நயன்தாராவை பாராட்டிய “ஸ்ரீப்ரியா ” ஏன் ?

Sripriya congratulate by nayanthara,nayanthara stills,nayanthara hot stills,srioriya stills,sripariya hot stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

நயன்தாரா சீதாவாக நடித்து வெளிவந்த `ராமராஜ்யம்’ படத்தை ஸ்ரீப்ரியா பார்த்தார்.

படத்தில் நயன்தாராவின் தோற்றமும், நடிப்பும் ஸ்ரீப்ரியாவை கவர்ந்தன. நயன்தாராவிடம் போனிலாவது தனது பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் என்று ஸ்ரீப்ரியா ஆசைப்பட்டார்.

நடிகர்-டைரக்டர் மனோபாலாவிடம், “நயன்தாராவுடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று கேட்டார். மனோபாலா, நயன்தாராவுடன் தொடர்பு கொண்டு, ஸ்ரீப்ரியாவின் பாராட்டுகளை தெரிவித்தார்.

அவரிடம் ஸ்ரீப்ரியாவின் செல்போன் எண்களை கேட்டு வாங்கிய நயன்தாரா, உடனே அந்த எண்களில் தொடர்பு கொண்டு, ஸ்ரீப்ரியாவுடன் பேசினார்.

“சீதா வேடத்துக்கு மிகவும் பொருத்தமாகவும், மற்ற படங்களை விட, இந்த படத்தில் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்” என்று ஸ்ரீப்ரியா சொன்னார். அவருக்கு நயன்தாரா நன்றி தெரிவித்தார்!

English summary:

Sripriya congratulate by nayanthara for acting seetha character.


Filed Under: நடிகைகள்

Tags: , , , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal