயகர்களில் ஒருவரான ஜீவா அவர்களை விழாவுக்கு அழைக்க வில்லையாம். மரியாதைக்கு கூட ஒரு வார்த்தை கூப்பிடவில்லையே என்று ஷங்கர், விஜய் ஆகியோர் ரெளத்திரம் இசை வெளியீட்டு விழாவிற்கு போகவில்லையாம்.