அஞ்சலியால் … பயந்து நடுங்கும் பிரபல தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள்!!
அஞ்சலியால் … பயந்து நடுங்கும் பிரபல தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள்!!
அஞ்சலியால் … பயந்து நடுங்கும் பிரபல தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள்!!
சிங்கம் 2 படத்தில் ஹீரோவை அறிமுகப்படுத்தும் பாட்டில் நடிகை
ஆர்யாவுடன் லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிக்க அஞ்சலி தயக்கம் காட்டினார். இயக்குனரின் நீண்ட சமாதான முயற்சிக்கு பின்பே அக்காட்சியில் அவர் நடித்தார். இந்தியில் டெல்லி பெல்லி படத்தில் இம்ரான் கான், பூர்ணா ஜெகன்நாதன் நடித்த லிப் டு லிப் முத்தக் காட்சி இடம்பெற்றது. இந்த படத்தின் ரீமேக்தான் சேட்டை. கண்ணன் இயக்குகிறார். இதில் இம்ரான் கான் வேடத்தில் ஆர்யா, பூர்ணா வேடத்தில் அஞ்சலி நடிக்கின்றனர். இந்தி படத்தை போல் தமிழிலும் முத்தக் காட்சி இடம்பெறும் [...]
அஞ்சலி இதுவரை வாடகை வீட்டில் வசித்து வந்தார். முதன்முதலாக அவர் சென்னை வளசரவாக்கத்தில் சொந்த வீடு வாங்கியிருக்கிறார். புதுமனைப் புகுவிழாவை எளிமையாக நடத்தி, சொந்த வீட்டில் குடியேறி விட்டார். புது வீட்டுக்குப் போன ராசியில், அவருக்கு மூன்று தெலுங்கு பட வாய்ப்புகள் வந்துள்ளன. ஒரு படத்தில் மகேஷ்பாபு ஜோடியாகவும், இன்னொரு படத்தில் வெங்கடேஷ் ஜோடியாகவும் நடிக்கிறார். மற்றொரு படம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். அஞ்சலியை தெலுங்கு பட உலகம், இன்னொரு சவுந்தர்யாவாக பார்க்கிறதாம்! [...]
பாலிவுட்லயிருந்து கோலிவுட்டுக்கு ரீமேக் ஆகற ‘… பெல்லி’ படத்துல ஐ காட் ஹீரோவும், அங்காடி ஹீரோயினும் புதுசா ஜோடி சேந்திருக்காங்களாம். கலகலப்பான படத்துக்கு பிறகு கிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டின ஹீரோயின் அடுத்து லிப் டு லிப்புக்கும் ஓ.கே சொல்லிட்டாராம். சக ஹீரோயின்களோட போட்டிய சமாளிக்கத்தான் இந்த தராளமாம். அங்காடி ஹீரோயின முதமுறையா லிப் டு லிப் கிஸ்ஸடிக்கற லக்கு ஐகாட் ஹீரோவுக்கு கெடச்சிருக்காம். வாய்ப்ப நழுவ விடாத ஹீரோ, ‘எப்ப சார் லிப் ஷாட் எடுக்கப்போறீங்க’னு [...]
அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் படங்களுக்கு பிறகு, தமிழ் சினிமாவில், ஒரு அழுத்தமான இடத்தை பிடித்துள்ளார் அஞ்சலி. ஆனால், “கலகலப்பு படத்தில், குத்தாட்ட நடிகைகள் போல, ஆட்டம் ஆடினார். இது, இமேஜை கெடுக்கும் விஷயம் அல்லவா என, அஞ்சலியிடம் கேட்டால், “என்னால், எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கத் தான், அப்படி நடித்தேன். ஆனால், இதை தொடர மாட்டேன் எனக் கூறும் அஞ்சலி, எந்தவொரு படத்தையும், கதாநாயகனை கருத்தில் கொண்டு ஒப்புக் கொள்வதில்லை. படத்தின் கதையும், அதில் [...]
சில்லுன்னு ஒரு சந்திப்பு’ படத்தில் விமல் ஜோடியாக நடிக்கிறார் ஓவியா. எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்தை ஆர்.ரவிலல்லின் இயக்குகிறார். இதில் ‘பஸ்ஸே பஸ்ஸே’ என்று தொடங்கும் பாடலை விமல் பாடியுள்ளார். இதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகை ஓவியா நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். இங்குள்ள ரசிகர்கள், நடிகர்-நடிகைகளிடம் மிகுந்த அன்பு காட்டுகிறார்கள். ‘கலகலப்பு’ படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடித்தேன். படத்துக்கு தேவையாக இருந்ததால் அப்படி நடித்தேன். அதை [...]
`அங்காடி’ நடிகை நடிக்கும் ஒரு தமிழ் படத்தின் படப்பிடிப்பு, ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்றது. அப்போது, அரண்மனை முழுவதையும் `அங்காடி’ சுற்றிப்பார்த்தார். கண்கள் நிறைய கனவுகளுடனும், கற்பனைகளுடனும் அரண்மனையை விட்டு வெளியே வந்த அவர், “வாழ்ந்தால் இப்படி ஒரு இடத்தில் வாழ வேண்டும்… இதுபோல் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று எனக்கு நீண்டகால ஆசை!” என்று பெருமூச்சு விட்டார். “கட்டிவிடலாம்” என்று பக்கத்தில் நின்றவர், `கமெண்ட்’ அடித்தார்! English summary: Angadi heroin love from palace [...]
என்ன ஆச்சரியம்… பேட்டி என்றால் அஞ்சலியின் அம்மாதான்
`அங்காடி’ நடிகையை தனது புதிய படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக ஒரு பட அதிபர் சென்றார். `களவாணி’ நாயகனை வைத்து படம் எடுக்க இருப்பதாகவும், அதில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றும் `அங்காடி’யிடம் கேட்டார், அந்த பட அதிபர். “ரூ.75 லட்சம் சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன்” என்றார், `அங்காடி.’ “இது ரொம்ப அதிகமாச்சே?” என்று தயாரிப்பாளர் பேரம் பேச- “இந்தி நடிகைகளுக்கு கோடி ரூபாய் கொடுப்பீங்க. நாங்க கேட்டால், பேரம் பேசுவீங்க. அப்படித்தானே?” என்று நியாயம் கேட்க ஆரம்பித்தார். [...]
10000 தமிழ் ரசிகர்கள் முன்னிலையில் மாற்றான் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சிங்கப்பூரில் நடந்தது.
கிளாமர், கிசுகிசுவுக்கும் இப்போதைக்கு அஞ்சலிதான் சினிமா பீட் நிருபர்களுக்கு நியூஸ் மிக்சர்! ”இந்திப் படமான ‘டெல்லி பெல்லி’யின் ரீ மேக்கான ‘சேட்டை’ யில் ரொம்ப சேட்டை பண்ண வேண்டி இருக்குமே?” ”டெல்லி பெல்லி கொஞ்சம் வல்கரா, ஓவர் கிளாமரா இருக்கும். அந்தப் படத்தை அப்படியே தமிழில் எடுத்தா செம திட்டுதான் கிடைக்கும். அதனால, இயக்குநர் கண்ணன் சார் எல்லாத்தையும் குறைச்சு, தமிழ்நாட்டு டேஸ்ட்டுக்கு மாத்தி இருக்கார். எனக்கு இதில் மாடர்ன் ஜர்னலிஸ்ட் கேரக்டர். டிரெஸ்ஸிங்ல கொஞ்சம் கிளாமரா [...]
திடீரென்று அஞ்சலிக்கும் ‘லவ்’ வந்துவிட்டது. நான் அவரைதான் கட்டிக்குவேன்என்று அடம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறாராம் அவர். இதனால் கதி கலங்கிப் போயிருக்கிறது சொந்த வீடு. இதே கதிகலக்கம் இன்னொரு வீட்டிலும்! ஏன்? அஞ்சலி காதலிப்பதே அந்த வீட்டு ஐயாவைதானே? அரசியலில் ஓரிடத்தை பிடித்துவிட வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கும் மனைவி, தன் புருஷனின் இந்த புரட்டு வேலையை ஏதோ ஜாலிக்கு இருக்கும் என்று முதலில் சட்டை செய்யாமலிருந்திருக்கிறார். இப்போது விஷயம் முற்றி விஷம் போலேறிவிட்டது. சமாளிக்க முடியாமல் திருதிருவாகி [...]
“சேட்டை படத்தில், இன்னொரு கதாநாயகியாக ஹன்சிகாவும் இருக்கிறாரே? உங்கள் இருவரில், யார் முதன்மை நாயகி என, அஞ்சலியிடம் கேட்டால், “இந்தப் படத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நானே, படத்தின் முக்கிய நாயகி, என்கிறார். பத்திரிகையாளராக நடிக்கும் எனக்கு, கதையிலும் முக்கியத்துவம் தந்துள்ளார் இயக்குனர். “இந்தப் படத்தில் நான், நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்தி பரவி உள்ளது. ஆனால், எனக்கு நகைச்சுவை வேடம் கிடையாது. நவீன மங்கையாக நடித்துள்ளேன். அதேசமயம், ரசிகர்களை ரசிக்க வைக்க, மிதமான கவர்ச்சியும் உண்டு, [...]
ஏ.சி ரிமோட் கையில் இருந்தும் எக்கச்சக்க அனலில் வாடிக் கொண்டிருக்கிறார்விஷால். ‘கலகலப்பு’ படத்தை தொடர்ந்து சுந்தர்சி எடுத்துக் கொண்டிருக்கும் ‘மதகஜராஜா’ படத்தில் விஷால்தான் ஹீரோ. இவருக்கு ஜோடி அஞ்சலி. படப்பிடிப்பில் அஞ்சலி பக்கம் திரும்புவதே இல்லையாம் விஷால். ஷாட் ரெடி என்றால் மட்டும் கொஞ்சிக் கொள்ளும் இருவரும் ‘கட்’ என்றதும் காட்டுத்தனமாக விலகி நிற்கிறார்களாம். விரல்கள் உரசிக் கொண்டாலே கெமிஸ்ட்ரி, பயாலஜி என்று பீலா விடும் ஜிகினா ஏரியாவில் இப்படி ஒரு அடக்க ஒடுக்கம் எதற்காக? இந்த [...]
* விஷால் நடிக்கும் மதகஜ ராஜா படத்தில் அஞ்சலி, வரலட்சுமி ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இருவருக்கும் தமிழ் தெரியும் என்பதால் அவர்களிடம் காட்சிகளை எளிதாக விளக்கி சரியான நடிப்பை பெற முடிகிறது என சந்தோஷப்படுகிறார் இயக்குர் சுந்தர்.சி. * அழகி படத்தில் நடித்த நந்திதா தாஸ், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நீர்ப் பறவை படத்தில் நடிக்கிறார். அவர் நடித்த காட்சிகள் திருச்செந்தூர் கடற்கரையில் படமாக்கப்பட்டது. வயலின் வித்வான் மறைந்த எல்.வைத்தியநாதன் மகன் எல்.வி.கணேசன் சுழல் படத்துக்கு இசை [...]
கற்றது தமிழ், அங்காடித்தெரு போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற அஞ்சலி, இப்போது கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார். சமீபத்தில் கலகலப்பு படத்தில் அவரும், ஓவியாவும் ஆடிய கவர்ச்சி ஆட்டத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமாட்டார்கள். இந்நிலையில் இப்போது அதையும் தாண்டி ஒருபடி மேலே போய் உதட்டோடு உதடு முத்தத்திற்கு தயாராகிவிட்டார். இந்தியில் சக்கபோடு போட்ட டில்லி பெல்லி படம், தமிழில் சேட்டை என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு காட்சியில் ஆர்யாவோடு உதட்டோடு உதடு முத்தம் [...]
கலகலப்பு திரைப்படத்துக்கு பின்னர் தமிழில் பேசப்படும் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் நடிகை அஞ்சலி. இந் நிலையில் முன்னனி நடிகைகள் யாரும் நடிக்க தயங்கும் இரண்டாவது ஹீரோயின் பாத்திரத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம் அஞ்சலி. விஷால் நடிப்பில் சுந்தர் சி. இயக்கும் மதகஜராஜா படத்தில் கார்த்திகா நடிக்க ஒப்புக் கொண்டதும், சுந்தர் சி. ஸ்கிரிப்டை மாற்றி விஷாலுக்கு இரண்டு ஜோடிகள் என்றதும் கார்த்திகா படத்திலிருந்து எஸ்கேப் ஆனார். அடுத்து வரலட்சுமியை ஒப்பந்தம் செய்தனர். அவர் கார்த்திகா ஒப்புக் கொண்டிருந்த மெயின் [...]
‘விக்ரம் நடிக்கும் கரிகாலன்’ என்ற பிரம்மாண்டமான போஸ்டர்கள் சென்னை எங்கும் மின்னியது. ராஜா கெட்டப்பில் விக்ரம் கம்பீரமாக காட்சியளித்தார். ஆனால் ஷூட்டிங் நடக்குமா என்ற நிலையில் இருக்கிறது ‘கரிகாலன்’. விக்ரம், ஷரின் கான், அஞ்சலி நடிப்பில் கண்ணன் இயக்கத்தில் தயாராக இருந்த ‘கரிகாலன்’ படத்தினை ‘சில்வர் லைன் பிலிம் பேக்டரி’ நிறுவனம் தயாரித்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 40 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. அப்படப்பிடிப்பில் டிரெய்லர் மற்றும் போட்டோ ஷுட் மட்டுமே எடுத்தார்களாம். படத்திற்காக என்று இதுவரை [...]
எங்கேயும் எப்போதும் படத்தில் நடிகை அஞ்சலியின் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது என்று மைனா நாயகன் விதார்த் தெரிவித்தார். கோலிவுட்டில் மைனா படத்தின் மூலமாக வெற்றிவாகை சூடிய விதார்த், தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார். சிறுவயதிலேயே நடிகனாகவேண்டுமென்ற ஆசை இருந்ததாகவும் இதன் காரணமாக சென்னை கூத்துப்பட்டறையில் 8 வருடங்கள் நடிப்பு பயிற்சி எடுத்ததாகவும் விதார்த் நமது பேட்டியில் தெரிவித்தார். துணை நடிகராக கொக்கி, லீ போன்ற படங்களில் நடித்து நாயகனாகியுள்ளேன். அந்த தருணம் [...]
குஷ்புவுக்கு இட்டிலி என்றால் இட்டிலி
மங்காத்தா படத்தில் நடித்ததற்காக அஜீத்துக்கு சிறந்த வில்லன் விருதினை வழங்கியுள்ளது விஜய் டிவி. விஜய் டி.வி. சார்பில் ஆண்டு தோறும் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2011-ம் ஆண்டுக்கான விருதுக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் படங்களை ரசிகர்கள் தேர்வு செய்தனர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யூகிசேது, நடிகைகள் நதியா, லிசி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் ஆகியோர் நடுவர்களாக இருந்தார்கள். 143 படங்களில் இருந்து 34 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் [...]
‘டெல்லி பெல்லி’ வணிக ரீதியில் பெரிய வெற்றி பெற்று 90 கோடி வசூல் செய்த இந்தி திரைப்படம். இப்படம் தமிழில் ‘சேட்டை’ என்கிற பெயரில் உருவாகிறது. ஆர்யா, சந்தானம், ஹன்சிகா, அஞ்சலி, நாசர், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். யு.டிவி நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. ‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். ஒரு பத்திரிகையாளர் வாழ்க்கையில் நடக்கும் சுவையான பரபரப்பான சம்பவங்களின் தொகுப்பு தான் கதை. [...]
அமலா பாலைத் தொடர்நது தற்போது அஞ்சலியின் உதடுகள், ஆர்யாவி்ன் கஸ்டடிக்குப் போகப் போகிறது. சேட்டை படத்திற்காக இருவரும் சேர்ந்து ஒரு லிப் லாக் காட்சியில் ‘லைவ்லி’யாக க(ந)டிக்கப் போகிறார்களாம். டெல்லி பெல்லி இந்திப் படத்தை சேட்டை என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். கண்ணன் இயக்குகிறார். ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். பிரேம்ஜி, சந்தானம் காமெடியைக் கவனிக்கிறார்கள். நாயகியாக மசாலா கபே அஞ்சலி. டெல்லி பெல்லியில் சூடான, சுவையான லிப்லாக் உண்டு. அதே போல சேட்டையிலும் இருக்கிறதாம். அஞ்சலி உதடுகளை [...]
டெல்லி பெல்லி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘சேட்டை’ எதிர்ப்பார்த்தை விட வேகமாக வளர்ந்து வருவதால் அதிக உற்சாகத்தில் இருக்கிறது யு.டிவி நிறுவனம். விஷ்ணுவர்தன் படத்தில் தற்போது நடித்து வரும் ஆர்யா, அப்படத்தினை முடிந்தவுடன் செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படத்தினை முடித்து விட்டு ‘சேட்டை’ படத்தில் முழுக்கவனம் செலுத்த இருக்கிறார். ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி, ஹன்சிகா ஆகியோர் நடித்து வரும் ‘சேட்டை’ படத்தினை கண்ணன் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார். ஆர்யாவிற்கு ‘சேட்டை’ படத்தில் இரண்டு சூடான [...]
கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை அஞ்சலி அங்காடித்தெரு படம் மூலம் ஹிட் நாயகி ஆனார். அந்த படத்தை தொடர்ந்து பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அஞ்சலியிடம் கால்ஷீட் கேட்டு அணுகியும் கொடுக்க முடியாத நிலையை உருவாக்கியன அங்காடித்தெருவுக்கு முந்தைய காலகட்டத்தில் ஒப்புக் கொண்ட படங்கள். ஏற்கனவே கமிட் ஆகியிருந்த சின்ன பட்ஜெட் படங்கள் சிலவற்றில் நடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருந்த அஞ்சலி புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருந்தார். இப்போது பழைய [...]
‘தி டர்ட்டி பிக்சர்’ படத்திற்கு வித்யா பாலனிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட சமயத்தில் வெளியான படம் ‘கஹானி’. ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் கவர்ச்சி குளியலில் நனைந்தவர், ‘கஹானி’ படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக நடிப்பில் அடுத்த கட்டத்தை தொட்டிருந்தார். ‘கஹானி’ திரைப்படம் இந்தி திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தினை விரைவில் தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். ‘அஞ்சாதே’, ‘மாப்பிள்ளை’, ‘நான் அவன் இல்லை’ போன்ற படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தமிழில் ரீ-மேக் [...]
அஞ்சலியும் ஜெய்யும் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசு வெளியானது. ஜெய் ஏற்கனவே ‘சென்னை 28′ படத்தில் நடித்தார்.’சுப்பிரமணியபுரம்’ படம் மூலம் மேலும் பிரபலமானார். அஞ்சலி முன்னணி நடிகையாக உள்ளார். ஜெய்யை காதலிக்க வில்லை என்று அஞ்சலி மறுப்பு அறிக்கை வெளியிட்டார். ஆனால் ஜெய் தரப்பில் இருந்து மறுப்பு வரவில்லை. இருவரும் காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து ஜெய் அளித்த பேட்டி வருமாறு:- அஞ்சலியும் [...]
“கலகலப்பு படத்தில், விமலும் சிவாவும், “இவளுக இம்சை தாங்க முடியல என்று அஞ்சலி, ஓவியாவைப் பார்த்து பாடினர். ஆனால், இப்போது அஞ்சலியோ, “ரசிகருங்க இம்சை தாங்க முடியல என்று சலித்துக்கொள்கிறார்.”அப்படி என்ன பண்ணிவிட்டனர் ரசிகர்கள்? என்று கேட்டால், “”போன்ல பேசியே என்னை கொல்றாங்க. சரி, ரசிகர்களாச்சேன்னு இரண்டு வார்த்தை பேசினா, விட மாட்டேங்கறாங்க. மணிக்கணக்குல கடலை போடுறாங்க. அதுவும் “கலகலப்பு படத்துக்கு பின், என் அழகை அவங்க வர்ணிக்கிறது ரொம்ப அதிகமாயிடுச்சு. உங்க நடை அப்படி இருக்கு, [...]
கலகலப்பு படத்தின் பளபளப்பு கோடம்பாக்கத்தின் கண்களை உறுத்த ஒட்டுமொத்த படவுலகமும் காமெடி சப்ஜெக்ட் தேடி காடு மேடுகளில் எல்லாம் அலைந்து கொண்டிருக்கிறது. பத்திரிகைகளில் வந்த பழைய ஜோக்குகளையெல்லாம் தேடsundar_cி எடுத்து திரைக்கதையில் கோர்த்துக் கொண்டிருக்கும் சில அறிவு ஜீவிகள் எப்படியாவது கலகலப்பு கலெக்ஷனை கிராஸ் பண்ணிவிட வேண்டும் என்று துடிக்கிறார்களாம். ஆனால் இவர்களை எல்லாம்விட சுந்தர்சி பாடுதான் செம திண்டாட்டம் என்கிறார்கள். அண்ணே படத்தை அந்த லாங்குவேஜில் கேட்கிறா£ங்க, இந்த லாங்குவேஜில் கேட்கிறாங்க. கொடுத்துரலாமா என்று தினந்தோறும் [...]
வழக்கு எண் 18/9 போன்ற அற்புதமான படங்களின் கலெக்ஷனையும் அவசர வேகத்தில் இடித்து தள்ளிவிட்டு சுமார் எட்டு கோடி வசூலை தொட்டுக் கொண்டிருக்கிறதாம் கலகலப்பு. அஞ்சலி, ஓவியாவின் அசாத்திய கவர்ச்சி, சந்தானம் சிவாவின் சரிபாதி கலாய்ப்பு, விமலின் விஸ்தார நடிப்பு என்று பலவித பதார்த்தத் தோடுதான் இப்படம் விறுவிறுப்பு காட்டிக் கொண்டிருக்கிறது. படம் துவங்கும் போது இப்படியெல்லாம் நடக்கும் என்று சுந்தர் சியே கூட நினைத்திருக்கப் போவதில்லை. ஆனால் நடந்திருக்கிறது. கலகலப்பு படத்தை அப்படியே இந்தியில் எடுக்கப் [...]
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வெளியான முழுநீள நகைச்சுவைப் படம் ‘கலகலப்பு’. ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘வின்னர்’ போன்ற முழுநீள காமெடி படங்கள் மட்டுமல்லாமல் சுந்தர்.சி படம் என்றாலே காமெடி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. ‘கலகலப்பு’ படத்தில் சுந்தர்.சி உடன் முதன் முறையாக இணைந்தார் சந்தானம். நகைச்சுவை நாயகர்களாக விமல், மிர்ச்சி சிவா, கிளாமரான கதாபாத்திரங்களில் அஞ்சலி, ஓவியா, இவர்களுடன் இணைந்து சந்தானத்தின் காமெடி இருப்பதால், இப்படம் பெரும் [...]
ஆர்யாவின் சேட்டை நேற்று தொடங்கியது. என்னடா இது என்று குழப்பமாக இருக்கிறதா? டெல்லி பெல்லி படத்தை தமிழில் ஆர்யாவை வைத்து ரீமேக் செய்கிறார்கள் அல்லவா. அந்தப் படத்துக்கு தற்காலிகமாக சேட்டை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். விரைவில் பெயரை மாற்றும் எண்ணமிருக்கிறதாம் தயாரிப்பாளருக்கும், இயக்குனர் கண்ணனுக்கும். நேற்று சேட்டை படப்பிடிப்பு பின்னி மில்லில் தொடங்கியது. இவ்வளவு விரைவில் இந்தப் படம் தொடங்கப்படுவதற்கு ஆர்யாதான் காரணம் என்று கூறியிருக்கிறார் யு டிவி தனஞ்செயன். இந்தப் படத்துக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் [...]
`அங்காடித்தெரு’, `எங்கேயும் எப்போதும்’ என இரண்டு படங்களும் `டப்’ செய்யப்பட்டு ஆந்திராவிலும் ஓடியதில் அஞ்சலிக்கு தெலுங்கு தேசத்திலும் நல்ல பெயர். இதனால் இப்போது வெங்கடேஷ், மகேஷ்பாபு என இரண்டு நாயகர்கள் நடிக்கும் படத்தில் அஞ்சலியையும் நடிக்க வைத்திருக்கிறார்கள். படத்தில் வெங்கடேஷூக்கு ஜோடியாக நடிக்கிறார், அஞ்சலி. தெலுங்குதேசத்தில் இருந்து தமிழகம் வந்து உடனே `மிஸ் சென்னை’ பட்டம் கிடைக்கப் பெற்று தமிழில் நடிக்கும் வாய்ப்பு பெற்றவர் அஞ்சலி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் அன்னை பூமி அம்மணியை [...]
நடிகர்கள்- விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா இயக்கம்- சுந்தர்சி இசை- விஜய் எபநிசியர் ஒளிப்பதிவு- சுந்தர் தயாரிப்பு- குஸ்பு சுந்தர்சி வெளியீடு- திருப்பதி பிரதர்ஸ்(UTV) முதற்பாகம்……………… விமலுக்கு சொந்தமான மசாலா கபேயானது சந்ததி சந்ததியாக சிறப்பாக பேணிபாதுகாக்கப்பட்டுவந்ததொன்றாகும்.. ஆனால், விமலால் அந்த பெருமையை கட்டிக்காக்கமுடியேல.. எப்பிடியாவது கபேயை முன்னுக்கு கொண்டரனுமெண்டு ஊர் ஊரா கடன் வாங்கியும் முடியல… இதற்கிடையில திருட்டு குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சிவாவும் சிறையிலிருந்து வெளிவருகிறார். விமல் இருக்கும் ஊரிலுள்ள போலிஸ்டேசனில் ஒவ்வொருநாளும் [...]
அஞ்சலியும், ஓவியாவும் கலகலப்பு என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர். சுந்தர் சி. இயக்குகிறார். இதில் விமல் ஜோடியாக அஞ்சலியும், சிவா ஜோடியாக ஓவியாவும் வருகிறார்கள். முழு நீள காமெடி படமாக தயாராகியுள்ளது. இந்த படத்தில் நடித்தபோது அஞ்சலிக்கும் ஓவியாவுக்கும், யாருக்கு முக்கியத்துவம் என்பதில் போட்டி இருந்ததாக கிசுகிசு பரவியது. இதை ஓவியா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:- கலகலப்பு படத்தில் நடித்த பிறகு அஞ்சலி எனக்கு நெருக்கமான தோழியாகிவிட்டார். சுந்தர் சி. இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. [...]
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சந்தானம் நடித்து இருக்கும் படம், நீண்ட காலம் கழித்து சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவரும் படம் என இரட்டை எதிர்பார்ப்புடன் திரைக்கு வருகிறது ‘கலகலப்பு’. ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘வின்னர்’ போன்ற முழுநீள காமெடி படங்கள் மட்டுமல்லாமல் சுந்தர்.சி படம் என்றாலே காமெடி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்த படங்களில் உள்ள காமெடி காட்சிகள் இப்போதும் சிரிப்பு சேனல்களில் பிரபலம். [...]
அஞ்சலி தற்போது அதைக் கஷ்டப்பட்டு இறக்கி வருகிறாராம். இதற்காக ஜிம்முக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கிறார். சீக்கிரம் பழையபடி ஸ்லிம்மாகி விடுவாராம். கலகலப்பு படத்தில் ஓவியாவுக்கு ஈக்வலாக கவர்ச்சியில் புகுந்து விளையாடி ரசிகர்களை புல்லரிக்க வைத்திருக்கிறார் அஞ்சலி. அவரும், ஓவியாவும் ஒரு பாட்டில் போட்டுள்ள கிளாமர் ஆட்டம்தான் இந்த நிமிடம் வரை அத்தனை பேரின் பேச்சாகவும் இருக்கிறது. இப்படத்துக்காக கொஞ்சம் போல குண்டடித்திருந்தார் அஞ்சலி. காட்சியில் கிளாமர் வருவதால் அதற்கேற்ற உடல் வாகுக்காக இந்த குண்டடிப்பாம். இப்போது [...]
சுந்தர் சியின் 25 வது படமான கலகலப்பு, விநியோகஸ்தர்களின் நம்பிக்கைக்குரிய படமாக மாறியிருக்கிறது. அஞ்சலி, ஓவியா என இரு இளம் நடிகைகளை மேக்ஸிமம் கவர்ச்சி காட்ட வைத்திருப்பதும், இன்றைய தேதிக்கு பரபரப்பான காமெடியனான சந்தானத்துக்கு படத்தில் பிரதான இடம் கொடுத்திருப்பதும், கேட்ட விலையைத் தர வைத்துள்ளது விநியோகஸ்தர்களை. ஒரு படத்தை கமர்ஷியலாகக் கொடுப்பது சுந்தருக்கு கைவந்த கலை. “பொழுதுபோக்குக்கு கியாரண்டியான படமாக இருக்கும் இந்த மசாலா கபே” எனும் சுந்தர், நான் யாரையும் கட்டாயப்படுத்தி கவர்ச்சி காட்டச் [...]
தமிழில் குத்துவிளக்காக அறிமுகமான அஞ்சலி இப்பொது கவர்ச்சி காட்டி நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார் . இவர் தற்போது சுந்தர்.c இயக்கத்தில் உருவாகும் ககலப்புப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஞ்சலி முன் எப்போதும் இல்லாத அளவிற்க்கு கவர்ச்சியில் அசத்துகிறார்.அஞ்சலியின் கவர்ச்சிப் புகைப்படங்கள் உங்களுக்காக. English summary: Anjali introdue tamil film from homely girl role ,but she is very glamor act from kakalappu film,this film anjali stills following above.
சுந்தர்.சி நீண்ட வருடங்கள் கழித்து இயக்கி இருக்கும் படம் ‘கலகலப்பு @ மசாலா கஃபே’. விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ‘கண்டேன்’ படத்தின் பாடல்கள் மூலம் அனைவரது கவனம் ஈர்த்த விஜய் எபினேசர் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். குஷ்புவின் ‘அவ்னி சினிமேக்ஸ்’ உடன் இணைந்து யு.டிவி நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ‘கலகலப்பு @ மசாலா கஃபே’ சுந்தர்.சி-யின் இயக்கத்தில் வெளிவரும் 25வது படமாகும். படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்ற [...]
தமிழ்சினிமாவில் வார்த்தைக்கு வார்த்தை நசுங்கி அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அஞ்சலி,ஓவியா ஒரே சொல் ‘கெமிஸ்ட்ரி’. கலகலப்பு படத்தின் பிரஸ்மீட்டிலும் ஓவியாவின் வாயால் அந்த வார்த்தையே கேட்டு புளகாங்கிதப்பட்டார்கள் நிருபர்கள். உங்களுக்கும் விமலுக்கும் களவாணி படத்திலிருந்தே ஒரு கெமிஸ்ட்ரி ஓடிகிட்டிருக்கே என்ற கேள்விக்கு லேசாக வெட்கப்பட்டுக் கொண்டே பதிலளித்தார் ஓவியா. நல்லவேளைங்க. இந்த படத்தில் எனக்கு ஜோடி சிவாதான். கெமிஸ்ட்ரி எனக்கும் அவருக்கும்தான் என்றார். சட்டென்று எழுந்து மைக்கை பிடித்த சிவா, பொதுவா ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையிலதான் கெமிஸ்ட்ரி வரும். [...]
நடிகை அஞ்சலி தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவின் அண்ணியாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். தெலுங்கில் முன்னணி ஹீரோ மகேஷ் பாபு. அவரது படத்தில் ஒரு அண்ணி கேரக்டர் உள்ளது. அதற்கு பொருத்தமான அதேசமயம், பிரபலமான நடிகையைத் தேடி வந்தனர். பல நடிகைகளும் அவருக்கு ஜோடியாக வேணும்னா நடிக்கிறோம், ஆனால் அண்ணி்யாக எல்லாம் நடிக்க முடியாது என்று கூறிவிட்டனர். தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள அமலா பால் அந்த வேடத்தை முதலில் ஒத்துக் கொண்டதாக தகவல்கள் [...]
சுந்தர்.சி இயக்கி வரும் மசாலா கபே படம் கலகலப்பு என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஹீரோ பிரவேசத்திற்கு பிறகு மீண்டும் தன்னுடைய டைரக்ஷ்ன் துறைக்கே வந்துவிட்டார் சுந்தர்.சி. இவர் இப்போது விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரை வைத்து “மசாலே கபே” என்ற படத்தை இயக்கி வருகிறார். சுந்தர்.சி.யின் முந்தைய படங்களை போன்று இப்படமும் காமெடி, கவர்ச்சி என்று அனைத்து தரப்பட்ட விஷயங்களும் இப்படத்திலும் இருக்கிறது. இந்நிலையில், படத்தின் தலைப்பை மாற்ற சுந்தர்.சி யோசித்து வருவதாக ஏற்கனவே [...]
நடிப்பை கைவிட்டு திரும்பவும் டைரக்ஷனுக்கு வந்திருக்கும் சுந்தர் சி யின் இயக்கத்தில் விமல், சிவா நாயகர்களாக நடிக்க ஓவியாவுக்கு போட்டியாக அஞ்சலி, உரித்த கோழியாக கவர்ச்சி போஸ்களில் நடித்து வருவது அவரது ஆஸ்தான இயக்குநரான “கருங்காலி”க்கு கடுப்பை ஏற்றி விட்டிருக்கிறதாம்! அதனால் அஞ்சலிக்கு நீ அப்படியெல்லாம் நடிக்க்கூடாது ; இப்படியெல்லாம் போஸ் கொடுக்கக்கூடாது என்று அட்வைஸ் மழை பொழிந்த கருங்காலியிடம் நீங்க மட்டும் என்ன? என்னோடையா நிறுத்திக்கிட்டீங்க வைதேகி, தேவகின்னு ஆரம்பித்து ஆஸ்மிதா, கிஸ்மிதா என்று எனக்கு [...]
ஈரோட்டில் நடந்த மாநில அளவிளான பெண்கள் கபடிப்போட்டியை துவங்கி வைத்து கபடி வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினார் நடிகை அஞ்சலி. பைரவா கிரியேஷன்ஸ் மற்றும் ஜெயம் விஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த கபடிப்போட்டி சுவையான ரியாலிடி ஷோவாக வாரம் இருமுறை ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பெண்கள் கபடி அணியினர் அஞ்சலியை பார்த்ததும் மேலும் உற்சாகமாக விளையாட ஆரம்பித்தார்கள். சிலர் அஞ்சலியின் கையை பிடித்து கபடி ஆட அழைத்ததும் சற்றே பயந்தபடி [...]
லட்சுமிகர ஹீரோயின் எதுக்கும் பதில் சொல்லாம சும்மா இருந்தாகூட ஏதாவது ஒரு ரூமரை கிளப்பி விடுறாங்களாம்… விடுறாங்களாம்… இனிமே பர்சனல் லைஃப் பத்தி யாராவது சிண்டு முடியிற மாதிரி கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லி சர்ச்சையில சிக்க மாட்டேன்னு நடிகை முகத்தை திருப்பிக்கிறாராம்… திருப்பிக்கிறாராம்… 80களில் மைக் நடிகரை வச்சி ஹிட் படங்களை கொடுத்த சுந்தரமான இயக்கம் நடிகரான பிறகு இயக்கத்துல கவனம் செலுத்தாம இருந்தாராம்… இருந்தாராம்… இப்ப நடிக்க யாரும் அழைக்காததால மறுபடியும் இயக்கப்போறேன்னு [...]
மாஞ்சா நூல்கண்டை மனசுக்கு பக்கத்திலேயே வச்சுகிட்டு நிக்கிறாங்க ரெண்டு பேர். ஒருவர் ஓவியா. மற்றவர் அஞ்சலி. (வேணும்னா பக்கத்துல இருக்கிற மசாலா கஃபே பட ஸ்டில்லை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க பாஸ்…) இப்படி வழிஞ்சு திரண்டு நிக்கிற ரெண்டு பேரும் இதற்கு முன்னாடி இவ்வளவு கவர்ச்சி காட்டியிருக்காங்களா என்றால் அவங்கவங்க சொந்த ‘மார்ல’ அடிச்சு சத்தியம் பண்ணலாம், இல்லவே இல்லங்க! பொதுவாகவே சுந்தர்சி படம் என்றாலே ஆச்சி மசாலா பாக்கெட்டுகள் கூட தலைகுனிஞ்சு நிக்கிற அளவுக்கு இருக்கும். [...]
தமிழ்சினிமாவில் எனக்கென்று ஒரு அங்கீகாரத்தை கொடுத்ததே டைரக்டர் வசந்தபாலன் சார் தான். அவரின் எல்லா படத்திலும் நான் ஒரு சின்ன கேரக்டரிலாவது வந்து போகணும் என்று கூறியுள்ளார் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகான அஞ்சலி, வசந்தபாலனின் அங்காடித்தெரு படம் மூலம் பிரபலமானார். அங்காடித்தெரு படத்திற்கு பிறகு அஞ்சலியின் ரேஞ்ச், கோலிவுட்டில் ஒரு பெரிய இடத்தில் கொண்டு போய் சேர்த்துள்ளது. அதுமட்டுமன்றி சமீபத்தில் வெளியான எங்கேயும் எப்போதும் அவருக்கு நல்ல பெயரை [...]
இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட வீடியோ காட்சிகளை பார்த்த பின்னர் சாப்பிடக்கூட பிடிக்கவில்லை என்று நடிகை அஞ்சலி கூறியிருக்கிறார். ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் இயக்கம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியிருக்கிறது. இதில் திரையுலக பிரமுகர்கள் பலரும் தானாக முன் வந்து கையெழுத்து போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இந்த கையெழுத்து இயக்கத்தில் நடிகை அஞ்சலியும் கையெழுத்து போட்டிருக்கிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு [...]
கருங்காலி தனது இமேஜை ரொம்பவே டேமேஜ் பண்ணிவிட்ட கவலையில் இருக்கிறார் அஞ்சலி. அங்காடித் தெருவில் நடித்த போது குவிந்த பாராட்டுக்கள் எக்கச் சக்கம். ஆனால் அதை தொடர்ந்து பெரிய அளவுக்கு பேசப்படும்படியான எந்த படத்திலும் நடிக்கவில்லை அஞ்சலி. கருங்காலி படத்தின் கேரக்டர் மிகவும் பேசப்படும்படியாகத்தான் இருக்கும் என்ற அவரது நம்பிக்கை நொறுங்கிப்போனது. அங்காடித் தெருவுக்குப் பிறகு இழந்த பெயரை தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தின் மூலம் பிடித்துவிடலாம் என்னும் தைரியத்தில் இருக்கிறார் அஞ்சலி. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் [...]