நமிதா தேடும் தமிழ் ஆசிரியர் …!!
admin | Jul 27, 2012 | 0 comments
நமீதாவுக்கு அவருடைய `மச்சான்’களுடன் சரளமாக தமிழ் பேச வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது.
இதற்காக தமிழ் மொழியை முழுமையாக கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்.
‘டியூஷன் ‘ மூலம் தமிழ் கற்றுக்கொள்வதற்காக தமிழும், ஆங்கிலமும் தெரிந்த ஆசிரியர் ஒருவரை நமீதா தேடி வருகிறார்!
English summary:
Namitha searching from tamil teacher .
Filed Under: நடிகைகள்











