கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “
admin | Jun 16, 2012 | 0 comments
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்து இன்று சந்தித்துள்ளார்.
மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று கூறப்பட்டாலும், கருணாநிதியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லவே ரஜினிகாந்த் அங்கு சென்றார் என்று கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 3-ம் தேதி கருணாநிதி தனது 89-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவருக்கு பலதரப்பினரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். அதற்கு இப்போது வாழ்த்து தெரிவிக்கவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கருணாநிதியை சந்தித்தாராம்.
English summary:
rajini congratulate from karunanithi birthday.
Filed Under: தமிழ் சினிமா











