தன்னைப் போல் மாறிவரும் சுருதி !கமல் புகழாரம்

sruthi stills,kaml stills,sruthi hot stills,danush stills,tamil songs free download,tamil video songs free downloadkola veri song free doenload,tamil actress profiels,www.cineikons.com

www.cineikons.com

நடிகர் கமலஹாசன் ‘விஸ்வரூபம்’ பட வேலைகளில் பிசியாக இருக்கிறார். இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கிறது. அங்கேயே ‘சவுண்ட் மிக்சிங்’ பணிகள் நடந்து வருகின்றன.
கமல் மகள் ஸ்ருதி நாயகியாக நடித்த ’3′ படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஸ்ருதி நடிப்பு குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கமல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் அமெரிக்கா புறப்படுவதற்கு முன்னால் ’3′ படத்தை நான் பார்ப்பதற்கு தனுஷ் ஏற்பாடு செய்தார். அந்த படத்தில் ஸ்ருதி நடிப்பு ‘திரில்லிங்’ ஆக இருந்தது. அவர் என்னைப்போல் இருந்தார்.
பொதுவாக ஸ்ருதி தாய் சாயலில் இருப்பதாக பலர் சொல்வது உண்டு. ஆனால் படத்தில் என்னைப்போல் தெரிந்தார். ’3′ படம் பார்த்து முடித்ததும் ஸ்ருதியை கட்டித்தழுவி பாராட்டினேன். சிறந்த நடிகை என்பதை ஸ்ருதி நிரூபித்து விட்டார். நானும் ஸ்ருதியும் மட்டுமே படத்தை பார்த்தோம். எங்களை உட்கார வைத்து விட்டு தனுஷ் அங்கிருந்து சென்று விட்டார்.
இவ்வாறு கமல் கூறினார்.

’3′ படம் இந்தியில் டப்பிங் செய்யப்படுகிறது. மே மாதம் மும்பையில் ரிலீஸ் செய்கின்றனர். இந்தி பதிப்புக்காக படத்தில் சில மாற்றங்களை செய்யும்படி கமல் சில யோசனைகள் சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

English summary:

Actor kamal very busy in visvaroopam film.All of the film shutting are completed from america.Kamal daughter act in 3 film this film watch the kamal.
Kamal congrase for sruthi acting performance


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal