Tag: "charmi hot stills"

post thumbnail

டுவிட்டர் போட்டோ ..லக்ஷ்மிரையை கடுப்பேற்றிய சார்மி ..!

டுவிட்டரில் ஹீரோவுடன் டான்ஸ் ஆடும் படங்களை வெளியிட்டு லட்சுமிராயை கடுப்பேற்றியுள்ளார் சார்மி. தெலுங்கில் நாகார்ஜுனா நடிக்கும் தமருகம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட லட்சுமிராயிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. அதிக சம்பளம் உள்பட சில கண்டிஷன்களை போட்டதால் லட்சுமிராய்க்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் பறிபோனது. இதையடுத்து சார்மிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. நாகார்ஜுனாவுடன் சேர்ந்து டான்சும் ஆடிவிட்டார். வழக்கமாக ஒரு படம் வெளியாவதற்கு முன் அந்த பட போட்டோக்களை தயாரிப்பு நிறுவனம்தான் விளம்பரத்துக்காக வெளியிடும். பெரிய நடிகர்கள் நடிக்கும் [...]

post thumbnail

இன்றைய சினிமா ‘கிசு கிசு ‘…!

* இம்மாத இறுதியில் தொடங்கி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்துக்குள் விஜய் நடித்த துப்பாக்கி, விக்ரம் நடித்த தாண்டவம், சூர்யா நடித்துள்ள மாற்றான் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. * பாடகர் கிரீஷை மணந்தபிறகு புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சங்கீதா சீக்கிரமே அம்மாவாகப்போகிறார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நடந்தது. * இந்தியில் ‘பா, ‘சீனி கம் படங்களை இயக்கிய பால்கி தமிழ்நாட்டுக்காரர். விரைவில் தமிழ் படம் இயக்குகிறார். * வில்லன் நடிகர் வித்யுத் ஜாம்வால் [...]

post thumbnail

சார்மியை ரவுண்டு கட்டிய சாமிகள் ..நெஞ்சில் ஒரு ஜில் ஜில் …!

புத்தகத்துக்குள் வைத்த மயிலிறகு திடீரென்று கத்தியாகிவிட்டால் எப்படியிருக்கும்? அப்படியொரு அதிர்ச்சிக்கு தயாராகுங்கள் ரசிகர்களே… அழகுப் பூ சார்மி, அடிதடி சார்மியாகிவிட்டார். இவரது தாம் தூம் அதிரடியை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. தெலுங்கில் வசூலை வாரிக்குவித்த ‘மங்களா’ என்ற படத்தைதான் தமிழில் டப்பிங்செய்திருக்கிறார்கள். இங்கே அதன் பெயர் ‘சிவாங்கி’. பக்தியும் கத்தியும் கலந்த கதை என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது. விபூதியையே சட்டையாக அணிந்திருக்கும் சுமார் பதினைந்து அகோரிகள் சார்மியை ரவுண்டு கட்ட, தனது டேஞ்சர் லைட் கண்களை [...]

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal