சில்மிஷ இயக்குனரால் சீரழிந்த சின்னத்திரை நாயகிகள்!!அதிர்ச்சித் தகவல்
சின்னத்திரை சீரியல் என்றாலே யாருக்குமே உடனே நினைவுக்கு வருவது உலகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தப்பாவின் மனைவியைக் குறிக்கும் சீரியல்தான்.
சின்னத்திரை உலகத்தில் அதை இயக்கியவருக்கு ஒருகாலத்தில் ஏக மதிப்பு. அதனைத் தொடர்ந்து அதே நிறுவனத்திற்கு அவர் இயக்கிய பல சீரியல்களும் பரபரப்பாகத்தான் ஒளிபரப்பாகின.
ஆனால அவர் உச்சத்தில் இருந்தபோது செய்த சேஷ்டைகளுக்கான பலனை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார் அந்த இரண்டெழுத்து இன்ஷியலைக் கொண்ட இயக்குனர்.
அந்த முதல் சீரியலின் ஹீரோயினைத் தவிர ( அதன் தயாரிப்பாளரும் அவரே) அதில் நடித்த அத்தனை நடிகைகளும் அவருக்கு ’ஒத்துழைப்பு’ கொடுத்தால்தான் கண்டிப்பாக வாய்ப்பு என்பது எழுதப்படாத சட்டமாகவே இருந்திருக்கிறது.
அப்படி அதில் ஏதேனும் எதிர்ப்பு இருந்தாலே இல்லை உடன்பட விருப்பம் இல்லையென்றாலோ அடுத்த வாரமே அந்தக் கேரக்டரில் நடித்தவர் உடனே மாற்றப்படுவார்.
இப்படி தினமும் ஒரே நாளில் மூன்று நான்கு நடிகைகளைக் கூட சூட்டிங் ஸ்பாட்டிலேயே சுட்டுத்தள்ளி வந்த அந்த இயக்குனருக்கு இப்போது ஆப்பு வைத்திருக்கிறார்கள் அன்று அவரால் பாதிக்கப்பட்ட நடிகைகளும் இன்றைய சில புதுமுகங்களும்.
விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் சீரியலில் நடிக்க வேண்டும் என்றால் இரண்டு நாளைக்கொருமுறையாவது கம்பெனி கொடுத்தாக வேண்டும் என்கிற கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வந்து அவர் மீது பகிரங்கமாகவே பல குற்றச்சாட்டுகளை வைத்து சின்னத்திரை கலைஞர்கள் சங்கத்தில் புகார்களைக் குவித்திருக்கிறார்கள் சில நடிகைகள்.
அதன் அடிப்படையில் விசாரணைக்கு அந்த இயக்குனரை அழைத்தபோது சங்கத்தையும் அலட்சியப்படுத்திவிட்டு தன் ’சூட்டிங்’கில் பிஸியாக இருந்திருக்கிறார். பொறுத்துப் பார்த்த சங்கம் அந்த இயக்குனருக்கு ரெட் கார்டு விதித்து விஷயத்தை பத்திரிகைகளுக்கும் கொடுக்க, இப்போது சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் அந்த சில்மிஷ திலகம்.
அவரது சேஷ்டைகளை பட்டியல் போடுகிறார்கள் அவரால் பாதிக்கப்பட்ட நடிகைகள். காலையில் சரியாக எட்டரை மணிகெல்லாம் செட்டுக்கு வந்து விடும் அந்த இயக்குனர் நடிகைகளுக்கு காஸ்ட்யூம் செலக்ட் செய்கிறேன் என்ற போர்வையில் அவர்களுக்கென உடைமாற்ற ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குள் புகுந்து கதவை தாளிட்டுக் கொள்வாராம்.
அன்றைய காட்சியில் நடிக்க வேண்டியவர் சேலையில் வந்திருந்தால் சுடிதாருக்கு மாறச் சொல்லி கட்டளையிடுவாராம். அதுவும் எப்படி? அவர் கண்முன்னாலேயே அந்த நடிகை உடைமாற்ற வேண்டும். அருகிருந்து அவர் அந்தக் காட்சியை சின்னச் சின்ன சில்மிஷங்களோடு ரசிப்பாராம்.
அதில் அந்த நடிகை எந்த அளவுக்கு வெட்கப்படாமல் அவரை குஷிப்படுத்துகிறாரோ அந்த அளவுக்கு சீரியலில் அவரது கேரக்டர் பலப்படுத்தப்படுமாம்.
இது காலைக்காட்சி. அடுத்து மேட்னிக் காட்சி என்றால் லஞ்ச் டயம் வந்ததும் அவசர அவசரமாக பதினைந்தே நிமிடங்களில் மதியச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு அரைமணி நேரம் ஏதேனும் ஒரு அறைக்குள் ஓய்வெடுக்கிறேன் பேர்வழி என்று ஒதுங்கி கொண்டு அங்கிருந்து அவருக்கு இஷ்டமான நடிகையை வரச் சொல்லி எஸ்.எம்.எஸ். அனுப்புவாராம்.
யாருக்கு எஸ்.எம்.எஸ் வருமோ என்று அங்கிருக்கும் நடிகைகள் வேண்டா வெறுப்போடு பதட்டமாக்க் காத்திருப்பார்களாம். அப்படி நவீன முறையில் அழைக்கப்பட்ட நடிகை அவசர அவசரமாக அந்த அறைக்குள் ஓடிப்போய் ஒளிந்து கொள்வாராம். உள்ளே விஷயம் நடக்கிறது என்று யூனிட்டிற்கே தெரிய அந்த நடிகை விஷயம் முடிந்து பெருத்த அவமானத்தோடு வெளிவருவது அன்றாடம் நடக்குமாம்.
அடுத்து இரவுக் காட்சி. சூட்டிங் பேக்கப் ஆனதும் அவரது காருக்குள் அன்றைய பட்டியல் படி யாரேனும் ஒரு நடிகை அவரோடு பயணிக்க வேண்டும். ஸ்டோரி டிஸ்கஷன் என்கிற பெயரில் ஏற்கனவே அவருக்குப் பிடித்தமான கெஸ்ட் ஹவுஸில் ரூம் போடப்பட்டிருக்கும்.
அங்கே போனதும் உற்சாக பானத்தை அவரோடு சேர்ந்து அந்த நடிகையும் அருந்த வேண்டும் என்பதும் அவரது அன்புக்கட்டளைகளில் ஒன்று. அதன்பிறகு இரவுக்காட்சி ஆரம்பமாகும். ஒரு டேக் இரண்டு டேக் மூன்று டேக் என்று போதை ஏற ஏற அந்த நடிகையின்பாடு திண்டாட்டமாகிப் போகுமாம்.
அடுத்த நாள் சூட்டிங்கிற்கு அதே நடிகை கொஞ்சம் லேட்டாக வந்தாலும் எல்லார் முன்னிலையிலும் அவரை ஒரு இயக்குனராக திட்டித் தீர்த்துவிடுவாராம். அதாவது நேற்று இரவில் அவரோடு இருந்த விஷயம் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவரே நடத்தும் நாடகம் இது.
நடிகைக்கோ நேத்து இரவு இவனுக்கு கம்பெனியும் கொடுத்துவிட்டு மறுநாள் எல்லார் முன்னிலையும் அவனிடமே திட்டும் வாங்கித் தொலைக்க வேண்டியிருக்கிறதே என்ற மனக்குமுறலை சக நடிகைகளிடம் கொட்டித்தீர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
சூட்டிங் நாட்களில் இப்படி தினமும் மூன்று காட்சிகள் என்றால் சூட்டிங் இல்லாத நாட்களில் ஸ்டோரி டிஸ்கஷனுக்காக போட்ட அறைகளில் இவரின் சின்னத்தனமான சிருங்கார ஆசைகள் நிறைவேறுமாம்.
ஒரு நடிகை போதாது என்று இரண்டு பேரை ஒரே நேரத்தில் வரச் சொல்லி அவர்களோடு சேர்ந்து இணைந்து இரண்டு பேரிடமும் சேஷ்டைகளை துவங்குவாராம். டிவிடியில் பலான படங்களை ஓடவிட்டு அவர்களோடு உட்கார்ந்து ரசித்துப் பார்த்துவிட்டு அது மாதிரி ட்ரை பண்ணலாம் என்று விதவிதமாக அவர்களை வதைப்பாராம்.
சில நேரங்களில் அந்த இரண்டு நடிகைகளீடம் ‘’ நீங்கள் இரண்டு பேரும் முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள்’’ என்று அவர்களை ஒன்று சேர வைத்துவிட்டு இவர் சற்று தூரமிருந்து ரசிப்பாராம்.’’நாங்கள் ஒன்றும் விலைமாதுகள் இல்லை, எங்களை இப்படி நடத்துகிறீர்களே’’ என்று வேதனையோடு அவர்கள் எதாவது குரல் கொடுத்தால் அவ்வளவுதான். அடுத்தநாளே அவர்களின் நடிப்பு சான்ஸ் பறிக்கப்பட்டுவிடும்.
இப்படி மானமும் போய் பாதியில் வாய்ப்பும் பறிபோன பல நடிகைகளில் வயிற்றெரிச்சல்தான் இன்றைக்கு அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் செக் என்று சொல்கிறது சின்னத்திரை வட்டாரம்.
English summary:
Director sexual torches from tv actress .
Filed Under: சினிமா கிசு கிசு











