Tag: "hanshika stills"

post thumbnail

ஹன்ஷிகாவின் “லிப் கிஸ்” வாயடைத்துப் போன புதுமுக நடிகர் ..!

போன பிறவியில தபால் ஆபிஸ்ல வேலை பார்த்திருப்பாரோ’ என்று கமல் குறித்து கலாய்ப்பார்கள் கோடம்பாக்கத்தில். அவர் பச்சக் பச்சக் என்று உதட்டில் பஞ்ச் வைப்பதால்தான் இப்படியொரு கமென்ட். படத்துல ஒரே ஷாட்ல வந்துட்டு போற இந்த முத்தக்காட்சி, டேக்கில் பலமுறை ஆவதால் பல நடிகைகளுக்கு உதடு உண்டி வில் மாதிரி ஆகிப்போவதும் உண்டு. இதையெல்லாம் மனதில் வைத்துதான் எந்த நடிகையும் முத்தக்காட்சி என்றால் முணுமுணுக்கிறார்கள். இவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தும் ஒரு முத்தக்காட்சியில் சிக்கிக் கொண்டார் ஹன்சிகா மோத்வானி. [...]

post thumbnail

குளிக்கும் போது வழுக்கி விழுந்த “ஹன்ஷிகா “! உதவி செய்த ஹோட்டல் ஊழியர்கள் ..!

‘எங்கேயும் காதல்’, ‘மாப்பிள்ளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘வேலாயுதம்’ ஆகிய படங்களில் நடித்தவர் ஹன்சிகா மொத்வானி. இவர், தற்போது சிம்புவுடன் ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’, ஆர்யாவுடன் ‘சேட்டை’, சூர்யாவுடன் ‘சிங்கம் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹன்சிகா தனது குடும்ப நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மும்பை சென்றார். அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்கினார். பாத்ரூமில் குளித்து விட்டு வெளியே வந்தபோது திடீரென்று வழுக்கி விழுந்ததால் உடம்பில் பலத்த [...]

post thumbnail

நடிகைக்காக மீண்டும் எதிரிகளான நடிகர்கள் ..!

விரல் வித்தை நடிகரின் இரண்டு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் கல் நடிகை, அப்படத்தை விட்டு வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாமல் தவித்து வருகிறாராம். விரல் வித்தை நடிகர் தன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு வேறு படத்தில் நடிக்க போகுமாறு நடிகையிடம் நேரிடையாகவே கண்டிஷன் போட்டுவிட்டாராம். ‘கொல வெறி’ நாயகன் படத்திலும் நடிக்க ஒப்பந்தமான நடிகை தற்போது அந்த படத்தில் நடிக்க முடியாமல் தவித்து வருகிறாராம். இதனால் ‘கொல வெறி’ நாயகன் விரல் வித்தை நடிகர் மீது [...]

post thumbnail

ஒரு நாள் சம்பளம் 15 ஆயிரம் ..! கொதிக்கும் பட அதிபர்கள் ..!

தமனம், ரெட்டி, கஜல், ஹன்ஸ் போன்ற மும்பை நடிகைகள் தமிழ் படங்களில் நடிக்கும்போது, அவர்களும், உதவியாளர்களும் மும்பையில் இருந்து சென்னை வந்து போக விமான டிக்கெட், சென்னையில் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஓட்டல் வசதி, சாப்பாடு செலவு ஆகியவற்றை பட அதிபர்களே கவனித்துக் கொள்கிறார்கள். இப்போது அந்த நடிகைகளின் உதவியாளர்கள் சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தி விட்டார்கள். உதவியாளர்களுக்கு மட்டும் தினமும் ரூ.15 ஆயிரம் சம்பளம் கேட்கிறார்கள். இதனால் கொதித்துப் போய் இருக்கிறார்கள், பட அதிபர்கள்! English summary: [...]

post thumbnail

எந்த நடிகை புடவையில் அழகு ..? ரசிகர்களின் ரசனை …!!

இந்தியாவின் பாரம்பரிய உடை புடவை ஆனால் சினிமா நடிகைகள்

post thumbnail

சசிகுமாருடன் நானா …? மறுக்கும் ஹன்ஷிகா ….!!

இயக்குநர் / நடிகர் சசிகுமாருடன் நடிப்பதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை ஹன்ஸிகா. தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்தில் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ என அனைத்து நிலைகளிலும் ஜெயித்து சாதனை புரிந்துள்ளவர் சசிகுமார். சுந்தரபாண்டியன் மூலம் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக மாறியுள்ளார். பலரும் அவர் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்ஸிகா நடிப்பார் என்று கூறப்பட்டது. இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வந்த நிலையில், [...]

post thumbnail

அரை நாள் முழுவதும் தண்ணியில் ஊறிய “ஹன்ஷிகா “…!!

டெக்னாலஜி விஷயத்தில் டிடிஎச் காலத்தில் இருந்தாலும், சென்ட்டிமென்ட் விஷயத்தில் நாம எப்பவுமே ஈயடிச்சான் சேஃப்ட்டிதான் எப்பவும். ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால் அதே டைப்பில் படம் எடுத்து ஆளைக் கொல்லுவார்கள் இங்கே. சண்டை படம் ஹிட்டானால் திரும்புகிற இடமெல்லாம் ட்ஷ்யூம்தான் ஒலிக்கும். தங்கச்சி கதை ஓடினால், அப்புறம் எல்லாருமே டி.ராஜேந்தர்களாகி அழ வைத்தே அலற வைப்பார்கள். சரி போகட்டும். விஷயத்துக்கு வருவோம். ஹன்சிகா மோத்வானி ஏர் ஹோஸ்டசாக நடித்த படம்தான் ஒரு கல் ஒரு கண்ணாடி. (அதில் [...]

post thumbnail

தனுஷ் பற்றி யோசிக்கும் “ஹன்ஷிகா “…!!

தனுஷுக்கு ஜோடியாக நடிப்பதை முடிவு செய்யவில்லை. அந்த படம் பற்றி யோசித்து வருகிறேன் என்றார் ஹன்சிகா. ‘மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் ஹன்சிகா. தொடர்ந்து ‘எங்கேயும் காதல், ‘வேலாயுதம் போன்ற படங்களில் நடித்தார். தற்போது ‘சிங்கம் 2, ‘சேட்டை மற்றும் தெலுங்கு படம் என 6 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் நடிக்கும் ‘சொட்டவாளகுட்டி என்ற படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்க பேச்சு நடக்கிறது. ‘களவாணி பட இயக்குனர் சற்குணம் இயக்குகிறார். இது [...]

post thumbnail

ஹன்ஷிகாவுக்கு இரட்டை சான்ஸ் கொடுக்கும் சிம்பு -தனுஷ் …!!

இயக்குனர் சற்குணம் தனுஷை வைத்து எடுக்கும் சொட்ட வாளக்குட்டி

post thumbnail

சிங்கத்தால் அதிர்ச்சியில் உறைந்து இருக்கும் ஹன்ஷிகா …!

தமிழ் நாட்டில் இவர் தேற மாட்டார் என்று கோடம்பாக்கமே ஓரங்கட்டிய நடிகைதான் ஹன்சிகா. ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு கல் ஒரு கண்ணாடி படம் வெற்றி பெற்றதால், அதுவரைக்கும் அவரை சீண்டாமல் இருந்த சில டைரக்டர்கள் உடனடியாக அம்மணிக்கு அட்வான்ஸ் கொடுத்து தங்கள் படங்களுக்கு புக் பண்ணிவிட்டனர். ஆக, இப்போது அரை டஜன் படங்களை கைப்பற்றியபடி முன்வரிசை நடிகையாகியிருக்கிறார் ஹன்சிகா. ஆனால் ஹரி இயக்கத்தில் சூர்யாவுடன் நடிக்கும் சிங்கம்-2 படத்தில் முக்கிய நாயகியாக அனுஷ்காவும் இருப்பதால் அதிர்ச்சியில் இருக்கிறார் [...]

post thumbnail

சிம்பு ‘கண்டிஷன் ‘ கையை பிசையும் ஹன்ஷிகா…!!

வாலு படத்தில் சிம்புவுக்கு ஜோடி சேர்ந்த காரணத்தினால் தற்போது

post thumbnail

ஹன்ஷிகாவுக்கு அம்மா போட்ட ஊசி …விளைவு …?

‘ஆஹா.. பார்க்க மெத்து மெத்துனு என்னமா இருக்குப்பா பார்ட்டி…’ என்று ஜொள்ளும் ஹன்ஸிகா ரசிகரா நீங்கள்… இந்த செய்தி உங்களுக்குத்தான்! அம்மணியின் அம்மா மும்பையில் ஒரு தொழில்முறை டாக்டர். மருத்துவத்தில் வந்த சம்பாத்தியம் போதவில்லையோ என்னமோ… சின்ன வயதிலிருந்தே பார்க்க க்யூட்டாக இருந்த மகள் ஹன்ஸிகாவை எப்படியாவது பாலிவுட்டில் மின்ன வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாராம். விளைவு தனக்குத் தெரிந்த மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, தாறுமாறான வளர்ச்சிக்கு வித்திடும் ஊசியை மகளுக்குப் போட்டுவிட்டார். பிஞ்சிலேயே பழுத்து [...]

post thumbnail

‘விரல்’ வித்தை நாயகனின் உண்மையான நாயகி யார் ..?

விரல் வித்தை நடிகர் நடிக்கும் வேட்டையாடும் மன்னன் படத்தில் அவருக்கு இரண்டு நாயகிகள். ஒருவர் கண்ணாடி நடிகை, மற்றொருவர் சீயானுடன் கைகோர்த்த தீக்ச நடிகை. இவர்கள் இருவருக்கும் இப்படத்தில் யார் கதாநாயகி என்பதில் சண்டை எழுந்துள்ளது. தீக்ச நடிகை நான்தான் இப்படத்தின் கதாநாயகி. நடிகருக்கு காதலியாக நான்தான் வருகிறேன். அப்படியென்றால் நான்தான் கதாநாயாகி என்ற பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லி வருகிறாராம். பதிலுக்கு கண்ணாடி நடிகை என் கேரக்டர் மேலதான் கதை நகருது. தீக்ச நடிகை சும்மா காதலியா வந்துட்டு [...]

post thumbnail

நடிகைகளின் தீபாவளி விளம்பரப் போட்டி …!

தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடை நிறுவனங்கள் தீபாவளி விளம்பரங்கள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்தப் படங்களில் நடிக்க நடிகைகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆண்டுதோறும் புதிதாக வெளிவரும் தீபாவளி விளம்பரங்களில் அந்த ஆண்டு முன்னணியில் இருக்கும் நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் இருக்கும். ஒவ்வொரு நிறுவனமும் முன்னணி நடிகைகளைக் கொண்டே விளம்பரங்கள் தயாரிக்க விரும்பும். கடந்த ஆண்டு, அமலா பால், ரிச்சா கங்கோபாத்யா, டாப்ஸி ஆகியோர் முன்னணியில் இருந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே அசினும், [...]

post thumbnail

ஹன்ஷிகாவுக்கு குறிவைக்கும் அரசியல் புள்ளி ..!!

அரசியல் என்ற ஜீராவுக்குள் அழகாக ஊற ஆரம்பித்திருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. இவரது முந்தைய ஹீரோ ஓ.கே ஓ.கே உதயநிதி என்பது நாமெல்லாம் அறிந்ததுதான். தமிழக அரசியலை பொருத்தவரை உதயநிதியின் பங்கு இப்போதைக்கு இல்லை என்றாலும் சங்கப்பலகையில் அவருக்கும் ஒரு இடம் இருப்பதை யாவரும் யூகிக்கலாம். இந்த நிலையில்தான் ஹன்சிகாவுக்கு வந்திருக்கிறது இன்னொரு அழைப்பு. அழைத்தவர் அதிமுக வின் முக்கிய புள்ளியான சசிகலாவின் உறவுக்காரர் பாஸ்கரன். இவர் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படம்தான் ‘தலைவன்’. இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை என்றாலும் [...]

post thumbnail

நான் காமெடி இல்லை ..! நவீன மங்கை .! அஞ்சலியின் அலட்டல் ..

“சேட்டை படத்தில், இன்னொரு கதாநாயகியாக ஹன்சிகாவும் இருக்கிறாரே? உங்கள் இருவரில், யார் முதன்மை நாயகி என, அஞ்சலியிடம் கேட்டால், “இந்தப் படத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நானே, படத்தின் முக்கிய நாயகி, என்கிறார். பத்திரிகையாளராக நடிக்கும் எனக்கு, கதையிலும் முக்கியத்துவம் தந்துள்ளார் இயக்குனர். “இந்தப் படத்தில் நான், நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்தி பரவி உள்ளது. ஆனால், எனக்கு நகைச்சுவை வேடம் கிடையாது. நவீன மங்கையாக நடித்துள்ளேன். அதேசமயம், ரசிகர்களை ரசிக்க வைக்க, மிதமான கவர்ச்சியும் உண்டு, [...]

post thumbnail

ரயில்வே ஸ்டேஷன் முற்றுகை போராட்டம்: ஆந்திராவில் வளரும் சிம்புவின் ‘வாலு’..!

சிம்புவின் ‘வாலு’ ஹைதராபாத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. தெலுங்கு பட நாயகன் மனோஜின் ஊர் என்பதால், இரவு நேரங்களில் பார்ட்டி கொண்டாட்டம் தானாம். சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உட்பட பலர் நடித்து வரும் ‘வாலு’ படத்தினை விஜய் சந்தர் இயக்கி வருகிறார். நிக் ஆர்ட்ஸ் தயாரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமே படப்பிடிப்பு, பாடல்கள் வெளிநாட்டில் என்று திட்டமிட்டது படக்குழு. ஆனால் நடந்ததே வேறு. ரெயில்வே காலனி, ரெயில்வே ஸ்டேஷன் ஆகியவற்றில் 60% காட்சிகள் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். [...]

post thumbnail

ஹன்ஷிகாவின் ஓவர் அலப்பறை:நீங்களும் பாருங்களேன்…!!

தினமும் பட வாய்ப்புகள் வருகிறது. எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ள முடியுமா என கேட்கிறார் ஹன்சிகா மோத்வானி. அவர் கூறியதாவது: அந்த படத்தில் ஏன் நடிக்கவில்லை, இந்த படத்தில் நடிக்க மறுத்தீர்களாமே என நிறைய பேர் கேட்கிறார்கள். எனக்கு தினமும் பட வாய்ப்புகள் வருகிறது. எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ள முடியுமா? ஏற்கனவே கைவசம் நிறைய படங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் முடிக்க வேண்டும். சூர்யாவுடன் சிங்கம் 2, சிம்புவுடன் வேட்டை மன்னன், வாலு, ஆர்யாவுடன் சேட்டை படங்களில் நடிக்கிறேன். தெலுங்கில் விஷ்ணுவுடன் [...]

post thumbnail

ஹன்ஷிகா,அமலாபால் போட்ட குத்தாட்டத்தால் குலுங்கிய துபாய்…!!

சமீபத்தில் துபாயில் நடைபெற்ற சிமா 2012 திரைப்பட விருதுகள் விழாவின்போது சினிமாவின் தற்கால கனவுகன்னிகள் ஹன்சிஹாவும், அமலாபாலும், போட்டி போட்டுக்கொண்டு குத்தாட்டம் போட்டு பார்வையாளர்களை கிறங்கடித்தார்கள். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த இந்த மைனா நடிகை இதுவரை பெரிய அளவில் எங்குமே கவர்ச்சி காட்டியதில்லை. லைட்டான கவர்ச்சியைத்தான் கடைப்பிடித்து வருகிறார். இந்த நிலையில் முதல் முறையாக பப்ளிக்காக ஒரு விழாவில் படு கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டு அடடா, நம்ம அமலா பாலா இது என்று அனைவரையும் வாய் பிளக்க [...]

post thumbnail

சிம்பு அனுபஸ்தர்..!! ஹன்ஷிகாவின் புகழாரம்..!!

நடிகை ஹன்சிகா சம்பளத்தை திடீரென உயர்த்திவிட்டதாக செய்தி பரவி உள்ளது. இதனால் நிறைய பட வாய்ப்புகள் பறிபோய் விட்டதாக கூறப்படுகிறது. சிம்புவுடன் வேட்டை மன்னன் படத்தில் நடிப்பதால் அவர் ஆலோசனைப்படி முன்னணி ஹீரோக்கள் சிலருடன் நடிக்க மறுத்துவிட்டதாகவும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இதற்கிடையே மதுரை ரசிகர்கள் ஹன்சிகாவுக்கு கோவில் கட்டும் முயற்சியிலும் இறங்கி உள்ளனர். இது குறித்து ஹன்சிகா அளித்த பேட்டி வருமாறு:- நான் சம்பளம் அதிகம் கேட்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. என் உழைப்புக்கு என்ன ஊதியமோ [...]

post thumbnail

ஹன்ஷிகாவை கிண்டல் செய்த சிம்பு..?

மும்பை அழகியான ஹன்சிகா மோத்வானிக்கு தமிழ் தெரியாது. அவரை, `வாலு’ படப்பிடிப்பு குழுவினர் செல்ல மாக, “குண்டு பூசணிக்காய்” என்று கிண்டல் செய்து வந்தார்கள். அதன் அர்த்தம் புரியாமல், மற்றவர்களுடன் சேர்ந்து ஹன்சிகாவும் சிரித்து வந்தார். ஒரு கட்டத்தில், “குண்டு பூசணிக்காய்” என்பதன் அர்த்தம் புரிந்து கொண்டதும், “நான் மெலிந்து காட்டு கிறேன், பாருங்கள்” என்று படப்பிடிப்பு குழுவினர் மத்தி யில் ஹன்சிகா சவால் விட்டார். அவர் சொன்னது போலவே ஒரே மாதத்தில், 6 கிலோ மெலிந்து [...]

post thumbnail

விஜய் -ஹன்ஷிகாவை மிரட்டினாரா..?:சசிகலாவின் அக்கா மகன்!!

மு.க.ஸ்டாலினின் வாரிசு உதயநிதியோடு ஜோடி சேர்ந்த ஹன்சிகா மோத்வானி, அடுத்து சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகனான பாஸ்கரனுடன் டூயட் பாடப்போகிறார். ‘முன்னணி ஹீரோவுடன் மட்டுமே இனி நடிப்பேன்’ என்று அடம்பிடித்தவரிடம், ‘புதுமுகம் உதயநிதிகூட நடிப்பே, பாஸ்கரன்கூட நடிக்க மாட்டியா?’ என்று மேல் மட்டத்தில் இருந்து மிரட்டல் குரல் கேட்க… உடனே பயந்துபோய் தலையாட்டினாராம். ‘தலைவன்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் பாஸ்கரனை சந்தித்தோம். ”நடிகர் விஜய் நடிக்க இருந்த ‘தலைவன்’ டைட்டிலை, நீங்கள் பறித்துக்கொண்டதாகச் சொல்கிறார்களே..?” ”உண்மையில் [...]

post thumbnail

ஹன்ஷிகாவுக்கு கோயில் கட்ட வசூலில் இறங்கும் ரசிகர்கள் !!

ஹன்சிகாவுக்கு கோயில் கட்டுவதற்காக அவரது ரசிகர்கள் தீவிர வசூல் வேட்டை நடத்தி வருகிறார்கள். வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. இவரை ரசிகர்கள் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கின்றனர். குஷ்புக்கு ரசிகர்கள் கோயில் கட்டியதுபோல் ஹன்சிகாவுக்கும் கோயில்கட்ட முடிவு செய்துள்ளனர். மதுரை அடுத்துள்ள உசிலம்பட்டியில் உள்ள ரசிகர்கள் இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இதற்காக நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் வசூல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். [...]

post thumbnail

ஹன்ஷிகா அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா? குழம்பிய சேட்டை குழுவினர்!!

ஆபரேஷன் மூலம் உடல் எடையை குறைத்த தகவலை மறுத்திருக்கிறது ஹன்சிகா மோத்வானியின் தரப்பு. “”ஹன்சிகா தற்போது சூர்யா ஜோடியாக “சிங்கம் – 2′ல் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு பள்ளி மாணவி வேடம். அதனால் உடல் எடையை குறைக்க சொல்லி விட்டார் இயக்குநர் ஹரி. அதனால் கடுமையான உணவு கட்டுப்பாடு மூலம் உடல் எடையை குறைத்திருக்கிறார். இதன் மூலம் ஹிந்தி சினிமாவிலும் அவருக்கு வாய்ப்பு வரும் என்பதால் இதற்கு ஒப்புக் கொண்டார். “சேட்டை’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்றவரை [...]

post thumbnail

பெரிய இடத்து பிள்ளைக்கு கதாநாயகி தேடும் படலம்?

அவரே சலிச்சு போகிற அளவுக்கு சல்லடையால் சலித்துக் கொண்டிருக்கிறார் கோடம்பாக்கத்தை. வேறு யார்? நம்ம எதிர்கட்சி தலைவர்தான்! மகனின் திரையுலக பிரவேசம் கிராண்ட் ஸ்வீட்டாக இருக்க வேண்டுமல்லவா, அதற்காகதான் இத்தனை மெனக்கெடல். சில மாதங்களுக்கு முன் இவரால் அழைக்கப்பட்ட இரு இயக்குனர்கள் தான் ஏ.ஆர்.முருகதாசும், பாலாஜி சக்திவேலும்! திட்டம் எது என்பதே தெரியாமல் போனவர்கள் முன்பு மகனின் எதிர்காலத்தை ஒப்படைக்கிற அளவுக்கு பேசினாராம் தலைவர். ‘இப்போது சிரமம். போக போக கை கொடுக்கிறோம்’ என்றார்களாம் இருவரும். இதற்கிடையில் [...]

post thumbnail

பாத்ரூமிலிருந்து என்னை ஜாமீனில் எடுங்க ப்ளீஸ்!! சந்தானம் சேட்டை ?

‘டெல்லி பெல்லி’ வணிக ரீதியில் பெரிய வெற்றி பெற்று 90 கோடி வசூல் செய்த இந்தி திரைப்படம். இப்படம் தமிழில் ‘சேட்டை’ என்கிற பெயரில் உருவாகிறது. ஆர்யா, சந்தானம், ஹன்சிகா, அஞ்சலி, நாசர், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். யு.டிவி நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. ‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். ஒரு பத்திரிகையாளர் வாழ்க்கையில் நடக்கும் சுவையான பரபரப்பான சம்பவங்களின் தொகுப்பு தான் கதை. [...]

post thumbnail

தமனா-ஹன்ஷிகாவை ரசித்த சந்தானம்!!

தமன்னா, ஹன்சிகா கூட பணியாற்ற ஜாலியாக இருக்கும் என்று நகைச்சுவை நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். இன்றைய தேதிக்கு கோலிவுட்டின் பிசியான காமெடியன் என்றால் அது சந்தானம் தான். கை நிறைய படங்கள் வைத்துள்ளார். இந்நிலையில் சந்தானம் தனது திரையலகப் பயணம் பற்றி கூறுகையில், என்னை உலகிற்கு அறிமுகப்படுத்தியது லொல்லு சபா தான். அந்த குழுவை மறக்கவே முடியாது. வடிவேலு சினிமாவில் இருந்து சென்றுவிட்டதால் தான் நான் முன்னுக்கு வந்துள்ளேன் என்று பலரும் கூறுகின்றனர். ஒருவரின் வீழ்ச்சி இன்னொருவரின் [...]

post thumbnail

அஞ்சலியுடன் முத்தக் காட்சி-ஹன்ஷிகாவுடன் படுக்கை அரைக் காட்சி ஆர்யாவின் கொண்டாட்டம்

டெல்லி பெல்லி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘சேட்டை’ எதிர்ப்பார்த்தை விட வேகமாக வளர்ந்து வருவதால் அதிக உற்சாகத்தில் இருக்கிறது யு.டிவி நிறுவனம். விஷ்ணுவர்தன் படத்தில் தற்போது நடித்து வரும் ஆர்யா, அப்படத்தினை முடிந்தவுடன் செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படத்தினை முடித்து விட்டு ‘சேட்டை’ படத்தில் முழுக்கவனம் செலுத்த இருக்கிறார். ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி, ஹன்சிகா ஆகியோர் நடித்து வரும் ‘சேட்டை’ படத்தினை கண்ணன் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார். ஆர்யாவிற்கு ‘சேட்டை’ படத்தில் இரண்டு சூடான [...]

post thumbnail

அதிகாரிகளின் பிடியில் ஹன்ஷிகா ஏன் ?

நான் விலை உயர்ந்த பிஎம்டபுள்யூ கார் வாங்கியிருக்கேனே என்று பெருமையாகச் சொன்ன ஹன்சிகாவின் பெயர் தற்போது வருமான வரித்துறையினர் பட்டியலில் சேர்ந்துள்ளதாம். நடிகை ஹன்சிகா ரூ.60 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபுள்யூ கார் வாங்கியுள்ளார். அம்மமணி அதில் தான் ஷூட்டிங்கிற்கும் வந்து செல்கிறார். நான் புது கார் வாங்கியிருக்கேனே என்று போற இடங்களிலெல்லாம் பெருமையாக பீத்தியபடி இருந்திருக்கிறார். இந்த செய்தி அப்படியே காத்துவாக்கில் வருமான வரித்துறை அலுவலக்த்திற்கு சென்றுள்ளது. அவர் எப்படி இவ்வளவு காஸ்ட்லி கார் வாங்கினார் என்று [...]

post thumbnail

“கமல்” வழியைப் பின்பற்றும் சிம்புவின் “வாலு”?.. புதியத் தகவல்

சிம்பு நடிக்க இருக்கும் திரைப்படம் வாலு,

post thumbnail

சிம்பு ஹன்ஷிகா பஸ் ஸ்டாண்டில் சந்தித்த காட்சி…?

போடா போடி, வாலு, வேட்டை மன்னன் என்று படு பிஸியாக இருக்கிறார் சிம்பு. வெளிநாட்டில் போடா போடி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தவர் ‘வாலு’ போட்டோ செஷனுக்குப் பின் மீண்டும் வேட்டை மன்னனில் பிஸியாகிவிட்டார். வேட்டை மன்னனில் ஜெய், ஹன்சிகா, தீக்ஷக் சேத் ஆகியோரும் நடிக்கிறார்கள். பின்னி மில்லில் இப்படத்தின் சில காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டன. தற்போது சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பஸ் ஸ்டாப்பில் ஹன்சிகாவும், சிம்பும் சந்தித்துக் கொள்ளும் காட்சி [...]

post thumbnail

“தம் ” அடிக்கும் காட்ச்சிகளில் ஒருபோதும் நடிக்கமாட்டேன்:உதயநிதி

சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று கும்பகோணம் வந்தார். அவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் 50-வது நாள் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். தஞ்சை, கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ – மாணவிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார். மேலும் தமிழில் முதல் இடத்தை பிடித்த 6 மாணவ – மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- [...]

post thumbnail

விஜயின் அடுத்த டார்கெட்..ரஜினியின் அண்ணாமலையா?

ரஜினி, குஷ்பு நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா

post thumbnail

பள்ளி மாணவியாக நடிக்கும் “ஆண்டி நாயகி” !!

அக்கா, அண்ணி கேரக்டர்களை விட அம்மா வேடம்தான் ஹன்ஸிகாவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு உடம்பை இஷ்டத்திற்கு ஏற்றி வைத்திருப்பவர் ஹன்ஸிகா. அநேகமாக நமீதாவும் ஹன்ஸிகாவும் ஒரே எடைதான் இருப்பார்கள் போலும். ஓ.கே.ஓ.கே. படத்தின் வெற்றிக்குப் பிறகு வேட்டை மன்னன் படத்தில் நடித்து வரும் ஹன்ஸிகா சிங்கம் 2 படத்தில் நடிக்க உள்ளார். சிங்கம் 2வில் பள்ளி மாணவி வேடத்தில் ஹன்ஸிகாவை நடிக்க வைக்கிறார் ஹரி. ஆன்டி நடிகையாக நடிக்கத்தானே தான் லாயக்கு… தனக்கு போய் [...]

post thumbnail

ரஜினியின் எந்திரனை ஓவர் டேக் செய்த “ஓகே ஓகே”!!

சென்னை பாக்ஸ் ஆபிஸில் கௌரவமான இடம் வழக்கு எண் படத்துக்கு கிடைத்திருக்கிறது. காமெடி கமர்ஷியலுக்கு அடுத்த இடம்தான் என்றாலும் இந்தளவேனும் இதற்கு ஆதரவு தந்தது ஆறுதல். 3. வழக்குஎண் 18/9 பாலாஜி சக்திவேலின் படம் இந்த வாரம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 55.6 லட்சங்கள். முதல்வார வசூல் அளவுக்கு இரண்டாவது வாரமும் வசூல் செய்திருப்பது ஆரோ‌க்கியமான விஷயம். சென்ற ஞாயிறு வரை இதன் சென்னை வசூல் 1.75 கோடி. 2. [...]

post thumbnail

அஞ்சலி,ஹன்ஷிகாவுடன் ஆர்யாவின் சேட்டை!!

ஆர்யாவின் சேட்டை நேற்று தொடங்கியது. என்னடா இது என்று குழப்பமாக இருக்கிறதா? டெல்லி பெல்லி படத்தை தமிழில் ஆர்யாவை வைத்து ‌ரீமேக் செய்கிறார்கள் அல்லவா. அந்தப் படத்துக்கு தற்காலிகமாக சேட்டை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். விரைவில் பெயரை மாற்றும் எண்ணமிருக்கிறதாம் தயா‌ரிப்பாளருக்கும், இயக்குனர் கண்ணனுக்கும். நேற்று சேட்டை படப்பிடிப்பு பின்னி மில்லில் தொடங்கியது. இவ்வளவு விரைவில் இந்தப் படம் தொடங்கப்படுவதற்கு ஆர்யாதான் காரணம் என்று கூறியிருக்கிறார் யு டிவி தனஞ்செயன். இந்தப் படத்துக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் [...]

post thumbnail

ஸ்ருதி ஹன்ஷிகா இணைந்து நடித்த “ஸ்ரீதர் ” படத்தின் முன்னோட்டம்!!

ஆந்திராவில் சுமாரான வெற்றியை பெற்றி ஓ மை ஃபிரண்ட் படத்தின் தமிழ் மொழிமாற்றுதான் இந்த ஸ்ரீதர். நேரடி தமிழ்ப் படத்துக்கு‌ரிய பில்டப்புடன் வெளியிடுகிறார்கள். சித்தார்த், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, நவ்தீப், லட்சுமி ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படம் நட்பா காதலா எது சிறந்தது என்ற கருவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. வி.ஸ்ரீராம் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார். வசனம் எம்.ரவிக்குமார். ஹைதராபாத், சுவிட்சர்லாந்த் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். ஓ மை ஃபிரண்ட் படத்தில் சித்தார்த்துக்காக [...]

post thumbnail

நான் யாரையும் சிபாரிசு செய்யவில்லை “சிம்புவின்” குசும்பு!!

தொடர்ச்சியாக என் படங்களில் நடிக்க ஹன்சிகாவுக்கு நான் சிபாரிசு செய்யவில்லை என்கிறார் சிம்பு. சிம்பு நடிக்கும் ‘வேட்டை மன்னன் படத்தை தொடர்ந்து ‘வாலு படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி. சிம்புவின் சிபாரிசால் மீண்டும் ஹன்சிகா தேர்வு செய்யப்பட்டார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. இது பற்றி சிம்பு கூறியதாவது: இப்போதெல்லாம் சந்தோஷமாக இருக்கிறீர்களே… யாரையாவது காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். நான் சந்தோஷமாக இருந்தால் மற்றவர்களுக்கு சங்கடமாக இருக்கிறதோ என்னவோ? இந்த உலகத்தில் எனக்காக ஒருத்தி பிறந்திருப்பாள். அவரை இன்னும் [...]

post thumbnail

“சிம்பு” படம் பற்றிய புதிய தகவல்கள் இதோ உங்களுக்காக!!

‘வானம்’ படத்தினைத் தொடர்ந்து சிம்பு

post thumbnail

மங்காத்தாவை மிஞ்சிவிட்டோம் குதூகலத்தில் உதயநிதி!!

மிகப்பெரிய உற்சாகத்தில் இருக்கிறார் ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ உதயநிதி. இந்தப் படத்தை தியேட்டரில் போய்ப் பார்த்தவர்கள் எண்ணிக்கை மங்காத்தாவைத் தாண்டி விட்டதாம். இதுதான் அவரது உற்சாகத்துக்குக் காரணம். உலகம் முழுவதும் சுமார் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இன்னும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் படம். கிராமப் பகுதிகளில் மட்டும் 5வது வாரத்தில் கொஞ்சம் கூட்டம் குறைந்திருக்கிறது. காரணம், கலகலப்பு வெளியாகியிருப்பதுதான். ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் இருக்கும் உதயநிதி, ” ஒரு கல் [...]

post thumbnail

கொலு கொலு உடம்பைக் குறைக்க அமெரிக்கா செலும் ஹன்ஷிகா!!

நடிகை ஹன்சிகா உடல் எடையைக் குறைக்க அமெரிக்கா சென்றுள்ளாராம். கோலிவுட், டோலிவுட்டில் பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளவர் ஹன்சிகா. தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் அவர் நடித்த ஓ.கே. ஓ.கே. ஹிட்டானதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் மவுசு அதிகமாகிவிட்டது. சிம்புவுடன் 2 படங்கள், சூர்யாவுடன் சிங்கம் 2 என பிசியாகிவிட்டார். சரி நம்ம மேட்டருக்கு வருவோம். ஹன்சிகாவைப் பற்றி பேச்சு எடுத்தாலே ஓ, அந்த கொழுக், மொழுக் நடிகை தானே என்று கூறுவது வழக்கமாகிவிட்டது. மற்ற ஹீரோயின்கள் எல்லாம் உடலை சிக்கென்று [...]

post thumbnail

“வாலுவை ” ஆரம்பிக்கும் சிம்பு!!

முதலில் வேட்டை மன்னனை முடிப்பாரா இல்லை போடா போடியா?

post thumbnail

கண்ணாடி நடிகையின் கண்காட்சிக்கு தாடி நடிகர் வருவாரா?

கண்ணாடி’ படத்தில் நடித்த ‘ஹன்’ நடிகை சாதரணப்பட்ட ஆள் இல்லையாம். அவர் ஓவியம் வரைவதில் வல்லவராம். நடிப்புத் துறைக்கு வருவதற்கு முன்பே தனது ஓய்வு நேரங்களில் ஓவியங்களாக வரைந்து தள்ளியுள்ளாராம். தற்போது அந்த ஓவியங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்த ஆசைப்படுகிறாராம். இந்த கண்காட்சிக்கு தாடி நடிகர் வருவாரா மேடம்? ‘ஜல்’ நாயகி தன்னைப் போல் தனது தங்கையையும் முன்னுக்கு கொண்டு வர ரொம்பவே மெனக்கெடுகிறாராம். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சக ஹீரோக்களுக்கெல்லாம் தூது விட்டு வாய்ப்பு தேடுகிறார். [...]

post thumbnail

குஷ்புவிடம் ஆசிர்வாதம் வாங்கிய ஹன்ஷிகா!!

குஷ்பு மாதிரியே இருக்கீங்க’ என்று சொன்னாலும் சொன்னார்கள். அவரை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு திரும்பியிருக்கிறார்

post thumbnail

சிம்பு முடிவு!மாற்றியமைத்த ஹன்ஷிகா!!பரபரப்பில் கோடம்பாக்கம்

சிம்பு சிபாரிசால் அவரது புதிய படத்திலும் ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா. இருவரையும் இணைத்து கிசுகிசு கிளம்பியுள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேட்டை மன்னன் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. இப்படம் மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். இந்நிலையில் வாலு படத்தில் மீண்டும் ஹன்சிகாவே ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று சிம்பு கூறி வந்தார். தற்போது அவர் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளுக்காக நேரம் ஒதுக்கி ஹன்சிகா நடித்துக்கொடுத்தார். இதுபற்றி ஹன்சிகா [...]

post thumbnail

சிம்பு செலக்ட் பண்ணிய தனது ஜோடி?புதிய பரபரப்புத் தகவல்

வாலு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து ஏராளமான புரளிகள் வெளிவந்த வண்ணம் இருந்தன

post thumbnail

உதயநிதியைப் புறக்கனித்த இரண்டு மாபெரும் நடிகர்கள் ஏன்?

முக்கியமான படங்கள் எதுவாக இருந்தாலும் அதை தமிழ்சினிமாவின் முக்கியமான இருவருக்கு காட்டி ‘ஓ.கே நைஸ்’ என்று சொல்ல வைப்பதே தனி சுகம்தான். முடிந்தால் இந்த பாராட்டை விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிற நைச்சியமும் நடக்கும். ஆனால் விளம்பர ஆசைக்காக இல்லாமல் நிஜமாகவே தமிழ்திரையுலகின் ஜாம்பவான்களான ரஜினி கமல் இருவருக்கும் தனது ஓ.கே. ஓ.கே படத்தை போட்டுக் காட்ட நினைத்தாராம் உதயநிதி. பெரிய இடத்து பிள்ளை. நினைத்தால் சட்டென்று நடந்துவிடக் கூடிய விஷயம்தான் இது. ஆனால் இப்போதிருக்கும் அரசியல் சூழலில் [...]

post thumbnail

சிங்கம்-2 வில் இரண்டு நாயகிகளுடன் ஜோடி சேரும் சூர்யா!!

ஹரி இயக்கத்தில் சூர்யா அனுஷ்கா நடிப்பில் வெளியான சிங்கம் இமாலைய வெற்றிப் பெற்றது.

post thumbnail

ஆபாசம்னா எனக்கு என்னானே தெரியாது!! ஹன்ஷிகா பரபரப்புப் பேட்டி

கேமரா இல்லாவிட்டாலும் சில நடிகைகள் நடிப்பில் பின்னிப்பெடலெடுத்து விடுவார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் இது. ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ரிலீஸுக்கு அப்புறம் ஒரே நேரத்தில்,அவன் இவன்’ ஹீரோக்களான விஷால், ஆர்யா இருவரது படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது ஹன்ஷிகா மோத்வாணிக்கு. விஷால் படத்தை சுந்தர்.சி.யும், ஆர்யா படத்தை ‘வந்தான் வென்றான்’ கண்ணனும் இயக்குவதாக இருந்தது. ஷூட்டிங் தேதிகள் இரண்டு படத்துக்குமே ஏறத்தாழ ஒன்றாக இருந்ததால்,ஏதாவது ஒன்றில் மட்டுமே கமிட் ஆகமுடியும் என்ற சூழலில்,இரண்டில் எதில் [...]

post thumbnail

பேரன் படத்தைப் பார்த்து ரசித்த கருணாநிதி !

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க. ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் தமிழ் புத்தாண்டில் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை பிரத்யேகமாக கருணாநிதிக்கு திரையிட்டு காட்டினார்கள். வடபழனியில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் இந்த சிறப்பு காட்சி நடந்தது. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் பார்க்க வந்த கருணாநிதியை உதயநிதி ஸ்டாலின், படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். [...]

post thumbnail

ஓகே!ஓகே! தொடரும் சர்ச்சை நியாயம் கேட்க்கும் உதயநிதி!

சினிமா பட அதிபர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நான் தயாரித்து நடித்து திரைக்கு வந்துள்ள `ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கேளிக்கை வரிவிலக்கு கொடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல் உள்ளது. கேளிக்கை விடுதியில் வைத்து திருமணம் நடப்பது போல் காட்சி வருகிறது. இதுபோன்ற திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்துவிட்டு, எங்கள் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது எந்த வகையில் நியாயம்? வன்முறை அதிகமாக [...]

post thumbnail

உயரம் பத்தாமல் விசாலுடன் ஜோடி சேர முடியாத ஹன்ஷிகா

முழுவேகத்தோடு இயக்குநராக களம் இறங்கியிருக்கிறார் சுந்தர் சி. பெரிய பட்ஜெட். பரபரப்பான நடிகர்கள் என வைத்து தன் மனைவி குஷ்புவின் பேனரில் படங்களை உருவாக்குகிறார். இப்போது கலாட்டா @ மசாலா கபே என்ற நகைச்சுவைப் படத்தை எடுத்து வரகும் சுந்தர், அடுத்ததாக அதிரடி ஹீரோ விஷாலை வைத்து ஒரு நகைச்சுவைப் படத்தை எடுக்கிறார். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் கார்த்திகா. கோ படத்துக்குப் பிறகு அவர் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு [...]

post thumbnail

வேட்டை மன்னனில் சிம்பு வில்லனா?புதிய பரபரப்புத் தகவல்

சிம்பு நடிக்கும் வேட்டை மன்னன் படத்தின் கதை வெளியாகியுள்ளது

post thumbnail

அஜித்,விஜய்,சூர்யா&ரஜினி படங்களை மிஞ்சிய ஓகே! ஓகே!

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பையும் மீறி ஓடிக்கொண்டிருப்பதில் உதயநிதி வட்டாரம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. அஜீத், விஜய், சூர்யா படங்களுக்கு இருக்கும் ஓபனிங் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ரஜினி படத்தின் ஓபனிங் இருந்தது கண்டு ஓ.கே. ஓ.கே. யூனிட்டே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறது. அந்த அளவுக்கு இந்தப் படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. ஏ, பி, சி ஆகிய அனைத்து சென்டர்களையும் இப்படம் தன்வசம் இழுத்துள்ளது. போட்ட பணம் [...]

post thumbnail

ஓகே ! ஓகே ! படத்தின் திரை விமர்சனம்

நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா இசை: ஹாரிஸ் ஜெயராஜ் எழுத்து – இயக்கம்: ராஜேஷ் எம் தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம். அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை. ஆனால் ஒரு [...]

post thumbnail

ஓகே !ஓகே! படத்தின் முன்னோட்ட வீடியோ

English summary: ok ok film trailer first time in internet

post thumbnail

பக்தர்களை கொடி அசைத்து வழி அனுப்பிவைத்த ஹன்ஷிகா !

சென்னையிலிருந்து மாற்றுத் திறனாளிகள் உள்பட 1008 மாணவ-மாணவிகள் சிறப்பு ரயில் மூலம் திருப்பதி தரிசனம் காணச் சென்றனர். இந்த ரயில் பயணத்தை சினிமா நடிகை ஹன்சிகா மோத்வானி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ராஜஸ்தான் இளைஞர் சங்கம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாற்றுத் திறனாளிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் புட் பேங்க் எக்ஸ்பிரஸ் [...]

post thumbnail

ஓகே !ஓகே படம் பற்றி உதயநிதியின் பரபரப்பான வீடியோக் காட்சி

English summary: Udayanidhi stalin ok ok film interview video traier

post thumbnail

உதயநிதி நடனத்தைப் பார்த்து சிரித்த ஆர்யா !

ஊருக்கே ராஜாவாக இருந்தாலும் வீட்டுக்கு பிள்ளைதானே? உதயநிதி ஸ்டாலினின் பின்புலத்தையும், சீன பெருஞ்சுவருக்கு நிகரான அவரது பேக்ரவுண்டையும் தனியாக சொல்ல தேவையே இல்லை. அவ்வளவு பெரிய அந்தஸ்திலிருக்கும் உதயநிதி, திடீர் ஹீரோவாகி பாஸ் மார்க்கும் வாங்கியிருக்கிறார் மக்கள் மத்தியில். இந்த நிலையில்தான் தனது பாடல் காட்சிகள் சிலவற்றை அம்மா துர்காவுக்கும், அப்பா ஸ்டாலினுக்கும் திரையிட்டு காட்டினாராம் உதயநிதி. எந்த அம்மாதான் தன் பிள்ளையை விட்டுக் கொடுப்பார்கள்? சந்தோஷம் தாங்க முடியவில்லையாம் உதயநிதியின் அம்மாவுக்கு. நடிக்கணும் என்று முடிவெடுத்தவுடன் [...]

post thumbnail

ஓகே! ஓகே படத்தின் தடைக்குக் காரணமான சாமியார் வீடியோக் காட்சி

முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி நடித்துள்ள `ஒரு கல் ஒரு கண்ணாடி’ சினிமா படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி. இவர் நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து, `ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இந்துமத சன்யாசிகளையும், சாதுக்களையும் பற்றி காட்சிகள் வருவதாக கூறப்படுகிறது. அந்த காட்சிகள் அவர்களை அவதூறாக சித்தரித்துக் காட்டுவதாக உள்ளதாகவும், [...]

post thumbnail

சிம்புவுடன் லூட்டியா? ஹன்ஷிகா விளக்கம் !புதிய பரபரப்புத் தகவல்

வேட்டை மன்னன் படத்திற்காக நாயகன் சிம்புவோடு இணைந்து ஹன்ஷிகா ஆக்ஸன் லூட்டி அடித்திருப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது. கொலிவுட்டில் சிம்புவுடன் இணைந்து நாயகி ஹன்சிகா வேட்டை மன்னன் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் நாயகன் சிம்புவுடன் நடித்த அனுபவம் குறித்து ஹன்சிகா கூறியதாவது, வேட்டை மன்னன் முழு ஆக்ஸன் படம். இப்படத்தில் நான் தீவிரவாதப் பெண்ணாக துப்பாக்கியோடு நடித்துள்ளேன். சிம்புவுடன் நடித்த அனுபவங்களை என்னால் மறக்க முடியாது.சிம்புவுடன் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன் என்றார். வேட்டை மன்னன் படத்தில் நடிக்க [...]

post thumbnail

ஹன்ஷிகாவுக்கு ஜோடி அவரா ?அதிர்ச்சியில் கோலிவூட்

நவ்தீப் நவ்தீப் என்றொரு நடிகர் தமிழில் நடித்து வந்தாரே, நினைவிருக்கிறதா? ‘ஹேவாட் இஸ் திஸ்’ என்று அடிக்கடி மீடியாக்காரர்களிடம் கோபப்படும் இந்த சின்னப் பையனை நைசாக ஓரம் கட்டி விட்டார்கள் தமிழ்ப்பட ரசிகர்கள். (இதில் பிரஸ்சுக்கு சிறு பங்கு கூட இல்லை என்று ஆவின் பால் பாக்கெட் மேல் சத்தியமடித்து சொல்லலாம்) அப்படியே திருட்டு ரயில் பிடித்து ஆந்திராவுக்கு ஷிப்ட் ஆன நவ்தீப்புக்கு அங்கும் பெரிசாக சம்பளம் இல்லை. இருந்தாலும் பிழைப்பு ஒடணுமே என்பதற்காக செகண்ட் ஹீரோவாக [...]

post thumbnail

இரட்டை அர்த்த வசனத்தில் நான் நடிக்கவில்லை! ஹன்ஷிகா அதிர்ச்சி

தனுஷ் ஜோடியாக ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. “ஒரு கல் ஒரு கண்ணாடி”, சிம்புவுடன் “வேட்டைமன்னன்” படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். “ஒரு கல் ஒரு கண்ணாடி” படம் தமிழ்ப் புத்தாண்டில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ஆபாசமான இரட்டை அர்த்த வசனம் பேசி நடித்து இருப்பதாக கிசு கிசு பரவி உள்ளது. இது குறித்து ஹன்சிகா அளித்த பேட்டி வருமாறு:- “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தில் எனது [...]

post thumbnail

ரசிகர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நடிகை ஹன்ஷிகா

எவரும் என்னை அடையாளம் காண முடியாதபடி, சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பலாம் என நினைத்தேன் ஆனால்,ரசிகர்களிடமிருந்தும், மீடியா வினரிடமிருந்தும் தப்ப முடியவில்லையே… என, நடிகை ஹன்சிகா கூறினார். வெங்கடேச பெருமாளை தரிசிக்க தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்திருந்த நடிகை ஹன்சிகா, நேற்று முன்தினம் அதிகாலை கோவிலுக்குள் சென்று, சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் அதிகாரிகள் பிரசாதங்களை நடிகைக்கு வழங்கினர். கோவிலுக்கு வெளியே வந்த ஹன்சிகாவை, அருகில் சென்று காண்பதற்கு அந்த [...]

post thumbnail

குஷ்பு இடத்தை பிடிப்பதே எனது லட்சியம் !ஹன்சிகா அலட்டல் பேட்டி

தனுஷ் ஜோடியாக ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. “ஒரு கல் ஒரு கண்ணாடி”, சிம்புவுடன் “வேட்டைமன்னன்” படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். “ஒரு கல் ஒரு கண்ணாடி” படம் தமிழ்ப் புத்தாண்டில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ஆபாசமான இரட்டை அர்த்த வசனம் பேசி நடித்து இருப்பதாக கிசு கிசு பரவி உள்ளது. இது குறித்து ஹன்சிகா அளித்த பேட்டி வருமாறு:- “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தில் எனது [...]

post thumbnail

எல்லா நாயகிகளுடனும் இணைத்து பேசுகின்றனர் பிரபல நடிகர் வருத்தம் !

பூஜா முதல் நயன்தாரா வரை தன்னுடன் நடித்த அனைத்து நடிகைகளுடனும் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டுவிட்டார் நடிகர் ஆர்யா. அண்;மையில் ஆர்யாவின் புதுமனை புகு விழாவில் கலந்துகொண்ட நயன்தாராவையும் ஆர்யாவையும் சேர்த்து இப்போது அதிகமான கிசுகிசுக்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் நான் யாரையும் காதலிக்கவில்லை என நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், என்னுடன் நடித்த சக நடிகைகளான பூஜா முதல் இறுதியாக நடித்த அமலாபோல் வரை அனைவரையும் என்னுடன் இணைத்து பேசிவிட்டனர். ஆனால் உண்மையில் அவர்கள் அனைவரும் [...]

post thumbnail

ஹன்ஷிகாவுடன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் ஆர்யா !

இந்தியில் வரவேற்பைப் பெற்ற ‘டெல்லி பெல்லி’யின் தமிழ் ரீமேக்கை தயாரிக்க இருக்கிறது யுடிவி நிறுவனம். இப்படத்தில் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான யு.டிவி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. ‘டெல்லி பெல்லி’ படத்தினை தமிழுக்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களை செய்து திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர் கண்ணன். ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டவர்களை நடிக்க வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி [...]

post thumbnail

சிம்புவை முறைத்தபடியே நடிக்கும் ஹன்ஷிகா

ஆக்ஷன் வேடத்துக்காக மற்ற நடிகைகள் நடித்த படங்களை பார்க்க மாட்டேன் என்றார் ஹன்சிகா மோத்வானி. இது பற்றி ஹன்சிகா கூறியதாவது: மற்ற படங்களில் சிரித்த முகத்துடன் என்னை பார்த்திருப்பீர்கள். ‘வேட்டை மன்னன் படத்தில் சிம்புவுடன் முறைத்தபடிதான் நடிக்கிறேன். ஆக்ஷன் ஹீரோயினாக துப்பாக்கியும் கையுமாக வில்லன்களுடன் மோதும் பாத்திரம். இதனால் சிரிக்கக்கூடாது என்று இயக்குனர் கூறிவிட்டார். ‘ஆக்ஷன் காட்சியில் நடிப்பதற்காக மற்ற நடிகைகள் நடித்த ஆக்ஷன் படங்களை பார்ப்பீர்களா? என கேட்கிறார்கள். யார் படத்தையும் பார்க்க மாட்டேன். அதைப்பார்த்தால் [...]

post thumbnail

ஷூட்டிங்கில் பிரபல நடிகைக்கு படு காயம்!இயக்குனர் அதிர்ச்சி

மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. எங்கேயும் காதல், வேலாயுதம் படங்களிலும் நடித்தார். தற்போது ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை மன்னன் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஐதராபாத், பங்காரா ஹில்ஸ் பகுதியில் நடந்த ஒரு படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். அப்போது விபத்து ஏற்பட்டது. இதில் ஹன்சிகாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி அவர் கூறும்போது- படப்பிடிப்பில் நடந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். கேமரா உடைந்தது. ஒளிப்பதிவாளரின் [...]

post thumbnail

சம்பளத்தை உயர்த்துகிறார் ஹன்ஷிகா

அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிவதால் சம்பளத்தை உயர்த்தலாமா என்று நடிகை ஹன்சிகா மோத்வானி யோசனை செய்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து ஊத்திக் கொண்ட படங்களிலேயே நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் நடித்தி ராசியோ, என்னவோ அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிகின்றனவாம். சூர்யாவுடன் சிங்கம் 2, சிம்புவுடன் வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அவர் [...]

post thumbnail

நிஜ வாழ்வில் நான் திமிரானப் பெண் இல்லை படத்தில் மட்டும்தான்

ஹன்சிகா வேலாயுதம் படத்தில் நடித்து அது வெற்றி பெற்ற பிறகு கோலிவுட்டின் கனவுக் கன்னியாக திகழ்கிறார் என்கிறது சிங்கப்பூரில் இயங்கும் விருது நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பு. தமிழர்களின் கனவுக் கன்னியாக இருப்பது குறித்து எவ்வாறு உணர்கிறீர்கள் என்று கேட்டால், “நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அது ஒரு சுமைதான். அதனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்”. “ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் தயாரிப்பு நிறுவனம் முதல் கொரியோகிராபர் வரை [...]

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal