ராஜ்ய சபா எம் .பி ஆகும் பிரபல நடிகை!புதிய பரபரப்புத் தகவல்

Famous actress promoted m.p,regha stills,regha hot stills,tamil actress stills,tamil actors profiels,karnadaka actress profiels,tamil songs download,www.cineikons.com

www.cineikons.com

மாஜி நடிகை ரேகாவும் ராஜ்யசபா எம்.பியாகியுள்ளார். அவரது பெயரையும் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் அனு ஆகா ஆகியோரை ராஜ்யசபா எம்.பியாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இவர்களைப் போலவே பழம்பெரும் இந்தி நடிகை ரேகாவையும் அக்கட்சி ராஜ்யசபை எம்.பியாக்கியுள்ளது.

இவர்கள் மூன்று பேரின் நியமனத்துக்கான ஆலோசனைக் குறிப்பை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பினார். பின்னர் அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து மூன்று பேரையும் நேற்று ராஜ்யசபா உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் நியமனம் செய்தார்.

தென்னகத்தைச் சேர்ந்த ரேகா, மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் மகள் ஆவார். இந்தியில் பல காலமாக முன்னணி நாயகியாக திகழ்ந்தவர்.

English summary:

Former actress regha now promoted on rajiya saba m.p.

Cricket star sachin,industrialist anu ako selected rajya saba m.p posting from congras.


Filed Under: நடிகைகள்

Tags: , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal