சோனாவின் திடீர் அரசியல் ஆர்வம்…!!

Sona involved political party,sona stills,sona hot stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

நீர்க்குமிழியை கூட முட்டைன்னு நினைச்சு தோசைக்கல்லை அடுப்புல போடுற பழக்கம் நம்ம ஊர்லதான் அதிகமா இருக்கும். இதோ இன்னொரு தோசைக்கல். இன்னொரு நீர்க்குமிழி.

வேறொன்றுமில்லை, நடிகை சோனா அரசியலுக்குள் என்ட்ரி ஆகப் போகிறாராம்.(இதை அவரே தன் சொந்த வாயால் அறிவித்திருக்கிறார்) வேலையற்றவர்களின் கடைசி புகலிடம் அரசியல்தான் என்பார்கள் அறிஞர்கள்.

சோனாவின் என்ட்ரி பல பேருக்கு வேலை கொடுக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும்… இப்போது இவர் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் என்ன? சமுதாய சாக்கடையை க்ளீன் பண்ணதானாம்!

அரசியலுக்குள் என்ட்ரி ஆவது பற்றி கிட்டதட்ட முடிவு செய்துவிட்ட சோனா, அது தேசிய அரசியலா, தமிழ்நாட்டு அரசியலா என்பதை மட்டும் இன்னும் தீர்மானிக்கவில்லையாம்.

English summary:

Sona involved political party.


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal