20 காதலை புறக்கனித்த பிரபல நடிகை!! வருத்தப்பட்ட ஆண்கள்

20 loves rejected,sherin stills,sherin hot stills,tamil songs free download,tamil actress stills,tamil actors profiels,karnadaka actress profiels,tamil songs download,www.cineikons.com

www.cineikons.com

20 ஆண்களின் காதலை நிராகரித்தேன். அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றார் ஷெரின். அவர் கூறியதாவது: என்னுடைய பள்ளி பருவ வயதை நான் சரியாக அனுபவிக்கவில்லை. அப்போதே நடிக்க வந்துவிட்டதால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனால் இப்போது ஆஸ்திரேலியா சென்று டிகிரி படித்தேன். ‘உங்களுக்கு பாய் பிரெண்ட் இருந்தார்களா? என கேட்கிறார்கள். 15 முதல் 20 வரை என கொஞ்சம் பாய்பிரெண்ட்ஸ்தான் இருந்தார்கள். அவர்களுடனான நட்பு முறியும் வரை நன்றாக பழகினோம். பின்னர் பிரச்னை இல்லாமல் பேசி சம்மதித்து பிரிந்துவிட்டோம். இதற்கு காரணம் அவர்கள் மனதை நான் உடைத்ததுதான். இதற்கு காதல் காரணமா என்றால் தெரியாது.

என்னுடைய குடும்பம்தான் எனக்கு பின்னணி. குறிப்பாக பார்ட்டி, பார்ட்டி என்று சுற்றும் எனது அம்மாதான் எனக்கு நல்ல தோழி. தற்போது தமிழ், தெலுங்கு இரு மொழியில் தயாராகும் படத்தில் நடிக்கிறேன். இவ்வாறு ஷெரின் கூறினார்.

English summary:

Famous actresssherin rejected for 20 males loves.
Now sherin acting tamil and telugu films.


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal