சிம்புவின் “போடா போடி ” — நிலை ..?

Simbu poda podi film finishing stage,simbu stills,varalaxmi stills,varalaxmi hot stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் போடா போடி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது.

படத்தில் இரண்டு பாடல்கள் மட்டும் எடுக்க வேண்டி இருந்தன. இந்தப் பாடல்கள் நிறைவடைந்தால் அத்துடன் படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவா நேற்று மாலை மலேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு அவர் பாடல்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களை தேர்வு செய்கிறார்.

போடா போடி திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டது என்பன குறிப்பிடத்தக்கது.

English summary:

Simbu poda podi film finishing stage.


Filed Under: தமிழ் சினிமா

Tags: , , , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal