ஜெயம்ரவி – த்ரிஷா ‘பூலோகம்’ ஸ்பெசல் …!
admin | Aug 16, 2012 | 0 comments
உனக்கும் எனக்கும் திரைப்படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி-திரிஷா மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் பூலோகம்.
கல்யாண கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார். இதில் ஆக்ஷன் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் படத்தின் பெரும் பகுதிகளில் காமெடியிலும் கலக்கியுள்ளார்.
திரிஷா கல்லூரி மாணவியாக வருகிறார். பிரகாஷ் ராஜ் வில்லன் வேடம் ஏற்றுள்ளார். பூலோகம் படத்துக்காக 50 ஏக்கர் நிலப்பரப்பில் நகரம் போன்று ஒரு செட் அமைத்து அதில் படப்பிடிப்பு நடத்தபடுகிறது.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இந்த படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
English summary:
Jeyam ravi act film poologam special .
Filed Under: தமிழ் சினிமா











