சிம்புவால் மறக்கமுடியாத “அஜித் ” சொன்ன வழி!புதிய பரபரப்புத் தகவல்

ajith stills ,yuvan stills,ajith fight stills,ajith dance stillssimbu stills,tamil songs free download,tamil actress profiels,tamil actors profiels,www.cineikons.com

www.cineikons.com

வேட்டை மன்னன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் சிம்பு இணையதளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் அஜித் பற்றி பேசியுள்ளார். சிம்பு அஜித்தின் ரசிகன்.

அஜித்துக்கும் சிம்புவிடம் நல்ல மரியாதை இருக்கிறது. சிம்புவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அளவிற்கு சிம்புவிடம் பழக்கமுடையவர் அஜித்.

இணையதளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பேசிய போது சிம்பு “ஒரு நடிகன் என்பவன் விருதுக்காக நடிப்பது என்பது தவறு அல்ல. எனக்கு கமல்ஹாஸன் நடித்த 16வயதினிலே தான் கனவு கதாபாத்திரமாக இருக்கிறது.

என் வாழ்க்கையில் மறக்க முடியாத வார்த்தைகள் என்றால் நம் தல அஜித் சொன்ன “வாழு வாழ விடு” என்பது தான்” என்று கூறியுள்ளார்.

English summary

Vetai mannan flim shutting caoe simbu meet the press reportesr.

Simbu ask press reporters any time i am follow to ajith way


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal