பில்லா 2 படத்தில் கதாநாயகியாக்க பிரேசில் அழகி!..
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் 51- வது படம்தான் ‘பில்லா 2’. இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபத்தில் நடைபெற்று முடிந்தது
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் 51- வது படம்தான் ‘பில்லா 2’. இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபத்தில் நடைபெற்று முடிந்தது
அஜித், நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்த ‘பில்லா’ படத்தை இயக்கியவர் விஷ்ணுவர்தன். ‘பில்லா 2’ படத்தையும் அவர்தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டபோது, சக்ரி டோலட்டி இப்படத்தின் இயக்குனர் என அறிவிக்கப்பட்டார்.