ராஜ்கிரண் முறைப்பு ‘உட்சாப் ‘ போன கோழி ..!
admin | Aug 06, 2012 | 0 comments
ஈமு கோழி வளர்கிறதோ இல்லையோ? அந்த கோழிப்பண்ணைகளின் முதலாளிகளுக்கு செம வளர்ச்சி.
நமீதா, சோனா, பூனைக்கண் புவனேஸ்வரி மாதிரி நடிகைகளுக்கு இவர்கள் மத்தியில் செம வரவேற்பு. விளம்பரங்களில் நடிக்கவும், கோழிப்பண்ணை திறக்கவும் அடிக்கடி ரயிலேறும் இவர்கள் மத்தியில் ராஜ்கிரண் மட்டும் அதே தில்லோடு நின்றதுதான் ஆச்சர்யம்.
சமீபத்தில் இவரை தொடர்பு கொண்ட ஒரு ஈமு நிறுவனம் ‘கோடி ரூவா சம்பளம். எங்க விளம்பரத்தில் நடிக்கிறீங்களா?’ என்று அழைக்க, மீசையை முறுக்கிக் கொண்டு ஒரு முறைப்பு முறைத்தாராம் அண்ணாச்சி.
கோழியே நடுங்கி ‘கோமியம்’ போகிற அளவுக்கான முறைப்பு அது என்கிறார்கள்!
English summary:
Rajkiran avoid from poultry advertisement .
Filed Under: சினிமா கிசு கிசு











