விஜயை புறக்கணித்த அசின் …!
கஜினி படத்தின் மூலம் இந்திக்கு சென்ற அசின், அதன்பிறகு கோலிவுட்
* இந்தி படமொன்றில் மராட்டிய பெண்ணாக நடிக்கும் அசின், அதற்காக மராட்டிய மொழியை ஆசிரியர் ஒருவரிடம் கற்கிறார். தானே டப்பிங் பேசவும் முடிவு செய்துள்ளார். * சுந்தரபாண்டியன் படத்திற்காக இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது வருங்கால மனைவி சைந்தவியுடன் இணைந்து பாடல் பாடி இருக்கிறார். * ஜாக்கி ஷெராப், மிலின்த் சோமன், வித்யுத் ஜாம்வால், சுதான்ஷு பாண்டே, கிஷோர், அதுல் குல்கர்னி என ஏராளமான பாலிவுட் நடிகர்கள் கோலிவுட்டில் முழுவீச்சில் களமிறங்கி இருக்கிறார்கள். * சிங்கக்குட்டி படத்தில் [...]
மலையாள நடிகர், நடிகைகள் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடினார்கள். மம்முட்டி, மோகன் லால், ஜெயராம், பிருதிவிராஜ், நயன்தாரா, அசின், மீராஜாஸ்மீன், பத்மபிரியா, அனன்யா, கோபிகா போன்றோர் வீட்டிலும் படப்பிடிப்பு தளங்களிலும் புத்தாடை உடுத்தி ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். நடிகைகள் வீட்டு வாசலில் பூக்கோலம் போட்டு, விசேஷ விருந்து சமைத்து சாப்பிட்டனர். ஓணம் எனக்கு பிடித்த பண்டிகை என்று அசின் கூறினார். அவர் தற்போது மும்பையில் ‘கிலாடி’ இந்திப் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். மும்பையிலேயே ஓணம் [...]
கௌதம் மேனன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எடுக்கும் விளம்பரப் படத்தில் அசின் நடிக்கிறார். கௌதம் மேனன் படம் எடுப்பதற்கு முன்பு விளம்பரம் படம் எடுத்து வந்தார். மின்னலே படம் ஹிட்டானவுடன் விளம்பரப் படங்கள் எடுபபதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் ஒரு கூல் ட்ரிங்க் நிறுவனத்திற்கு விளம்பரப் படம் எடுக்க கௌதம் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த விளம்பரத்தில் அசினை நடிக்க வைக்குமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. முதலில் அசினை வைத்து எடுப்பதா என்று அவர் யோசித்தார். ஆனால் அந்நிறுவனம் அசின் தான் [...]
சீரியஸான வேடங்களில் நடித்தாலும் காமெடி நடிகர்களுக்கு நான் ரசிகை என்றார் அசின். இது பற்றி அசின் கூறியதாவது: நடிப்பில் உள்ள ஆர்வத்தைவிட அதிகபட்ச ஆர்வம் புத்தகம் படிப்பதில்தான் இருக்கிறது. எந்த புத்தகம் கிடைத்தாலும் படித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டேன். கதைகள், தத்துவம், பொழுதுபோக்கு என எல்லா வகை புத்தகங்களும் படிப்பேன். குறிப்பாக காமெடி கதை அம்சம் கொண்ட புத்தகம் என்றால் உயிர். படிக்கும் ஆர்வம் சிறுவயதிலிருந்து என் உடலில் ஊறி இருக்கிறது. எனக்கு நண்பர்கள் குறைவு. [...]
அசின் இந்தியில் கஜினி, ரெடி, ஹவுஸ்புல் என்று மூன்று படங்கள் நடித்துயுள்ளார் அந்த மூன்று படங்களும் அசினுக்கு நல்ல பெயரை வாங்கித்தந்துள்ளன. இப்படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டின. டாப்-10 கலெக்ஷன் படங்கள் பட்டியலில் இவை உள்ளன. எனவே அசினுக்கு இந்தியில் மவுசு குறையவில்லை. அடுத்து போப்பச்சன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்திப்பட அனுபவங்கள் பற்றி அசினிடம் கேட்ட போது, நான் நடித்த மூன்று படங்கள் நன்றாக ஓடியது மகிழ்ச்சி [...]
ஈழத் தமிழர்கள், ஈழ ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இலங்கையில் உறவாடி வந்தவரான நடிகை அசின், விக்ரம் நடிக்கும், ஷங்கர் இயக்கும் படத்திலிருந்து தூக்கப்பட்டு விட்டார். அவருக்குப் பதில் பாணா காத்தாடி பட நாயகி சமந்தாவை புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈழத்தில் போர் முடிந்து, பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பின்னர் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பலரும் முண்டியடித்துக் கொண்டு இலங்கைக்கு ஓடினர். அத்தனை பேரையும் இலங்கை ஜனாதிபதியும் அவரது அரசும் இரு கரம் [...]
தடையை மீறி இலங்கை சென்று சூட்டிங்கில் பங்கேற்றதுடன், ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்ட அசினுக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஷங்கர் இயக்கப் போகும் புதுப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் உணர்வுகளுக்கு எதிராக நடந்து கொண்ட அசினை தனது புதுப்படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவல் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. [...]
ஷங்கர் விக்ரமை வைத்து இயக்கப் போகும் படத்தில் ஹீரோயின் யார்? இந்தக் கேள்விக்கு பதிலாக நமது பெயர் இருக்க வேண்டும் என்று முன்னணி நடிகைகள் முட்டி மோதுகிறார்கள். யார் என்ன சொன்னாலும் ஷங்கர் படத்தில் இறுதி முடிவு அவருடையதாகவே இருக்கும். ஹீரோயின் விஷயமும் அவ்வாறே இருக்கப் போகிறது. தேர்தல் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நடிக்க ப்ரியங்கா சோப்ரா சரியான சாய்ஸாக இருப்பார் என்பது ஷங்கரின் எண்ணம். அதேநேரம் அசினையும் இன்னொரு சாய்ஸாக வைத்துள்ளாராம். இன்னும் [...]
அசினுக்கு தினமும் இந்தி நடிகர் ஒருவர் முத்தம் கொடுத்து தொல்லை தருகிறார். பாலிவுட் டாப் ஹீரோக்கள் ஆமிர்கான், சல்மான்கான் போன்றவர்களை கவர்ந்த அசின் இளம் நடிகர்களின் கனவு கன்னியாகவும் மாறி இருக்கிறார். இவருக்கு நடிகர் கமால் ஆர் கான் என்பவர் தினமும் முத்தம் கொடுத்து தொல்லை தருகிறார். இந்த முத்தத்தை தனது வெப்சைட் மூலமாகத் தருவதால் அவருக்கு பதிலடி தர முடியாமல் தவிக்கிறார் அசின். ‘தேச துரோகி’, ‘சிட்டம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் கமால் ஆர் [...]
இருக்கிற டான்ஸ் போதாது என்று ஆசின் இப்போது ஒரு புது டான்ஸை கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளாராம். வால்ட்ஸ் டான்ஸ்தான் அது. இந்த டான்ஸை ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கலாம், அந்தக் காலத்து தமிழ்ப் படங்களில் கூட பார்த்திருக்கலாம். பார்ட்டிகளின்போது ஜோடி ஜோடியாக ஆடுவார்கள். அதுதான் வால்ட்ஸ் டான்ஸ். அதைத்தான் தற்போது ஆசின் மெனக்கெட்டு கற்று வருகிறார். ஆசின் உடல் வாகுக்கு ஏற்ற டான்ஸ்தான் இது. இதற்காக ஒரு ஸ்பெஷல் மாஸ்டரை நியமித்து அவருடன் சேர்ந்து இரவு பகல் பாராமல், [...]
நடிகை தமன்னா திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே பிரபல மோடலாக இருந்தவர்,படங்களில் நடித்ததன் பின்னர் அவருடைய செல்வாக்கு பெருகியதை அடுத்து தமிழில் மிக முக்கிய நாயகி அந்தஸ்து அவருக்கு கிடைத்தது.அத்துடன் பல முக்கிய வியாபாரப் பொருட்களுக்கான சிறப்பு தூதுவராகவும் செயல்பட்டார். இப்போது பண்டா குளிர்பான நிறுவனத்தின் சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் நடிகை தமன்னா.பண்டா குளிர்பான விளம்பரத்தில் அவர் நடிப்பதுடன்,பண்டா குளிர்பானத்தை விரும்பி அருந்தும் அவரது இரசிகர்களையும் சந்திக்க உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை தமன்னா,பண்டா குளிர்பான [...]
டூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா… டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடுதலாக இணைத்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்திருந்தனர். இந்தியில் அசின் நடிக்கும் படத்தில்தான் இந்த டூ பீஸ் சமாச்சாரம் வருகிறதாம். சாம்பிளுக்கு ஒரு போட்டோவைப் போட்டு கதறடித்திருந்தனர். ஆனால் இந்த சந்தோஷம் அதிக நேரம் நீடிக்கவில்லை. காரணம் அது டுபாக்கூர் ஃபோட்டோவாம். தலையை வெட்டி ஒட்டி செய்யும் வழக்கமான இணைய க்ரைம். [...]
நடிகைகள் எப்போதுமே ஒத்துப்போக மாட்டார்கள் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எப்போதும் நான் பாதுகாப்பான
லிங்குசாமி இயக்கும் இந்தி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் அசின். தமிழில் மாதவன், ஆர்யா நடிக்க லிங்குசாமி இயக்கி தயாரித்த படம் ‘வேட்டைÕ. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க முடிவு செய்தார் லிங்குசாமி. இதற்கான ஹீரோ, ஹீரோயின் தேர்வு நடத்திக் கொண்டிருக்கிறார். இரட்டை ஹீரோக்களில் ஒருவராக ஷாஹித் கபூர் நடிக்கிறார். மற்றொரு ஹீரோவாக மாதவனை (தமிழில் நடித்த அதே வேடம்) நடிக்க கேட்டபோது மறுத்துவிட்டார். தமிழில் அக்கா, தங்கை வேடங்களில் சமீரா ரெட்டி, அமலா பால் நடித்தனர். [...]
சினிமாவுக்கு வெளியிலும் நானும் சல்மான் கானும் நெருக்கமான நண்பர்கள். அதனால்தான் எங்கள் ஜோடிப் பொருத்தம் திரையில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது, என்கிறார் அசின். சல்மான் – அசின் நெருக்கம் குறைத்து பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. சினிமாவைத் தாண்டி இருவருக்குள்ளும் உறவிருப்பதாக மும்பை பத்திரிகைகள் ஆரம்பத்திலிருந்தே செய்தி வெளியிட்டு வருகின்றன. அசினுக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் சல்மான் என்று கூட செய்தி உண்டு. ஆனால் அதையெல்லாம் மறுத்து வந்தார் அசின். இந்த நிலையில் இப்போது, தங்கள் ஜோடிப் பொருத்தம் [...]
ஒரே படத்தில் இரண்டு மூன்று நடிகைகளுடன் நடிப்பது ஆரோக்கியமாக இருக்கிறது என்று அசின் கூறினார். இந்தியில், ‘ஹவுஸ்புல் 2’ என்ற படத்தில் நடித்துள்ளார் அசின். இதில் அக்ஷய்குமார் ஹீரோ. மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், பிரியங்கா ராவத், சஷான் பதம்ஸி ஆகிய நடிகைகளும் நடிக்கின்றனர். காமெடி படமான இதன் ஷூட்டிங்கில் ஹீரோயின்களுக்குள் ஈகோ மோதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதுபற்றி அசினிடம் கேட்டபோது கூறியதாவது: ஒரே படத்தில் இரண்டு மூன்று நடிகைகளுடன் நடிப்பது இந்தி சினிமாவில் புதிதில்லை. அதிகமான படங்களில் [...]
டாப்ஸி, காஜல் அகர்வால் போன்றவர்கள் இந்திக்கு வந்ததால் எனக்கு எந்த கோபமும் இல்லை என்றார் அசின். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், “தமிழிலிருந்து என்னைப் போலவே நிறைய நடிகைகள் இந்திக்கு வருவதாகவும், இதனால் நான் கோபமடைந்திருப்பதாகவும் கூறப்படுவது உண்மையில்லை. யாரும் யாருக்கும் போட்டியாளர்கள் இல்லை. திறமையான நடிப்பைக் காட்டினால் யாரும் எங்கும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்,” என்று கூறியுள்ளார். ‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் வித்யாபாலன் நடித்தது போல் நீங்களும் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, [...]
இப்போதைக்கு தமிழ் சினிமாவுக்கு திரும்பும் ஐடியாவே இல்லை என்கிறார் நடிகை அசின். கோலிவுட்டில் முன்னணியிலிருந்து, பாலிவுட்டுக்குப் போய் ஒரே படத்தில் உச்சத்துக்குப் போய், அடுத்த படத்தில் விழுந்தவர் அசின். பாலிவுட் புறக்கணித்ததால் மீண்டும் தமிழில் விஜய்யுடன் நடித்தார். ஆனால் மீண்டும் பாலிவுட் வாய்ப்புகள் வரத் தொடங்கியதும், தமிழில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “முன்பு நான் பாலிவுட்டுக்கு அந்நியமாக இருந்தேன். அதனால்தான் சரியான இடம் கிடைக்கவில்லை. இப்போது நான் பாலிவுட்டில் ஒருத்தியாகிவிட்டேன். அந்த [...]
மாவோயிஸ்ட்கள் பற்றிய கதை கொண்ட இந்தி படத்தில் நடிக்க அசின் மறுத்துவ¤ட்டார். தமிழில் வெளியான கோ படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் பிரகாஷ் ஜா. இதில் அக்ஷய் குமார், கேத்ரினா கைப் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்கியபடி, சக்ரவியூ என்ற படத்தையும் பிரகாஷ் ஜா இயக்க உள்ளார். இது மாவோயிஸ்ட்கள் பற்றிய கதை. இதில் நடிக்க அபிஷேக் பச்சன், அசினிடம் பிரகாஷ் பேசினார். ஆனால் படத்தில் நடிக்க இருவருமே மறுத்துவிட்டனர். இது பற்றி பட வட்டாரம் கூறிய [...]
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்த அசின், கஜினி ரீ-மேக் மூலம் இந்திப்பட உலகிற்கு சென்றார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். இந்தியில் அடுத்தடுத்த படங்கள் ப்ளாப் ஆனதால் தமிழில் விஜய்யுடன் காவலன் படத்தில் நடித்து ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு தமிழ் படங்களில் கமிட் ஆகாத அசின், தற்போது இந்தியில் ஹவுஸ்புல்-2 மற்றும் போல்பச்சன் ஆகிய படங்களில் நடித்து [...]
நம்பினால் நம்புங்க. நம்ம ஊரு அசின்தான் இது. ஊசிமரக்காட்டில் பாசி விற்க போனவர் மாதிரி இதென்ன ‘துக்கடா’ கோலம் என்று மாரிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் அவரது ரசிகர்களுக்கு… இதுதான் இப்போது ஃபேஷன் சாமிகளா! இதுக்கு பேரு ஜீரோ சைஸ்சாம். (ஒரு பூச்செண்டு பீரோவை இப்படி ஜீரோவாக்கி பார்ப்பதில் அப்படி என்னங்கடா சுகத்தை கண்டீங்க?) சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்கு வந்திருந்த அசினை யாரோ வயிற்றுப் பசிக்கு ஓசி சோறு தின்ன வந்த பெண்ணாக இருக்கும் என்கிற ரேஞ்சிலேயே [...]
ஏதோ ஒரு வகையில் தன்னைப் பற்றிய செய்தி சினிமாவுலகில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது ஒரு கலை. சினிமாவில் தானும் இருப்பதை உலகுக்கு உறுதிப்படுத்தும் ஒரு டெக்னிக் அது. அசினுக்கு அந்தக் கலை நன்றாகவே கைவந்துள்ளது. எப்போதும் ஏதோ ஒரு விதத்தில் தன்னைப் பற்றிய செய்திகள் மீடியாவில் வரும்படி பார்த்துக் கொள்கிறார். ‘செல்ஃப் பிஆர்!’ சமீபத்தில் ஹைதராபாத் வந்திருந்த அசின், அங்கு நிருபர்களைச் சந்தித்து, தான் ரொம்ப ரொம்ப பிஸியாக இருப்பதாகக் கூறினார். பெரும்பாலும் சினிமா பின்னணி உள்ளவர்கள்தான் [...]
கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டிற்கு போன அசின் ரொம்பவே மாறிவிட்டாராம். முன்பெல்லாம் ஷூட்டிங்கிற்கு வந்தா ஹீரோ, இயக்குனர் தவிர மற்ற யார்கிட்டேயும் கலகலப்பா பேசமாட்டாராம். ஆனால் இப்போ ஷூட்டிங்கிற்கு வந்தா, செட்ல வேலை செய்யறவங்ககிட்டயெல்லாம் சிரிச்சி பேசி பழகுறாராம். அசினோட புது அப்ரோச் பற்றி கேள்விப்பட்ட சில ஹீரோயினுங்க, இதுக்கு விடை தெரியாம குழப்பமா இருக்காங்களாம். அசின் சல்மான்கானுடன் நடித்த ‘ரெடி’ படம் வெற்றி படமாக அமைந்ததால் பிஸியாக இருக்கிறாராம். இந்த படத்திற்கு பிறகு அசின், தற்போது ‘ ஹவுஸ்புல்-2 [...]
ஹிந்தியில் முன்னணி நடிகர்களான சல்மான் கான், அமீர் கான் ஆகியோரை கவர்ந்த அசின் இளம் நடிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டுள்ளார். இதில் ஒருவரான கமால் ஆர் கான் சமூக வலை தளம் ஒன்றில் காலை முதல் மாலை வரை முத்தங்கள் கொடுத்த வண்ணம் இருக்கிறார். இதை அறிந்த அவரது தோழிகள் இதை பற்றி தெரிவிக்க அதிர்ச்சியான அசின் பின்னர் “அவரையும் நான் ஒரு ரசிகனாகவே பார்கிறேன் அதனால் பரவாயில்லை என்று சொல்லி இருக்கிறார் அசின். இவர் “தேச [...]
நடிகை அசின் தீராத கலைத்தாகத்தால் தான் திரையுலகிற்கு வந்தார் என்று கூறப்படுகிறது. கேரளாவில் நடிகை அசினுக்கு சொந்தமாக பல தொழிற்சாலைகள் உள்ளன. அம்மணி அதை நிர்வகிப்பதில் கில்லாடியாகவும் உள்ளார். கைவசம் தொழில் இருக்க அசின் எதற்கு நடிக்க வந்தார் என்று தானே நினைக்கிறீர்கள். அவருக்கு தீராத கலைத்தாகமாம். அதனால் தான் நடிக்க வந்தாராம். ஆரம்பத்தில் கோலிவுட்டிலும், பின்னர், தெலுங்கிலும் பிரமாதப்படுத்திய அசின் தற்போது பாலிவுட்டிலும் தனது கொடியை உயரப் பறக்க விட பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார். [...]
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த அசின், ஹிந்தி ‘கஜினி’ மூலம் பாலிவுட்டிற்கு சென்றார். சல்மான்கானுடன் அவர் நடித்துள்ள ‘ரெடி’ படமும் சிறப்பாக ஒடிக் கொண்டிருக்கிறது. தற்போது பாலிவுட்டில் உள்ள முக்கியமான நடிகைகளில் அசினும் ஒருவராக மாறிவிட்டார். இவர் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது; புதுப்பட வாய்ப்புகளுக்காக ஆடை குறைப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். ஆடையை குறைக்காமலேயே என்னால் ரசிகர்களை கவர முடியும். தமிழில் நடித்தது போலவே ஹிந்தியிலும் நடிக்கிறேன். ஹிந்தி திரையுலகில் வதந்திகள் பரவுவது சகஜம். சில [...]