Tag: "anushka hot stills"

post thumbnail

பாசத்தில் ‘டி.ஆர்’ ரை மிஞ்சும் அனுஷ்கா …!!

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே டைப் பாசக்கதைகளைகேட்டவர்கள் இந்த கதையை கேட்டால் உள்ளம் பூரித்து உடம்பெல்லாம் சிலிர்ப்பது நிச்சயம். வெளிநாட்டில் பல் மருத்துவராக இருக்கும் அண்ணன் மீது தீராத அன்பு கொண்டவர் நடிகை அனுஷ்கா. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அண்ணனை பார்க்க வெளிநாட்டுக்கு கிளம்பிவிடும் அவர், இந்த முறையும் போய் திரும்பியிருக்கிறார். ஆனால் இந்த ட்ரிப்பில் செம விசேஷம் நிறைந்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். என்னவாம்? தனது அண்ணனுக்கு பெண் பார்த்துவிட்டு அது தொடர்பான சம்மதத்தை பெறதான் [...]

post thumbnail

வயதை குறைத்து காண்பிக்க “அனுஷ்கா ” செய்யும் புதிய டெக்னிக் …?

அண்ணி, ஆன்ட்டி கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டிய நேரத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அனுஷ் நடிகை. இவர் விக்ரம நடிகருடன் தாண்டவமாடிய பிறகு தல நடிகருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் நடிக்கத்தான் தயாரிப்பாளர்களும் நடிகையை அணுகுகிறார்களாம். இதற்கு காரணம் இந்த நடிகர்களுடன் நடித்தால்தான் நடிகையின் வயது முதிர்ச்சி தெரியாது என்பதுதானாம். இதேபோல் நடிகையும் ஒரு பாணியை கடைபிடிக்கப் போகிறாராம். பெரிய கம்பெனி படங்களில் மட்டுமே நடிக்கப் போவதாக முடிவெடுத்துள்ளாராம். ஏனென்றால், பெரிய கம்பெனி என்றால்தான் கேட்ட [...]

post thumbnail

கடும் மழையால் காரில் பயணித்த சூர்யா ,அனுஷ்கா …!!

தூத்துக்குடியில் பலத்த மழை பெய்த காரணத்தால் விமானம் தரையிறங்கவில்லை. இதனால் அந்த விமானத்தில் ஏறி சென்னை செல்லவிருந்த நடிகர் சூர்யா மற்றும் நடிகை அனுஷ்கா ஆகியோர் விமான பயணத்தை ரத்து செய்து விட்டு காரிலேயே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி பக்கம் முகாமிட்டிருந்தனர் சூர்யாவும், அனுஷ்காவும். நேற்று மாலை 4.50 மணிக்கு சென்னையிலிருந்து ஒரு தனியார் விமானம் தூத்துக்குடிக்கு வந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக ரன்வேயில் தண்ணீர் தேங்கிக் கிடந்ததால் [...]

post thumbnail

அனுஷ்காவின் இரக்க மனசு …!!

நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அமைதியாக பல நல்ல காரியங்களையும் செய்து வருகிறார் அனுஷ்கா. தன்னுடைய உதவியாளராக இருக்கும் திருநங்கைக்கு (“வானம்’ படத்தில் நடித்தவர்) தான் நடிக்கும் படங்களிலும் தனக்குத் தெரிந்தவர்கள் இயக்கும் படங்களிலும் சிறு கதாபாத்திரங்களை வாங்கிக் கொடுக்கிறார். அவருக்கு மட்டுமல்லாமல், அமலா பாலுக்கு இரண்டு தெலுங்குப் பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளார். “இரண்டாம் உலகம்’ படக் குழுவினருக்கு இருபது நாள் யோகா கோர்ஸ் இலவசமாகக் கற்றுத் தந்துள்ளார். தற்போது, நீண்ட காலம் தன்னிடம் பணியாற்றி வரும் [...]

post thumbnail

“தாண்டவம் ” வீழ்ச்சியால் அதிர்ச்சியில் படக் குழுவினர் …!!

கடந்த வாரம் தமிழில் வெளியான தாண்டவம் படு தோல்வியைச்

post thumbnail

“லாரன்ஸை” வருத்தெடுக்கும் “அனுஷ்கா” …!! ஏன் இந்த கோவமாம் …?

அமைதி புறாவாக இருந்தாலும், அதை ‘புறா 65′ ஆக்குவதில் சிறந்த சமையல் கலைஞர்கள் நிறைந்த பீல்டுதான் சினிமா. சமீபத்தில் அப்படி ‘புறா 65′ ஆனவர் லாரன்ஸ். ‘காஞ்சனா’ படத்தில் நடிக்க முதலில் அனுஷ்காவைதான் அழைத்தார் இவர். உன்ரேஞ்ச் வேற, என் ரேஞ்ச் வேற என்று உதாசீனப்படுத்திய அனுஷ் லாரன்சை புறக்கணிக்க, அப்புறம் நடந்ததுதான் அதிசயம். படம் தாறுமாறான ஹிட். பிறகு தெலுங்கில் ‘ரிபல்’ என்ற படத்திற்காக கதை கேட்க அழைத்த லாரன்சுக்கு உடனே ரெஸ்பான்ஸ் காட்டினார் அனுஷ். [...]

post thumbnail

நான் ‘பிரியாணி’யை ஒதுக்கினேனா ….? அனுஷ்கா விளக்கம் …!!

வெங்கட் பிரபு இயக்கும் ‘பிரியாணி படத்தில் அனுஷ்கா நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அனுஷ்கா பதில் அளித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் படம் ‘பிரியாணி. கார்த்தி ஹீரோ. அவருக்கு ஜோடியாக ரிச்சா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் ரிச்சாவுக்கு முன்பாக இதில் அனுஷ்கா நடிக்க பேச்சு நடந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் அனுஷ்காவிடம் வெங்கட்பிரபு கால்ஷீட் கேட்டதாகவும் ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது பற்றி அனுஷ்கா தரப்பில் கேட்டபோது கூறியதாவது: வெங்கட்பிரபு படத்துக்கு அனுஷ்காவிடம் கால்ஷீட் [...]

post thumbnail

“தல” அஜித்தின் 53 வது படத்தலைப்பு வெளிவந்தது ..! புதிய தகவல் ..!

அஜீத்தின் குமாரின் அடுத்த படத்தின் தலைப்பு என்ன என்பது தெரிந்துவிட்டது

post thumbnail

“தாண்டவம் ” திரை விமர்சனம் ….!!

பார்வையில்லாமல் தானே ஒரு ஒலியை எழுப்பி அதை செவி மூலம்

post thumbnail

“தாண்டவம்” படத்தை வெளியிட தடையில்லை ..கோர்ட் உத்தரவு .!

தாண்டவம் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என

post thumbnail

தமிழ் ஹீரோயின்கள் ஹீரோ ஆவார்களா…?

பாலிவுட்டில் கதாநாயகிகளை மையமாகக் கொண்டு படங்கள்

post thumbnail

அஜித் 53 வது பட வாய்ப்பு …அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு ..!!

நடிகை அனுஷ்கா அஜீத் குமாரின் 53வது படத்தில் நடிப்பதற்காக

post thumbnail

“தாண்டவம் ” டிரைலர் முதன் முறையாக இணையத்தில் …!!

“தாண்டவம் ” டிரைலர் முதன் முறையாக இணையத்தில் …!! English summary: Thandavam trailer .

post thumbnail

அஜித் இணையும் புதிய ஜோடி அனுஷ்கா …!

விஷ்ணுவர்தன் இயக்கி வரும் படத்திற்காக உடற்பயிற்சி எல்லாம்

post thumbnail

சென்சார் போர்டின் பாராட்டை பெற்ற விகரமின் “தாண்டவம் “…!

யுடிவி தயாரிப்பில் விஜய் இயக்கியுள்ள தாண்டவம் படத்துக்கு

post thumbnail

அடுக்கு மாடி குடியிருப்பில் ஆர்யா,அனுஷ்கா ரகசிய சந்திப்பு …!!

ஆர்யாவுக்கு சென்னை அண்ணாநகரில் சொந்தமாக வீடு இருக்கிறது. அந்த வீட்டில் அம்மா, அப்பா, தம்பி ஆகியோருடன் ஆர்யா வசித்து வருகிறார். இந்த வீடு தவிர, தனியாக ஒரு அடுக்கு மாடி குடியிருப்பிலும் அவர் வீடு வாங்கியிருக்கிறார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில்தான் `முக்கியமானவர்களை’ ஆர்யா சந்திக்கிறார். சமீபத்தில் அங்கு வந்து ஆர்யாவை சந்தித்த `முக்கியமானவர்,’ அனுஷ்கா! ஆர்யாவைப்போல் அவருடைய நண்பர் விஷாலும் `முக்கியமானவர்களை’ சந்திப்பதற்கு, தனியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியிருக்கிறார்! (ஓட்டல்களில் ரூம் போடுவதில்லை என்று [...]

post thumbnail

சிங்கத்தால் அதிர்ச்சியில் உறைந்து இருக்கும் ஹன்ஷிகா …!

தமிழ் நாட்டில் இவர் தேற மாட்டார் என்று கோடம்பாக்கமே ஓரங்கட்டிய நடிகைதான் ஹன்சிகா. ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு கல் ஒரு கண்ணாடி படம் வெற்றி பெற்றதால், அதுவரைக்கும் அவரை சீண்டாமல் இருந்த சில டைரக்டர்கள் உடனடியாக அம்மணிக்கு அட்வான்ஸ் கொடுத்து தங்கள் படங்களுக்கு புக் பண்ணிவிட்டனர். ஆக, இப்போது அரை டஜன் படங்களை கைப்பற்றியபடி முன்வரிசை நடிகையாகியிருக்கிறார் ஹன்சிகா. ஆனால் ஹரி இயக்கத்தில் சூர்யாவுடன் நடிக்கும் சிங்கம்-2 படத்தில் முக்கிய நாயகியாக அனுஷ்காவும் இருப்பதால் அதிர்ச்சியில் இருக்கிறார் [...]

post thumbnail

அனுஷ்கா கொடுத்த “மது ” விருந்தால் …பரபரப்பு …!

நடிகை அனுஷ்கா ‘இரண்டாம் உலகம்’ படக்குழுவினர் 80 பேருக்கு மது விருந்து அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஜார்ஜியாவில் இந்த விருந்து நடந்துள்ளது. ‘இரண்டாம் உலகம்’ படத்தில் ஆர்யா நாயகனாகவும் அனுஷ்கா நாயகியாகவும் நடிக்கின்றனர். செல்வராகவன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பல மாதங்களாக விறுவிறுப்பாக நடந்தது. இறுதியாக ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. படப்பிடிப்பு கடைசி நாளில் அனுஷ்கா தன் சொந்த செலவில் இந்த விருந்தை நடத்தினார். ஜார்ஜியாவில் உள்ள ஒயின் வகைகள் பிரபலமானவையாகும். 80 பேருக்கும் [...]

post thumbnail

அனுஷ்காவை ‘நாய் ‘ கடித்தது …! வலி தாங்காமல் துடித்தார் ..!

இயக்குநர் செல்வராகவன் வைத்த விருந்தில் கலந்து கொண்டபோது நடிகை அனுஷ்காவை நாய் கடித்துவிட்டது. அவருக்கு ஊசிகள் போட்டு சிகிச்சை செய்து வருகின்றனர். டாப் நடிகையான அனுஷ்கா இப்போது செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ மற்றும் ‘தாண்டவம்’ படங்களில் நடித்து வருகிறார். ‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிவடைந்தது. இந்தப் படத்துக்காக பெரும் ரிஸ்க் எடுத்து, கொட்டும் பனியில் ரஷ்யக் காடுகளில் தங்கி நடித்துக் கொடுத்தாராம் அனுஷ்கா. எனவே படப்பிடிப்பு முடிந்ததும் அனுஷ்காவுக்கு செல்வராகவன் விசேஷ விருந்து கொடுத்தார். [...]

post thumbnail

அனுஷ்காவுக்கு மட்டும் தனி நீதியா ..? முனு முனுப்பில் கோடம்பாக்கம் …!

அனுஷ்காவுக்கு ஒரு நீதி. ஆம்பிளைக்கு ஒரு நீதியா என்ற முணுமுணுப்பு சப்தம் கேட்கிறது கோடம்பாக்கத்தில். யூனியனை சேராத மேக்கப் மேன் ஒருவரை தனக்காக வைத்துக் கொண்டார் அனுஷ்கா. இதையடுத்து கூட்டமாக வந்த யூனியன் நிர்வாகிகள் அவரை பிடித்து உலுக்கோ உலுக்கென்று உலுக்கிவிட்டார்கள். தமிழுக்கே சுளுக்கிக் கொள்கிற அளவுக்கு வார்த்தை தடித்தது அப்போது. அழுகையும் ஆத்திரமுமாக மன்னிப்பும் கேட்டார் அனுஷ்கா. இந்த சம்பவத்தை அசைபோடும் சில பட முதலாளிகள், இதே யூனியன் ஆட்கள் அப்ப மட்டும் ஏன் சும்மாயிருந்தாங்க? [...]

post thumbnail

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் …!

நயன்தாரா, அனுஷ்கா ஆகிய இருவரும்

post thumbnail

75 நாள் ..கடுங்குளிரில் அனுஷ்கா..! ஆச்சர்ய ஆர்யா ..!

ஜார்ஜியாவில் செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பு முடிந்து திரும்பிய நாளிலிருந்தே அனுதினமும் அனுஷ்கா புகழ் பாடுவதையே ஒரு பார்ட் டைம் வேலையாகச் செய்துகொண்டிருக்கிறார் ஆர்யா. ஆனா இப்பிடியெல்லாம் பேசுறதுனால எனக்கும் அவங்களுக்கும் நடுவுல முடிச்சு’ எதுவும் போட்டுவச்சிடாதீங்க பாஸ்’ என்ற பீடிகையுடன் ஆரம்பிக்கிறது ஆர்யாவின் அனுஷ்காவர்த்தனம். ‘ இதுவரைக்கும் எனக்கு ஜோடியா நடிச்சவங்கள்லயே ’தி பெஸ்ட்’ அனுஷ்காதான். ஜார்ஜியாவுல இரண்டாம் உலகத்தோட கடைசி ஷெட்யூல் 75 நாள் நான்ஸ்டாப்பா நடந்துச்சி. அடர்த்தியான காட்டுப்பகுதி. நாம நினைக்கிற எந்த [...]

post thumbnail

ஆர்யாவுக்கு ‘அருமருந்து ‘ தந்த அனுஷ்கா …? கண்டு கொள்ளாத செல்வராகவன் ..!

யோக கலையில் வல்லவரான அனுஷ்கா, உள்ளூர் மற்றும் அவுட்டோர் படப்பிடிப்புகளில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் யோகா செய்வதற்கென்று தனி நேரம் ஒதுக்கி விடுவாராம். சமீபத்தில் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஜார்ஜியா காட்டுக்கு சென்றபோதுகூட, தினமும் காலை எழுந்ததும் யோகா முடித்தபிறகுதான் நான் ஸ்பாட்டுக்கே வருவேன் என்று கண்டிசனாக சொல்லி விட்டாராம். அவரது பழக்கவழக்கங்களை தெரிந்த செல்வராகவனும் அதற்கு தடைவிதிக்கவில்லையாம். ஆனால் அனுஷ்கா வரும்போதுதான் ஆர்யாவுக்கு ஸ்பாட்டில் வேலை என்பதால், அதுவரைக்கும் அனுஷ்கா யோகா செய்வதை வேடிக்கை [...]

post thumbnail

இன்றைய கோடம்பாக்கம் ‘கிசு கிசு ‘…!

* மிஷ்கின் இயக்கும் ‘முகமூடிÕ படத்தில் வில்லனாக நடிக்கும் நரேன் மலையாள படத்தில் வி.கே.பிரசாத் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். * புதுமுகங்கள் நடித்த ‘அட்டகத்திÕ படத்தை இயக்கிய ரஞ்சித், டைரக்டர் வெங்கட் பிரபுவின் உதவியாளர். இப்படத்தின் பட்ஜெட் ரூ.2.5 கோடி. அதே அளவு தொகை பப்ளிசிட்டிக்கும் செலவிடப்பட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. * டிஷ்யும் படத்தில் நடித்த குள்ள நடிகர் பக்ரு, மலையாளத்தில் ‘குட்டியும் கோலும்Õ என்ற படத்தை இயக்குகிறார். * மனைவி [...]

post thumbnail

ஆபாசமாக திட்டியதால் ..’அனுஷ்கா’ அழுது கொண்டே ஓட்டம் …!

சினிமா சங்கங்கள் ரவுடிகளைப் போல் நடந்து கொள்வதைப் பற்றி அடிக்கடி பார்த்திருக்கிறோம். இவர்கள் தங்கள் சங்கத்தில் ஆட்களை சேர்க்கவும் மாட்டார்கள். தப்பித் தவறி சேர்த்தால் உறுப்பினர் சேர்க்கைக்கு என்று ஆயிரத்திலும் லட்சங்களிலும் அடித்துப் பிடுங்குவார்கள். சொந்தமாக டிரைவர் ஹேர் ட்ரெஸ்ஸர் என்று யாரையும் வைத்துக் கொள்ளவும் அனுமதியில்லை. இன்று சென்னையில் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பு நடந்த போது மேக்கப்மேன் சங்கத்தை சேர்ந்தவர்கள் கும்பலாக உள்ளே நுழைந்து படப்பிடிப்பை தடுத்திருக்கிறார்கள். அனுஷ்கா தனது பர்சனல் மேக்கப்மேனை அழைத்து வந்ததுதான் [...]

post thumbnail

கடும் குளிரில் அனுஷ்கா கொடுத்த ஒத்துழைப்பு …செல்வராகவன் கொடுத்த பார்ட்டி …!

ஜார்ஜியா நாட்டில் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் செல்வராகவன். ஆர்யா, அனுஷ்கா என படக்குழு கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கி படப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அனுஷ்கா, படத்தில் தான் சம்பந்தப்பட்ட பணிகளை முடித்துவிட்டு தற்போது சென்னையில் கார்த்தியுடன் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் நடித்து வருகிறார். ‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பின் போது அனுஷ்காவின் அணுகுமுறை குறித்து படக்குழு பாராட்டி வருகிறது. அனுஷ்கா இதுவரை எந்த ஒரு படத்திற்கும் தொடர்ச்சியாக 40 நாட்கள் தேதிகள் [...]

post thumbnail

இன்றைய கோடம்பாக்கம் ‘கிசு கிசு ‘…?

* ஐரோப்பிய நாடுகளில் மாதக்கணக்கில் நடந்த செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ பட ஷூட்டிங் முடித்துவிட்டு இந்தியா திரும்பினார் அனுஷ்கா. * துரை இயக்கும் ‘6’ படத்துக்காக 20 கிலோ உடல் எடையை குறைத்து மெலிந்துவிட்டார் ஷாம். அடுத்த படத் துக்காக 25 கிலோ ஏற்ற போகிறார். * ‘மன்னாரு’ படத்தில் அப்பு குட்டி ஜோடியாக நடிக்கிறார் மலையாள நடிகை ரம்யா. * மலையாள படத்தில் ஏ.ஆர்.ரகுமான் கவுரவ வேடத்தில் நடிப்பார் என்று வெளியான தகவலை அவரது தரப்பு [...]

post thumbnail

தாண்டவம் சர்ச்சை தனஞ்செயன் விளக்கம் ..!

தாண்டவம் கதை திருடப் பட்டதா என்பது பற்றி யூடிவி நிறுவனத்தின் செயல் அதிகாரி தனஞ்செயன் சில விளக்கங்களை அளித்திருக்கிறார். அது… உதவி இயக்குனர் பொன்னுசாமி என்னை சந்தித்தது நிஜம்தான். அதற்கு முன்பே அவர் எங்களின் கதை பிரிவிலிருக்கும் ரம்யாவிடம் அந்த கதையை சொல்லியிருக்கிறார். கதை கேட்ட ரம்யாவும் அந்த கதையின் தீம் என்ன என்பதை என்னிடம் கூறினார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நான் விஜய்யிடம் கதை கேட்டு அவருக்கு அட்வான்சும் கொடுத்துவிட்டேன். விஜய் சொன்ன கதையும், [...]

post thumbnail

‘தாண்டவம் ‘ – பற்றி விக்ரம் தந்த சுவையான தகவல்…!!

விக்ரம், அனுஷ்கா, எமிஜாக்சன் இணைந்து

post thumbnail

‘தாண்டவம் ‘ பட விழாவில் நீங்கள் ஆட ரெடியா ..?

விக்ரம் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘தாண்டவம்’

post thumbnail

‘இரண்டாம் உலகம்’ வதந்திகள் பற்றி செல்வராகவன் விளக்கம் ..!!

செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ படம் ஆர்யா, அனுஷ்காவால் தாமதம் ஆவதாக கிசுகிசுக்கள் பரவின. இருவரும் ‘இரண்டாம் உலகம்’ படத்துக்கு இவர்கள் ஒதுக்கிய தேதிகளை செல்வராகவன் விரயம் செய்து விட்டதாகவும் தற்போது இருவரும் வேறு படங்களில் நடிப்பதால் தங்களது கால்ஷீட்டை மாற்றி விட்டதாகவும் திட்டமிட்டப்படி படப்பிடிப்பை நடத்த முடியாமல் செல்வராகவன் தவிப்பதாகவும் கூறப்பட்டது. ‘இரண்டாம் உலகம்’ படக்குழுவினர் செல்வராகவனுடன் தற்போது ஜார்ஜியாவில் முகாமிட்டுள்ளனர். ஆர்யா, அனுஷ்கா வருகைக்காக அவர்கள் காத்திருப்பதாக செய்தி வெளியானது. இதற்கு செல்வராகவன் பதில் [...]

post thumbnail

அனுஷ்காவிர்க்காக காத்திருக்கும் ‘கார்த்தி ‘…!!

கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் ஷூட்டிங் அனுஷ்காவால் தாமதாகியுள்ளது. சகுனிக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா. படத்தின் ஷூட்டிங் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே படத்தை அப்படியே தொங்கலில் விட்டுவிட்டு, ஆர்யாவுடன் தான் நடிக்கும் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஓடிவிட்டாராம் அனுஷ்கா. அவர் வருவார் என பல நாட்கள் கார்த்தி படக்குழுவினர் காத்திருந்து ஏமாற்றமடைந்து, கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்கினாராம். இரண்டாம் உலகம் [...]

post thumbnail

விக்ரமின் ‘தாண்டவம் ‘ இசை வெள்யீடு அறிவிப்பு …!!

யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள

post thumbnail

அடர்ந்த காட்டில்..அனுஷ்காவுடன் ஆர்யா ..!!

‘ பத்து நாள் குளிக்காமல் இருந்தாலும் பரவால்லப்பா’ என்கிற தைரியம் தேவைப்படுகிறவர்கள் பாலாவின் படத்தில் ஒரு துண்டு சீனிலாவது நடித்திருந்தால்போதும். அந்த தில் தானாக வந்து சேர்ந்துவிடும். அப்படி ‘நான் கடவுள்’ படத்தின் மூலம் காலத்தால் அழிக்க முடியாத, கடலாலும் செரிக்க முடியாத அனுபவத்தை சேகரித்து வைத்திருக்கும் ஆர்யா, ஒரு படத்தில் பழங்குடிவாசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். (ச்சும்மா கொஞ்ச நேரத்துக்குதானாம்) கருப்பு மையும் இடுப்பை சுற்றி இலை சமாச்சாரங்களும் இருந்தால் பழங்குடி பையன் ரெடி என்பதெல்லாம் அந்த [...]

post thumbnail

5 நிமிடத்துக்கு அனுஷ்கா வாங்கிய அதிர வைக்கும் சம்பளம் ..?..

சகுனி படத்தில் 5 நிமிடங்கள் வந்து செல்ல அனுஷ்காவுக்கு ரூ.25 லட்சம் சம்பளமாகக் கொடுத்துள்ளார்கள். சகுனி படத்தில் கார்த்தியின் வேண்டுகோளை ஏற்று அனுஷ்கா காமெடி போலீஸாக நடித்துள்ளார். அவர் படத்தில் மொத்தம் 5 நிமிடங்கள் தான் வருவார். ஆனால் அந்த 5 நிமிடங்களும் தனது காமெடியால் திரையரங்குகளை அதிர வைத்துள்ளார். அட கவர்ச்சிக் கன்னி அனுஷ்கா காமெடியில் கலக்குகிறாரே என்று பலரும் பேசும் அளவுக்கு பின்னி பெடலெடுத்துள்ளார். சரி நம்ம மேட்டருக்கு வருவோம். சாதாரணமாக அனுஷ்காவை நடிக்க [...]

post thumbnail

காமெடி பீசாக மாறிய அனுஷ்கா ஏன் ?

கார்த்தி கேட்டுக் கொண்டதால் அவரது சகுனி படத்தில் அனுஷ்கா காமெடி போலீசாக வருகிறார். கார்த்தி, பிரணீதா நடித்துள்ள படம் சகுனி. இது தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. புது முகம் சங்கர் தயால் இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சூர்யாவுக்கு எப்படி கஜினி அமைந்ததோ அது போன்று கார்த்திக்கு சகுனி அமையும் என்று கூறப்படுகிறது. சகுனு வரும் 22ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்த படத்தில் அனுஷ்கா கெஸ்ட் ரோலில் காமெடி போலீசாக வருகிறாராம். அனுஷ்கா கார்த்தியுடன் [...]

post thumbnail

அனுஷ்காவின் துணிச்சலின் விலை ரூ .2 15 கோடி !!

அலெக்ஸ் பாண்டியன் படத்திற்காக அனுஷ்கா ஓடும் ரயிலி்ல் இருந்து குதித்துள்ளார். சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் உள்ளிட்டோர் நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இந்த படத்தின் சண்டை காட்சி ஒன்றை மைசூர் அருகே எடுத்துள்ளனர். அந்த காட்சியில் அனுஷ்கா டூப் போடாமல் ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். இது குறித்து சுராஜ் கூறுகையில், கதைப்படி ரயிலில் செல்லும் கார்த்தியையும், அனுஷ்காவையும் வில்லன்கள் ஹெலிகாப்டரில் துரத்துவார்கள். அந்த காட்சியில் ரயிலின் மேல் கார்த்தியும், அனுஷ்காவும் நடந்தனர். திடீர் [...]

post thumbnail

விக்ரமின் “தாண்டவம் ” சிக்கலில் தவிப்பு !!

விக்ரம் அனுஷ்கா நடிக்க விஜய் இயக்கும்

post thumbnail

செல்வராகவனின் -இரண்டாம் உலகம்- புதியத் தகவல்கள்?

எப்போதுமே தான் இயக்கும் படங்களின்

post thumbnail

அஜித்துடன் முதன் முறையாக அனுஷ்காஇணையும் படம்!!

சிறுத்தை பட இயக்குனர் சிவா எடுக்கும்

post thumbnail

கடும் போட்டியில் நயன்தாரா&அனுஷ்கா ஏன் ?

இந்தியில் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய படம் கஹானி. இதில் வித்யாபாலன் கர்ப்பிணி கேரக்டரில் நடித்து இருந்தார். கொல்கத்தாவில் துர்கா பூஜையில் காணாமல் போன தனது கணவரை தேடும் பெண் கேரக்டரில் அவர் வந்தார். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன் நிறுவனம் இதை தமிழில் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே அஞ்சாதே, மாப்பிள்ளை போன்ற படங்களை தயாரித்தது. இதில் வித்யாபாலனின் கர்ப்பிணி வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு [...]

post thumbnail

விக்ரமை “ஓவர் டேக் ” செய்யும் ஜீவா ஏன் ?

இந்தி திரையுலகில் பல வெற்றி படங்களை தயாரித்தும் , விநியோகித்தும் வந்த யு.டிவி நிறுவனம் தற்போது தமிழ் திரையுலகில் கால் பதித்து இருக்கிறது. தமிழ் திரையுலகில் ‘தெய்வத்திருமகள்’ படத்தின் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டது யுடிவி. அதனைத் தொடர்ந்து, ‘வேட்டை’யை வெளியிட்டது. தற்போது வெளிவந்து ‘இரண்டரை மணி நேரம் காமெடிக்கும், க்ளாமருக்கும் கியாரண்டி’ என்று மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கும் ‘கலகலப்பு’ படத்தினை யு.டிவி நிறுவனம் தான் வெளியிட்டது. முதல் முறையாக விக்ரம் – விஜய் இணையும் [...]

post thumbnail

அனுஷ்காவின் காதல் யாருடன்?புதிய பரபரப்புத் தகவல்

மேற்கொண்டு எந்த கிசுகிசுவுக்கும் வேலை வைக்காமல், முன்னணி நடிகை அனுஷ்கா தனது காதல் விவகாரத்தை பளிச்சென்று அறிவித்துள்ளார். அனுஷ்காவையும் தெலுங்கு நடிகர் கோபி சந்தையும் இணைத்து ஆரம்பத்தில் கிசுகிசுக்கள் வந்தன. அதனை இருவரும் மறுத்தார்கள். தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் கிறிஷ்ஷுடன் அனுஷ்கா காதல் வயப்பட்டுள்ளதாக தகவல் கசிந்தது. இதனை அனுஷ்காவே உறுதிப்படுத்தியுள்ளார். தெலுங்கில் ஹிட்டான வேதம் படத்தை இயக்கியவர் கிறிஷ். தற்போது தமிழில் அதே படத்தை வானம் என்ற பெயரில் சிம்புவை வைத்து இயக்கி வருகிறார். இரண்டு [...]

post thumbnail

அமலா பால் லண்டன் பயணம் ஏன்? சர்ச்சையை கிளப்பியது பயணம்

சரஞ்சரமா மல்லிகைப்பூக்கள் இருக்கும்போது அரளிப்பூவை சூடிக் கொண்ட மாதிரி கொஞ்ச காலம் அமலா பித்து பிடித்து அலைந்து கொண்டிருந்தது தமிழ்சினிமா. நல்லவேளையாக யாரோ ஒரு புண்ணியவான் இதே தமிழ்சினிமாவின் தலையில் எலுமிச்சம் பழ மசாஜ் செய்ய, ஒரு படமும் இல்லாமல் ஆகிவிட்டது அமலாவுக்கு. ஆந்திராவில் அசத்துவேன், மலையாளத்தில் மயக்குவேன் என்றெல்லாம் சவால் விட்டு திரிந்தவருக்கு சென்ற இடமெல்லாம் ‘செக்’ வைக்கப்பட மறுபடியும் கோடம்பாக்கத்தில் திரிந்து கொண்டிருக்கிறார். இம்முறை கொழுத்த டிஸ்கவுண்ட் கொடுப்பதாக நூல் விடுகிறாராம். அதிருக்கட்டும்… கடந்த [...]

post thumbnail

பீரில் போதைக்குளியல் போடும் பிரபல நடிகைகள்!!அதிர்ச்சித் தகவல்

நடிகர் ,நடிகைகளுக்கு பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் சில வெறிபிடித்த ரசிகர்கள். எட்டாத தொலைவில் நின்று கிட்டாத தெய்வத்துக்கு ‘நமஸ்தே’ போடுவது போலதான் இந்த அபிஷேக அன்புறுத்தல் எல்லாம். ஆனால் மேற்படி நடிகைகளில் பலர் தங்களுக்கு தாங்களே பீராபிஷேகம் செய்து கொள்வதை அறிந்தால் என்ன செய்வார்களோ? குடிமகன்களின் தாகத்திற்கு டாஸ்மாக், எலைட் என்று விதவிதமாக வசதிகளை செய்து கொடுக்கிறது அரசு. இந்த நேரத்தில் அழகுராணி ஒருவர், குடிப்பதற்கு வைத்திருந்த பீர் பாட்டிலை தலையில் கொட்டி தனி ஆராய்ச்சி செய்திருக்கிறார். [...]

post thumbnail

அனுஷ்காவின் ரகசியம் அம்பலமானது!!

கடந்த ஒன்றரை வருடமாக தெலுங்கில் புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார் அனுஷ்கா. இதனால் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெலுங்கு படங்களை அனுஷ்கா புறக்கணிக்கிறாரா என்றதற்கு தெலுங்கு திரையுலக பிரமுகர் ஒருவர் கூறியதாவது: கடந்த ஒன்றரை வருடமாக அனுஷ்கா தெலுங்கில் ஒரு புதிய படம் கூட ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார். ஆனால் தமிழில் நிறைய படங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார். தற்போது நான்குக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார். விக்ரமுடன் ‘தாண்டவம்’, கார்த்தியுடன் ‘அலெக்ஸ் பாண்டியன்’, [...]

post thumbnail

வித்யாபாலன் கவர்ச்சியைப் பார்த்து கவர்ந்த அனுஷ்கா!!

இந்தி நடிகை வித்யாபாலன் மற்ற கதாநாயகிகள் நடிக்க தயங்கும் வேடங்களில் துணிச்சலாக நடித்து புகழ் சம்பாதிக்கிறார். ‘ தி டர்டி பிக்சர்’ படத்தில் ஆபாச கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் தயங்கினர். ஆனால் வித்யாபாலன் அந்த கேரக்டரில் நடித்து தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார். அதன் பிறகுதான் மற்ற நடிகைகள் அந்த கேரக்டரில் நடிக்காமல் விட்டதற்காக மனம் வெதும்பினர். தற்போது ‘கஹானி’ என்னும் இந்தி படத்தில் கர்ப்பிணி வேடத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார். [...]

post thumbnail

சிங்கம்-2 வில் இரண்டு நாயகிகளுடன் ஜோடி சேரும் சூர்யா!!

ஹரி இயக்கத்தில் சூர்யா அனுஷ்கா நடிப்பில் வெளியான சிங்கம் இமாலைய வெற்றிப் பெற்றது.

post thumbnail

சூர்யாவின் அடுத்தப் படம் என்ன?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சிங்கம்’

post thumbnail

இரண்டாம் உலகம் முதல் பார்வை புகைப்படங்கள்

மயக்கம் என்ன படத்துக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் உருவாக்கி வரும் இரண்டாம்

post thumbnail

பாலியல் தொழிலாளியாக நடிக்க அனுஷ்காவை பின்பற்றிய நடிகை

ஆந்திராவில் ஹிட் ஹீரோயின், ‘ஜூனியர் சில்க்’ என்ற பாராட்டு, ‘வெப்பம்’ படத்தில் பாலியல் தொழிலாளியாக சென்சிபிள் நடிப்பு, ‘கழுகு’ படத்தில் கவனம் ஈர்த்த அழகுத் துடிப்பு… கேரியர் கிராஃப் தந்தி அடிக்கத் தொடங்குகிறது பிந்து மாதவிக்கு! ”தமிழ்ல அறிமுகமான ‘வெப்பம்’ படத்திலேயே எப்படி ஒரு கால்கேர்ளா நடிக்கச் சம்மதிச்சீங்க?” ”அனுஷ்காவுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும். அவ்வளவு பெரிய ஹீரோயின் தன் கேரியரின் உச்சத்தில் சட்டுனு ஹீரோயினா இல்லாம ‘வானம்’ படத்தில் கால்கேர்ளா நடிச்சாங்க. டிரெஸ்ஸிங், எக்ஸ்பிரஷன், ரியாக்ஷன்ஸ்னு ஏகப்பட்ட [...]

post thumbnail

தர்ட்டி பிக்ட்ச்சர் தமிழ் ரீமேக்கில் அனுஷ்கா !ரசிகர்கள் ஆர்வம்

இந்தியில் தயாரான டர்டி பிக்சர் படம் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடித்தார். அவருக்கு இப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. டர்டி பிக்சர் படத்தில் வித்யாபாலன் ஆபாசமாக நடித்து இருந்தார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. [...]

post thumbnail

அனுஷ்காவை அணு அணு வாக புகழ்ந்த குஷ்பு !

இன்னாள் கனவுக் கன்னியாக அனுஷ்காவைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார் முன்னாள் கனவுக் கன்னியும், இன்னாள் அரசியல்வாதியும், தயாரிப்பாளருமான குஷ்பு. சினிமாவில் திறமையை வெளிப்படுத்தி முழு ஒத்துழைப்புடன் நடிக்கும் நடிகையை பார்ப்பது மிகவும் கஷ்டம். ஆனால் அனுஷ்காவிடம் அந்த குணங்கள் இருக்கிறது என்று குஷ்பு கூறியுள்ளார். இந்த விஷயம் அவருக்கு எப்படி தெரிந்தது என்று கேட்டால்… தற்போது குஷ்பு தயாரித்து சுந்தர் சி இயக்கி மாதவன் – அனுஷ்கா நடிக்கும் ரெண்டு படப்பிடிப்பில் தான் என்கிறார் குஷ்பு. இப்படத்தின் [...]

post thumbnail

நடிகை அனுஷ்காவுடன் ரெய்னா காதலா ?புதிய பரபரப்பு செய்தி

கிரிக்கெட் வீரர்களுக்கும், நடிகைகளுக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு. அந்த வகையில் நடிகைகளை திருமணம் செய்துகொண்ட வீரர்களும் உண்டு. இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவும் தற்போது காதல் வலையில் சிக்கியுள்ளார். இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், அவருக்கு காதல் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்திலும், பாலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்து வருகிறார்கள். இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது லண்டன் [...]

post thumbnail

அனுஷ்கா வீட்டில் வருமானவரித் துறையினர் ரெய்ட்?

ஹைதராபாத்: முன்னணி நடிகை அனுஷ்கா ஷெட்டியின் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை

post thumbnail

11-11-11-ல் தொடங்கிய கார்த்தி – அனுஷ்கா படம்..!

கார்த்திக்குடன் ஜோடி சேர்கிறார் அனுஷ்கா, முதல்முறையாக. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை இயக்குகிறார் தலைநகரம் படத்தை இயக்கிய சுராஜ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்ட 11-11-11அன்று தொடங்கியது. பருத்திவீரன், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்தி – அனுஷ்காவுடன், சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கார்த்தியும் சந்தானமும் இணைந்த சிறுத்தை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து சகுனியிலும் கார்த்தியுடன் [...]

post thumbnail

அஜித் ஜோடி அனுஷ்கா..!!

பில்லா 2 வில் பிஸியாக இருக்கிறார் அஜித். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. இந்த படம் முடிந்ததும் ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார் அஜித். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இயக்குகிறார் விஷ்ணுவர்தன். இசையமைக்கிறார் யுவன் ஷங்கர்ராஜா. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருக்கிறார்.

post thumbnail

இந்திக்கு போகும் அனுஷ்கா படம்..!!

அனுஷ்காவுக்கு புகழை வா‌ரித் தந்த படம் கோடி ராமகிருஷ்ணா இயக்கிய அருந்ததி. இந்தப் படத்தை இந்தியில் ‌ரிமேக் செய்கிறார்கள். தெலுங்கில் வெளியான அருந்ததி, அருந்ததீ என்ற பெய‌ரில் தமிழில் டப் செய்யப்பட்டு நேரடித் தமிழ்ப் படங்களைவிட அதிகம் வசூல் செய்தது. இந்தப் படத்தை தற்போது இந்தியில் ‌ரிமேக் செய்யவுள்ளனர். அனுஷ்கா நடித்த வேடத்தில் யார் நடிக்கப் போகிறார்கள்? கத்‌ரினா, க‌‌‌‌ரீனா இருவ‌ரின் பெயரும் அடிபடுகிறது. ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தி ‌ரிமேக் உ‌ரிமையை வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

post thumbnail

அனுஷ்கா வதந்திக்கு முற்றுப் புள்ளி..!!!!

கமலின் விஸ்வரூபம் படத்தில் நடிக்க அனுஷ்காவிடம் கமல் கால்ஷீட் கேட்டதாகவும், முதலில் கால்ஷீட் தர ஒப்புக்கொண்ட அனுஷ்கா, நடிகர் நாகார்ஜுனின் தலையீட்டால் திடீரென முடியாது என மறுத்ததாகவும் சில வாரங்கள் முன் செய்திகள் வெளியாயின. இது வெறும் வதந்திதான், உண்மையில்லை என்பது இப்போது தெ‌ரிய வந்துள்ளது. நாகார்ஜுன் ஹைதராபாத்தில் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஃபிலிம் பிளஸ் மீடியா என்ற பெய‌ரில் நடிப்பு மற்றும் மீடியா சம்பந்தமான படிப்புகளை சொல்லித் தரும் பிரமாண்ட ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் [...]

post thumbnail

விக்ரம் மனைவியாக அனுஷ்கா:- இயக்குனர் விஜய்!!

‘தெய்வத்திருமகள்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அப்படக்குழு மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைவோம் என்று அறிவித்தார்கள். ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’ என 2 படங்களுமே மக்களிடம் வரவேற்பை பெற்றாலும் தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆகையால் இயக்குனர் விஜய் ஆங்கிலத்தில் வெளிவந்த BOURNE SERIES படங்களை மாதிரி ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் கதையை படமாக்க திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள். தான் யார் என்பதை கண்டறியும் பாத்திரத்தில் விக்ரமும், அவரின் மனைவியாக அனுஷ்காவும், காதலியாக ஏமி ஜாக்சனும் நடிக்க இருக்கிறார்களாம். [...]

post thumbnail

கமல்ஹாசனுடன் அனுஷ்காவை சேராமல் தடுத்த பிரபல ஹீரோ..!!

“விஸ்வரூபம்” படத்தின் கமல்ஹாசனும், அனுஷ்காவும் ஜோடி சேர விடாமல் ஆந்திர பிரபல ஹீரோ ஒருவர் தடுத்து விட்டாராம். விஸ்வரூபத்தில் கமல்ஹாசன் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார் என்ற செய்தியை கேட்டதும் கமல் ரசிகர்கள் எல்லோரும் சந்தோஷத்தில் ஆழ்ந்தார்கள். அந்த சந்தோஷத்தை ஒரு வாரத்திற்கு கூட நீடிக்க விடாமல் புதிய செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. விஸ்வரூபத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை என்ற செய்திதான் அது. அனுஷ்காவை கமல் உடன் ஜோடி சேர விடாமல் தடுத்திருப்பது ஆந்திர பிரபல ஹீரோ நாகார்ஜூனா என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். [...]

post thumbnail

அனுஷ்கா எனக்கு ரோல் மாடல்:-பிரபல நடிகை!!

அனுஷ்காவின் ஸ்லிம்மான அழகிற்கு காரணம் என்னவென்று கேட்டால், அவரது யோகாதான் காரணம் என்று அனுஷ்காவின் நெருங்கிய வட்டாரம் பெருமையடித்துக் கொள்கிறது. இப்போது அனுஷ்காவின் யோகா வழியைப் பின்பற்றி வரும் தமிழ் நடிகை ஒருவர் ஸ்லிம்மாகி இருக்கிறார். அவரைப் பார்த்தவர்கள் எல்லோரும் அசந்து விட்டனராம். அந்த நடிகை வேறு யாருமல்ல சிரிப்பழகி சினேகாதான். இவரும் கடந்த ஆறுமாதமாக யோகா செய்து வருகிறாராம். அதன் பலனாக தற்போது ஸ்லிம் சினேகா என்ற பெயரை எடுத்திருக்கிறார். இவரது பொலிவைப் பார்த்த சில [...]

post thumbnail

கமலுடன் நடிக்க மறுத்தார் அனுஷ்கா.?

கமல் விஸ்வரூபம் என்ற படத்தில் நடிக்கிறார். இதற்கு கதாநாயகி தேர்வு நடக்கிறது. அனுஷ்காவிடம் ஜோடியாக நடிக்க கேட்டு அணுகினர். ஆனால் அவர் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல் ஜோடியாக நடிக்க மறுத்ததற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் ஆர்யாவை வைத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்க கேட்டு அணுகிய போது சம்மதித்துள்ளார். ஆர்யாவுடன் நடிக்க கால்ஷீட் கொடுத்த அவர் கமலுடன் நடிக்க மறுப்பது விஸ்வரூபம் படக்குழு வினரை ஆத்திர மூட்டியுள்ளது. அனுஷ்காவுக்கு பதில் சமீரா [...]

post thumbnail

விக்ரம்வுடன் மீண்டும் அனுஷ்கா?:-!!

தெய்வத் திருமகள்’படத்தை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார், படத்தை வாங்கி வெளியிட்ட யூடிவியின் தென்னிந்திய பொதுமேளாலார் தனஞ்செயன். படத்தில் நிலாவாக நடித்திருந்த சாரா, சந்தானம், நாசர் ஆகிய மூன்று பேரைத் தவிர விக்ரம் தொடங்கி அனுஷ்கா வரை அனைவரும் ஆஜராகி இருந்தார்கள். விக்ரமை கடைசியாக பேச அழைத்தபோது “முதல்பாதியில் படத்தை நான் தோளில் சுமந்ததாகவும், இரண்டாவது பாதியில் அனுஷ்கா தனது தோளில் சுமந்ததாகவும் சொன்னார். இந்தப் படத்தில் உண்மையான [...]

post thumbnail

அனுஷ்கா காலில் விழுந்தேனா? டைரக்டர் விஜய்.!!

தெய்வ திருமகள் படத்தின் ஹீரோ நான் இல்லை. சாராவும் அனுஷ்காவும்தான் என்று  கூறியிருந்தார் விக்ரம். இப்படத்தின் சக்சஸ் மீட்டில்தான் இப்படி ஒரு அந்தஸ்தை கொடுத்தார் அவர்கள் இருவருக்கும். (இந்தப்படம் உண்மையிலேயே சக்சஸ்தானா, அல்லது இல்லையா என்பதை அறிய சில நாள் பொறுத்திருங்கள். கலெக்ஷன் விபரங்களோடு ஒரு ஸ்டோரி ரெடியாகிக் கொண்டிருக்கிறது) ஒரு நடிகை என்பவள் வெறும் ஆட்டக்காரியாக இருக்கக் கூடாது. ஆக்டிங்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை தனது ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருகிறார் அனுஷ்கா. இந்த படமும் [...]

post thumbnail

மாற்று திறனாளிகளை ஒதுக்காதீங்க!நடிகர் விக்ரம் வேண்டுகோள்!!

மாற்று திறனாளிகளை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்கக்கூடாது, என்று நடிகர் விக்ரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெய்வத்திருமகள் படத்தின் வெற்றியை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஒரு படம் வெற்றி பெற்று அதற்கு விழா நடத்தும்போது, அதில் கலந்துகொள்வது சந்தோஷமான தருணம். அந்த மனநிலையில் நான் இருக்கிறேன். படம் வெற்றி பெற்றால், கதாநாயகனைத்தான் முதலில் பாராட்டுவார்கள். ஆனால், `தெய்வத்திருமகள் அப்படி இல்லை. அதில் நடித்த எல்லா நடிகர்-நடிகைகளையும் பாராட்டி பேச [...]

post thumbnail

நான் பார்த்து கண்கலங்கிய படம்:-பாலா!!

தெய்வ திருமகள் திரைப்படம் ஹிட் ஆனதற்கு மீடியாவும் ஒரு காரணம் என்று புரிந்து கொண்ட படக்குழுவினர்

post thumbnail

அனுஷ்காவிற்காக காத்திருக்கும் பிரபல தமிழ் இயக்குனர்!!

பிரபல இயக்குனரான செல்வராகவன், தனது தம்பியான தனுஷை வைத்து தற்போது ‘(இரண்டாம்) உலகம்’ படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார். இப்படத்தை முடித்த பிறகு, தனது அடுத்த படத்தில் அனுஷ்காவை கதாநாயகியாக்க முடிவு செய்தது மட்டுமின்றி, அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ‘அருந்ததி’ படத்தை பார்த்ததிலிருந்தே அனுஷ்காவை மையமாக வைத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஒரு கதையை இயக்க முடிவு செய்திருந்தாராம் செல்வராகவன். இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக இருந்ததால் இது கைகூடவில்லை. தற்போதுதான் அதற்கான சூழல் உருவாகி இருக்கிறதாம். [...]

post thumbnail

மகேஷ்பாபு படப்பிடிப்பில் ரகளை – பல லட்சம் சேதம்

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் ‘டூக்கூடு’ படப்பிடிப்பு செட்டுக்குள் நேற்று தெலுங்கானா ஆதரவாளர்கள் புகுந்து தாக்கி

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal