ஒலிம்பிக் ஜோதி ஏந்தும் அமிதாப் ..!!
admin | Jul 26, 2012 | 0 comments
லண்டனில் வியாழக்கிழமை நடைபெறும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கலந்து கொள்கிறார்.
ஒலிம்பிக் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்குவதை முன்னிட்டு ஒலிம்பிக் ஜோதி ஓட்டம், போட்டி நடைபெறும் லண்டனில் நடைபெறுகிறது.
இதில் ஜோதியை ஏந்திச் செல்ல அமிதாப் பச்சனுக்கு ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இத் தகவலை அமிதாப் டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்துள்ளார். இது தனக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய கெüரவம் என்றும் அவர் கூறியுள்ளார்.
English summary:
Abithab taking olymbic Light .
Filed Under: தமிழ் சினிமா











