Tag: "arya stills"

post thumbnail

அதிகாலை 7 மணிக்கு “நயன ” நடிகை வீட்டுக் கதவைத் தட்டும் “ஆர்யா “….!

நயன்தாராவுக்கும், ஆர்யாவுக்கும் இடையே புதுசாக உருவாகியிருக்கும் நெருக்கம் மேலும் இறுக்கமாகி வருகிறது. நயன்தாரா சென்னையில் இருந்தால், தினமும் அதிகாலை 7 மணிக்கே போய், அவரை சந்தித்து விடுகிறார், ஆர்யா. அதன்பிறகே இருவரும் குளித்து முடித்துவிட்டு, படப்பிடிப்புக்கு புறப்படுகிறார்கள்! English summary: Arya call nayanthara morning 7o clk .

post thumbnail

லிப் டு லிப் கிஸ் …அரைமணி நேரம் அடம் பிடித்த அஞ்சலி ..?

ஆர்யாவுடன் லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிக்க அஞ்சலி தயக்கம் காட்டினார். இயக்குனரின் நீண்ட சமாதான முயற்சிக்கு பின்பே அக்காட்சியில் அவர் நடித்தார். இந்தியில் டெல்லி பெல்லி படத்தில் இம்ரான் கான், பூர்ணா ஜெகன்நாதன் நடித்த லிப் டு லிப் முத்தக் காட்சி இடம்பெற்றது. இந்த படத்தின் ரீமேக்தான் சேட்டை. கண்ணன் இயக்குகிறார். இதில் இம்ரான் கான் வேடத்தில் ஆர்யா, பூர்ணா வேடத்தில் அஞ்சலி நடிக்கின்றனர். இந்தி படத்தை போல் தமிழிலும் முத்தக் காட்சி இடம்பெறும் [...]

post thumbnail

மேக்கப் ரூமில் அதிக நேரம் செலவளிக்கும் நயன், ஆர்யா..! முனுமுனுக்கும் படக்குழு ..!

நயன்தாராவும், ஆர்யாவும் திடீர் நெருக்கமாகியுள்ளனர். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசு பரவியுள்ளது. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். முதலில் அவருடன் நடிக்க நயன்தாரா மறுத்தார். இயக்குனர், மானேஜர்களை அனுப்பி பேச வைத்து தன்னுடன் நடிக்க சம்மதிக்க வைத்தார். படப்பிடிப்பில் ஆர்யாவின் கலகலப்பான பேச்சும், நடத்தைகளும் நயன்தாராவுக்கு பிடித்தது. இருவரும் நட்பாகி விட்டனர். அதன் பிறகு பிரபுதேவாவுடன் திருமண ஏற்பாடு நடந்ததால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். இருவர் நட்பிலும் தடங்கள் ஏற்பட்டது. நீண்ட நாட்கள் [...]

post thumbnail

அஜித் – விஷ்ணுவர்த்தன் படம் பற்றிய புதிய தகவல்கள் …?

அஜீத் நடிக்க, ஏ.எம்.ரத்னம் தயாரித்து, விஷ்ணுவர்தன் டைரக்டு

post thumbnail

விஷாலுடன் ..ஆர்யா ,ஜீவா ,ஜெயம் ரவி …கோடம்பாக்கம் கூட்டு பிரசாதம்…?

வரவர இந்தி ஃபீல்டு மாதிரி ஆகி வருகிறது தமிழ் ஃபீல்டும். ஒரு படத்தில் நாலைந்துஹீரோக்கள் ஈகோ இல்லாமல் நடிக்கிற விஷயத்தில்தான் இந்த வியத்தகு மாற்றம். ஜீவா படத்தில் ஆர்யா நடிப்பதும், சூர்யாவுடன் விக்ரம் நடிப்பதும், விஷாலும் ஆர்யாவும் மாப்ளே மச்சானாகி குழைவதுமாக ஆரோக்கியமாகதான் இருக்கிறது ஃபீல்டு. (முகமூடி ஊத்திக்கிச்சுடோய்… என்று நடுநடுவே கொடுக்கப்படும் பார்ட்டிகள் இந்த கணக்கில் இல்லை) ரசிகர்களுக்கு தரப்படுகிற இந்த பால் பாயாச பரவசத்தில் மேலும் ஒரு முந்திரியை போட்டிருக்கிறார் சுந்தர்சி. தற்போது அவர் [...]

post thumbnail

நயன்தாரா ‘காதலால் ‘ தூக்கத்தை தொலைத்த ஜெய் …!!

நடிகை நயன்தாராவால் சுப்பிரமணியபுரம் ஹீரோ ஜெய் தூக்கமில்லாமல்

post thumbnail

ஆர்யா வீட்டில் நுழைந்து 1 கோடி ரூபாய் கொள்ளை அடித்த கும்பல் .!!

நடிகர் ஆர்யா குடும்பத்தினருடன் அண்ணா நகரில் வசிக்கிறார். தற்போது அந்த வீடு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் கொள்ளையர்கள் அந்த வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அப்போது ஆர்யா அங்கு இல்லை படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று இருந்தார். கொள்ளையர்கள் வீட்டு பீரோவை உடைத்து ரொக்கப்பணத்தை அள்ளியுள்ளனர். நகைகளையும் எடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்கள். இது பற்றி தகவல் அறிந்ததும் ஆர்யா அதிர்ச்சியானர். நடித்து சம்பாதித்து சேர்த்து வைத்த பணம் போய் விட்டதே என்று வருந்தினார். ஆனால் [...]

post thumbnail

அங்காடி நாயகியின் “லிப் கிஸ்” க்காக இயக்கத்தை டார்ச்சர் செய்யும் ஹீரோ …!!

பாலிவுட்லயிருந்து கோலிவுட்டுக்கு ரீமேக் ஆகற ‘… பெல்லி’ படத்துல ஐ காட் ஹீரோவும், அங்காடி ஹீரோயினும் புதுசா ஜோடி சேந்திருக்காங்களாம். கலகலப்பான படத்துக்கு பிறகு கிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டின ஹீரோயின் அடுத்து லிப் டு லிப்புக்கும் ஓ.கே சொல்லிட்டாராம். சக ஹீரோயின்களோட போட்டிய சமாளிக்கத்தான் இந்த தராளமாம். அங்காடி ஹீரோயின முதமுறையா லிப் டு லிப் கிஸ்ஸடிக்கற லக்கு ஐகாட் ஹீரோவுக்கு கெடச்சிருக்காம். வாய்ப்ப நழுவ விடாத ஹீரோ, ‘எப்ப சார் லிப் ஷாட் எடுக்கப்போறீங்க’னு [...]

post thumbnail

ஆர்யாவுக்கும் எனக்கும் சம்திங்கா ..? கோபத்தில் டாப்சி …!

ஆர்யாவை காதலிக்கவில்லை என்று நடிகை டாப்ஸி உறுதிபட தெரிவித்திக்கிறார்.விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, டாப்ஸி இணைந்து புதிய படமொன்றில் நடித்து வருகின்றார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் எந்த நடிகையுடன் நடித்தாலும் கிசுகிசுக்கப்படும் ஆர்யா, தற்போது டாப்ஸியுடன் இணைந்து பேசப்பட்டிருக்கிறார். இதனால் சற்று கோபமான டாப்ஸி, காதலிக்க நேரமில்லை என்றும் தற்போது தொடர்படியாக படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் அயராது உழைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே மகத், மனோஜ் மஞ்சு என இரு நாயகர்களும் டாப்ஸிக்கா [...]

post thumbnail

அஜித்,விஜய் தனுஷ் ,விஷால் வெற்றி ..? ஆர்யாவின் மானப்பிரச்சனை …!!

சமீபகாலமாக பல நடிகர்களே தயாரிப்பாளராகிக் கொண்டிருக

post thumbnail

அடுக்கு மாடி குடியிருப்பில் ஆர்யா,அனுஷ்கா ரகசிய சந்திப்பு …!!

ஆர்யாவுக்கு சென்னை அண்ணாநகரில் சொந்தமாக வீடு இருக்கிறது. அந்த வீட்டில் அம்மா, அப்பா, தம்பி ஆகியோருடன் ஆர்யா வசித்து வருகிறார். இந்த வீடு தவிர, தனியாக ஒரு அடுக்கு மாடி குடியிருப்பிலும் அவர் வீடு வாங்கியிருக்கிறார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில்தான் `முக்கியமானவர்களை’ ஆர்யா சந்திக்கிறார். சமீபத்தில் அங்கு வந்து ஆர்யாவை சந்தித்த `முக்கியமானவர்,’ அனுஷ்கா! ஆர்யாவைப்போல் அவருடைய நண்பர் விஷாலும் `முக்கியமானவர்களை’ சந்திப்பதற்கு, தனியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியிருக்கிறார்! (ஓட்டல்களில் ரூம் போடுவதில்லை என்று [...]

post thumbnail

தனது திருமணம் எப்போது என்று கூறும் ஆர்யா!

ஆர்யாவுக்கு, தீவிரமாக பெண் தேடுவதாக, பேச்சு அடிபடுகிறது. இது உண்மையா என, ஆர்யாவிடம் கேட்டால், “நடக்க வேண்டிய நல்ல காரியம், சீக்கிரமா நடக்கணும். அதுனாலத்தான், என் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை, அப்பா, அம்மாவிடம் கொடுத்துட்டேன். அவங்க வருங்கால மருமகளை, தீவிரமாக தேடிட்டு இருக்காங்க, என்கிறார் ஆர்யா. மேலும் அவர் கூறும்போது, “செல்வராகவன் இயக்கும், இரண்டாம் உலகம் படம் என்னோட கனவு படம். இந்த படம், நிச்சயம் எனக்கு மைல் கல்லாக அமையும். இது தவிர, இயக்குனர் [...]

post thumbnail

ஆர்யா – விஷால் புதிய நண்பேண்டா கூட்டணி …!

முன்பு போல் இல்லை ஹீரோக்கள். சாயங்காலத்தில் கூடி

post thumbnail

இயற்கை இழப்பீடுகளை சமாளிக்க ‘ரஜினி,கமல், ஆர்யா” படங்களுக்கு இன்சூரன்ஸ்..!

திரைப்படங்களை தயாரித்து ரிலீஸ் செய்யும் வரை தயாரிப்பாளர்கள்

post thumbnail

75 நாள் ..கடுங்குளிரில் அனுஷ்கா..! ஆச்சர்ய ஆர்யா ..!

ஜார்ஜியாவில் செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பு முடிந்து திரும்பிய நாளிலிருந்தே அனுதினமும் அனுஷ்கா புகழ் பாடுவதையே ஒரு பார்ட் டைம் வேலையாகச் செய்துகொண்டிருக்கிறார் ஆர்யா. ஆனா இப்பிடியெல்லாம் பேசுறதுனால எனக்கும் அவங்களுக்கும் நடுவுல முடிச்சு’ எதுவும் போட்டுவச்சிடாதீங்க பாஸ்’ என்ற பீடிகையுடன் ஆரம்பிக்கிறது ஆர்யாவின் அனுஷ்காவர்த்தனம். ‘ இதுவரைக்கும் எனக்கு ஜோடியா நடிச்சவங்கள்லயே ’தி பெஸ்ட்’ அனுஷ்காதான். ஜார்ஜியாவுல இரண்டாம் உலகத்தோட கடைசி ஷெட்யூல் 75 நாள் நான்ஸ்டாப்பா நடந்துச்சி. அடர்த்தியான காட்டுப்பகுதி. நாம நினைக்கிற எந்த [...]

post thumbnail

அஜித் ‘ஹைலைட்’…அப்பாடா ஆர்யா வந்துட்டாரு …!

‘இரண்டாம் உலகம்’ படத்திற்காக ஜார்ஜியா

post thumbnail

ஆர்யாவுக்கு ‘அருமருந்து ‘ தந்த அனுஷ்கா …? கண்டு கொள்ளாத செல்வராகவன் ..!

யோக கலையில் வல்லவரான அனுஷ்கா, உள்ளூர் மற்றும் அவுட்டோர் படப்பிடிப்புகளில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் யோகா செய்வதற்கென்று தனி நேரம் ஒதுக்கி விடுவாராம். சமீபத்தில் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஜார்ஜியா காட்டுக்கு சென்றபோதுகூட, தினமும் காலை எழுந்ததும் யோகா முடித்தபிறகுதான் நான் ஸ்பாட்டுக்கே வருவேன் என்று கண்டிசனாக சொல்லி விட்டாராம். அவரது பழக்கவழக்கங்களை தெரிந்த செல்வராகவனும் அதற்கு தடைவிதிக்கவில்லையாம். ஆனால் அனுஷ்கா வரும்போதுதான் ஆர்யாவுக்கு ஸ்பாட்டில் வேலை என்பதால், அதுவரைக்கும் அனுஷ்கா யோகா செய்வதை வேடிக்கை [...]

post thumbnail

ஜீவா – ஆர்யா வின் புதிய சுயம்வரம் விரைவில் …!

பிரண்ட்ஷிப்பை பொருத்தவரை ஒண்ணுக்குள்ள ஒண்ணாகவே

post thumbnail

‘அஜித்’ = ஆர்யா + ராணா + அதுல் குல்கர்னி + நயன்தாரா + டாப்சி ..!

அஜீத் – விஷ்ணுவர்தன் இணையும் படத்தில்

post thumbnail

ஒரே நிமிடத்தில் நின்றுபோன ‘செல்வராகவனின்’ கனவு ..?

பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் ஆசை கொள்வதும், பின்னர் சிலபல காரணங்களுக்காக கைவிடுவதும் வாடிக்கையான செய்தி ஆகிவிட்டது கோடம்பாக்கத்தில். அமரர் எம்ஜிஆர் இந்தப் படத்தை எடுக்க முயற்சித்தார். அதற்கு இயக்குநர் மகேந்திரனை வைத்து முழுமையாக திரைக்கதை வசனத்தைக் கூட எழுதிவிட்டார். ஆனால் அவர் அந்தப் படத்தை எடுக்க ஆரம்பித்தபோது, அரசியலில் மகா பரபரப்பாகிவிட்டார். படம் நின்றது. பின்னர் கமல்ஹாஸன் முயற்சி செய்வதாகக் கூறினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இயக்குநர் மணிரத்னம் இந்த நாவலைக் [...]

post thumbnail

அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ் அறிவிப்பு …?

அஜித்குமார் நடித்துள்ள பில்லா-2 படம்

post thumbnail

‘இரண்டாம் உலகம்’ வதந்திகள் பற்றி செல்வராகவன் விளக்கம் ..!!

செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ படம் ஆர்யா, அனுஷ்காவால் தாமதம் ஆவதாக கிசுகிசுக்கள் பரவின. இருவரும் ‘இரண்டாம் உலகம்’ படத்துக்கு இவர்கள் ஒதுக்கிய தேதிகளை செல்வராகவன் விரயம் செய்து விட்டதாகவும் தற்போது இருவரும் வேறு படங்களில் நடிப்பதால் தங்களது கால்ஷீட்டை மாற்றி விட்டதாகவும் திட்டமிட்டப்படி படப்பிடிப்பை நடத்த முடியாமல் செல்வராகவன் தவிப்பதாகவும் கூறப்பட்டது. ‘இரண்டாம் உலகம்’ படக்குழுவினர் செல்வராகவனுடன் தற்போது ஜார்ஜியாவில் முகாமிட்டுள்ளனர். ஆர்யா, அனுஷ்கா வருகைக்காக அவர்கள் காத்திருப்பதாக செய்தி வெளியானது. இதற்கு செல்வராகவன் பதில் [...]

post thumbnail

சிம்புவை மிஞ்சிய ஆர்யா ….?

‘நடிகையுடன் காதல்’ என்ற செய்தியில் அடிபட்டால்தான் முன்னணி ஹீரோ என்று ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஒன்றும் திரையுலகிற்கு புதிதல்ல. அந்த விதத்தில் சிம்புதான் ‘முன்னணி ஹீரோவாக இருந்தார். இப்போது ஆர்யா சிம்புவை மிஞ்சி விடுவார் போலிருக்கிறது. விட்டால் ‘கிசுகிசு நாயகன்’ என பட்டம் கொடுத்துவிடுவார்கள் போல. ஆர்யாவுடன் பூஜா, பத்மப்ரியா, த்ரிஷா, நயன் என அவருடன் நடித்த நடிகைகள் அனைவருமே கிசுகிசுக்கப்பட்டவர்கள் தான். இந்த கிசுகிசு லிஸ்ட்டில் ‘வேட்டை’ பட ஆர்யா ஜோடியான அமலாபாலும் உண்டு. இப்படம் [...]

post thumbnail

பேரரசு படத்தில் இருந்து ஆர்யா திடீர் நீக்கம்!

ஆர்யா நடிக்கவிருந்த பட வாய்ப்பு பிருத்வி ராஜுக்கு கைமாறுகிறது. விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி போன்ற படங்களை இயக்கியவர் பேரரசு. இவர் மலையாளத்தில்‘சன் ஆப் அலெக்ஸாண்டர் என்ற படத்தை இயக்குகிறார். ஆக்ஷன் கதை அம்சம் கொண்ட இப்படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் ஆர்யாவிடம் பேசப்பட்டது. ஆனால் மலையாள படவுலகில் ஆர்யாவுக்கு பெரிய வரவேற்பு இல்லை என்பதால் இப்படத்தை அவரை வைத்து எடுக்க தயாரிப்பாளர் விரும்பவில்லை. மலையாள படவுலகில் பிரபலமாக இருக்கும் பிருத்வி ராஜ் இக்கதைக்கு பொருத்தமாக இருப்பார் [...]

post thumbnail

அடர்ந்த காட்டில்..அனுஷ்காவுடன் ஆர்யா ..!!

‘ பத்து நாள் குளிக்காமல் இருந்தாலும் பரவால்லப்பா’ என்கிற தைரியம் தேவைப்படுகிறவர்கள் பாலாவின் படத்தில் ஒரு துண்டு சீனிலாவது நடித்திருந்தால்போதும். அந்த தில் தானாக வந்து சேர்ந்துவிடும். அப்படி ‘நான் கடவுள்’ படத்தின் மூலம் காலத்தால் அழிக்க முடியாத, கடலாலும் செரிக்க முடியாத அனுபவத்தை சேகரித்து வைத்திருக்கும் ஆர்யா, ஒரு படத்தில் பழங்குடிவாசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். (ச்சும்மா கொஞ்ச நேரத்துக்குதானாம்) கருப்பு மையும் இடுப்பை சுற்றி இலை சமாச்சாரங்களும் இருந்தால் பழங்குடி பையன் ரெடி என்பதெல்லாம் அந்த [...]

post thumbnail

ஆர்யா -ஜீவா நட்ப்பில் விளையாடிய ஜித்தன் ப்ரதர்..!!

நட்பென்ற மூழ்காத ஷிப்புகளில் முடிஞ்சளவுக்கு ஓட்டையை போடுவதுதானே இல்லத்தரசிகளின் இனிய பணியாக இருக்கும்? அப்படியொரு பொற்ற்ற்ற்ற்றாமையில் ஈடுபட்டு ஒரு புராஜக்டையே பலி கொடுத்திருக்கிறார் திருமதி ஜீவா. ஆர்யா, ஜீவா, சந்தானம் நடிக்க ஒரு புதிய படத்தை உருவாக்க நினைத்தார்கள்நண்பர்கள். ஆர்யாவும் ஜீவாவும் அப்படியொரு திக்னஸ் என்பதுதான் ஊருக்கெல்லாம் தெரியுமே! இப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்று முன் வந்தாராம் ஜித்தன் ரமேஷ். இவர் ஜீவாவின் சகோதரர் அல்லவா? என்னதான் பிரண்ட்ஷிப், சொந்தம் என்றாலும் சம்பளம் தராவிட்டால் கதை நடக்குமா? [...]

post thumbnail

பாத்ரூமிலிருந்து என்னை ஜாமீனில் எடுங்க ப்ளீஸ்!! சந்தானம் சேட்டை ?

‘டெல்லி பெல்லி’ வணிக ரீதியில் பெரிய வெற்றி பெற்று 90 கோடி வசூல் செய்த இந்தி திரைப்படம். இப்படம் தமிழில் ‘சேட்டை’ என்கிற பெயரில் உருவாகிறது. ஆர்யா, சந்தானம், ஹன்சிகா, அஞ்சலி, நாசர், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். யு.டிவி நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. ‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். ஒரு பத்திரிகையாளர் வாழ்க்கையில் நடக்கும் சுவையான பரபரப்பான சம்பவங்களின் தொகுப்பு தான் கதை. [...]

post thumbnail

அஞ்சலியின் உதட்டை ருசி பார்க்க காத்திருக்கும் ஆர்யா!!

அமலா பாலைத் தொடர்நது தற்போது அஞ்சலியின் உதடுகள், ஆர்யாவி்ன் கஸ்டடிக்குப் போகப் போகிறது. சேட்டை படத்திற்காக இருவரும் சேர்ந்து ஒரு லிப் லாக் காட்சியில் ‘லைவ்லி’யாக க(ந)டிக்கப் போகிறார்களாம். டெல்லி பெல்லி இந்திப் படத்தை சேட்டை என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். கண்ணன் இயக்குகிறார். ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். பிரேம்ஜி, சந்தானம் காமெடியைக் கவனிக்கிறார்கள். நாயகியாக மசாலா கபே அஞ்சலி. டெல்லி பெல்லியில் சூடான, சுவையான லிப்லாக் உண்டு. அதே போல சேட்டையிலும் இருக்கிறதாம். அஞ்சலி உதடுகளை [...]

post thumbnail

அஜித்தின் அடுத்தபடத்தின் கதை மற்றும் ரிலீஸ் தேதி வெளியானது!!புதிய தகவல்

மங்காத்தா’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை

post thumbnail

நயன்தாரா -ஆர்யா “கிசு கிசு ” எகிறிய மார்க்கெட்!!புதிய பரபரப்புத் தகவல்

ஆர்யா – நயன் பற்றிய கிசுகிசு தான் தற்போதைய தமிழ் திரையுலகின் ஹாட் டாக். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்னுமோர் செய்தி தற்போது உலா வருகிறது. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி புதிதாக படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இதில் நாயகனாக நடிக்க ஆர்யாவிடம் பேசி வருகிறார்கள். இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க இருக்கிறார். ‘சேட்டை’, ‘இரண்டாம் உலகம்’, அஜீத்துடன் ஆர்யா நடிக்கும் இயக்குனர் விஷ்ணுவர்தன் படம் என அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்தவுடன் தான் [...]

post thumbnail

அக்னி நட்சத்திரம் ரீ- மேக்கில் விஷால் -ஆர்யா!!

பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படம் மிகப்பெரும் வெற்றிப் படமாக சக்கைபோடு போட்டது. இப்போது அந்த படம் ரீமேக்காக இருக்கிறது. படத்தைத் தயாரிப்பவர் பாலாஜி ரியல் மீடியா ரமேஷ். இவர் ஏற்கனவே உத்தமபுத்திரன், ஒஸ்தி போன்ற படங்களைத் தயாரித்தவர். இப்போது பிஸியாக அக்னி நட்சத்திரம் படத்தின் ரீமேக் தயாரிப்பு வேலைகளில் இறங்கியிருக்கிறார் ரமேஷ். முன்னணி இயக்குநர் இந்தப் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது. ஹீரோவாக நடிக்க ஆர்யா – [...]

post thumbnail

நயன்தாரா-ஆர்யா பற்றி சிம்புவின் சூடான பேட்டி!!

”ஆஹா… திரும்ப சேட்டையை ஆரம்பிச்சுட் டீங்களா?’

post thumbnail

செல்வராகவனின் -இரண்டாம் உலகம்- புதியத் தகவல்கள்?

எப்போதுமே தான் இயக்கும் படங்களின்

post thumbnail

அஜித் ஓய்வு நேரத்தில் எங்கு செல்கிறார்?..புதியத் தகவல்!!

தல அஜீத் குமார் ஓய்வு நேரத்தில் ஒரு

post thumbnail

நயன்தாராவை எப்படி கையாள வேண்டும்?.. ஆர்யாவுக்கு அட்வைஸ் கொடுத்தது யார் ?

வரவர கல்யாண பத்திரிகையை புரட்டினால் கூட அதிலும் ஆர்யா-நயன்தாரா காதல் செய்தி இடம் பெற்றிருக்குமோ என்று அதிர்கிற அளவுக்கு மலர்ச்சியான நயன்தாராவை அலர்ஜியாக்கிக் கொண்டிருக்கிறது மீடியா. தனது புதிய வீட்டின் கிரஹப் பிரவேசத்திற்கு நயன்தாராவை அழைத்து வந்த ஆர்யா,அந்த பிரமாண்டமான விழாவில் கேக் வெட்டி அமர்க்களப்படுத்தினார். சினிமாவில் மறு பிரவேசம் செய்ததற்காகதான் இப்படி ஒரு அமர்க்களமான கேக், என்று ‘கேக்’காமலேயே அதற்கு விளக்கமும் கூறினார் அவர். இதை தொடர்ந்துதான் இருவருக்கும் நடுவில் காதல் இருக்குமோ என்று ஐயுற [...]

post thumbnail

நடிகைகளின் ஏமாற்றம்? ஆர்யா வருத்தம்!!

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள உருமி திரைப்படத்தின் நாயகர்கள் ஆர்யா, பிரித்விராஜ் உள்ளிட்டோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து, அந்தப் படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். படத்தின் தயாரிப்பாளரான நடிகர் பிருத்விராஜ், “நேற்று (புதன் கிழமை) இரவுக் காட்சிக்கு சத்யம் திரையரங்குக்குச் சென்ற போது இது நம்ம படம்தானா என்கிற சந்தேகமே வந்துவிட்டது… அந்த அளவிற்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக உருமி ஓடிக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி… உருமி மலையாளத்தில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். [...]

post thumbnail

கமல் “திப்புசுல்தான்” வேடம்:ஆர்யாவிடம் கைமாறியது!!

நடிகர் கமல்ஹாசன் திப்பு சுல்தான் வேடத்தில் நடிப்பதாக இருந்த வாய்ப்பு இப்போது ஆர்யாவுக்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திப்பு சுல்தானின் வாழ்க்கையை மையமாக வைத்து மலையாள டைரக்டர் வயலார் மாதவன்குட்டி என்பவர் திப்புவும் உன்னிஅர்சையும் என்ற பெயரில் ஒரு படம் இயக்க இருக்கிறார். இப்படத்தை பழசிராஜா தயாரிப்பாளர் ‌கோகுல் கோபாலன் தயாரிக்கிறார். முன்னதாக இப்படத்தில் திப்பு சுல்தானாக உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கமலுக்கு பதில் [...]

post thumbnail

வரலாற்றின் உண்மைக்கதை -”உருமி”- திரை விமர்சனம்!

வரலாற்றின் உண்மைக்கதை -”உருமி”-

post thumbnail

நயன்தாராவுக்கு ஆர்யா கற்றுக் கொடுத்தப் பாடம்? புதிய பரபரப்புத் தகவல்

ஒரு நாளைக்கு மூன்று வேளையும் தொழுகிற பக்தியுள்ள முஸ்லீமாக இருக்கிறார்ஆர்யா. தனது மத பக்தியை யார் மீதும் திணிப்பதில்லை அவர். அப்படியிருந்தும் இவரது தீராத பக்தி மீது திடீர் அட்ராக்ஷன் ஏற்பட்டதாம் நயன்தாராவுக்கு. அவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதும் கூட ஷாட் பிரேக்கில் எப்படி உங்களால் இதை கண்ட்டினியூ செய்ய முடிகிறது என்று ஆச்சர்யத்தோடு கேட்டாராம் நயன்தாரா. மனசு, ஒரு நிலைப்படுத்துதல் என்று ஏகப்பட்ட சமாரச்சாரங்களை அவருக்கு சொல்லிக் கொடுத்த ஆர்யா, இதையெல்லாம் நீங்களும் பின்பற்றுங்கள். [...]

post thumbnail

அஜித் ஈகோ இல்லாத நடிகர்!!பிரபல நடிகர் புகழாரம்

அஜீத் குமார் புகழ் பாடும் நடிகர்கள் பட்டியிலில்

post thumbnail

அஜித்துடன் ஆர்யா மோதல்!!

பில்லா 2 படம் முடிவடைந்த நிலையில் நடிகர் அஜித்குமார் அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தில் நாயகிகளாக நயந்தாரா, டாப்சி ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்கிறார்.இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க பலரும் முன் வராத நிலையில், அஜித் படத்தில் எந்த வேடம் கொடுத்தாலும் நடிப்பேன் என தானாக முன் வந்து ஆர்யா நடிக்கிறாராம். இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடி கிடையாது.டாப்சி ஒரு மாறுபட்ட [...]

post thumbnail

அஜித்துடன் களமிறங்கும் நட்சத்திரப் பட்டாளங்கள்!!

பில்லா 2′ படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்தன்

post thumbnail

நயன்தாராவை நான் காதலிக்கவில்லை!!ஆர்யாவின் பதில்

தமிழ் திரையுலகில் சிறந்த கதாநாயகியாக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நயன்தாரா, பிரபுதேவாவுடன் காதலில் விழுந்து எழுந்து தற்போது மீண்டும் நடிக்க வந்து அஜித்துடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் நடந்த ஆர்யாவின் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு நயன் சென்றிருக்கிறார் இதில் முக்கிய விடயம் என்னவென்றால் ஆர்யாவின் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் மிக முக்கிய விருந்தாளியாக நயன் நடத்தப்பட்டுள்ளார் வெல்கம் பேக் நயன்தாரா´ என்று எழுதிய பெரிய கேக் ஒன்று வரவழைக்கப்பட்டு அதனை நயன்தாரா வெட்டியுள்ளார் [...]

post thumbnail

உருமி வந்த விதம் பற்றி கூறும் சந்தோஷ் சிவன்!!

சந்தோஷ் சிவனின் உருமி இம்மாதம்

post thumbnail

அஞ்சலி,ஹன்ஷிகாவுடன் ஆர்யாவின் சேட்டை!!

ஆர்யாவின் சேட்டை நேற்று தொடங்கியது. என்னடா இது என்று குழப்பமாக இருக்கிறதா? டெல்லி பெல்லி படத்தை தமிழில் ஆர்யாவை வைத்து ‌ரீமேக் செய்கிறார்கள் அல்லவா. அந்தப் படத்துக்கு தற்காலிகமாக சேட்டை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். விரைவில் பெயரை மாற்றும் எண்ணமிருக்கிறதாம் தயா‌ரிப்பாளருக்கும், இயக்குனர் கண்ணனுக்கும். நேற்று சேட்டை படப்பிடிப்பு பின்னி மில்லில் தொடங்கியது. இவ்வளவு விரைவில் இந்தப் படம் தொடங்கப்படுவதற்கு ஆர்யாதான் காரணம் என்று கூறியிருக்கிறார் யு டிவி தனஞ்செயன். இந்தப் படத்துக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் [...]

post thumbnail

அஞ்சலியின் புதிய அவதாரம்?

சவாலான வேடம் என்றால் முதல் சாய்ஸ் அஞ்சலி.

post thumbnail

அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ ?

இன்னும் இரண்டு வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்திருக்கிறார் விஷ்ணுவர்தன்

post thumbnail

ஆபாசம்னா எனக்கு என்னானே தெரியாது!! ஹன்ஷிகா பரபரப்புப் பேட்டி

கேமரா இல்லாவிட்டாலும் சில நடிகைகள் நடிப்பில் பின்னிப்பெடலெடுத்து விடுவார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் இது. ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ரிலீஸுக்கு அப்புறம் ஒரே நேரத்தில்,அவன் இவன்’ ஹீரோக்களான விஷால், ஆர்யா இருவரது படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது ஹன்ஷிகா மோத்வாணிக்கு. விஷால் படத்தை சுந்தர்.சி.யும், ஆர்யா படத்தை ‘வந்தான் வென்றான்’ கண்ணனும் இயக்குவதாக இருந்தது. ஷூட்டிங் தேதிகள் இரண்டு படத்துக்குமே ஏறத்தாழ ஒன்றாக இருந்ததால்,ஏதாவது ஒன்றில் மட்டுமே கமிட் ஆகமுடியும் என்ற சூழலில்,இரண்டில் எதில் [...]

post thumbnail

இரண்டாம் உலகம் முதல் பார்வை புகைப்படங்கள்

மயக்கம் என்ன படத்துக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் உருவாக்கி வரும் இரண்டாம்

post thumbnail

உதயநிதி நடனத்தைப் பார்த்து சிரித்த ஆர்யா !

ஊருக்கே ராஜாவாக இருந்தாலும் வீட்டுக்கு பிள்ளைதானே? உதயநிதி ஸ்டாலினின் பின்புலத்தையும், சீன பெருஞ்சுவருக்கு நிகரான அவரது பேக்ரவுண்டையும் தனியாக சொல்ல தேவையே இல்லை. அவ்வளவு பெரிய அந்தஸ்திலிருக்கும் உதயநிதி, திடீர் ஹீரோவாகி பாஸ் மார்க்கும் வாங்கியிருக்கிறார் மக்கள் மத்தியில். இந்த நிலையில்தான் தனது பாடல் காட்சிகள் சிலவற்றை அம்மா துர்காவுக்கும், அப்பா ஸ்டாலினுக்கும் திரையிட்டு காட்டினாராம் உதயநிதி. எந்த அம்மாதான் தன் பிள்ளையை விட்டுக் கொடுப்பார்கள்? சந்தோஷம் தாங்க முடியவில்லையாம் உதயநிதியின் அம்மாவுக்கு. நடிக்கணும் என்று முடிவெடுத்தவுடன் [...]

post thumbnail

எல்லா நாயகிகளுடனும் இணைத்து பேசுகின்றனர் பிரபல நடிகர் வருத்தம் !

பூஜா முதல் நயன்தாரா வரை தன்னுடன் நடித்த அனைத்து நடிகைகளுடனும் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டுவிட்டார் நடிகர் ஆர்யா. அண்;மையில் ஆர்யாவின் புதுமனை புகு விழாவில் கலந்துகொண்ட நயன்தாராவையும் ஆர்யாவையும் சேர்த்து இப்போது அதிகமான கிசுகிசுக்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் நான் யாரையும் காதலிக்கவில்லை என நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், என்னுடன் நடித்த சக நடிகைகளான பூஜா முதல் இறுதியாக நடித்த அமலாபோல் வரை அனைவரையும் என்னுடன் இணைத்து பேசிவிட்டனர். ஆனால் உண்மையில் அவர்கள் அனைவரும் [...]

post thumbnail

ஹன்ஷிகாவுடன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் ஆர்யா !

இந்தியில் வரவேற்பைப் பெற்ற ‘டெல்லி பெல்லி’யின் தமிழ் ரீமேக்கை தயாரிக்க இருக்கிறது யுடிவி நிறுவனம். இப்படத்தில் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான யு.டிவி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. ‘டெல்லி பெல்லி’ படத்தினை தமிழுக்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களை செய்து திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர் கண்ணன். ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டவர்களை நடிக்க வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி [...]

post thumbnail

ஆர்யாவை புறக்கணித்த அமலாப்பால் !புதிய பரபரப்புத் தகவல்

ஆர்யா, அமலாபால் நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்தி பரவியுள்ளது. ஆர்யா புது வீட்டில் குடியேறியதற்காக நெருங்கிய நண்பர்களை அழைத்து விருந்து கொடுத்தார். இதில் நயன்தாரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆனால் அமலாபாலை அழைக்காமல் ஒதுக்கி விட்டதாகவும் கூறப்பட்டது. ஆர்யாவும் அமலாபாலும் வேட்டை படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவரும் நெருக்கமான நண்பர்களானார்கள். ஒருவரையொருவர் புகழ்ந்தும் பேசி வந்தனர். மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்கப் போவதாகவும் கிசு கிசுக்கள் பரவின. இந்த நிலையில்தான் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு பிரிந்து [...]

post thumbnail

ஆர்யாவின் அடுத்த படம் “உறுமி “

ஒளிப்பதிவாளராக இருந்த சந்தோஷ் சிவன் இயக்குனராக உருவாக்கிய படம் ‘உருமி’. மலையாளத்தில் ‘உருமி’ படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தமிழில் அதே பெயரில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள். சுமார் 30 கோடி செலவில் தயாரான ‘உருமி’ படத்தின் தமிழ் பதிப்பின் உலக விநியோக உரிமையை கலைப்புலி எஸ்.தாணு வாங்கி இருக்கிறார். தமிழகத்தை ஆண்ட அன்றைய மூவேந்தர்களில் ஒருவரான சேர மன்னனின் வீர தீர பெருமைகளையும், அவனது கடல் ஆதிக்கத்தையும் கூறும் படமாக அமைந்திருக்கிறதாம் ‘உருமி’. ‘உருமி’ [...]

post thumbnail

முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகர் ஆர்யா

செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்காவுக்கு இரட்டை வேடம் என்று செய்திகள் வந்ததல்லவா… இப்போது இன்னொரு சுவாரஸ்யம். இந்தப் படத்தின் நாயகன் ஆர்யாவுக்கும் படத்தில் இரட்டை வேடம்தானாம். ஆனால் இதனை இத்தனை நாளும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்துள்ளனர். இந்தப் படத்தின் கோவா ஷெட்யூலுக்குப் பிறகு, அமெரிக்கா செல்லும் ஆர்யா, அந்த இரண்டாவது ரோலுக்காக சில முக்கிய ஸ்டன்ட் காட்சிகளில் பயிற்சி பெறப் போகிறாராம். “இந்தப் படம் எனது வாழ்நாள் முழுக்க பெருமை தருவதாக அமையப் [...]

post thumbnail

‘வேட்டை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டை’. லிங்குசாமியின் இயக்கத்தில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளார்கள். கிறிஸ்துமஸ் தினத்திற்கு இரு நாட்கள் முன்பு, அதாவது டிசம்பர் 23-ம் தேதி அன்றே இப்படம் திரைக்கு வருகிறது என்று இயக்குனர் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. அண்ணனாக மாதவன் நடிக்க, அவருக்கு தம்பியாக ஆர்யா நடிக்கிறார். அதே போல் அக்காவாக சமீரா நடிக்க, அவருக்கு [...]

post thumbnail

ஜீவா-ஆர்யா இருவரும் இணையும் படம்!!

கோடம்பாக்கத்தில் தற்போது முன்னெப்போதையும் விட, தற்போது மல்டி ஸ்டாரர் படங்கள் அதிகமாக வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அஜீத் –அர்ஜுன் நடித்த மங்காத்தா ஃபாக்ஸ் ஆபீஸில் பொளந்து கட்டிக்கொண்டிருக்கிறது. அதேபோல பாஸ் என்கிற பாஸ்கரன், எஸ்.எம்.எஸ் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய எம்.ராஜேஷ், இந்த இரண்டு படங்களிலும் ஹீரோவாக நடித்த ஆர்யா-ஜீவா இருவரும் இணைந்து நடிக்க இருக்கும் படத்தை அடுத்து இயக்குகிறார். இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். அதேபோல ஆர்யா மாதவன் நடித்து வரும் வேட்டை மிகுந்த எதிர்பார்ப்பை [...]

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal