ரஜினி கமலை அசிங்க படுத்துவாத? சகுனி பதில்

Not missuse for rajini and kamal name,rajini stills,kamal stills,karthi stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

ஷங்கர் தயாள் இயக்கத்தில் கார்த்தி, ப்ரணிதா, சந்தானம், பிரகாஷ்ராஜ், ராதிகா, ரோஜா, கோட்டா சீனிவாசராவ் ஆகியோர் நடித்துள்ள படம் சகுனி.

காமெடி கலாட்டாவுடன் சகுனி அனைத்து ரசிகர்களையும் கவரும் என்று படக்குழு அறிவித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் சென்ஸார் குழுவிற்கு திரையிட்டு காட்டப்பட்ட சகுனி படத்திற்கு ‘U’ சான்றிதழ் அளித்துள்ளது சென்ஸார் போர்ட்.

சகுனி படத்தில் கார்த்தி கதாபாத்திரத்திற்கு ’கமலக்கண்ணன்’ என்றும், சந்தானம் கதாபாத்திரத்திற்கு ’அப்பாராவ் ரஜினி’ என்றும், ப்ரணிதா கதாபாத்திரத்திற்கு ‘ஸ்ரீதேவி’ என்றும் பெயரிட்டுள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளிவந்திருக்கும் சகுனி படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரஜினி, கமல் ஆகியோரின் பெயர் வைத்ததற்கு எந்த பிரச்சினையும் வராது, அந்த பெயர்களை படத்தின் வசங்களில் கொச்சை படுத்தாதவரை.

English summary:

Not missuse for rajini and kamal name.


Filed Under: சினிமா கிசு கிசு

Tags: , , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal