அஜித் கமலின் ஒற்றுமை!!புதிய பரபரப்புத் தகவல்
அஜீத்தின் பில்லா-2 பாடல் வெளியீடும்,
அஜித் நடித்துள்ள பில்லா 2 படத்தின் இசை அஜித்தின் பிறந்தநாளான மே-1ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்க பட்டிருந்தாலும் படம் எப்போது ரிலீஸ் எப்போது என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. பில்லா 2 படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை 28 கோடி ரூபாய் கொடுத்து ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். கடைசியாக ரவிச்சந்திரன் விஜய் நடித்த வேலாயுதம் படத்தை தயாரித்து நஷ்டம் அடைந்தார். அதைத் தொடர்ந்து இப்போது இவ்வளவு பெரிய தொகை கொடுத்து பில்லா [...]
அஜீத் ஹீரோயின் பார்வதி ஓமனக்குட்டனுக்கு ஏக முன் ஜாக்கிரதை. நடித்த முதல் படமே இன்னும் ரிலீசாகவில்லை. ஆனால் அதற்குள் அவர் ஒரு பலே கண்டிஷன் போட்டுள்ளார். அது, “படுகவர்ச்சியாக நடிப்பேன் என்ன நினைப்பிலோ அல்லது தவறான கண்ணோட்டத்துடனோ என்னை யாரும் அணுக வேண்டாம்,” என்பதுதான். உலக அழகி போட்டியில் இரண்டாவது இடம் பெற்ற பார்வதி ஓமனகுட்டன், ‘பில்லா-2′ படத்தின் மூலம் சினிமா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். படத்தில் இவர்தான் அஜீத்துக்கு ஜோடி. ‘பில்லா-2′ ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்வதி [...]
அஜீத்துடன் இணைந்து பில்லா-2 படத்தில் நடித்து வரும் பிரேசில் நாட்டு பேரழகி புரூனா
பில்லா 2 படத்தின் டிரைலருக்கு பெரும் வரவேற்பு இணையத்தில்
பில்லா 2 வின் “டான் டான்” என்று தொடங்கும் பாடல் தற்போது பிரபலமடைந்து வருகின்றது.
”இலங்கை அகதியாக நடிக்கிறீர்கள் என்பது உட்பட‘பில்லா-2’ பற்றி நிறையச் செய்திகள். எது உண்மை?”
அஜித்குமார், பார்வதி ஓமனக்குட்டன் ஜோடியாக நடித்துள்ள “பில்லா 2”
அஜீத் குமாரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் என்று பில்லா 2 நாயகிகளில் ஒருவரான புருனா அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அஜித் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக நான் கொடுத்து வைத்திருக்கிறேன் என்று பார்வதி ஓமணக்குட்டன் கூறியுள்ளார். வெள்ளை மார்பிளில் செய்த சிலை போல வசீகர புன்னகையோடு, வாட்ட சாட்டமான உடல் அழகோடு கண்காட்சியில் வைத்த பொம்மை போல அழகாக இருக்கிறார். பில்லா-2 படத்தில் அஜித்துடன் அமர்க்களமாக அறிமுகமாக உள்ள பார்வதி ஓமணக்குட்டன் நம்மிடம் பேசியதாவது, தமிழ் சினிமா மிகப்பெரிய இண்டஸ்ட்ரீ. இங்கு திறமையான சிரத்தை எடுத்து வேலை பார்க்கும் மக்கள் அதிகம் இருக்காங்க. அவர்களோடு சேர்ந்து [...]
இணையத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பில்லா -2 வின் சண்டைக்காட்சி வீடியோ!!
பில்லா 2 படக்குழுவினர் எப்பொழுது பார்த்தாலும் அஜீத் குமார் புராணம் தான் பாடி வருகின்றனர். தல அஜீத் குமாரின் பில்லா 2 படப்பிடிப்புக்கு சென்றால் யாரைப் பார்த்தாலும் தல போல வருமா என்று தான் பேசிக்கொள்கிறார்கள். என்னங்கையா தல டைலாக்கை சொல்றீங்க என்று கேட்டால், ஆஹா, ஓஹோ என்று அஜீத்தை தலையில் தூக்கி வைத்துக்கொள்ளாத குறையாக புகழ்பாடுகிறார்கள். அப்படி தல என்ன மாயமந்திரம் செய்தார் என்றால் படப்பிடிப்பு எந்தவித பிரச்சனையும் இன்றி நடக்கத் தேவையான உதவிகளை அஜீத் [...]
”தல” அஜித் இன் ”பில்லா II” மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் பார்வதி ஓமணகுட்டன். பில்லா II வெளியாவதற்கு முன்னரே அவருக்கு தமிழ் சினிமா வாய்ப்புக்கள் வரத் தொடங்கியுள்ளன. அண்மைய தகவலின் படி, தயாநிதி அழகிரி தயாரிப்பில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கவிருக்கும், இன்னும் பெயர் இடப்படாத படம் ஒன்றில் நடிப்பதற்கு பார்வதி ஓமணகுட்டன் ஒப்பந்தமாகியுள்ளார். இத் திரைப்படத்தை இயக்குனர் கனேஷ் விநாயக் இயக்கவுள்ளார். இப் படம் பற்றி தெரிவித்த இயக்குனர் கனேஷ் விநாயக், இது நான்கு நண்பர்கள் [...]
தலப்பாக்கட்டு பிரியாணிக்காரர்களின் வயிறு கலங்க வைக்கும் ஒரு செய்திதான், இப்போது கோடம்பாக்கம் முழுக்க மணம் வீசி வருகிறது.அந்த பிரியாணியின் பெயர் ‘தல’ வரிந்து கட்டும் பிரியாணி. கேக்கும்போதே நாவில் எச்சில் சுரக்கும் அந்தக்கதையை ‘பில்லா2’ படத்தின் நாயகி பார்வதி ஓமனக்குட்டனின் வார்த்தைகளிலேயே கேளுங்கள். ‘’பில்லா2 படப்பிடிப்பின் கடைசி சில தினங்களுக்கு முன் ஒரு நாள் , இன்றைய மொத்த யூனிட்டுக்கான பிரியாணியை அஜீத் சமைத்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். நான் சற்றே வியந்து சமையல் நடக்கும் இடத்துக்குபோனேன்.அவர் ஒரு சேரில் [...]
அஜீத் நடித்த பில்லா 2 படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்
கமர்ஷியல் படங்களில் ரசிகர்களை மகிழ்விக்க நடித்து வந்த விஜய், வித்தியாசமான கதைக்களம் கொண்ட ‘நண்பன்’
”பில்லா II”திரைப்படத்தின் இசை வெளியீடு, ”தல” அஜித் இன் பிறந்த தினமான மே 01 இல் வெளியாகவுள்ளது உறுதியாகியுள்ள நிலையில் ரசிகர் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது. இந் நிலையில் ”பில்லா II” படம் தொடர்பான புகைப்படபிடிப்பு ஒன்று கோவாவில் நடைபெற்றுள்ளது. இப் புகைப்படிப்பு சென்னையை சேர்ந்த பிரபல புகைப்பிடிப்பாளர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ”பில்லா II” திரைப்படத்தில் நடிக்கும் பார்வதி ஓமணக்குட்டன், ஃபுரூனா ஆகியோரை வைத்தே இப் புகைப்படபிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் பார்வதி ஓமணக்குட்டன் அதி கவர்ச்சியாக போஸ் [...]
பில்லா 2 படத்தின் இசைக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது ரசிகர்கள் மத்தியில். ஏப்ரல் இறுதியில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் இசை, மேலும ஒரு வாரம் தள்ளிப் போகிறது. இதன்படி வரும் மே 1 ம் தேதி அஜீத்தின் பிறந்த நாளில் இசை வெளியீடு நடைபெற உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பில்லா 2-ன் இசை உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. மொத்தம் ஆறு பாடல்கள். படத்துக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தில் [...]
அஜீத் குமாரின் நடிப்பில் தயாராகிக்கொண்டுள்ள திரைப்படம் பில்லா 2.
முதுகுத்தண்டில் ஏழு அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டவர் அஜீத்
பில்லா 2 படத்தின் இசையை யுவன்சங்கர் ராஜா அமைத்துள்ள நிலையில், தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பில்லா 2 படத்தில் ஒரு பாடலுக்கு யுவன்சங்கர் ராஜா நடனமாடியுள்ளதாக தெரிகிறது. பில்லா 2 படம் அஜீத் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. இப்படத்தைப் பற்றி வரும் செய்திகளும், அதனை அதிகமாக்கும் வகையிலேயே உள்ளன. இந்த நிலையில், பில்லா 2 படத்திற்கு அதிக கவனம் செலுத்தி இசை அமைத்துள்ள யுவன் சங்கர் ராஜாவை இப்படத்தில் ஒரு [...]
பில்லா 2 ஆடியோ வெளியீடு அநேகமாக போயேஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில்
சினிமாவிற்கு தான் அஜித்தும், நானும் நீயா-நானா…? என்று போட்டி போடுவோம் மற்றபடி நாங்கள், நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். பல்வேறு தடைகளை கடந்து இன்று, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து இருக்கும் நடிகர் விஜய், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, பொதுவாக எல்லா ஹீரோக்களும் ரொமான்ட்டிக்கில் இருந்து அதிரடிக்கு மாறுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் அப்படியே மாறியிருக்கிறது. எனது சினிமா கேரியரில் இடைப்பட்ட காலத்தில் தான் ரொமான்ட்டிக் ரோலில் நடித்து, [...]
ஏற்கனவே தான் நடித்த படத்தின் குழுவினருக்கு தானே சமைத்து விருந்து வைத்து அசத்தினார் அஜீத். இப்போது மீண்டும் ஒரு விருந்து வைத்து படக்குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளார் அஜீத். பில்லா 2 படக்குழுவினருக்குத்தான் கிடைத்தது அந்த ஆனந்த அதிர்ச்சி. கோழிக்கறி, மீன் வறுவல் என்று தன் கையாலேயே சமைத்து அனைவருக்கும் பரிமாறி விருந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், விருந்து நிகழ்ச்சிக்குப் பயன்படுத்திய அனைத்து சாமான்களையும், எந்த வேலைக்காரர்களையும் அனுமதிக்காமல் தான் ஒருவரே நின்று கழுவி சுத்தப்படுத்தியுள்ளார் அஜீத். விருந்து [...]
அஜீத்துடன் நடிக்கும்போது டென்ஷனாக இருந்தது என்றார் பார்வதி ஓமனகுட்டன். ‘பில்லா 2′ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் பார்வதி ஓமனகுட்டன். அவர் கூறியதாவது: உலக அழகி போட்டியில் பங்கேற்றதால்தான் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. மணப் பெண்களுக்கான ஆடை அணி வகுப்பு பேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொண்டேன். அந்நிகழ்ச்சிக்கு ‘பில்லா 2′ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் வந்திருந்தார். மேடையில் என்னை பார்த்த அவர் பின்னர் சந்தித்து பேசினார். அப்போதுதான் அஜீத் ஜோடியாக நடிக்க கேட்டார். உடனே ஏற்றுக்கொண்டேன். அஜீத் [...]
அஜித் நடித்து வரும் ‘பில்லா 2′ படத்தில் எபிக் என்ற புதுவகை கேமராவை
இந்தி திரையுலகினர் தங்களது படத்திற்கு வெவ்வேறு வகையில் விளம்பரபடுத்தி வருகிறார்கள். தற்போது இந்த விஷயத்தில் பாலுவுட்டை பின்பற்றுகிறது கோலிவுட். விரைவில் வெளியாக இருக்கும் ‘பில்லா 2′ படத்தினை மக்களிடம் கொண்டு செல்ல, இணையவாசிகளைக் கவர, புது யுக்தியை கையாள்கிறார்கள். அஜீத்தின் ரசிகர்களுக்கு’ பில்லா 2′ படக்குழு புதுப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது. ” தமிழ்ப் புத்தாண்டு முதல் படம் வெளியாகும் வரை பில்லா 2 படத்தினை விளம்பரப்படுத்த இருக்கிறோம். ரசிகர்களுக்கான போட்டி ஒன்றையும் அறிவிக்கிறோம். ‘ பில்லா [...]
பில்லா’ வைப் போலவே ‘பில்லா 2′ படத்தின் இசைக்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘பில்லா 2′ பாடல்கள் தயாராகிக் கொண்டிருந்த போதே, அது குறித்த தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்தன. அஜீத் ரசிகர்கள் மிக ஆவலாக ‘பில்லா 2′ பாடல்களை கேட்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். யுவன் இசையில் அஜீத் நடித்த ‘பில்லா’வின் பாடல்கள் வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக படத்தின் தீம் மியூசிக்கை அப்போது பல இளைஞர்கள் தம் செல்போனின் ரிங் டோன் ஆக்கிக் கொண்டார்கள். படத்தயாரிப்பு தரப்பில், மார்ச் [...]
அஜீத்தின் காட்டில் ஒரே ஒரு சிங்க ராஜாதான். அந்த ஒரு ராஜாவும் அவர்தான் என்கிற கோட்பாட்டை
அஜித் நடிப்பில் உருவாகி வரும் பில்லா-2 படத்தில் பிரேசிலை சேர்ந்த கேபிரியல் பெர்ட்டான் என்ற அழகி அஜித்துடன் சேர்ந்து ஆட்டம் போட்டு இருக்கிறார். அஜித்தின் பில்லா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக பில்லா-2 உருவாகி வருகிறது. சக்ரி டோல்ட்டி இயக்கி வரும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். தூத்துக்குடியில் டேவிட்டாக இருந்த அஜித் எப்படி பில்லாவாக மாறினான் என்பதே படத்தின் கதை. படத்தின் [...]
அஜீத் நடித்து ஒரு படம் வெளிவருகிறது என்றால் அதற்கு முந்தைய படத்தின்
யுவன் சங்கர் ராஜா அடுத்து சொந்தப் படம் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் நாயகன் அஜீத். சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் ஒயிட் எலிபேன்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். பின்னர் அவர்களின் நட்பில் விரிசல் விழ, அந்த நிறுவனம் சார்பாக ஒரு படம் கூட தயாரிக்காமல் பெயரளவிலேயே இருந்தது. இதனிடையே மங்காத்தா வெற்றிக்கு பிறகு அஜீத் குமாருடன் மீண்டும் இணைய போவதாக [...]
வேட்டை மன்னன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் சிம்பு இணையதளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் அஜித் பற்றி
நடிகர் அஜித் நேற்று இரவு திருப்பதி திருமலைக்கு வந்தார். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவரை கோவில் அதிகாரிகள் வரவேற்று பிரசாதங்கள் வழங்கினர். கோவிலில் இருந்து வெளியே வந்த அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டோ கிராப் வாங்கினர். தேவஸ்தான பாதுகாவலர்கள் நடிகர் அஜித்தை ரசிகர்களிடம் இருந்து மீட்டு காருக்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் கார் [...]
நடிகர் அஜீத்குமார் ருசியாக பிரியாணி செய்வார் என்பது அனைவருக்கும் தெரியும். ஷூட்டிங் ஸ்பாட்டில் தன் கையால் மணக்க, மணக்க பிரியாணி செய்து படக்குழுவை அசத்துவார். பல நடிகைகள் அவரது பிரியாணிக்கு அடிமையாகிவிட்டனர் என்று கூட சொல்லலாம். அவ்வளவு அருமையாக சமைப்பார் அஜீத். அவர் தனது குடும்பத்துடன் பெரிய ஹோட்டல்களுக்கு சாப்பிடச் சென்றால் அங்கு என்ன சாப்பிடுகிறார்களோ அதை வீட்டுக்கு வந்தவுடனே சமைத்துப் பார்ப்பாராம். சரியாக வரவில்லை என்றால் உடனே அந்த ஷெப்புக்கு போன் போட்டு கேட்பாராம். அஜீத் [...]
இயக்குநர் எம்.ராஜேஷ், எஸ்எம்எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்
கோடைக்காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க திரையரங்கிற்க……
பில்லா 2 விற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் விஷ்ணுவர்த்தனுடன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மெகா ஹிட்டான படம் ‘பில்லா’
எப்பவுமே மே 1 ந் தேதியான தனது பிறந்த நாளில் தன்னோட படங்களை ரிலீஸ்செய்வதில் ஆர்வம் காட்டும் அஜீத்துக்கு,
ஹிந்திப்படம், சைப் அலிகான் நடித்து பெரும் வெற்றிபெற்ற த்ரில்லர் படம். இப்படத்தைத் தமிழில் எடுக்க உள்ளனர்
தேசிய விருது பெற்ற அழகர்சாமியின் குதிரை படத்தின் இயக்குனர் சுசீந்திரன்.