Tag: "cineikons.com"

post thumbnail

தொடங்கியது ஜோர்டனில் ஷூட்டிங்-கமல்!..

கமலின் விஸ்வரூபம் படத்தின் ஷூட்டிங் தொடங்கி விட்டது. முதல் கட்ட ஷூட்டிங்கை சென்னையில் முடித்துள்ளனர். அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜோர்டனில் நடைபெறவுள்ளது.இதற்காக கமல் உள்ளிட்ட படக் குழுவினர் ஜோர்டன் கிளம்புகின்றனர். நாயகி அனுஷ்காவும் அவர்களுடன் இணைந்து கொள்கிறார். விஸ்வரூபம் முதற்கட்ட படப்பிடிப்பு பழைய மகாபலிபுரம் பகுதியில் சமீபத்தில் தொடங்கியது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கிறது. ஆரம்பத்தில் பிரிட்டன், கனடா, அமெரிக்கா என பல நாடுகளை யோசித்த கமல், இப்போது ஜோர்டனில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். கமல்ஹாசன் [...]

post thumbnail

மீண்டும் நடிக்க வரும் அர்னால்டு!..

ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கலிப்போர்னியா மாகாண ஆளுநருமான அர்னால்டு ஸ்வார்ஸினேகர், திரும்பவும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளனர்.

post thumbnail

சொகுசு கப்பலில் மிதந்த இசையமைப்பாளர்

வெற்றியை தன் பெயரில் வைத்திருக்கும் ஸ் என்ற இசையமைப்பாளருக்கு வெளிநாடுகளுக்கு போனால்தான் மூட் வருமாம். அவர் இசையமைக்கும் அத்தனை பாடல்களின் பாடல் கம்போசிங்கு வெளிநாடுகளில்தான் நடைபெறுகின்றன. சமீபத்தில் ஒரு படத்துக்காக அவர் சொகுசு கப்பலில் பயணமானார். மிதக்கும் கப்பலில் மிதந்தபடி பாடல்களுக்கு மெட்டு போட்டாராம்! இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் அவர் மிதப்பதற்கான அனைத்து செலவுகளும் தயாரிப்பாளர் தலையில் விழுந்ததுதான்.

post thumbnail

இளையராஜா மீது கோபப்பட்டதால் இசையமைப்பாளர் ஆனேன்..

ஆரஸ் இன்டர்நேஷனல் சார்பில் எம்.எஸ்.ஹாஜி தயாரித்து, இசையமைக்கும் படம், ‘காவியத்தைக் கண்டேன்’. புதுமுகங்கள் தமிழரசன், நெல்லை ராணி, கலைசேகர் நடிக்கின்றனர். பாபுஜி

post thumbnail

சென்னையில்தான் 7ஆம் அறிவு ஆடியோ ரிலீஸ்-சூர்யா!..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘7ஆம் அறிவு’ படத்தின் ஆடியோ ரிலீஸ்

post thumbnail

நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் துணிச்சல் அமீரிடம் மட்டுமே-நீது சந்திரா

தான் இயக்கும் படங்களில் கதாநாயகனுக்கு இணையாக, கதாநாயகிகளுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கும் துணிச்சல் அமீருக்கு மட்டுமே இருக்கிறது என்று நடிகை நீது சந்திரா

post thumbnail

மாற்றானிலிருந்து பிரகாஷ்ராஜ் நீக்கம்-கேவி ஆனந்த்?..

கால்ஷீட் சொதப்பல் மற்றும் சரியான நேரத்துக்கு ஷூட்டிங்கில் பங்கேற்காதது போன்ற விஷயங்களில் பிரகாஷ்ராஜுக்கு நிகர் யாருமில்லை என்பது தமிழ், தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் –

post thumbnail

செப்டம்பர் மாதம்தான் திருமணம் நயன்,பிரபுதேவா அறிவிப்பு!…

நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் இரு தினங்களுக்கு முன் ரகசியமாக மும்பையில் திருமணமாகிவிட்டது என நேற்று தகவல் வெளியானது. ஆனால் இதனை இருவரும் மறுத்துவிட்டனர்.

post thumbnail

லாரன்ஸ் இயக்கத்தில் தமன்னா!…

அருந்ததி மொழிமாற்றுப் படம்தான். ஆனால் தமிழக ஃபாக்ஸ் ஆபீஸை கதிகலங்க வைத்த படங்களில் ஒன்றாக இருந்தது.

post thumbnail

ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்பு அலப்பறை?…

ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்பு செய்யும் அலப்பறையால் நொந்து போயிருக்கிறார் தரணி. ஒரு ஷாட்டை கூட அவரால் சுதந்திரமாக வைக்க முடியவில்லை என்று மீடியாக்களில் தகவல் வெளியானது. தற்போது பெங்களூரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சிம்பு, ரிச்சா இவர்களுடன் காமெடி நடிகர் மயில்சாமியும் நடித்து வருகிறார். நமக்கு கிடைத்த தகவல்படி படப்பிடிப்பில் சிம்புவால் எந்த பிரச்சனையும் இல்லையாம். மிக மிக ஜாலியாகவே படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். தரணியின் வேகத்துக்கு சிம்புவும் ஈடு கொடுத்து வருகிறாராம். அப்படியென்றால் மழை [...]

post thumbnail

விறுவிறு மங்காத்தா திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி!..

மங்காத்தா முதல் நாள் ஷோவுக்கான டிக்கெட் புக்கிங் படுவேகத்தில் நடந்து வருகிறது.

post thumbnail

சவால் சாமிக்கண்ணு கேரக்டரில் விவேக்!..

தமிழில் பிரபல காமெடி நடிகரான விவேக் கிளி மற்றும் எலி ஜோசியக்காரராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமூக கருத்துக்களை தன் காமெடியில் சொல்லி வரும் விவேக், இப்படத்திலும் அதே பாணியை பின்பற்றியிருக்கிறாராம். இப்படத்தை பிரபல குணசித்திர நடிகரான ஸ்ரீமன் தயாரித்துள்ளார். சரவண ஜீவன் என்பவர் இயக்கி வரும் ‘பரிமளா திரையரங்கம்’ படத்தில்தான் காமெடி நடிகர் விவேக், ‘சவால் சாமிக்கண்ணு’ என்ற கேரக்டரில், கிளி-எலி ஜோதிடராக வருகிறார். இப்படத்தில் விகாஸ் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவருக்கு ஜோடியாக [...]

post thumbnail

விஷாலை வைத்து எந்த காலத்திலும் இயக்க மாட்டேன்-பூபதி பாண்டியன்?.

‘மலைக்கோட்டை’ படத்தின் மூலம் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். ‘பட்டத்து யானை’ என்ற படத்தின் கதையை விஷாலுக்காக தயார் செய்தார் பூபதி பாண்டியன்.

post thumbnail

சமுத்திரக்கனி இயக்கும் படத்தில் மோகன்லால்

சமுத்திரக்கனி நடிகர் மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படம் அடுத்த ஜனவ‌ரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

post thumbnail

சம்பளப் பிரச்சினை சினிமா படப்பிடிப்பு ரத்து!..

சினிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால், மாயவரம் என்ற படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினார்கள். சூரி, கிருஷ்ணலீலை ஆகிய படங்களை இயக்கிய ஸெல்வன், இப்போது நடிகராகவும் மாறிவிட்டார். இவர் ஏற்கனவே ‘மாக்கான்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்போது, ‘மாயவரம்’ என்ற புதிய படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இன்பநிலா நடிக்கிறார். ராம்தேவ் இயக்கும் இப்படத்தை வயலார் ராஜேந்திரன் தயாரிக்கிறார். சீர்காழி அருகில் உள்ள திருமுல்லை வாசல் என்ற கிராமத்தில் [...]

post thumbnail

நன்றாக வந்திருக்கிறது நண்பன்-ஷங்கர்!..

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த நடிக்க ‘நண்பன்’ படத்தினை இயக்கி வருகிறார் ஷங்கர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்து வருகிறது. இப்படம் குறித்து ஷங்கர் தனது இணையத்தில் ” படத்தின் 98.8888 % பணிகள் முடிந்து விட்டன. இன்னும் 1.1112 % படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. ஒரு பாடலும், மற்றொரு பாடலின் சில பகுதிகளும் எடுக்க வேண்டும். செப்டம்பர் முதல் வாரத்தில் அதற்கான பணிகள் துவங்க இருக்கிறது. எடுத்தவரை பார்த்ததில் ‘நண்பன்’ திரைப்படம் சிறப்பாக [...]

post thumbnail

தூத்துக்குடியில் விஷாலின் வெடி?..

விக்ரம் கிருஷ்ணா தயாரிப்பில், நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இயக்கிவரும் வெடி என்ற புதிய படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தூத்துக்குடி நகரில் நடந்து வருகிறது. விஷால் – சமீரா ரெட்டி நடித்து வரும் இந்த படத்தின் திரைக்கதை தூத்துக்குடியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வெடி படிப்பிடிப்பு நேற்று காலை தூத்துக்குடி ஏ.வி.எம். மருத்துவமனை முன்பு நடந்தது. படப்பிடிப்பைக் காண ஏராளமான மக்கள் திரண்டு வந்ததால், படப்பிடிப்பு நடப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி பீச் ரோட்டில் சாயாஷி [...]

post thumbnail

இரண்டாவது கணவரை கைவிட்ட வனிதா!

நடிகர் விஜயகுமாரின் மூன்று மகள்களில் ஒருவரான வனிதா விஜயகுமார், தொலைக்காட்சி நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதிகள் பரஸ்பர சம்மத்துடன் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் வனிதா விஜயகுமார் பிரபல பதிப்பாளர் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ஆனால் ராஜனை வனிதா திருமணம் செய்து கொண்டதில் விருப்பம் இல்லாத விஜயகுமார், வனிதா-ஆகாஷுக்குப் பிறந்த பேரன் ஸ்ரீஹரியை கடத்திச் சென்றதோடு, தன்னிடமிருந்து பிரித்து வைப்பதாகவும் வனிதா [...]

post thumbnail

அழகைவிட ஆரோக்கியமே முக்கியம்-அனுஷ்கா!..

அழகைவிட ஆரோக்கியமே முக்கியம். அதற்கு நிறைய தண்ணீர் குடியுங்கள், யோகா செய்யுங்கள் என்று அட்வைஸ் செய்கிறார்

post thumbnail

Velayudham-2011

Banner: Oscar films Cast: Vijay , Genilia , Hansika motwani And More Direction: M.Raja Production: V.Ravichandran Music: Vijay antony Releasing Year: Jan : 2011 Download Tamil Mp3 Songs: Velayudham (2011) Chillax – cineikons.com.mp3 Maayam Seithaayo – cineikons.com.mp3 Mulachu Moonu – cineikons.com.mp3 Rathathin Rathame – cineikons.com.mp3 Sonnaa Puriyaathu – cineikons.com.mp3 Velaa Velaa –cineikons.com.mp3

post thumbnail

‘ராணா’வில் கதாநாயகி இலியானா?..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கும் படம் ‘ராணா’. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவிருக்கும் இப்படத்தில் திபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார். மற்ற இரண்டு

post thumbnail

எந்திரன் இடத்தில் ஏழாம் அறிவு!…

சூர்யா – ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 7-ஆம் அறிவு படத்தின்

post thumbnail

திகில் படத்தில் நடிக்கிறார் சீமான்!..

யதார்த்தமான பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் சீமான், முதல் முறையாக நகைச்சுவை கலந்த திகில் படத்தில் நடிக்க இருக்கிறார். அதுவும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அப்புதிய படத்திற்கு ‘கண்டுபிடி கண்டுபிடி’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். இயக்குனர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராம் சுபாராமன் இப்படத்தின் முலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது:- “முழுக்க முழுக்க கிராமத்தில் நடக்கும் நகைச்சுவை கலந்த திகில் படம் இது. கதை இப்படித்தான் நகரும் என்று ஆரம்பம் முதல் இறுதி [...]

post thumbnail

ஹீரோவாக விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் சிவகார்த்திகேயன்

பசங்க’ படத்தை இயக்கிய பாண்டிராஜ், இயக்கவிருக்கும் புதிய கதாநாயகனாக விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

post thumbnail

யுவன் யுவதி – சினிமா விமர்சனம்

இந்தியாவே வேண்டாம், எப்படியாவது அமெரிக்கா போய் செட்டிலாகிவிட வேண்டும் என்பது பரத்தின் கனவு. ஆனால் அவரது கோடீஸ்வர கிராமத்து அப்பா சம்பத்தோ உள்ளூர் ஜட்ஜ் மகளுடன் திருமணத்துக்கு நாள் குறித்துவிடுகிறார். அமெரிக்க விசா பெறுவதற்காக தூதரக வாசலில் காத்திருக்கும்போது ரீமா கல்லிங்காலை சந்திக்கிறார் பரத். முதல் சந்திப்பில் முட்டிக் கொள்கிறார்கள். அந்த மோதல், அவர்கள் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் தொடர்கிறது. அதுவே பரத்துக்குள் காதலாக உருவெடுக்கிறது. பாஸ்போர்ட்டைத் தொலைத்துவிட்ட ரீமாவுக்கு ஒருகட்டத்தில் பரத் உதவ, அப்போதுதான் [...]

post thumbnail

மாரீசனுக்குப் பதிலடியாக வேட்டை மன்னன்-சிம்பு

மனைவி ஐஸ்வர்யா இயகத்தில் ’3′ படத்தில் நடித்து முடித்த பிறகு சிம்புதேவன் இயக்கும் ‘மாரீசன்’ படத்தில் நடிக்க இருகிறார் தனுஷ்!

post thumbnail

பார்த்திபனின் புதிய முகம் விரைவில்?.

தனக்கென்று தமிழ் சினிமாவில் ‘புதியபாதை’ போட்ட ரா. பார்த்திபன் தற்போது ‘வித்தகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி, மலையாளத்திலும் இவர் நடித்து வருகிறார். மலையாளத்தில் இவர் கதாநாயகனாக நடித்த ‘மேல்விலாசம்’ எனும் திரைப்படம் தமிழில் ‘உள்விலாசம்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்திய ராணுவத்தில் அடிக்கடி நிகழும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. இப்படத்தை மாதவ் ராமதாஸன் என்பவர் இயக்கியிருக்கிறார். பார்திபனுடன் சுரேஷ் [...]

post thumbnail

திகட்ட திகட்ட திஷா பாண்டேயின் கவர்ச்சி?.

தமிழ்ப்படம் பெரிய வெற்றிப்படமாகியும்கூட அந்தப் படத்தின் நாயகி திஷா பாண்டேக்கு நிறைய வாய்ப்புகள் அமையவில்லை. அந்தக் குறையை தீர்த்துவிடும் என அவர் பெரிதும் நம்புவது

post thumbnail

‘அந்நியன்’ போல் கதையில் பரத்-வசந்தபாலன் பேட்டி!..

அரவான்’ படத்தை இயக்கி வரும் வசந்தபாலன், அப்படத்தை வெளியிட்டவுடன் பரத் நடிக்க ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படம் ஷங்கர் இயக்கிய ‘அந்நியன்’ கதையை போல் ஒரு

post thumbnail

‘சுல்தான் தி வாரியர்’ என்ற படத்தின் தலைப்பு மாற்றம்?.

சுல்தான் தி வாரியர்’ என்ற படத்தின் தலைப்பை ‘தீரா’ என்று மாற்ற இருக்கிறார்களாம். படத்தில் சுல்தான், தீரா என்று இரண்டு முக்கிய பாத்திரங்கள் வருகின்றன. ‘தீரா’

post thumbnail

செப்10 7ஆம் அறிவு ஆடியோ ரிலீஸ் -சூர்யா!..

சூர்யாவின் அசத்தலான நடிப்பில் உருவாகி வரும் ‘7ஆம் அறிவு’ படத்தினை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில்

post thumbnail

ஷங்கர், மணிரத்னம் படம் எடுக்கும் விதம் ரொம்ப பிடிக்கும்-பிந்து மாதவி!..

தமிழ் சினிமாவில் அவ்வப்போது, அழகு தேவதைகள் அறிமுகமாவது ஒன்றும் புதிதல்ல, ஆனால் அவர்கள் சொல்லும் செய்திகள் கேட்பதற்கு புதிதுதான். அழகிய கண்ணும், பழகிய முகமும், எளிய உடையும், ஏஞ்சல் போல் உருவமும் போல ஒரு பெண் அறிமுகமானால், மழை கூட வெப்பமாக இருக்கும். அப்படி தான் “வெப்பம்” படத்தில் அறிமுகமான பிந்து மாதவி. எந்த ஒரு மொழி படத்தில் அறிமுகமாகும் போது, யாரும் நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் அசால்ட்டாக நடித்து, அட்ராசக்கை போடவைத்தார். அத்தனை ரசிகர்களையும், [...]

post thumbnail

அரவானில் தாசியான ஸ்வேதா மேனன்!..

வசந்தபாலன் இயக்கும் அரவான் படத்தில் தாசி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மலையாள நடிகை ஸ்வேதா மேனன். ஆதி – தன்ஷிகா ஜோடியாக நடிக்கும் சரித்திரப் படம் அரவான். அங்காடித் தெரு படத்துக்குப் பின் வசந்த பாலன் இயக்கும் இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரிக்கிறார். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. பசுபதி, கபீர் பேடி என முக்கிய நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில் புதிதாக இணைந்துள்ளவர் கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனன். தாசி [...]

post thumbnail

காதலில் சொதப்புவது எப்படி-சித்தார்த், அமலா பால்

சித்தார்த், அமலா பால் இருவரும் புதிதாக ஒரு படத்தில் இணைந்து இருக்கிறார்கள். படத்திற்கு பெயர் ‘காதலில் சொதப்புவது எப்படி?’. கலைஞர் டி.வி.யில் ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற குறும்படத்தை இயக்கி அனைவரது பாராட்டையும் பெற்றார் இயக்குனர் பாலாஜி. அந்த குறும்படத்தை இப்போது வெள்ளித்திரைக்கு ஏற்றவாறு அதே பெயரில் இயக்க இருக்கிறார். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா. இப்படத்தை தயாரிப்பது மட்டும் அல்லாமல் இப்படத்தின் ஒளிப்பதிவையும் நீரவ்ஷாவே மேற்கொள்ள உள்ளார். நீரவ்ஷாவுடன் [...]

post thumbnail

Mallukattu-2011

Casts: Varun, Honey Rose Producer/s: T. D. Prathaban Director: T. Murugananthan Music: Taj Noor Lyricist/s: Kabilan, Vaali, Snegan, Andal Priyadharsini Download Tamil Mp3 Songs: Mallukattu (2011) Colour Colourai – cineikons.com.mp3 Kumthalakadi – cineikons.com.mp3 Maappilaiku Thozhan – cineikons.com.mp3 Vetkam Nooru Kilo – cineikons.com.mp3 Yenna Yenna – cineikons.com.mp3

post thumbnail

Uchithanai Mukarnthal -2011

Casts: Sathyaraj, Nasser, Seeman, Sangeetha Producer/s: Global Media Director: Pugazhenthi Thangaraj Music: D. Imman Lyricist/s: Kaasi Anandan, Karthimozhi Download Tamil Mp3 Songs: Uchithanai Mukarnthal (2011) Chutti Pennae Chutti Pennae – cineikons.com.mp3 Iruppai Thamizha Neruppai – cineikons.com.mp3 Sweet Memories – cineikons.com.mp3 Uchithanai Mukarnthal – cineikons.com.mp3 Yeno Yeno – cineikons.com.mp3

post thumbnail

மணல் புயலில் சிக்கிய நடிகை கஸ்தூரி!..

திருச்செந்தூர் அருகே தேரிக் குடியிருப்பில் படப்பிடிப்பு நடந்தபோது மணல்புயலில் சிக்கினார் நடிகை கஸ்தூரி.

post thumbnail

பரபரப்பான படப்பிடிப்பில் பில்லா-2-அஜீத்

அஜீத் நடித்து வரும் ‘பில்லா-2′ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. டேவிட் எப்படி பில்லாவாக மாறினான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கோவா, பாண்டிச்சேரி மற்றும் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளன. பில்லா படத்தை விட இப்படம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறதாம் படக்குழு. சக்ரி டோலட்டி இயக்கும் இப்படத்தில் அஜீத்திற்கு இரண்டு கதாநாயகிகள். அதில் [...]

post thumbnail

தீபாவளி ரேஸ் படங்கள்?..

செப்டம்பர் முதல் வாரத்தில் ‘மங்காத்தா’ வெளியாகலாம் என்ற செய்தி வலம் வரும் நிலையில், ‘மங்காத்தா’ படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்று இருக்கும் ஐங்கரன் நிறுவனம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியீடு என்ற செய்தியை தனது இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது. வழக்கமாக வெளிநாடுகளில் பட வெளியிட்ட மறுநாள் இங்கே படத்தை வெளியிடுவார்கள். எனவே, ‘மங்காத்தா’ செப்டம்பர் 1ம் தேதி தமிழ்நாட்டில் வெளியாகலாம். இந்நிலையில் தீபாவளி ரேசில் எந்த எந்த படங்கள் கலந்து கொள்ளப் போகின்றன என்று விசாரித்ததில் கிடைத்த [...]

post thumbnail

150 கார்கள் பின் தொடர வேலாயுதம் ஆடியோ வெளியீடு!.

150 கார்கள் பின் தொடர விஜய்யை விமான நிலையத்திலிருந்து விழா நடக்கும் இடத்திற்கு அழைத்து வரத் திட்டமிட்டுள்ளனராம்.

post thumbnail

நண்பன் படக்குழுவைச் சேர்ந்த 250 பேருக்கு விருந்தளித்தார்-விஜய்.

நண்பன் படக்குழுவைச் சேர்ந்த 250 பேருக்கு விருந்தளித்தார் படத்தின் ஹீரோ விஜய். இந்தியில் கலக்கிய ’3 இடியட்ஸ்’ படம் தமிழில் நண்பன் பெயரில் தயாராகிறது. விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்ஜே சூர்யா, லாரன்ஸ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடிக்கிறது. கதாநாயகியாக இலியானா நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எந்திரன் படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் 250 பேருக்கு [...]

post thumbnail

கமலின் விஸ்வரூபம் படத்திற்கு கதாநாயகி சமீரா ரெட்டி!..

இப்படத்தில் நடிக்க வைபதற்கு ஒரு பாலிவுட் நடிகையை வலை வீசித் தேடிக் கொண்டிருந்தார். தற்போது அந்த தேடலுக்கு பலன்

post thumbnail

பில்லா 2 படத்தில் கதாநாயகியாக்க பிரேசில் அழகி!..

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் 51- வது படம்தான் ‘பில்லா 2’. இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபத்தில் நடைபெற்று முடிந்தது

post thumbnail

அழகான பெண்களை கொலை செய்யும் காதல் மன்மதன்?..

அழகான பெண்களை காதலித்து கொலை செய்யும் `சைக்கோ’ கொலைகாரனை கருவாக வைத்து, ஒரு பயங்கர திகில் படம் தயாராகி வருகிறது. இந்த படத்துக்கு, `காதல் மன்மதன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். புதுமுகம் கிரிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ருத்திகா, ரம்மியம் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக அறிமுகம் ஆகிறார்கள். கார்த்திக் ஆர்ட்ஸ் சார்பில் தயாராகி வரும் இப்படத்தினை ரமேஷ் இயக்குகிறார். திகில் கதையை மையமாக வைதுதள்ளி ப்படத்திற்கு மோசஸ் இசையமைக்கிறார். இப்படம் குறித்து இயக்குனர் ரமேஷ் கூறியதாவது; “அழகான இளைஞன் [...]

post thumbnail

அன்புமணி ராமதாஸ் துவக்கிய ‘சங்கையா!’

திரைப்பட விழாக்களில் அரிதாகக் கலந்துகொள்ளும் அரசியல் தலைவர்களில் ஒருவர் பாமகவின் முக்கியத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ். அப்படி அவர் அரிதாகக் கலந்து கொண்ட சினிமா நிகழ்ச்சி ‘சங்கையா’ திரைப்படத் துவக்கவிழா. ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று காலை நடந்த இந்தப் படத்தின் பூஜை மற்றும் துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினரே அவர்தான். ஜெகன், பரணி நடிக்கும் இந்தப் படத்தை கேந்திரன் முனியசாமி இயக்குகிறார். இவர் அய்யன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வைரமுத்து பாடல்களை [...]

post thumbnail

ஸ்ருதி ஹாசன் திரும்பி வந்த மர்மம்?

முதல் முறையாக மனைவி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் மூன்று என்று தலைப்பிடப்பட்ட படத்தில் நடிக்கிறார் தனுஷ்,. அந்த படத்தின்

post thumbnail

நண்பன் படத்தில் ஆண்ட்ரியா?..

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். இலியானாவும் இப்படத்தில் நடிக்கிறார். இவருக்கு தமிழ் பேச

post thumbnail

நடிகை மாயமானதால் ரூ. 2லட்சம் இழப்பு!..

“சுற்றுலா” என்ற சினிமா படபிடிப்பு ஊட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் நடிகர் பிரஜின், நடிகையும் அவரது மனைவியுமான சாந்த்ரா ஆகியோர் நடித்து வந்தனர்.

post thumbnail

விமல் காட்டுல ஒரே வித்தையா?..

பசங்க, களவானி, எத்தன் படங்களைத் தொடந்து விமல் ஹீரோவாக நடிக்க, காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால் ஹீரோயினாக பசங்க, களவானி, எத்தன் படங்களைத் தொடந்து

post thumbnail

லாரன்ஸ்க்காக ஏங்கும் ஷங்கர்?..

விஜய் – ஜீவா – ஸ்ரீகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் ரீமேக் நண்பனில் புதிதாக இணைகிறார் ராகவா லாரன்ஸ்.

post thumbnail

ஹாலிவுட் படத்தின் தழுவல்தான் சேரனின் ‘முரண்’

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஹிட்ச்காக், 1951 –ல் இயக்கிழ சைக்கலாஜிக்கல் திரில்லர் படமான ‘Strangers on a Train’ என்ற படத்தின் தழுவல்தான் சேரனின்

post thumbnail

சன் மியூசிக் அரங்கில் ‘முரண்’ இசை வெளியீடு!

சன் டிவி, சன் பிக்சர்ஸ் என்றாலே அலறி ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஒரு படத்தின் திரை இசை வெளியீட்டு விழா சன் டிவி குழும சேனல் ஒன்றில் நடந்துள்ளது. அதுவும் லைவ் நிகழ்ச்சியாக.

post thumbnail

ஹன்சிகா மோட்வானியின் குழந்தை ஆசை!..

மும்பையில் பிறந்து சிறுவயதிலேயே ஹிந்தி தொடர்களில் நடித்தவர் ஹன்சிகா மோட்வானி. பருவ வயதை அடைந்ததும் தெலுங்கில் கதாநாயகி ஆனார். அவரை அப்படியே தமிழுக்கும் கொண்டு வந்தார்கள். இவர் நடித்த இரண்டு படங்கள வெளிவந்து விட்டன, இரண்டு படங்கள் வெளிவர இருக்கின்றன. திருமணமே ஆகாத இவருக்கு திடீரென்று தமிழ் குழந்தை மேல் ஆசை வந்துள்ளதாம். இதுகுறித்து நடிகை ஹன்சிகா மோட்வானியிடம் கேட்டதற்கு; “எனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு குழந்தையை தத்தெடுப்பது என் அம்மாவின் வழக்கம். இப்போது 20-வது [...]

post thumbnail

ஜீவி உடன் இணையும் பாரதிராஜா!..

இயக்குநர் பாரதி ராஜா தனது அடுத்த படத்துக்கு இசையமைப்பாளராக ஜீவி பிரகாஷ் குமாரை ஒப்பந்தம் செய்துள்ளார்.

post thumbnail

ரஜினி ஷூட்டிங்குக்கு திரும்புவது எப்போது?

சிங்கப்பூரிலிருந்து ரஜினி சென்னை திரும்பி ஒரு மாதம் ஓடிவிட்டது. இந்த நாட்களில் அவர் என்ன செய்கிறார், எப்போது வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார், ரசிகர்களைச் சந்திப்பார்? என்ற கேள்விகளை

post thumbnail

ஸ்ரேயாயுடன் இமயமலைக்கு சென்ற விஷால்?..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் போல நடிகர் விஷாலும் ஆண்டிற்கு இமயமலைக்கு செல்வாராம். ஒவ்வொரு முறையும் தனியாக இமய மலைக்கு செல்லும் விஷால், அங்கே குறைந்தது ஒரு வாரம் தங்கியிருந்து விட்டு வருவாராம். ஆனால் இந்த முறை அவர் தனியே செல்லாமல், ஒரு நடிகையுடன்

post thumbnail

சினிமாவுக்கு குட்பை சொன்ன கார்த்திகா?..

தூத்துக்குடி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கார்த்திகா. தற்போது சினிமா சங்காத்தமே வேண்டாம் என்று குட்பை சொல்லிவிட்டாராம்.

post thumbnail

மங்காத்தா குழுவினரின் அடுத்த படம் ?..

அஜித்குமார் நடிக்கும் ‘மங்காத்தா’ படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் வைத்து, மற்றொரு படம் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார், இப்படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி. ஆனால் இப்படத்தில் அல்டிமேட் ஸ்டார அஜித் குமார் நடிக்க மாட்டார் எனத் தெரிகிறது. இவரைத் தவிர பிற கலைஞர்கள் அனைவரும் இப்படத்தில் இருப்பர். வெங்கட் பிரபு இயக்கதில், யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் என அதே ‘மங்காத்தா’ கூட்டணி மீண்டும் களை கட்ட இருக்கிறதாம். தயாரிப்பு வேலைகளை கிளவுட்நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரியும், [...]

post thumbnail

மக்களின் வெறுப்புக்காளான அமிதாப்பின் ஆராக்ஷன்?..

இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் என்ற உப தலைப்போடு திரைக்கு வந்துள்ள அமிதாப் பச்சனின் ஆராக்ஷன் திரைப்படத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களிடையே கடும் எதிர்ப்பு

post thumbnail

Ayutha Porattam -2011

Banner: Jai Bajaji Mekers Cast: Jai Akash, Preethi Meenal, Anitha Reddy, Saikiran, Neeraj Direction: Jai Akash Music: Nandhan Raj Download Tamil Mp3 Songs: Ayutha Porattam (2011) Badham Pondra – cineikons.com.mp3 I Know You Are Me – cineikons.com.mp3 Iniyavalae Iniyavalae – cineikons.com.mp3 Istam Pole – cineikons.com.mp3 Ramar Nadu – cineikons.com.mp3

post thumbnail

குஷ்பு மீது அதிமுக வக்கீல் வழக்கு?..

சேலம்: சட்டசபைத் தேர்தல் முடிவு பற்றி கருத்து சொன்ன நடிகை குஷ்பு மீது அதிமுக வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார். சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதும், கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்த நடிகை குஷ்பு, இது தி.மு.கவிற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. பொதுமக்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்று கூறி இருந்தார். இது தொடர்பாக குஷ்பு மீது வழக்கு தொடர சேலம் அ.தி.மு.க. வக்கீல் வி.அறிவழகன் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர் [...]

post thumbnail

செம்படம்பர் முதல் வாரத்தில் ரிலீஸ் ‘மங்காத்தா’ – அஜித்..

அஜித்குமார் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மங்காத்தா’ இந்தமாதம் 20-ம் தேதி திரைக்கு வரும் என்று, இப்படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி முன்பு தெரிவித்திருந்த்தை

post thumbnail

எனக்கு விரைவில் திருமணம்: மம்தா பரபரப்பு பேட்டி

சிவப்பதிகாரம்” படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் மம்தா. “குசேலன்”, “குரு என் ஆளு” படங்களில் நடித்தார். தற்போது அருண் விஜய் ஜோடியாக “தடையற தாக்க” படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். மம்தா அளித்த பேட்டி வருமாறு:- “தடையற தாக்க” படத்தில் எனக்கு முக்கியமான கேரக்டர் கதையும் பிடித்தது. எனவே நடிக்க சம்மதித்தேன். மலையாளத்தில் நடித்த நயிகர படம் ரிலீசுக்கு தயாராகிறது. அதில் ஒரு பாடலும் பாடி உள்ளேன். சமீபத்தில் கொச்சில் நடந்த [...]

post thumbnail

மீண்டும் மாமியாராக -மீனா.

நடிகை மீனா 1982-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2009 வரை படங்களில் நடித்தார். ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக சேர்ந்தார். அதன் பிறகு பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினீயர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். கடந்த ஜனவரியில் மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நைனிகா என பெயரிட்டனர். திருமணத்துக்கு பின் மீனாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க அழைத்தனர். ஆனால் மறுத்து விட்டார். மீண்டும் [...]

post thumbnail

‘7ஆம் அறிவு’ பாடலை ஈழத்தமிழர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்: ஹாரிஸ் ஜெயராஜ்

இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ். விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் பாடல்களில் ஒன்றை ஈழத்தமிழர்களுக்கு

post thumbnail

சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தின் கதை வெளியாகியது!..

கடந்த நூற்றாண்டுகளில் பிறந்து வாழ்ந்து மறைந்த கதாபாத்திரங்கள், மீண்டும், பிறந்து சந்திப்பது போல பல படங்கள் வந்து விட்டன. ஆனால் தமிழ்திரையில் கால எந்திரத்தை பயன்படுத்தி, ஒரே கதாபாத்திரம்

post thumbnail

அஜித்திற்காக உருவாக்கப்பட்ட படமல்ல மங்காத்தா : வெங்கட் பிரபு பேட்டி

அஜித்குமாரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மங்காத்தா’ படம், அஜித்தின் 50-வது படம் என்பதும், அதனை கிளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்திருக்கிறார் என்பதும், இப்படத்தை வெங்கட் பிரபு

post thumbnail

காமெடிக் கதையை தேடும் விஜயகாந்த்?..

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியனை இயக்கப் போவது பூபதி பாண்டியன் அல்ல என்று கூறப்படுகிறது.

post thumbnail

விஷால் வரலக்ஷ்மி இருவரும் ‘காதல்’

கொலிவுட்டின் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும் இளம் நாயகன் விஷாலும் தமிழ் பட உலகின் சீனியர் நாயகர் சரத் குமாரின் மகள் – இளம் ஹீரோயின் வரலக்ஷ்மி இருவரும் ‘காதல்’ என்கிற கிசுகிசு கொலிவுட்டில் பரவியுள்ளது

post thumbnail

நடிகைகளை உயரத்துக்குக் கொண்டு போவது தவறு-ஹன்ஸிகா

நடிகைகளுக்கு கோயில் கட்டுவது தவறு. ரசிகர்கள் தங்கள் வேலையை மட்டும் கவனித்தால் போதும். நடிகைகளை அந்த உயரத்துக்குக் கொண்டு போவது தவறு, என்றார் ஹன்ஸிகா மோத்வானி. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ஹன்சிகா மோத்வானி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையி்ல், “மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானேன். அடுத்து எங்கேயும் காதல் படத்தில் நடித்தேன். தற்போது விஜய்யுடன் வேலாயுதம், உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து வருகிறேன். தெலுங்கில் [...]

post thumbnail

படபிடிப்பில் ஓவர் செலவு வைக்கும் இலியானா!..

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் இலியானா. தற்போது தமிழில் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்த கேடி நாயகியை படத்தில் நடிக்கை வைக்க வேண்டும்

post thumbnail

எனக்குக் கல்யாணம் வேண்டாம் -வித்யா பாலன்?.

எனக்குக் கல்யாணம் நடைபெறவில்லை. அதற்கெல்லாம் இப்போது எனக்கு நேரமும் இல்லை. நான் அவ்வளவு பிசியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் வித்யா பாலன். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்து வருகிறார் வித்யா பாலன். சில்க்கின் பிறந்த நாளான டிசம்பர் 2ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் வித்யா பாலனுக்கும், சித்தார்த் ராய் கபூருக்கும் ரகசிய கல்யாணம் நடந்து விட்டதாக செய்திகள் பரவின. ஹனிமூனுக்கு இருவரும் போகப் போவதாகவும் தகவல்கள் [...]

post thumbnail

லட்சுமிபாய் வேடம் பூணும் ‘கவர்ச்சி ராணி’ சலோனி!..

தெலுங்குத் திரையுலகில் கவர்ச்சிகரமான நாயகிகளில் ஒருவராக வலம் வரும் சலோனி, ராணி லட்சுமி பாய் வேடத்தில் நடிக்கிறார். தெலுங்கம்மாயி என்ற பெயரில் தயாராகும் படத்தில்தான் ராணி லட்சுமி பாய் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்காக கத்தி பிடித்து சண்டை போட்டுக் கலக்கியுள்ளாராம். இப்படத்தில் சலோனிக்கு நிறைய சண்டைக் காட்சிகளையும் வைத்துள்ளனராம். இதற்காக தீவிர பயிற்சிகளில் குதித்துள்ள சலோனி இந்த வேடம் மூலம் தனது நடிப்புத் திறமையை பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறாராம். படத்தில் வரும் ஒரு காட்சியில் குதிரை [...]

post thumbnail

கெளதம் மேனன்-ஜீவா-ஏ. ஆர் ரகுமான் இணையும் படம்?..

கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்திற்கு நித்தியா என்று பெயரிடப்பட்டுள்ளதாக கெளதம் சுற்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நித்தியா என்றால் “எப்போதும் நித்திய” என்று அர்த்தமாம்.

post thumbnail

வேலாயுதம் ஆடியோ மதுரையில் வெளியீடு -விஜய்

ஆஸ்கர் ரவி சந்திரன் தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வெளிவர இருக்கும் வேலாயுதம் படத்தின் பாடல்கள் அதோ இதோ பாடல்கள் வெளியீட்டு தேதியில் குழப்பம்

post thumbnail

யோஹன் – அத்தியாயம் ஒன்று ஹாலிவுட் ரீமேக் -கௌதம் மேனன்

கதைப்பஞ்சம் என்ற வார்த்தை தமிழ்திரை வட்டாரத்தில் வழக்கமாக புழகத்தில் இருக்கும் ஒரு வார்த்தைதான். ஆனால் கடந்த சில வருடங்களாக இது சம்பிரதாயமான வார்த்தை அல்ல என்று

post thumbnail

எத்தனை காலம்தான் ஏமாற்றுவேன்.! – பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்களே என கரகரப்பான குரலில் பேசி இன்னும் எத்தனை காலத்துக்குதான் உங்களையெல்லாம் ஏமாற்றுவேன், என இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டார்.

post thumbnail

நாசரின் மகனும் ஹீரோவானார் !

நாசரின் மகன் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் மலேசியத் தமிழ்படத்தை தமிழ்நாட்டில் விரைவில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இதற்கான வேலைகளை நாசரே

post thumbnail

தானும் நயனும் வசிப்பதற்கு புதிய ப்ளாட் -பிரபு தேவா!..

இந்து மதத்துக்கு மாறிய கையோடு, தன் வருங்காலக் கணவர் பிரபுதேவாவுடன் இணைந்தே காணப்படுகிறார் நயன்தாரா.

post thumbnail

விஜய் படத்தை மறுத்த முருகதாஸ் ?..

விஜய்யை வைத்து முருகதாஸ் படம் இயக்குகிறார். இதனை அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. இந்தப் படம் குறித்த ஒரு மறுப்பை முருகதாஸ் வெளியிட்டிருக்கிறார்.

post thumbnail

நயன்தாராவின் பழய காதலன்?!!

நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் திருமணம் நடக்க போகிற இந்த நேரத்தில், கேரளாவிலிருக்கும் நயனின் சொந்த ஊரான திருவில்லா பகுதியில் பேசப்படும் விஷயங்கள் நச்சு காற்றாக பரவ ஆரம்பித்திருக்கிறது. ஆனால் சூறைக்காற்றே அடித்தாலும், நயன்தாராவின் சுடிதார் முனையை கூட ஒன்றும் செய்ய முடியாது என்று நம்பும்  மாஸ்டர் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டார். ஆனால் இழிச்சொல்லும் பழிச்சொல்லும் அவ்வளவு எளிதில் ஓயாதே! அப்படியென்ன கூறிக் கொண்டிருக்கிறார்கள் கேரளாவில்? நடிக்க வந்த புதிதில் மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடித்தாராம் [...]

post thumbnail

சினேகாவைச் சூழ்ந்த ரசிகர்களுக்கு தடியடி!..

திருப்பூரில் நகைக்கடை திறக்க வந்த நடிகை சினேகாவைக் காண கூட்டம் முண்டியடித்தது. இதனால் அவர் ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார். அவரை மீட்க போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். பிரபல நடிகை சினேகா ஏராளமான கடை திறப்பு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போதெல்லாம் அவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் சூழந்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. இந்த முறையும் இதே மாதிரி சம்பவம் நடந்தது. சமீபத்தில் திருப்பூரில் ஒரு பெரிய நகைக்கடை திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தார் [...]

post thumbnail

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட வைரமுத்துவின் உறவினர் கைது!..

ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் கடந்த 2006ம் ஆண்டு ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியுற்றவரான சீமான் டுடோரியல் நிறுவனத்தின் தலைவர் சீமான் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். சீமான் சென்னையில் டுடோரியல் கல்லூரிகளை நடத்தி வருகிறார். திரைப்பட விநியோகஸ்தராகவும் செயல்பட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்துவின் உறவினரும் கூட. தேர்தல் அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி இவர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. அந்த வழக்கில் சீமானை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். [...]

post thumbnail

இம்ரான் கானை கன்னத்தில் அறைந்த கத்ரீனா?…

பாலிவுட் நடிகர் இம்ரான் கானை சக நடிகை கத்ரீனா கைப் பளார் பளான கன்னத்தில் அறைந்துள்ளார். அதுவும் 16 தடவை! உடனே கற்பனையைத் தட்டிவிடாதீங்க. செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் பாலிவுட் படம் ‘மேரே பிரதர் கி துல்ஹன்’. அந்த படத்தில் ஆமீர் கான் மருமகன் இம்ரான் கான், கத்ரீனா கைப், பாகிஸ்தானிய நடிகர் அலி ஜாபர் ஆகியோர் நடிக்கின்றனர். அதில் ஒரு காட்சியில் கத்ரீனா இம்ரானை அறைய வேண்டும். கத்ரீனாவுக்கு இம்ரான் மேல் என்ன கடுப்போ [...]

post thumbnail

அஜித்குமார் எடுத்த அதிரடி முடிவு!!!

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் ‘மங்காத்தா’ படத்தை முடித்ததை அடுத்து, பில்லா 2 படத்தில் மும்முரமாக

post thumbnail

2011 ஜனவரி முதல் ஜூன் தமிழ் படம் இதுவரை என்ன வசூல் என்ற புதிய தகவல்:!!

சூப்பர் ஹிட் 175 வது நாள்; வெற்றிகரமான 100 வது நாள்; அரங்கு நிறைந்த 50 வது நாள்; திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வசூல் மழை என்றெல்லாம் விளம்பரங்களைப் பார்த்திருப்போம். ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கு முன்பு வேண்டுமானால் இது போன்ற விளம்பரங்களில் ஓரளவு உண்மைத்தன்மை இருந்தது. ஆனால் தற்போதைய கால கட்டத்தில் ஸ்டார் நடிகர் நடிக்கும் ஒரு சராசரியான ஜனரஞ்சகப் படம் கூட 25 நாள்களைத் தாண்டுவதற்கே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. மற்ற படங்களெல்லாம் ஒரு வாரம் ஓடுவதே [...]

post thumbnail

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் புதிய சம்பள பட்டியல்!!

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் சம்பளம் (ரூபாய்களில்)

ரஜினிகாந்த் 30 கோடி வரை ப்ளஸ் சில ஏரியா உரிமை

post thumbnail

கார்த்திகின் புதிய‌படம்:-!!

கல்பாத்தி அகோரத்தின் ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன் மென்ட் நிறுவன படத்துக்கு வருகிறார் கார்த்தி. தற்போது கைவசம் உள்ள சகுனியை முடித்ததும் இந்த படத்தின் வேலைகள் துவங்குமாம். இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன. தற்போது ஏ.ஜி.எஸ்.சின் படவிழாக்களில் பங்கேற்று வருகிறார் கார்த்தி.

post thumbnail

தியேட்டர் டிக்கெட் கட்டணம் ரூ.10? முதல்வர் கையில் முடிவு!!

சினிமா தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.10 ஆக நிர்ணயிக்கும்படி தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை

post thumbnail

ஒசாமா பின்லேடன் திரைப்படத்தை தயாரிக்கும் அமெரிக்க எம்.பி.

சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையும், அது தொடர்பான விசாரணையையும் அடிப்படையாக வைத்து, விறுவிறுப்பான திரைப்படமொன்றை தயாரித்து வெளியிட அமெரிக்க நாடாளுமன்ற ‌எம்.பி பீட்டர்கிங் திட்டமிட்டுள்ளார். நியூயார்க்கைச் சேர்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினரான பீட்டர்கிங், பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் அமெரிக்காவின் ஹோம்லாண்ட் பாதுகாப்புக் குழுவின் தலைவராக இருக்கிறார். .பின்லேடன் மீது தாக்குதல் நடத்தியது குறித்தும், அதற்காக அமெரிக்கா வகுத்த வியூகம் குறித்தும் இந்தத் திரைக்கதையை அமைத்துள்ளனர். இதை பிரபல [...]

post thumbnail

கிராமத்தில் ஆபாச நடனம் – பாதியில் நிறுத்திய போலீஸார்.!!

மணப்பாறை அருகே நடந்த ஆபாச நடனத்தை போலீசார் பாதியிலேயே நிறுத்தினர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆமநக்கம்பட்டியில் உள்ள இளைஞர்கள் மன்றம் சார்பில் ஆடல்பாடல் நிகழ்ச்சிக்கு நடத்தப்பட்டது. இதைக் காண சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டனர். அதில் மதுரையைச் சேர்ந்த ஒரு நடனக்குழுவினர் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடினர். அப்போது நடனக்குழுவினர் திடீரென ஆபாசமாக ஆடினர். இதைக் கண்டு பொதுமக்கள் பலர் முகம் சுளித்தனர். இதில் ஆவேசமடைந்த சிலர் இந்த ஆபாச நடனம் குறித்து திருச்சி எஸ்.பி [...]

post thumbnail

தெய்வத்திருமகள் 2ம் பாகம்:-விக்ரம் வேறொரு பரிமாணத்தில்!!

காப்பியடித்த படமாக இருந்தாலும் சியான் விக்ரமின் நடிப்பை நம்பி, இந்தபடத்தின் தமிழ்நாட்டு உரிமையை ரூபாய் 17 கோடி கொடுத்து வாங்கியதாம் யூடிவி. மோசர் பேர் நிறுவனத்தை நடத்தி வரும் தனஞ்செயன் யூடிவின் தென்மண்டலப் பொறுப்பாளராக பதவியேற்றுக் கொண்ட பின் வாங்கிய முதல் படம் என்பதால் இந்தப் படத்தை வெற்றிபடமாக காட்ட நினைத்த தனஞ்செயன், சிலநாட்களுக்கு முன் தெய்வத்திருமகள் வெற்றி விழா பிரஸ்மீட் நடத்தினார். ஆனால் உண்மையில் இந்தபடம் இதுவரை ஃபாக்ஸ் ஆபீஸில் 10.5 கோடி வசூலையே தாண்ட [...]

post thumbnail

‘7ஆம் அறிவு’ படத்தில் நடித்த குதிரை ரூ. 5 லட்சம்.!!

அந்தியூரில் நடைபெற்று வரும் வரலாற்றுப் புகழ் மிக்க குதிரை சந்தையில் நடிகர் சூர்யாவுடன் ‘7ஆம் அறிவு’ படத்தில் நடித்த குதிரைக்கு ரூ.5 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கறுப்பு நிறத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் குதிரையை தேடிப்பிடித்து நடிக்க வைத்திருந்தார் இப்படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது அக்குதிரை விற்பனைக்கு வந்துள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ள புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் குதிரை சந்தை நடத்தப்பட்டு வருகிறது. மைசூர் [...]

post thumbnail

சேலை கட்டியிருந்தாலும் கூட ஆபாசமாக காட்ட முடியும்:-பிரபல நடிகை

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமானவர் ஆ‌ண்ட்‌ரியா. கதையும், கேரக்டரும் பிடித்தால் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லும் நடிகைகள் அணியைச் சேர்ந்தவர். இதன் காரணமாக எப்போதாவதுதான் அவரை திரையில் பார்க்க முடிகிறது. அதேநேரம் அவரை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கேட்கலாம். ஆ‌ண்ட்‌ரியாவின் முதல் விருப்பம் இசை… பாடுவது. காக்க காக்க படத்தில் ஹாரிஸ் ஜெயரா‌ஜ் என்னை பாட வைத்தார். சினிமாவுக்காக நான் பாடியது அதுதான் முதல்முறை. அந்தப் படத்தின் இயக்குனர் கௌதம், பச்சைக்கிளி முத்துச்சரத்தில் என்னை நடிகையாக அறிமுகப்படுத்தினார். [...]

post thumbnail

அஜித் நடிக்கும் ‘மங்காத்தா’ படத்தின் கதை!!

அஜித் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘மங்காத்தா’ படத்தின் டிரெய்லரும், பாடல்களும் நேற்று வெளியிடப்பட்டன. நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து தேடப்பட்ட இணையத் தேடல்களில் முதலிடம் பிடித்த வார்த்தை எதுவெனில் அது ‘மங்காத்தா’தான். அந்த அளவிற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் இப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படம் அஜித்குமாரின் 50-வது படம் என்பதும், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இசையமைத்திருக்கிறார் என்பதும், அஜித்துடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, அஞ்சலி, பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் என்பதெல்லாம் [...]

post thumbnail

ரூ 1 கோடிக்குமேல் வாங்கும் நடிகர்களுக்கு ஆப்பு?..

சினிமாவில் ரூ 1 கோடிக்கு மேல் வாங்கும் நடிகர்களுக்கு இனி வசூல் அடிப்படையில்தான் சம்பளம் தரவேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

post thumbnail

Engeyum Eppodhum -2011

Banner: Fox Start Studios Cast: Jai, Anjali, Shravanand & Ananya Direction: Saravanan Production: A R Murugadoss Music: Sathya.C Lyricis: Na.Muthukumar & M.Saravanan Download Tamil Mp3 Songs: Engeyum Eppodhum (2011) Govithan – cineikons.com.mp3 Masala – cineikons.com.mp3 Sota Sota – cineikons.com.mp3 Un Pere Thereyathu – cineikons.com.mp3 Uyir Aruthathe – cineikons.com.mp3

post thumbnail

Gandhi Kanakku -2011

Banner: Pooja Film Cast: Ramana Direction: Sampath Production: G.P.S Music: Rishal Sai Lyricis: Sirkazhi Sirpi, A.K.Rishalsai & Na.Muthkumar Download Tamil Mp3 Songs: Gandhi Kanakku (2011) Devahayae Devathaye – cineikons.com.mp3 Evala Evala – cineikons.com (Music).mp3 Evala Evala – cineikons.com.mp3 Iyayayoo Iyayayoo – cineikons.com.mp3 Kalakka Porada – cineikons.com.mp3 Ko Ko Karako – cineikons.com.mp3 Podu Podu – cineikons.com.mp3 [...]

post thumbnail

ஹாலிவுட் படங்களை காப்பியடித்த தமிழ் சினிமாவின் கதைகள்!.

கதைப்பஞ்சம் என்ற வார்த்தை தமிழ்திரை வட்டாரத்தில் வழக்கமாக புழகத்தில் இருக்கும் ஒரு வார்த்தைதான். ஆனால் கடந்த சில வருடங்களாக இது சம்பிரதாயமான வார்த்தை அல்ல

post thumbnail

நித்யா மேனனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் பிடித்தனர்.

பாலக்காடு: ஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு வந்த 180 பட நாயகி நடிகை நித்யா மேனனிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். சமீபத்தில் தமிழில் வெளியான படம் 180 . இந்த படத்தில் நடித்தவர் நடிகை நித்யா மேனன். இவர் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், இவர் பாலக்காடு அருகே ஓட்டுப்பாறையில் ஜவுளிக்கடை ஒன்றின் திறப்பு விழாவுக்காக சென்றார். குறித்த நேரத்தில் நடிகை நித்யா மேனன் காரில் வந்து இறங்கினார். அப்போது, நடிகை [...]

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal