‘நானும் என் ஜமுனாவும் ‘ உண்மை காதல் …!!

Nanum en jamunavum tamil film started,mugesh stills,tamil actress profiels,tamil actors profiels,tamil mp3 songs free download,tamil video songs free download,tamil actress images free download,www.cineikons.com

www.cineikons.com

உண்மையான காதல் என்றும் தோற்பதில்லை என்ற கருவை மையமாக வைத்து தயாராகி வரும் படம், “நானும் என் ஜமுனாவும்.”

பானுசந்தரின் மகன் ஜெயந்த் கதாநாயகனாக நடிக்க, மேற்கு வங்கத்தை சேர்ந்த பவுலமி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். மலையாள நடிகர் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். ரபி தேவேந்திரன் இசையமைக்கிறார்.

ராஜாமுத்துபாண்டியன் கதை-திரைக்கதை-வசனம் எழுத, குருராஜா-ஜெயதமிழ் ஆகிய இருவரும் டைரக்டு செய்கிறார்கள். குருராஜா இண்டர்நேஷனல் சார்பில் படம் தயாராகிறது. இணை தயாரிப்பு: ராஜேஷ்குமார்.

முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், மற்றும் கேரளாவில் நடைபெற்று முடிவடைந்தது.

English summary

Nanum en jamunavum tamil film started .


Filed Under: தமிழ் சினிமா

Tags: , , , , , , ,

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal