“சூர்யா ” நடிக்க ஆசைப்படும் “கமல்” படம் …?

Surya like acting kamal film ,surya stills,kamal stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

நல்லா நடிக்கிற எல்லா ஹீரோக்களுமே ஆழ்வார்பேட்டை ஆண்டவரைநினைக்காமல் தனது பேட்டிகளை முடிப்பதில்லை.

அந்த ஆண்டவருக்கு ரொம்ப வேண்டப்பட்டவரான சூர்யா, அதே கமல் நடித்த ‘சகலகலா வல்லவன்’ ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்டாராம். அப்படத்தை தயாரித்தது ஏவிஎம் அல்லவா?

இப்படத்தை தனது பேவரைட் நிறுவனமான க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்க நினைத்தாராம் சூர்யா. ரைட்ஸ் கேட்டு போன இடத்தில் ‘நாங்களே தயாரிக்கிறோம். என்ன சொல்றீங்க’ என்று பதிலளிக்கப்பட்டதாம்.

பிஸ்கட் நழுவி டீ யில விழுந்த சந்தோஷத்தோடு திரும்பியிருக்கிறார் சூர்யா.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், சகலகலா வல்லவனில் ‘நேத்து ராத்திரி யம்மா…’ பாடல்தான் ஹைலைட் கிளுகிளுப்பு.

இன்றைய தினத்தில் சூர்யாவுக்கு இருக்கும் பெண் விசிறிகள், இந்த ‘யம்மா’வை ரசிப்பார்களா என்ற ஐயமும் இருக்கிறதாம் அவருக்கு.

English summary:

Surya like acting kamal film


Filed Under: தமிழ் சினிமா

Tags: , , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal